Chapter 19

சொல்லு யார் நீ ? இங்கே என்ன திருட வந்த? என்று ஷெட்டி ஸ்ருதி கழுத்தில் கையை வைத்து இறுக்கினான்.ஸ்ருதி கண்களில் பட்டாம்பூச்சி பறக்க மூச்சு விட முடியாமல் திணறினாள்.

சார் நான் இங்கே எதுவும் திருட வரல ,என்னால் மூச்சு விட முடியல கொஞ்சம் கழுத்தில் இருக்கும் கையை எடுங்க பிளீஸ்

ஷெட்டி கழுத்தில் இருந்து கையை எடுக்க ,ஸ்ருதிக்கு மூச்சு விட சிரமப்பட்டு கொஞ்சம் லொக் லொக் இருமலுக்கு பின் நார்மல் நிலைக்கு வந்தாள்.

யப்பா என்ன ஒரு வலிமையான கரம்,கொஞ்சம் இருந்தால் என் உயிர் ,உடலில் இருந்து பிரிந்து இருக்கும் என்று ஸ்ருதி மனதில் நினைக்க.

அவளது மாசு மருவற்ற முகமும்,நேர்த்தியாக உடை அணிந்த பாங்கும், பார்த்த ஏனோ அவன் மனம் இளகியது.

சரி வா இங்கே வந்து உட்கார்,இவ்வளவு அழகான பொண்ணுங்க கூட இந்த மாதிரி ஓட்டலுக்கு எல்லாம் வருவாங்களா?உன்னோட rate ஒரு night க்கு என்ன?

சூர்ரென்று ஸ்ருதிக்கு கோபம் வர,சாரி சார் அந்த மாதிரி பொண்ணு நான் இல்ல.

அப்போ இந்த ஓட்டலில் பூஜை புனஸ்காரம் பண்ணுகிறார்கள் என்று பார்க்க வந்தியா என்று நக்கலாக கேட்டான்.

சார் எங்க வீட்டில் என் பெரியப்பா என்னை ஒரு கிழவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க பார்த்தாங்க ,அதனால் என்னை லவ் பண்ண பையனோட வீட்டை விட்டு ஓடி வர வேண்டியதாயிற்று.ஆனால் அவன் ஆசைப்பட்டது என் உடலை தான். என்னை இங்கே கூட்டி வந்து வேறு ஒருவரிடம் விற்க பார்க்கிறான்.அவனிடம் இருந்து தப்புவதற்காக மட்டுமே நான் இங்கு ஓடி வந்து ஒளிந்தேன். மன்னிச்சிடுங்க சார்.

இரு,உன்னை லவ் பண்ணான் என்று சொல்ற, அப்போ நீ அவனை லவ் பண்ணல.

ஆமா சார்.

முன்னபின்ன யாரென்று கூட தெரியாத ஒருவனோடு எப்படி தான் ஓடி வந்தாயோ ,என்னால நம்ப முடியல.

என் சூழ்நிலை அப்படி சார்.

சரி,இந்த காஃபி சாப்பிடு.கையில் என்ன அது?

என்னோட certificates ,

எங்கே கொடு பார்க்கலாம்.காஃபி கொஞ்சம் சுமாரா தான் இருக்கும் சாப்பிடு

ஏற்கனவே தாகத்திலும் பசியிலும் இருந்த ஸ்ருதிக்கு அந்த நேரத்தில் காஃபி தேவார்மிதமாக இனித்தது.

இல்லை சார்,காஃபி நல்லாவே இருக்கு ,எனக்கு இதுவே ரொம்ப அதிகம் தான் .

நீ காஃபி குடி,நான் certificates பார்க்கிறேன்.

Wow, simply brilliant really you scored a good marks.IAS படிப்பதற்கு apply பண்ணியிருக்க போல் இருக்கு .

ஆமாம் sir.

"ஷெட்டி தான் கொண்டு வந்து இருந்த bag ஐ சரிபார்க்க" ,அது ஸ்ருதியின் தன்மானத்தை தூண்டி விட்டது

சார் நீங்க இன்னும் என்னை நம்பல ,நான் நிச்சயம் இங்கே திருட வரல என்று கோபமாக கிளம்ப

அந்த நேரத்தில் வெளியே நான்கைந்து பேர் அரக்க பறக்க ஒடும் சத்தம் கேட்டது.அதை கேட்டு ஸ்ருதி கால்கள் தயங்கி பின்வாங்கியது.

