Chapter 13

சோனா - வரும் போது பார்த்தேன் ,அங்கே மஞ்சள் கலர் SAREE யில் தேவதை மாதிரி நின்று கொண்டு இருந்த அந்த பொண்ணா

ஷெட்டி - ஆமா

சோனா - உண்மையில் செம அழகாக இருக்கா ,எவ்வளவு செலவு பண்ணாலும் தகும்.

ஷெட்டி - அவ முன்னாடி வெறுபேற்ற மாதிரி என் கூட நெருக்கமாக இரு ,அது போதும்

சோனா - நான் வரும் போதும் அவ கண்ணை பார்த்தேன் ,அதில் ஏதோ ஒரு ஏக்கம் தெரிந்தது.நீ போய் பேசினால் WORK OUT ஆகும் நினைக்கிறேன்.

ஷெட்டி- அதெல்லாம் பேசிஆச்சி, நேற்று கூட அவ கூட லிப் கிஸ் அடிச்சி முயற்சி பண்ணேன். ஒத்து வரல நான் சொல்றத நீ செய் அது போதும்.

கிருஷ்ணவேணி பாட்டி வந்து கதவை தட்டும் பொழுது கண்ணீரை துடைத்து கொண்ட அனிதா கதவை திறக்க

சொல்லு பாட்டி

இந்தம்மா உன் குழந்தை ,போகும் போது கொடுத்து விட்டு போனே,அந்த மினிஸ்டர் குழந்தைகளுக்கு சென்னையை சுற்றி காட்ட , பஸ் ARRANGE பண்ணி இருக்காரு.BIRLA KOLARANGAM, ஷாப்பிங் மால் ,சினிமா,பீச் எல்லாம் கூட்டி போகிறார்கள்.நீங்க வரீங்களா.

இல்ல பாட்டி ,நான் வரல.எனக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்ல .

சரிம்மா.

ஆசிரமத்தில் சிறிது நேரத்தில் அனைவரும் சென்ற பின் வெளியே சோனாவின் சிரிப்பு சத்தம் கேட்டது .

அப்பொழுது ஷெட்டி சோனாவின் மேல் பைப்பில் வரும் நீரை தெளித்து விளையாடி கொண்டு இருக்க ,சோனாவின் உடல் முழுக்க நனைந்து அவள் உடை உடலோடு ஒட்டி அவள் உடல் வாகை வெளியே காட்ட,அனிதா அதை பார்த்து பொறாமை அடைந்தாள்.

சோனா - வேணா ,யாராவது பார்க்க போகிறார்கள்.

ஷெட்டி - இங்கே யாரும் இல்ல ,நீ நான் மட்டும் தான். எல்லாரும் வெளியே போய் இருக்காங்க , நைட் தான் வருவாங்க.

சோனா - அப்போ மஜா தான்

அவன் பீச்சி அடிக்கும் தண்ணீரில் இருந்து தப்பிக்க சோனா வேண்டும் என்றே அனிதாவை நோக்கி ஓடினாள்.

ஓடி கொண்டு இருந்த சோனாவின் மீது தண்ணீரை அடித்து கொண்டு இருக்க வேண்டும் என்றே அனிதாவை நோக்கி ஓடினாள்.

அனிதாவை நெருங்கும் நேரம் சோனா விலக நீர் முழுக்க அனிதாவை நனைத்தது.

அப்பொழுது அங்கு இருந்த ஸ்பீக்கரில் முந்தானை முடிச்சு படத்தில் வரும் பாட்டை ஷெட்டி ஆன் செய்தான்.

வா வா வாத்தியாரே வா ,

வஞ்சி கொடி

உன்னை கொஞ்சும் கிளி

,உன் இஷ்டப்படி என்னை கட்டி புடி

.இனி நீ ஆச்சு நான் ஆச்சு

என்று பாட்டுக்கு நடனமாடினா்.ஆசிரமத்தில் யாரும் இல்லாததால் இருவரின் ஆட்டம் எல்லை மீறியது.

இதையெல்லாம் உங்க ரூமில் போய் உள்ளே பண்ணுங்க என்று அனிதா கத்த,

அதை கேட்டு இன்னும் அவர்கள் நெருக்கமாக ஆடி அனிதாவை சுற்றி சுற்றி வந்து நடனம் ஆடி வெறுபேற்றினர்.அவன் மார்பை கைகளால் சோனா பிராண்டி ,ஒரு காலை அவன் தொடையில் வைத்து அவன் தலையை தன் மார்பில் வைத்து அணைக்க ,அதை பார்த்து கோபம் அடைந்து முகம் சிவந்த அனிதா தன் அறையை நோக்கி திரும்பி நடக்க ,சோனா எதிர்பாராத விஷயத்தை செய்தாள்.

தண்ணீர் பைப்பை அனிதா தாண்டும் நேரம் சோனா தூக்க ,அதில் அனிதா கால் இடறி விழபோக சரியாக அங்கே வந்த ஷெட்டி அவள் இடையில் கை வைத்து தாங்கி பிடித்தான்.கோபத்தினால் துடித்து கொண்டு இருந்த அவள் செவ்விதழை பார்த்ததும் அவன் அழுத்தமாக முத்தம் கொடுக்க ,அனிதா திமிறினாளும் விலக வில்லை .அவன் கை அவள் இடையை அழுத்தி கொண்டு இருக்க மறு கை அவள் தோளை பிடித்து இருந்தது.அவள் கைகள் அவன் கழுத்தை மாலை போல் வளைத்து பிடிக்க,இருவர் இதழ்கள் இடையே முத்த காவியமே நடந்து கொண்டு இருக்க, ஷெட்டியின் குழந்தை அழுந்தது.இதை கேட்டு அவன் பிடியில் இருந்து விலகி உதட்டை துடைத்து கொண்டு அனிதா ஓடினாள்.