"டேய் தேவா எப்படி இங்கே இருந்து அவள் தப்பிக்க முடியும்,ரிசப்ஷன் வழியா நிச்சயம் அவ வரல,தப்பிக்க வேற வழியும் இல்ல ,ஒரு வேளை இந்த ரூமில் இருக்காளா பாரு."

அக்கணம் ஷெட்டி அறையின் கதவு வேகமாக தட்டப்பட ,

சார் பிளீஸ் என்னை காட்டி கொடுத்து விடாதீர்கள் என்று ஸ்ருதி கெஞ்ச

ஷெட்டி சிரித்து கொண்டே,

உனக்கு ஒரு முக்கிய தகவல் ஏஞ்சல்,பெண்கள் விசயத்தில் வெளியே இருக்கிறவங்க கெட்டவங்க என்றால் நான் அவர்களை விட கேடு கெட்டவன் ,உன்னை போன்ற அழகியை இல்லை..இல்லை பேரழகியை அப்படியே விட்டு விட முடியுமா! ஒரு காய்ந்து போன புரைக்காக காத்து இருந்த ஒருத்தனுக்கு வடை பாயசத்தோடு சாப்பாடு கிடைத்தால் அவனுக்கு எப்படி இருக்கும்?அந்த நிலை தான் எனக்கு அப்படியே உன்னை அள்ளி ரசித்து ருசித்து பார்க்க போறேன்.முதலில் வெளியே இருக்கும் மச்சான்களை அனுப்பி விட்டு பிறகு நம்ம கச்சேரியை வைத்து கொள்ளலாம் என்று வேட்டியை முட்டி வரை ஏற்றி கட்டி கொண்டு ஷெட்டி கதவை திறக்க சென்றான்.

ஸ்ருதியின் மனமோ ஓநாய்களிடம் இருந்த தப்ப சிங்கத்தின் குகையில் மாட்டிய மானின் மனநிலையில் இருந்தாள். பயத்தில் அவள் வெண்ணிலா முகம் மேலும் வெளிரியது

டொக் டொக்

டேய் வரேன் இருங்கடா ,ஷெட்டி கோபமாக சென்று கதவை முழுவதுமாக திறக்காமல் சிறிது மட்டுமே திறக்க ,வெளிபார்வையில் இருந்து உள்ளே ஸ்ருதி அமர்ந்து இருப்பது தெரியவில்லை.

யாருங்கடா நீங்கள் எல்லாம் ,உங்களுக்கு என்ன வேணும், எதுக்கு இப்போ இங்கே வந்து கதவை தட்டுகிரீர்கள்

சார் ,ஒரு பொண்ணு எங்க பொருளை திருடி தப்பிவிட்டது ,அது தான் நாங்க எல்லா ரூமையும் செக் பண்றோம் .

என்ன பொருள் காணாம போச்சு தம்பி,

எங்க மொபைல் phone சார்,

அப்ப கையில் இருப்பது என்ன mobile தம்பி?

இது வேற மொபைல் சார் ,அவ எடுத்து கொண்டு போனது apple phone sir.

பலே கில்லாடி தான் அவ ,சரி சரி என் ரூமில் நான் மட்டும் தான் இருக்கேன் .வேற யாரும் இல்லை.யாராவது வந்தா சொல்றேன்.என்னை disturb பண்ணாதீங்க.போய்ட்டு வாங்க,..

சரி வாங்கடா ,நாம வேறு எங்கேயாவது தேடி பார்க்கலாம் என்று அவர்கள் செல்ல,ஷெட்டி கதவை தாழிட்டு ஸ்ருதியை நோக்கி வந்தான்.

சார் வேண்டாம் என்கிட்ட வரவேண்டாம்.நான் உங்களை ரொம்ப நல்லவர் என்று நினைத்தேன்.

இங்க பாரு குட்டி,நீ என்னை நல்லவன் என்று நினைத்தால் அதற்கு நானா பொறுப்பு?

ஷெட்டி கிட்ட நெருங்கும் சமயம் ,பக்கத்தில் இருந்த காஃபி glass ஐ எடுத்து அவன் மீது எறிந்தாள்.சுதாரித்த ஷெட்டி உடனே விலக ,அது அவன் கன்னத்தை உரசி கொண்டு பின்னே சில அடி தூரம் சென்று விழுந்து நொறுங்கியது.

ஸ்ருதி கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் மாறி மாறி வீசி எறிய ,ஷெட்டி ஒவ்வொன்றுக்கும் இடப்பக்கம் ,வலப்பக்கம் என்று நகர்ந்து கொண்டே முன்னேறி வந்தான்.ஸ்ருதி வீசி எறிந்த கண்ணாடி bowl ஒன்று சரியாக அவன் ஆண் உறுப்பை தாக்க வர,ஷெட்டி அதை சரியாக CATCH பிடித்தான்.

"அடிப்பாவி ,நீ வீசி எறிந்த பொருள் மட்டும் என் குஞ்சு மேல இந்நேரம் பட்டு இருந்தா நான் உன் கூட மேட்டரே பண்ண முடியுமா போய் இருக்கும்.நீ உடைக்கும் பொருள் எல்லாவற்றிற்கும் நான் தாண்டி bill கட்டணும் " என்று மேலும் நெருங்கி வந்தான்.

நெருங்கிய ஷெட்டியை ஸ்ருதி தாக்க முயன்றாள்.தாக்க வந்த அவள் கையை லாவகமாக ஷெட்டி பிடித்தான்.

கை எவ்வளவு மென்மையாக இருக்கு ,இந்த கையில் இவ்வளவு பலமா?உள்ளங்கை அப்படியே தாமரை பூ மாதிரி இருக்கு என்று கையை பிடித்து இழுக்க பூச்சரமாய் அவள் ,அவன் மார்பில் மோதி மாங்கனிகள் நசுங்கியது.

பின்புறமாய் கையை கொண்டு சென்று அவள் இடையின் ஓரம் கை வைத்து அணைக்க ,இதுவரை எந்த ஆண்மகனின் ஸ்பரிசம் படதா அந்த இடத்தில் கை வைத்தவுடன் அவள் உடம்பில் மின்னல் பாய்ந்து மேனி சிலிர்த்தது.

அவள் இடுப்பின் மென்மையை உணர்ந்த ஷெட்டி ,அவள் கழுத்தில் இருந்து வரும் பெண்மையின் வாசத்தையும் ,வைத்து இருந்த பூவின் வாசத்தையும் முகர்ந்தான்.அக்கணம் வியர்வை துளி கன்னம் வழியாக அவள் கழுத்தில் இறங்க,அந்த வியர்வை துளியை ஷெட்டி நக்கினான் .அவன் நாக்கு அவள் சங்கு கழுத்தில் பட்டவுடன் பல மின்னல்கள் எழுந்து ஸ்ருதி துடிக்க ,அவன் கைகள் இடுப்பை பிசைய ஸ்ருதி தியான நிலையில் கண்கள் மேலேற ,அவன் உதடுகள் அவள் காதில் சென்று ஏதோ பேசியது.

அவன் சொன்ன வார்த்தைகளை கேட்டு ஸ்ருதி கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

அவள் காது மடல் அருகே சென்று ஷெட்டி

இதுவே நான் பழைய ஷெட்டி ஆக இருந்தால் இந்நேரம் உன்னை என்னுடையவளாக ஆக்கி இருப்பேன்.நீ இவ்வளவு அழகா இருந்தாலும் உன் வாசம் என்னை கவர்ந்து இழுத்தாலும் என் மனைவி அனிதாவுக்கு நான் கொடுத்த வாக்கு என்னை தடுக்க வைக்கிறது என்று அவன் பிடியில் இருந்து அவளை விடுவித்தான்.

இப்பொழுது உண்மையிலேயே ஸ்ருதிக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது.

எங்கு இருந்தாலும் உங்கள் மனைவி வாழ்க ,உங்கள் மனைவி மேல் அவ்வளவு பயமோ ?

பயம் கிடையாது இது ஒருவித அன்பு. தறிகெட்டு திரிந்த என் வாழ்வை ஒழுங்குப்படுத்தியவள் அவள் தான் ,எனக்காக அவள் நிறைய தியாகம் செய்து இருக்கிறாள்.அவள் இளமை ,அழகு ,கட்டில் சுகம், ஆண் வாரிசு எல்லாவற்றையும் எனக்கு கொடுத்தாள்.ஆனால் என்னால் அவளுக்கு கிடைத்தது என்னமோ நாலு பேர் முன்னாடி அவமானம் மட்டும் தான்.அவள் தற்போது மேற்படிப்புக்காக ரஷ்யா சென்று உள்ளாள்.அவள் திரும்பி வரும் வரை நான் எந்த பெண்ணுடன் உறவு கொள்ள கூடாது.அவள் இல்லாத நேரத்தில் சரியாக இருந்தால் அது தான் நான் அவளுக்கு செய்யும் கைம்மாறு என்று நினைக்கிறேன்.ஆனால் நீ வெகு அழகாக இருந்ததால் என்னில் இருந்த மிருகம் ஒரு நிமிடம் வெளியே வந்து என்னை தடுமாற்றம் அடைய வைத்து விட்டது.இப்பொழுது அவள் நினைவு வந்தவுடன் உன்னை விட்டு விட்டேன்.நான் உன்னிடம் தவறாக நடந்து கொண்டதற்கு பிரதி உபகாரமாக ஏதாவது ஒன்று செய்ய வேண்டும்.என்ன வேண்டும் கேள்?