சோனா - என்னய்யா ,நல்லா சந்தர்ப்பம் அமைத்து கொடுத்தேன் ,அப்படியே தூக்கிட்டு போய் மேட்டர் போடாமல் சொதப்பிட்டேயே.

ஷெட்டி - என்ன பண்றது ,என் பையனே எனக்கு வில்லனாக வந்து நிக்கிறான்.

கொஞ்ச நேரத்தில் அவன் அறையில் இருந்து சோனாவின் முனகல் சத்தம் கேட்க,அனிதா சென்று அவன் அறையின் கதவில் காதை வைத்து ஒட்டு கேட்டாள்.

ஆ அம்மா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் யோவ் மெதுவா குத்துய்யா அப்படி தான் என்று குரல் கேட்டது.

இதை அனிதா கேட்க ,அவனுடன் படுக்கையில் நிகழ்ந்த கலவி காட்சிகள் கண் முன்னே வர ,கைகள் தானாக அடிவயிற்றின் வழியே புண்டையில் விரலை விட்டு நோண்ட துவங்கி கண்களை மூடி சுகம் காண,அப்பொழுது சடாரென கதவு திறக்கப்பட அங்கு வெளிவந்த உருவத்தை பார்த்ததும் அவமானத்தில் முகம் குன்றியது.அந்த உருவம் அவளை அறையின் உள்ளே இழுத்துக் கொண்டது.

ஷெட்டியுடன் நடந்த கலவி இன்பம் நினைவுக்கு வந்து அனிதா சுய இன்பத்தில் மூழ்கி இருக்கும் நேரம் முனகல் சத்தம் நின்றதை கவனிக்க மறந்தாள்.

அறைக்கதவு திறக்கப்படும் ஓசை கேட்டு நிகழ் காலத்திற்கு வந்த அனிதா ,தான் இருந்த கோலத்தை சோனா பார்த்ததும் அவமானத்தில் முகம் கன்றினாள்.அவள் கைகளை பிடித்து அறையின் உள்ளே சோனா இழுத்து ஷெட்டி முன்பு நிறுத்த

இங்கே பாருங்க,இங்கே நடப்பதை ஒட்டு கேட்டு சுய இன்பம் கண்டு கொண்டு இருக்கிறாள்.

ஷெட்டி அவள் அருகே வந்து அவள் விரல்களை பார்க்க ,அவள் காம நீர் ஒட்டி இருந்ததை பார்க்க அனிதாவின் முகம் தலை கவிழ்ந்தது.

அவள் விரல்களை வாயில் வைத்து ஒவ்வொரு விரலாய் ஐஸ்கிரீம் போல் சப்பினான்.

ஷெட்டி - உன்னோட காம நீரின் டேஸ்ட்டே தனி ஸ்பெஷல் தான். என்ன உன்னோட நகங்களை எல்லாம் முழுக்க வெட்டி இருக்கே,இப்போ நான் உன்னை பலவந்தபடுத்தினால் என்ன செய்வாய்.

அனிதா - இன்னமும் என் கை கால்களில் வலு உள்ளது.கண்டிப்பாக என்னால் உன்னை வீழ்த்த முடியும்.

ஷெட்டி -உன்னோடு பச்சையாய் சில விசயங்களை பகிர்ந்தளிக்கட்டுமா ?

இந்த தங்க பெண்மையின் நிர்வாணங்களை கண்டதும் தாவி பறந்து ருசித்தேன் நான்.நந்தவனத்தில் மலர்ந்த மலர்களை போல் இருந்த உன்னை அணுஅணுவாய் அனுபவித்தேன்.

உன்னோடு சேலை தொட்டு ,பாவாடை இழுத்து ,ஜாக்கெட் அவிழ்த்து,இதழோடு இதழ் கலந்து சொர்க்கத்தை கண்டேன்.உன் நெற்றியில் எச்சம் பதித்து ,கன்னத்தில் முத்தம் பழகி ,கழுத்தில் சுவை தேடி , காதோரம் குளிர் மூட்டி ,கழுத்தில் கீழே இறங்கி தொடை வரை தோரணம் கட்டி ,உன் உடையை உனக்கு பகையாக்கி ,உன்னத இரவில் தடையின்றி நடைபெற்ற மன்மத உறவில் , மோகத்தில் நீ தவிக்க , தாகத்தை நான் தீர்த்து வைத்து ,ஈருடல் ஒரு உயிராகி நீ எனக்கு உள்ளேயும் நான் உணக்குள்ளேயும் கரைந்து ,உடலெங்கும் வியர்வைகள் மின்மினி பூச்சிகளாக மாற, என் ஆண்மையை உன்னில் இறக்கினேன்.

கழுத்தில் மூச்சுக்காற்று தீண்டிட கூச்சத்தில் வெட்கப்பட்டாய்,மாங்கனிகளை கொய்ய ஆர்வமுடன் தூக்கி தந்தாய்,யோனியை தீண்ட உச்சம் பெற்றாய்,கண்களால் பேசி கொண்டு ,நம்மை மறந்து மிருகமாய் புணர்ந்து முடித்தோமே மறந்தோயோ?