என்னை இந்த ஓட்டலை விட்டு வெளியே கொண்டு போய் விட்டால் போதும்.

சரி நான் உனக்கு உதவி செய்கிறேன்.ஆனால் அவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் சமாளிப்பது கடினம்.ரிசப்ஷன் தவிர்த்து வேறு வழி இல்லை.உனக்கு துப்பாக்கி சுட தெரியுமா ?

இல்லை சார் ,எனக்கு தெரியாது.

கார் ஓட்ட தெரியுமா?

இல்லை சார் அதுவும் தெரியாது

என்னிடம் துப்பாக்கி உள்ளது ,துப்பாக்கி காட்டி தப்பிக்கும் பொழுது காரை யாராவது ஓட்ட வேண்டும்.ஒருவரே இரண்டையும் செய்யும் பொழுது சிறு தவறு நடந்தாலும் இருவருமே மாட்டி கொள்வோம்.சரி நீ இங்கேயே இரு ,நான் கீழே போய் தப்பிப்பதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று பார்க்கிறேன்.

ஷெட்டி கீழே சென்று நோட்டம் விட மொத்தம் ஆறு பேர் இருந்தார்கள்.அதில் இருவர் ரிசப்ஷன் அருகே இருக்க ,அடுத்த இருவர் ஒவ்வொரு floor ஆக check செய்து கொண்டு இருக்க ,மீதி உள்ள இருவர் ஓட்டல் சுற்று சுவர் அருகே அவளை தேடி கொண்டு இருந்தார்கள்.

இதையெல்லாம் பார்த்து கொண்ட ஷெட்டி மேலே வந்து,எனக்கு தெரிந்து ஆறு பேர் உன்னை தேடி கொண்டு இருக்கிறார்கள்.இன்னும் எத்தனை பேர் மறைந்து உள்ளார்கள் என தெரியவில்லை.கொஞ்சம் கஷ்டம் தான் நினைக்கிறேன்.

சார் .?

இரு கஷ்டம் தான் என்று சொன்னேன்.முடியாது என்று சொல்லவில்லை. நம் நல்ல நேரம் அவர்கள் ஆறு பேர் மூன்று குழுவாக இருக்கிறார்கள் ,முதலில் ஒரு குழுவை மடக்குவோம்.அவர்கள் மூன்றாம் மாடியில் இருக்கிறார்கள் நீ வந்து நான் சொல்ற மாதிரி செய்.

ஸ்ருதி மூன்றாம் மாடியில் ஏறி ,வேண்டும் என்றே அவர்கள் முன் செல்ல ,அவளை பார்த்த முதல் குரூப் ,டேய் குமாரு அதோ அவள் அங்கே போகிறாள் பாருடா என்று அவளை துரத்தினர்.

சரியான இடைவெளியில் அவர்களை பின் தொடர செய்த ஸ்ருதி அவர்கள் கண் முன்னே ஷெட்டி அறைக்குள் நுழைந்தாள்.

அவர்களும் பின் தொடர்ந்து நுழைய தயாராக இருந்த ஷெட்டி இருவரையும் மடக்கி பிடித்தான்.கூடவே சண்டையில் ஸ்ருதியும் துணைக்கு வர எளிதாக அவர்கள் மடக்கி பிடிக்கப்பட்டு வாய் பொத்தி நாற்காலியில் கட்டி போடப்பட்டனர்.

இந்தா ஸ்ருதி ,இது என் மனைவி புடவை இதை கட்டி கொள்.உன்னுடைய உடையை வைத்து அவர்கள் எளிதில் கண்டுபிடிக்கிறார்கள்.

ஸ்ருதியும் சென்று சேலை மாற்றி கொண்டு வர இருவரும் புறப்பட்டனர்.

நல்லா முக்காடு போட்டுக்கோ ,இங்கே வரும் எல்லா பெண்களும் இப்படி தான் வருவார்கள் ,யாருக்கும் சந்தேகம் வராது வா போலாம் என்று ஷெட்டி கூற ,அவளும் தன் முகத்தை மறைத்து கொண்டு வந்தாள்.

இரண்டாம் மாடியில் இருந்து முதல் மாடி வரை எந்த பிரச்சினை இல்லாமல் சென்றனர்.

இன்னும் பத்தடி தூரத்தில் ரிசப்ஷன் அதை கடந்து விட்டால் போதும் ,வெளியே என் கார் உள்ளது அதில் ஏறி தப்பி விடலாம் என்று ஷெட்டி கூற ,

அவள் அணிந்து இருந்த கால் செயின் ஓசை தேவாவின் கவனத்தை ஈர்க்க பின்னே இருந்து தேவா கத்தினான்

டேய் மச்சான்.. ,அந்த orange கலர் saree அவ தான்டா விட்டு விடாதீங்க.

உடனே வெளியே இருந்து ஓடி வந்த இரண்டு பேரும்,பின்னாடி இருந்து ஓடி வந்த இரண்டு பேரும்(தேவா உட்பட) ஷெட்டி மற்றும் ஸ்ருதியை சுற்றி வளைத்தனர்.

ஷெட்டி ரெண்டு பேரோடு போராட ,ஸ்ருதி ரெண்டு பேரோடு போராடினாள்.ஷெட்டியினால் இரண்டு பேரை சமாளிக்க முடிந்தது.ஆனால் ஸ்ருதியினால் இரண்டு பேரை சமாளிக்க முடியாமல் திணறி கொண்டு இருந்தாள்.

Ncc இல் கற்று கொண்ட தற்காப்பு கலையால் அவளுக்கு ஒருவரை மட்டுமே சமாளிக்கும் அளவு திறன் இருந்தது.அந்த நேரத்தில் தேவா தன் கத்தியை கண்ணிமைக்கும் நேரத்தில் பிரயோகித்து ஷெட்டி தோளில் இறக்கினான்.இதில் இரத்தம் தெறிக்க அவன் போராடும் வலு குறைந்தது.மேலும் ரூம் பாய் ஆக இருந்த இருவர் அந்த நேரத்தில் வந்து சேர ,ஷெட்டி நால்வரால் மடக்கி பிடிக்கப்பட்டான்.ஸ்ருதி இருவரால் தரதரவென்று இழுத்து செல்லப்பட,

சார் பிளீஸ் என்னை யாராவது காப்பாற்றுங்கள்,என்று கதறி கொண்டு இருக்க ,அங்கு இருந்த அனைவரும் வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டே இருந்தார்கள்.

அந்த நேரத்தில் ஒரு அற்புதம் நிகழ்ந்தது. அங்கு இருந்த மூன்று திருநங்கைகள் ஷெட்டியை பிடித்து இருந்த நால்வரை கிடைத்ததை கொண்டு தாக்கினார்கள்.இதில் அவர்கள் பிடியில் இருந்து விடுபட்ட ஷெட்டி உடனே துப்பாக்கி எடுத்து தேவாவின் காலை நோக்கி சுட்டான்.

ஷெட்டி கையில் துப்பாக்கி இருப்பதை பார்த்து அனைவரும் பஞ்சாக பறக்க ,ஸ்ருதி ஓடி வந்து ஷெட்டி அருகே நின்று கொண்டாள்.

அவர்கள் இருவரும் திருநங்கைகளுக்கு நன்றி கூற

திருநங்கைகள் இவர்களை பார்த்து,சார் அந்த பொறுக்கி பய இந்த பொண்ணை பொய் சொல்லி ஏமாற்றி கூட்டி செல்வதை பார்த்தோம் சார்.இந்த பொண்ணை பார்க்க எங்களுக்கு பாவமாக இருந்தது.யாராவது இந்த பொண்ணுக்கு உதவினால் நாங்கள் உதவுதற்கு தயாராக இருந்தோம்.நல்ல வேலை நீங்கள் வந்தீர்கள் .பத்திரமாக இந்த பொண்ணை கூட்டி செல்லுங்கள் சார்.அந்த பொறுக்கிகள் வந்து விட போகிறார்கள்.

அவன் தோள் பட்டையில் வழிந்த இரத்தத்தை பார்த்து , ஐயோ இரத்தம் என்று ஸ்ருதி பதற

பயப்படாதே இதெல்லாம் ஒன்னும் கிடையாது எனக்கு ,வா போலாம் என்று திருநங்கைகளுக்கு நன்றி கூறி புறப்பட்டான்.