அனிதா - பிறரை மனம் நோக அழ வைத்து பார்ப்பவர் நீங்கள் ,அன்று நீ மூட்டிய மோகத்தீயில் தினம் தினம் வெந்து கொண்டு இருக்கும் பேதை நான்.இப்பொழுதும் ஒரு விபச்சாரியை வைத்து என்னோட உணர்ச்சிகளில் விளையாடும் கொடூர எண்ணம் கொண்ட மிருகம் தானே நீ

சோனா - ஏய் என்னடி பெரிய உத்தமி மாதிரி பேசற,அவனுக்கு காலை விரித்து ,பிள்ளை பெற்றவள் தானே நீ என்று பேசி முன்னோக்கி வர

பளாரென்று ஒரு அறை சோனாவின் கன்னத்தில் அடி விழுந்தது..

ஷெட்டி - இங்கே பாரு ,அவளை பற்றி பேச உனக்கு எந்த அருகதையும் கிடையாது.ஒழுங்காக உன் payment வாங்கி கொண்டு கிளம்பு.

அனிதாவை நோக்கி ,இங்கே பாரு நானா உன்னை FORCE பண்ண மாட்டேன்.உனக்காக நான் காத்து இருப்பேன் நீ உன் அறைக்கு போ.

அனிதா வெளியே சென்ற பின்

சோனா - இப்போ எதுக்குய்யா என்ன அடிச்சே?..

ஷெட்டி - அவளை பற்றி தப்பாக பேசியதற்காக

சோனா - ஏன் அவளும் உனக்கு காலை விரித்தவள் தானே , அப்படி என்ன அவளுக்கும் எனக்கும் வித்தியாசம்

ஷெட்டி- ஒரு பெரிய வித்தியாசம் ,அவ எனக்கு மட்டும் தான் காலை விரிச்சா

சோனா - ஏன் இப்போ கூட அருமையான சந்தர்ப்பம் அமைந்தது அவ கூட படுக்க ,ஏன் விட்டே

ஷெட்டி - உனக்கென்ன தெரியும் ,மது குடிப்பதால் வரும் போதை ,அவள் இதழ் தேன் தரும் போதைக்கு கால் தூசி பெறாது. .போன முறை நடந்த கலவியில் அவள் என்னுடன் பின்னி பிணைந்து ஒட்டி உறவாடி முழு விருப்பத்துடன் இன்பத்தை அள்ளி அள்ளி வாரி வழங்கினாள்.குழல் இனிது யாழ் இனிது என்பார்கள் எனக்கு கலவியில் உண்டாகும் அவளின் முனகல் ஓசைகள் மிக மிக இனிது ,அவள் உடம்பில் இருந்து வீசும் நறுமணம் என் ஆண்மையை கிளர்ந்தெழ செய்தது.மீண்டும் அதே போல் எனக்கு அவள் வேண்டும்.குளிருக்கும் வெப்பத்துக்கும் இடையே ஒரு சுகம் உண்டு. அச்சுகம் அவள் கால்களுக்கு இடையே நான் கண்டேன் . சரி சரி இந்தா உன்னோட payment வாங்கிட்டு கிளம்பு.

சோனா ஆசிரமத்தில் இருந்து வெளியேறும் நேரம்,

அனிதா - SORRY என்னால தான் அவன் உங்களை அடித்தான்.

சோனா - "நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் "அப்படி பெஞ்சை காட்ட..

அனிதா - ம்

சோனா - நீங்க நினைக்கிற மாதிரி எங்களுக்குள் எதுவும் நடக்கல ,அவன் உன்னை பொறாமை பட வைக்கணும் தான் என்னை கூப்பிட்டான்.உன்னையும் ,மதுவையும் தொட்ட பிறகு ,அவன் CALL GIRLS கிட்ட போறது இல்ல.அவனுக்குள் இருக்கிற மிருகம் கொஞ்ச கொஞ்சமாக மாறிட்டு வருது.இப்போ ஒரு சில நல்ல விசயங்கள் எல்லாம் செய்கிறான்.இந்த ஆசிரமத்தில் செய்த உதவி உட்பட.ஒரு வேளை நீ அவனுக்கு கிடைத்தால் அவன் மாற வாய்ப்பு உண்டு.

அனிதா - தெரியும்.

சோனா - அது மட்டும் இல்லை, எந்த பெண்ணிடமும் அவன் கெஞ்சி நான் பார்த்தது இல்ல.காத்து இருக்கவும் மாட்டான்.ஆனால் உன்கிட்ட படுத்து சுகம் கண்ட பிறகு ,அவன் நீயாக வரும் வரை காத்து இருப்பேன் சொல்றான்.நீ அவனுக்கு கிடைத்தால் அவன் பெருமளவு மாற வாய்ப்பு உண்டு,இல்லையென்றால் அவன் பழைய மாதிரி மிருகமாகவும் மாற வாய்ப்பு உண்டு.

அனிதா - சரி நான் யோசிக்கிறேன்.

அன்று மாலை பொழுது , ஆசிரமத்தின் நிர்வாகி கோகுலகிருஷ்ணன் அனிதாவை அழைக்க

கோகுல கிருஷ்ணன்- அனிதா உன் மூலமாக ஒரு பெரிய உதவி வேண்டும் ?

அனிதா - சொல்லுங்க சார்

கோகுல கிருஷ்ணன் - இங்கே ஆசிரமத்தில் இருந்து ஒரு குழந்தை நாங்க தத்து கொடுத்து இருக்கோம்.அதுல ஒரு legal issue வந்து இருக்கு ,நீ கொஞ்சம் நேரில் போய் இந்த documents இல் sign வாங்கி PHOTO எடுத்து எனக்கு WhatsApp அனுப்பி வைத்தால் நாளை நான் கோர்ட்டில் அதை submit செய்து விடுவேன் .அப்படியே அங்க குழந்தையை நல்லா வைத்து இருக்கிறார்களா கொஞ்சம் check பண்ணனும்?