ஷெட்டி தனக்கு தெரிந்த மருத்துவமனையில் சென்று முதல் உதவி செய்து கொள்ள சட்டையை கழற்றினான்.அப்பொழுது அவன் உடல் எங்கும் இருக்கும் காயங்களை பார்த்து வியப்பு அடைந்தாள்.

டாக்டர் ஷெட்டியை பார்த்து ,காயம் ஒன்னும் பெரியதாக இல்லை.DRESSING பண்ணி இருக்கேன்.NIGHT கொஞ்சம் வலி இருக்கும்.இந்த வலி மாத்திரை மட்டும் சாப்பாட்டுக்கு அப்புறம் சாப்பிடுங்க .கொஞ்சம் நல்லா தூக்கம் வரும். அடுத்த DRESSING ஒரு வாரம் கழித்து அனிதாகிட்டேயே பண்ணிக்கோங்க.

டாக்டர்,அனிதா படிக்க ரஷ்யா போய் இருக்கா வருவதற்கு எப்படியும் ஒரு வருஷம் ஆகும்.நான் மங்களூர் போய் அங்கே dressing பண்ணிக்கிறேன் ஒன்னும் பிரச்சினை இல்ல .இந்த விசயம் மட்டும் அனிதா கிட்ட சொல்லி விடாதீங்க

ஏன்?

மறுபடியும் சண்டை சச்சரவுகளில் இறங்கி விட்டாயா என்று என்னை ஒரு வழி செய்து விடுவாள். ஊரே என்னை பார்த்து பயப்பட்டாலும் நான் பயப்படகூடிய ஒரே ஆள் அனிதா மட்டும் தான் என்று சொல்ல

Doctor சிரித்தே விட்டார்.

யார் இந்த பொண்ணு ?

இந்த பொண்ணை காப்பாற்ற போய் தான் இப்படி அடிபட்டது என்று கூறி ஷெட்டி விடை பெற்றான் .

கார் RESIDENCY TOWER க்குள் நுழைந்தது.

மணி ALREADY 10 மணி ஆச்சு ,இன்று இரவு மட்டும் இங்கே தங்கி கொள்.நாளை காலை உன் வீட்டில் விட்டு விடுகிறேன்.

எந்த வித மறுப்பும் இல்லாமல் ஸ்ருதி சரிங்க சார் என்றாள் .

ஷெட்டி RECEPTION சென்று ரெண்டு ரூம் வேண்டும் என்று கேட்க,ஸ்ருதி உடனே

சார் ஒரு ரூம் போதும் ,உங்க மேல நம்பிக்கை இருக்கு ,அதுவும் இல்லாம அடி வேறு உங்களுக்கு பட்டு இருக்கு .நான் உங்க கூடவே தங்கி கொள்கிறேன்.

சாவி வாங்கி கொண்ட ஷெட்டி ,முன்னே செல்ல ஸ்ருதி அவனை பின் தொடர்ந்தாள்.

அந்த ஓட்டலின் பிரமாண்டம் அவளுக்கு ஆச்சரியத்தை உண்டு பண்ண

ஏன் சார் இவ்வளவு பெரிய ஓட்டலில் தங்கும் அளவுக்கு உங்களிடம் வசதி இருக்குது ,அப்புறம் ஏன் சார் போயும் போயும் அந்த கேவலமான ஓட்டலில் வந்து தங்கினீர்கள்

அங்கே வந்து நான் தங்கி இருக்கா விட்டால் யார் உன்னை காப்பாற்றி இருப்பார்?நான் அங்கே தங்கியதற்கு வேறு ஒரு முக்கிய காரணம் இருக்கு ,இப்பொழுதுக்கு அதை உன்னிடம் சொல்ல முடியாது.

எனக்கு புரியுது சார்

நீ நினைக்கிற மாதிரி காரணம் எல்லாம் கிடையாது.கங்கையில் குளித்தவன் திரும்ப சாக்கடையில் போய் விழ மாட்டான்.

ரூம் open செய்ய ,அந்த அறையின் ஆடம்பரத்தை பார்த்து ஸ்ருதி மூக்கில் விரல் வைக்க ,

சார் இவ்வளவு பெரிய அறையா ?

நான் எப்பவுமே வந்தால் இங்கே தான் தங்குவது என்று ஷெட்டி கூறினான்.

சரி நீ போய் refresh ஆகி விட்டு வா ,ஷெட்டி கூற

அவளிடம் இருந்த மாற்று துணிகளை எடுத்து கொண்டு bath room சென்று பார்க்கும் போது இன்னும் ஆச்சரியம் ஆகி

சினிமாவில் மட்டுமே பார்த்த Bath tub , எங்கு எதை அழுத்தி குளிப்பது என்று தெரியாமல் விழித்து ஒரு வழியாக எதை எதையோ அழுத்தி ஒருவாறு குளித்து வெளியே வந்தாள்.

அடுத்து ஷெட்டி குளிக்க செல்ல ,ஷெட்டி அவளை பார்த்து food order பண்ணி இருக்கேன் ,வந்தால் வாங்கி வை.

ok sir.

அறையின் காலிங் பெல் ஒலிக்க , ஸ்ருதி சென்று கதவை திறக்க

ரூம் BOY வந்து உணவுகளை அடக்கினான்.

வேற ஏதாவது வேண்டுமா MADAM?

ஸ்ருதி என்ன சொல்வது என்று திரு திரு வென்று முழுக்க ,பின்னாடி வந்த ஷெட்டி

போய் இன்னும் கொஞ்சம் நேரம் கழித்து ரெண்டு மசாலா தோசை,மசாலா பால் எடுத்து கொண்டு வா

OK சார்.

அப்புறம் தம்பி ,அந்த ரூம் BOY மனோஜ் வரல இன்னிக்கு

சார் இன்னிக்கு அவனுக்கு DAY DUTY

சரிப்பா,வரும் பொழுது சூடு தண்ணீர் கொஞ்சம் கொண்டு வா

ஓகே சார் என்று அவன் விடை பெற்றான்.

என்ன பார்க்கிற ,எடுத்து வைத்து சாப்பிடு ,இங்கே ஊட்டி விட எல்லாம் யாரும் வர மாட்டார்கள் என்று ஷெட்டி கூற

இல்ல சார் எனக்கு இங்கே எல்லாம் பிரமிப்பா இருக்கு ,ஒரு ஆப்பத்திற்கு தேங்காய் பால் , இத்தனை வகை சட்னி , சாம்பார் எல்லாம் குடுப்பாங்க என்று இப்போ தான் எனக்கு தெரியுது.

.ஸ்ருதி எடுத்து வைத்து கொண்டு சாப்பிட ,ஷெட்டியும் அவளுடன் சேர்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.

மதியம் இருந்து சாப்பிடாமல் மிகுந்த பசியோடு இருந்த ஸ்ருதி இப்படி ஒரு அறுசுவை உணவு கிடைக்க இரண்டு,மூன்று ,நான்கு என ஆப்பம் வேக வேகமாக உள்ளே இறங்கியது.

பார்த்து பார்த்து மெதுவா சாப்பிடு உன்கிட்ட இருந்து பிடுங்கி ஒன்னும் சாப்பிட மாட்டேன் .தோசை வேறு ஆர்டர் பண்ணி இருக்கேன்

எல்லாம் கணக்கு வச்சிகோங்க சார்,நாளைக்கு எங்க பெரியம்மா கிட்ட திருப்பி வாங்கி தந்து விடுகிறேன்

ஷெட்டி இதை கேட்டு சிரிக்க

ஆர்டர் செய்த மண மணக்கும் நெய் மசாலா தோசையும் வந்தது.

கடைசியாக பாலும் குடிக்க ஸ்ருதியின் பசி முற்றிலும் பறந்து போனது.

டேப்லெட் எடுத்து கொண்ட ஷெட்டி ,சரி எனக்கு கொஞ்சம் tired ஆக இருக்கு,நான் தூங்க போறேன்.

உள்ளுக்குள் இருந்த மற்றொரு அறையை திறக்க ,

அறைக்குள் இன்னொரு அறையா சார்?

ஆமா ,இந்த ரூமில் சென்று நீ படுத்து கொள்.

Good night .

சார் என்று ஸ்ருதி அழைக்க

எதுவாக இருந்தாலும் காலை பேசி கொள்ளலாம் good night.

அவன் சென்ற பிறகு விலை உயர்ந்த மெத்தையில் உட்கார அது மெத்து மெத்தென்று இருந்தது.சிறு குழந்தை போல் ஆசை ஆசையாக அதன் மேல் எக்கி எக்கி ஸ்ருதி குதித்தாள்.

போதும் போதும் எகிறி குதிப்பது படுத்து தூங்கு வெளியே வரை ஸ்பிரிங் சத்தம் கேட்குது என்று ஷெட்டி கூற

ஸ்ருதிக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.