அனிதா - சரி சார் , எங்கே எப்போ போகனும்

கோகுல கிருஷ்ணன் - தேனி பக்கம் ஒரு மலைகிராமம் . இன்றே இரவே கிளம்பனும்.

அனிதா - தேனியா? ஆனா என் குழந்தைக்கு பயண காற்று ஓத்துக்காதே

கோகுலகிருஷ்ணன் - உன் குழந்தையை நீ வேலைக்கு போகும் போது கிருஷ்ணவேணி பாட்டி தானே பார்த்துகிரங்க,அது போல் அவங்க பார்த்துப்பாங்க.

அனிதா - சரி சார்

அது எப்படி ஒரு அழகான இளம்பெண்ணை தனியா அனுப்புவீங்க என்று ஒரு மிரட்டல் குரல் கேட்டது.

ஷெட்டி -அது எப்படி முடியும் ,ஒரு அழகான இளம்பெண்ணை தன்னந்தனியாக அவ்வளவு தூரம் தனியாக அணுப்புவீங்க ,

கோகுலகிருஷ்ணன் - சார் வேற யாரும் இல்லை,இந்த பாபு பையன் வேற ஊருக்கு போய்ட்டான்.நான் நாளை கோர்ட்டில் இருந்து அனிதா அனுப்பும் DETAILS ஐ SUBMIT செய்து ஆகனும் சார்.வேற வழியே இல்ல.

ஷெட்டி - அப்போ ஒன்னு செய்யலாம் ,அனிதாவுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் நான் துணைக்கு கூட போறேன்.

கோகுலகிருஷ்ணன் - சார் நீங்க ஒரு மந்திரி ,உங்களுக்கு நிறைய வேலை இருக்கும்,அங்கே உங்களுக்கு பாதுகாப்பில் ஏதாவது பிரச்சினை வந்தால் ?

ஷெட்டி - என் முகம் இந்த தமிழ்நாட்டில் பெரிதாக தெரியாது.அனிதாவை நான் பத்திரமாக கூட்டி போய் அழைத்து வருகிறேன்.

கோகுலகிருஷ்ணன் - Ok சார்,அனிதா உன்னோட முடிவு என்னம்மா ?

ஆச்சரியமாக அனிதா உடனே சரியென்று கூறினாள்.

இருவரும் ஏறிய பேருந்து ஒரு தனியார் வோல்வோ B9R நவீன ரக பேருந்து.VOLVO பஸ் என்றால் சிட்டிங் பஸ் என்றாலும் PUSH BACK சீட் SLEEPING BUS COMFORT கொடுக்கும்.

அருமையான AMENITIES உடைய பேருந்தில் தங்க பதுமையாய் அனிதா அருகில் அமர்ந்து இருக்க ,ஷெட்டிக்கு அவளை பார்த்து ஏனோ கை கால்கள் பரபரத்தது.பேருந்து வெண்ணெய் மாதிரி வழுக்கி கொண்டு போக பெருங்களத்தூர் வந்தவுடன் அனைத்து இருக்கைகளும் நிரம்பின.

AC பேருந்து இதமான குளிர்காற்றை பரப்பி கொண்டு இருக்க இருவருக்கும் கம்பளி கொடுக்கப்பட்டது.குளிர் அதிகரிக்க அதிகரிக்க,அனிதாவின் வெண்டை விரல்களை பின்னி கொண்டான்.திரும்பி அனிதா பார்க்க ஷெட்டியின் கண்கள் பிளீஸ் என கெஞ்சியது.

கைகள் தானே என்று அனிதா அனுமதிக்க ,சிறிது நேரத்திலேயே அது எவ்வளவு பெரிய தவறு என புரிய தொடங்கியது.கைவிரல்களில் முத்தமிட இதமான சூடு அவள் உடலில் பரவ ,மேலும் அவன் தரும் முத்தங்களுக்கு அனுமதி அளிக்க ஷெட்டி முன்னேறி கொஞ்ச நேரத்தில் அவள் சங்கு கழுத்தை அடைந்து விட அந்நேரம் பேருந்தின் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டது.இது மிகவும் ஷெட்டிக்கு மிகவும் வசதியாக சற்றும் தாமதிக்காமல் அவள் போர்வைக்குள் நுழைந்தான்.

வெண்மையான சங்கு கழுத்தில் முத்தமிட்டு அவன் நாக்கை வைத்து சுழற்றி கொண்டு இருக்க please please வேண்டாம் என அனிதா கெஞ்சல் தொடர்ந்தது.முனகல் சத்தம் மற்றவர்களுக்கு கேட்காமல் இருக்க வாயில் கைகளை வைத்து அழுத்தி கொண்டு இருந்தாள்.கைகள் மிக உரிமையுடன் அவள் உடலில் கட்டுப்பாடு இல்லாமல் திரிய ,நல்ல வேளை அவள் அமர்ந்து இருந்த இருக்கை அருகே speaker இருந்ததால் அவளின் முனகல் சத்தம் மற்றவர்களுக்கு கேட்க வில்லை.

"இன்னும் கொஞ்ச நேரத்தில் அனைவரும் தூங்குவதற்காக speaker off செய்ய போகிறார்கள் please இங்கே எதுவும் வேண்டாம்"

சரி ,உன் மாங்கனிகளை கொடு,பால் குடித்து விட்டு விட்டு விடுகிறேன்.

வேண்டாம் பிளீஸ் அப்புறம் தருகிறேன்.யாராவது பார்க்க போகிறார்கள்.

இல்லை ,உனக்காக தான் வந்து இருக்கிறேன் ,எனக்கு இப்பவே வேண்டும்.

"சரி தரேன், ஆனால் SPEAKER OFF செய்யும் முன்பாவது விட்டுவிடு பிளீஸ்" என்று அனிதா கெஞ்ச

ம்ம் கண்டிப்பாக

வேறு வழியில்லாமல் ரவிக்கை கொக்கிகளை அவிழ்க்க ,அவள் முலைக்காம்பை பற்களுக்கு இடையே வைத்து நிமிண்ட அவள் உடலில் மின்சாரம் பாய்ந்து பால் பீச்சி அடிச்சது.அதை வாய் வைத்து உறிஞ்சியும், நாவால் நக்கியும் கைகளால் பிசைந்தும் தொடர அனிதாவின் உடல் புழு போல் துடித்தது. மாறி மாறி அவள் முலைகளின் பால் அருந்தி காலி செய்ய ,வெண்மை நிற முலைகள் யாவும் சிவந்து போனது.

அப்பாடா முடிந்ததா என்று அனிதா பெருமூச்சு விட,

அடுத்த நொடி அவன் வெளிவிட்ட சூடான மூச்சு காற்றை சுவாசிக்க நேர்ந்தது.அவள் தேன் இதழ்கள் அவன் கருமை நிற இதழ்களுக்கு இடையே சிறைபட்டன. அவன் அருந்திய பாலின் வாசம் மூக்கை துளைக்க,அவள் வாய்க்குள் நாக்கை நீட்டி நுழைத்து அவன் எச்சில் கலந்த அவள் பாலின் துளிகளின் சுவை உணர முடிந்தது .

ஒரு வழியாக speaker அணைக்கப்பட அவன் பிடியில் இருந்து அவளை விடுவித்தான்.

அவன் எச்சிலால் நனைந்த அவள் இதழ்கள் மினுமினுத்தது.அதை சேலை கொண்டு துடைக்க முயல

அவன் கைகொண்டு தடுத்தான்.

LICK my saliva anitha, சேலை கொண்டு துடைக்காதே,என் எச்சில் பெருமளவு உன் உள்ளே சென்று விட்டது.இது சென்றால் ஒன்றும் ஆகாது.

வேறு வழியின்றி அதை நாக்கினால் துடைக்க ,பேருந்தின் அனைத்து விளக்குகளும் மீண்டும் ஆன் செய்யபட்டு

சாப்பிடுகிறவர்கள் எல்லாம் போய் சாப்பிடலாம் , வண்டி இங்கே 30 நிமிஷம் நிற்கும் என்று CONDUCTOR கூவினான்.

ஓட்டமும் நடையுமாக BATHROOM சென்றவள் தன் உள்ளாடையை (ஜட்டியை)அவிழ்க்க ,அவளிடம் இருந்து வெளிபட்ட காம நீரால் பிசுபிசுத்தது.

சுத்தப்படுத்தி கொண்ட வெளியே வர ,

அவளுக்குக்காக வெளியே காத்து இருந்த ஷெட்டி

"வா ,போய் சாப்பிட்டு வரலாம்"

அனிதா "எனக்கு வேண்டாம் "

நீ மதியம் சாப்பிட்டது , பச்ச உடம்புகாரி வேற வா போய் சாப்பிடலாம்.

ஓ இப்போ தான் தெரியுதா நான் பச்ச உடம்புகாரி என்று ,பஸ்ல என் மார்பில் வாய் வைத்து அந்த உறிஞ்சி உறிஞ்சாயே,அப்போ தெரியலையா.ஒவ்வொரு தடவையும் சூழ்நிலையை சாதகமாக்கி என்னோட உணர்ச்சிகளை தூண்டி விளையாடுகிராயே,உனக்கு கொஞ்சம் கூட ஈவு இரக்கம் கிடையாதா?உன் மேல நம்பிக்கை வைத்து வந்ததற்கு மறுபடியும் உன் புத்தியை காட்டிட்ட, நானா உன்கிட்ட சேரனும் என்று மனதளவில் நெருங்கி வரும் போதெல்லாம் ஏதாவது கோக்குமாக்குத்தனம் பண்ணி நீயாக விலகி விலகி போய்ற.அன்னிக்கு உன்கூட விருப்பபட்டு படுத்த பிறகும் காசை தூக்கி போட்டு அசிங்கப்படுத்தின.

மறுபடியும் உன்கூட சேரலாம் என்று நீ கொடுத்த புடவையை கட்டி கொண்டு வந்தால் அந்த சோனாவை கூட்டி கொண்டு வந்து நிக்கிற,இப்போ இந்த ட்ரிப் முடித்து விட்டு உன்கூட சேரலாம் என்று பார்த்தால் ,பஸ்ல பல பேர் முன்னாடி அசிங்கபடுத்தற,யார் எப்படி போனாலும் உனக்கு உன் காரியம் ஆகனும் .நீயெல்லாம் திருந்தவே மாட்டே,போ உனக்கு எல்லாம் நான் செட்டே ஆக மாட்டேன்.போய் காசுக்கு படுப்பாளுங்க பாரு அவளுங்ககிட்ட போ.

தான் செய்த தவறுகள் புரிய ஷெட்டி ஒரு நிமிடம் யோசித்து

சரிசரி நான் உன்னை புரிஞ்சுக்கமா தப்பு செய்ஞ்சிட்டென் ,கண்டிப்பாக நீயாக அனுமதி கொடுக்கும் வரை நான் உன்னை தொட மாட்டேன். பிளீஸ் சாப்பிட வா.

கண்டிப்பாக தொடக்கூடாது.

என் மேல ,இல்ல நம்ம பையன் மேல சத்தியமாக தொட மாட்டேன்.

சரியென்று போய் ஆளுக்கொரு மசால் தோசை சாப்பிட ,மேலும் அவளுக்கு நெய் தோசை , ஆனியன் ரவா என்று ORDER செய்தான். போதும் போதும் அனிதா என்றாலும்

" நல்லா சாப்பிடு எப்படி இளைத்து விட்டே பாரு" என்று ஷெட்டி கூறி அவளை சாப்பிட வைத்தான்.

அதே போல் சொன்ன சொல் தவறாமல் காலை தேனி வந்து சேரும் வரை அவளை தொந்தரவு செய்யவில்லை அதனால் அவளும் நன்றாக தூங்கி வந்தாள்.

தேனியின் இளம் காலை சுகந்தமான தென்றல் முகத்தை தீண்ட அனிதாவின் நித்திரை கலைந்தது.

பெங்களூர் CLIMATE ஐ விட அருமையான CLIMATE ஆக உள்ளதே என்று அனிதா அந்த காலை பொழுதை வெகுவாக ரசிக்க

தேனி இறங்கு ,தேனி இறங்கு என்று CONDUCTOR கூவ ஷெட்டியும் விழித்து கொண்டான்.

இருவரும் பக்கத்தில் உள்ள TAXI STAND சென்று

எந்த ஊர் அனிதா என்று ஷெட்டி கேட்க

மேகமலை என்று அனிதா கூறினாள்

TAXI மேக மலை வருமா?

இல்ல சார் வராது.அந்த பாதை முழுக்க மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு கார் போகாது சார்.மினி பஸ் ஒன்னு போகும் ,அதுவும் இப்போ கிடையாது.

அப்போ எப்படி தான் அந்த ஊருக்கு எப்படி தான் போவது?

சார் அந்த ஊரில் இருந்து மக்கள் டவுனுக்கு வர ஒரு ஜீப் காலையில் அங்கே இருந்து வரும் .மறுபடியும் அந்த மக்களை கூட்டி போக அதே ஜீப் சாயங்காலம் போகும் .அதை தவிர வேற எந்த போக்குவரத்தும் கிடையாது.

அய்யோ ,நாம இப்போ அங்கே அவசரமாக போகனும் என்று அனிதா கூறினாள்.

அப்போ ஒரு வழி தான் சார் இருக்கு ,அந்த ஊருகாரன் அருணை டிராவல்ஸ் என்று ஒரு டிராவல்ஸ் வச்சி இருக்கான். அதோ அந்த INDIAN BANK ATM பக்கத்தில் இருக்கு பாருங்க ,அவன் கிட்ட ஜீப் இருக்கு ,வாடகைக்கு கொடுப்பான்.போய் கேளுங்க

OK , ரொம்ப நன்றிப்பா.

அங்கே போய் விசாரிக்க ,"சார் நீங்க புது முகமா இருக்கு, ஆதார் கார்டு வேற கர்நாடக ADDRESS இருக்கு என்னால கொடுக்க முடியாது.நம்ம ஊருகாரர்களுக்கு மட்டும் தான் வாடகைக்கு கொடுக்க முடியும்."

சரி அந்த ஜீப் எவ்வளவு விலை ஆகுது

அது பழைய வண்டி தான் சார்,ஒரு ஒன்றரை லட்சம் பெறும்.

நான் ரெண்டு லட்சம் தரேன். போய்ட்டு வந்து வண்டி கொடுத்த பிறகு நீ வாடகை பிடிச்சுக்கிட்டு மீதி தா போதும்.

அப்போ OK சார். ஆனா ஒரு விஷயம் பார்த்து பத்திரமாக போங்க, ஜீப்பை விட்டு கீழே இறங்காதீங்க , காட்டு மிருகங்கள் தொல்லை ஜாஸ்தி .

சரிப்பா

அனிதாவும்,ஷெட்டியும் மேகமலை செல்லும் மலை ரோட்டில் கரடு முரடான பாதையில் ஜீப்பில் பயணித்தனர்.

மேக மலை சாலையில் பயணித்த போது தான் அந்த சாலையின் மோசமான தரம் என்னவென்று தெரிந்தது.நிலச்சரிவு ஏற்பட்டதால் சிறு சிறு பாறைகள் அங்கங்கே கிடந்தன.காரை கொண்டு வந்து இருந்தால் கண்டிப்பாக ஏதாவது ஒரு பள்ளத்தில் சிக்கி இருக்கும்.ஒவ்வொரு பள்ளத்தில் ஜீப் ஏறி இறங்கும் போது அனிதாவின் தோள்,ஷெட்டியின் தோளை உரசி கொண்டு வந்தது .

ஷெட்டி அனிதாவை பார்த்து,"இந்த சாலையும் மலையின் இயற்கை அழகையும் பார்த்தால் உனக்கு என்ன தோணுது"

ம், எனக்கு திரும்பி வரும் பொழுது நின்று ஆற அமர ரசிக்க வேண்டும்,பச்சை பட்டாடை உடுத்திய மலை,பறவைகளின் ரீங்காரங்கள்,வெள்ளி சரிகை போல அருவிகள்,காற்றில் வரும் மூலிகை மற்றும் பூவின் வாசம் கலந்த சுகந்தமான காற்று இதையெல்லாம் அனுபவிக்க வேண்டும் என்று தோணுது.

not bad,எனக்கு இந்த இயற்கை அழகை ஒரு பெண்ணோடு உவமைபடுத்தி எழுதிய கவிஞர் மற்றும் அந்த பாடல் வரிகள் ஞாபகம் வருது.

அப்படியா அது என்ன பாட்டு , எங்கே சொல்லுங்க ,

இந்த பாட்டு கண்ணதாசன் என்னும் மிகப்பெரும் கவிஞர் எழுதி இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல்.இளையராஜா அய்யா பாடல்களில் உள்ள விசேஷமே, அவர் பாடலை கண்ணை மூடி கேட்டால் போதும் ,அந்த காட்சிகளை அவரது இசையின் மூலம் கண்முன்னே கொண்டு வந்து விடுவார். அந்த பாடல் இது தான்

"வளைந்து நெளிந்து செல்லும் பாதை மங்கை மோகக் கூந்தலோ,

மயங்கி மயங்கிச்செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ."

மலைப்பாதையை மங்கையின் கூந்தலுக்கும், வெள்ள நீரை அவளின் ஊடலுக்கும் ஒப்பிடுகிறார்.

"அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப் போகிறாள், ஜரிகை நெளியும் சேலை

கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள் "

மலையின் மீது படிந்துள்ள மேகங்கள் ராஜகுமாரியாம் அவள் தனது சேலையைக் கொண்டு மலையினை மூடுகிறாளாம். கவிஞனின் உருவகம், அற்புதம்.

உண்மையில் அற்புதமான வரிகள் ,கவிஞரின் கற்பனை மிக அற்புதம் என்று அனிதா கூற

எனக்கு அந்த மலை மற்றும் மேகத்தை பார்த்தால் சற்று வேறு மாதிரி தோன்றுகிறது.

அது என்ன?

நான் மலை ,நீ அந்த மேகம் ,மேகம் மலையை அணைத்து இருப்பது போல்,அன்று நீ படுக்கையில் என்னை தழுவி இருந்ததை ஞாபகப்படுத்துகிறது.

ச்சீ எப்போ பார்த்தாலும் உனக்கு அந்த நினைப்பு தானா?

ஆமா ,நாங்க ஆண்கள் வெளிப்படையாக சொல்லி விடுகிறோம் .ஆனால் பெண்கள் நீங்க வெளிப்படையாக சொல்வது இல்லை .அவ்வளவு தான் வித்தியாசம்.அது மட்டும் இல்லாம சிலை மாதிரி ஒரு பொண்ணு பக்கத்தில் இருக்கறப்ப நான் ஒன்னும் பண்ணவில்லை என்றால் அது உனக்கு தான் அசிங்கம் புரிஞ்சிக்க .

ஆமா இப்படியே பேசி பேசியே பொண்ணுங்களை ஈசியா கவிழ்க்கிற வழக்கமாகி விட்டது இந்த ஆம்பளைங்களுக்கு.

யாரு நாங்க ,பொண்ணுங்க தான் அலைய விட்ரீங்க , இதோ நானே பாரு எல்லாத்தையும் விட்டுட்டு உன் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கேன்.

எண்ணி பார்த்தால் 40 வீடு கூட தேறதா ஒரு கிராமம் மேகமலை.மின்வசதி கூட செய்யப்படவில்லை .பெயருக்கு ஒரு டீ கடை ,அதில் இன்னமும் MGR பாடல்கள் ஒலித்து கொண்டு இருந்தது .

தத்து எடுத்தவர் ஊர் தலைவரின் மகன் என்பதால் விசாரிக்க வீட்டருகே கொண்டு வந்து விட்டார்கள்.

நல்ல உபசரிப்புக்கு பிறகு ஒரு வழியாக வந்த வேலை வேகமாக முடிந்து விட, தத்து கொடுக்கப்பட்ட குழந்தையும் நன்றாக இருப்பதை தெரிந்து கொண்டு இருவரும் கிளம்ப தயாராகினர்.

சார் பார்த்து போங்க,இங்கே சாயங்காலம் 4 மணி ஆனாலே இருட்டு ஆகி விடும்.அப்புறம் காட்டு மிருகங்கள் வெளியே வரும் உஷாரா போங்க என அந்த ஊர்க்காரர் சொல்ல

"காட்டு மிருகங்கள் என்றால் எந்தெந்த மிருகம் இங்கே இருக்கு "? என்று அனிதா கேட்க

அது இருக்கும்மா ,யானை,சிறுத்தை,காட்டு பன்றி ,செந்நாய்,கரடி எல்லாம் இருக்கு.

பன்றியா ,அதுவா சாதுவான மிருகம் அது போய் என்ன பண்ண போது?

யானை கூட மந்தையாக இருந்தால் பிரச்சினை கிடையாது .ஒற்றை யானை மட்டும் தான் பிரச்சினை.ஆனால் காட்டு பன்றி அப்படி கிடையாது. எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் குத்தி கிழிச்சிடும். சிறுத்தையே அதை பார்த்தா ஒதுங்கி போய் விடும்.

ஆமாமா ,இந்த பன்றி கூட அப்படி தான் தன்னொட தடியை வைத்து கிழித்து விடுகிறது என்று ஷெட்டியை நினைத்து மனதிற்குள் நினைத்து சிரிக்க

என்ன சிரிப்பு என்று ஷெட்டி கேட்க

அதெல்லாம் ஒன்னும் இல்ல போலாமா.

ம்ம் போலாம். என்று கோபமாக.

ஏன் இப்ப என்னை திங்கற மாதிரி பார்க்கிற

உப்பு மிளகு கையில் இல்ல ,அதனால் உன்னை தின்ன முடியல

பாதி வழியில் போய் கொண்டு இருக்கையில் ,ஷெட்டி அனிதாவிடம் "காட்டு பன்றி என்று சொல்லும் போது என்னை பார்த்து தானே சிரிச்சே,"

ஆமா உன் உருவம் அப்படி தானே இருக்கு.

இந்த உருவத்தோட தான் படுத்து புள்ளை பெத்து இருக்கே ,ஞாபகம் இருக்கட்டும் .

ம்ம் எல்லாம் ஞாபகம் இருக்கு .

அருவியின் ஓசையும் ,பறவைகளின் ரீங்காரமும் காதில் தேனாக பாய

"HEY STOP STOP "அனிதா கத்த

என்ன இப்போ அவசரம்

STOP பண்ணுங்க சீக்கிரம்.

வண்டி நின்றவுடன் அனிதா அருவி வழிந்து ஒடும் அழகை காண ஓட

ஷெட்டி ஓரமாக நின்று கொண்டு ஒண்ணுக்கு அடித்தான்.

இங்கே பாருங்க அருவி எவ்வளவு அழகாக இருக்கு என்று அனிதா திரும்பி பார்க்க

அவன் கருமை நிற முரட்டு சுன்னிய பார்க்க நேர்ந்தது.அதை பார்த்து முகத்தை திருப்பி கொள்ள,

என்ன தலையை திருப்பிகிட்ட அதெல்லாம் பாரு ,நான் ஒன்னும் தப்பா நினைக்க மாட்டேன்.இது ஏற்கனவே நீ பார்த்தது தான்.உன் புண்டையில சீறி பாய்ந்த பாம்பு தான்.இப்ப கூட சீறி பாய காத்து இருக்குது.

என்னை தொடமாட்டேன் என்று சொல்லி இருக்கே ,பார்த்து நடந்துக்க

நானா தொடமாட்டேன்.ஆனா நீயாக கூப்பிட்டா நான் விட மாட்டேன் .

என்னால எல்லாத்தையும் உடனடியா ஏத்துக்க முடியாது .நமக்குள் நடந்த முதலிரவு பற்றி சொல்லவே வேண்டாம் ,வித்தியாசமான முதல் இரவு. எல்லாத்தையும் நினைச்சு சமாதானம் ஆகுறதுக்குள்ள இதோ உங்க பிள்ள பொறந்தாச்சு. இருந்தாலும் என் மனசு இன்னும் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை, அதுக்காக பிள்ளையை வெறுக்கிற ராட்சசி நான் இல்ல, அதே மாதிரி எனக்கு உங்களை விட்டா வேற வழி இல்ல எனக்கு தெரியவில்லை.

அடிச்சாலும் புடிச்சாலும் நீங்க தான் எனக்கு எல்லாமே. உங்க கூடவே இருப்பேன் ,ஆனா உங்க கூட சந்தோஷமா இருக்கிறது தான் சந்தேகம் நீங்க எனக்கு முன்னாடி பல பொண்ணுங்களோட இருக்கிறது நினைக்கும்போது இன்னும் இன்னும் கோவம் அதிகமா தான் வருது நான் எல்லாத்தையும் மறந்து பொறுமையா உங்க கூட வாழ பார்க்கிறேன் கொஞ்சம் டைம் கொடுங்க”

சரி சரி சீக்கிரம் வா போலாம் ஷெட்டி அழைக்க

இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கலாம். கொஞ்சம் முன்னாடி போகலாம் வா

அனிதா ஒரு நிமிஷம் நில்லு ,மேலே போகாதே,அங்கே பாரு காட்டு பன்றி கால் தடம் இருக்கு .

இங்க முன்னாடி நிக்கிற ஆறு அறிவு உள்ள பன்றியே சமாளிச்சி ஆச்சு அது பாவம் ஐந்து அறிவு தான் என்ன பண்ண போகுது.என்று அனிதா சிரித்து கொண்டே துள்ளல் நடையோடு மேலும் முன்னேற

புதரில் ஒளிந்து இருந்த காட்டுப்பன்றி வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் அனிதாவை நோக்கி பாய்ந்தது.கருங்குன்றை போல இருந்த பன்றி தந்தத்தை கொண்டு முட்ட வர ,இது வரை அவ்வளவு பெரிய பன்றியை பார்த்திராத அனிதா பயத்தில் வெளிறினாள்.அவ்வளவு தான் தன் கதை முடிய போகிறது என நினைத்த நேரத்தில் ,மின்னலென செயல்பட்ட ஷெட்டி அவள் கையை பிடித்து இழுத்து அங்கு இருந்த மரக்கட்டையால் பன்றியை தாக்க அது சற்று தள்ளி விழுந்தது.மரக்கட்டையும் தூள் தூளாகி போனது.

வா போலாம் என்று அனிதா கையை பிடித்து ஓட ஆரம்பிக்க ,பன்றி இருவரையும் துரத்த தொடங்கியது.

வழியில் நீர்வீழ்ச்சி குறுக்கீட

நீச்சல் உனக்கு தெரியுமா சீக்கிரம் சொல்லு

தெரியும் ஏன் ?

இங்கே இருந்து குதிக்க வேண்டியது தான்

இல்ல என்னால முடியாது.

அங்கே பாரு பன்றி கிட்ட வந்து விட்டது.

பன்றி நெருங்கும் சமயம்,ஷெட்டி புன்னகை மன்னனில் வரும் கமல் போல் அவள் கை பற்றி அருவியில் குதித்தான்.இருவரும் தண்ணீரில் போய் விழ,பன்றி வந்த வழியே திரும்பி சென்றது.​
Next page: Chapter 14
Previous page: Chapter 12