மெத்தையின் சுகமும் ,நிம்மதியும் மனதில் வர உடனே தூக்கத்தை வர வைத்தது.

நாளை அவள் வீட்டில் ஒரு பெரிய பூகம்பம் வெடிக்க போவதை தெரியாமல் ஸ்ருதி நிம்மதியாக உறங்கி கொண்டு இருந்தாள்.

ஷெட்டி கண் விழித்த போது கையின் வலி சற்று குறைந்து இருந்தது.

இடது பக்கம் பார்க்கும் போது,கட்டில் அருகே ஸ்ருதி நாற்காலியில் தூங்கி கொண்டு இருந்தாள்.

ஏய் ஸ்ருதி எழுந்திரு ,

தூக்கம் கலைந்த ஸ்ருதி, சாரி சார் உங்களுக்கு ஏதாவது வேண்டுமா ?

நான் உன்னை உள்ளே தானே போய் படுக்க சொன்னேன்.

இங்கே நாற்காலியில் உட்கார்ந்து தூங்கி வழியிற என்று அதட்டலாக கேட்க

சார் ,நீங்க நேற்று இரவு வலியில் முனகி கொண்டு இருந்தீர்கள்,அதனால் நேற்று dressing பண்ண இடத்தை தவிர்த்து கொஞ்சம் சுடு தண்ணீ ஒத்தடம் கொடுத்தேன்.மறுபடியும் வலி வந்தது என்றால் ஒத்தடம் கொடுக்க இங்கேயே தூங்கி விட்டேன்

இங்கே பாரு ,நீ எனக்கு மூன்றாம் மனுஷி தான் .ரொம்ப உரிமை எல்லாம் எடுத்துக்க கூடாது. உன் வேலையை மட்டும் பார் .

சார் நீங்க என் மானத்தையே காப்பாற்றி கொடுத்து இருக்கீர்கள் ,நீங்க எதை கேட்டாலும் என்னால் தரக்கூடியதாக இருந்தால் நான் கண்டிப்பாக தருவேன்.

என்ன கேட்டாலும் தருவீயா?

என்னால் கொடுக்க முடிந்ததை கேட்டால் தருவேன் சார் என்று உணர்ச்சிவசமாக கூற

அப்போ உன்னை என்கூட படுக்க கூப்பிட்டால் என்ன பண்ணுவ

இந்த கேள்வியை கேட்டு ஸ்ருதி விதிர்விதிர்த்து போக

ம் ,சொல்லு என்ன பண்ணுவ,

ஒரு மனைவியாக ,என் கணவனுக்கு நான் தரும் பரிசு சார் அது. அதை நீங்கள் கேட்டால் நான் உங்களுக்கு என்னை தருவேன்.ஆனால் அதற்கு பிறகு நான் உயிரோடு இருக்க மாட்டேன்.

ஏய் லூசு ,நான் சும்மா தான் கேட்டேன் .போய் குளித்து விட்டு ரெடி ஆகு.நான் உன்னை உன் வீட்டில் விட்டு விடுகிறேன்.ஆமா நீ நேற்று இரவு ஏதோ கேட்க வந்தாய் ? என்ன அது .

சார் உங்களுக்கு தெரிந்த இடத்தில் எனக்கு ஏதாவது வேலை வாங்கி தர முடியுமா ?நான் மேற்கொண்டு தங்குவதற்கு மற்றும் படிப்பதற்கு பணம் வேண்டும்.

முதலில் உன் வீட்டுக்கு போகலாம்.அங்கு உன் பெரியப்பாவுடன் பேசிய பிறகு என்னவென்று முடிவு செய்யலாம்.அவர் ஒத்துகொள்ளாவிட்டால் நான் உன்னை நல்ல லேடீஸ் ஹாஸ்டலில் விடுகிறேன்

சரி சார்.

இருவரும் குளித்து விட்டு வெளியே போகும் வழியில் காலை உணவுக்கு சரவண பவன் சென்று கார் நிறுத்த

என்ன சார் ,எல்லாமே பெரிய பெரிய ஓட்டலில் போய் நிறுத்தரீங்க.வேற சின்ன ஓட்டல் போகலாம் சார்.

இந்த பொறப்பு தான் நல்லா ருசித்து பார்த்திட கிடைத்தது.இருக்கறப்ப நல்லா சாப்பிடணும் .

நீ ஒருவேளை சாப்பிடுவதால் என் சொத்து ஒன்றும் அழிந்து விடாது.நான் எங்கே சாப்பிடுவேனோ அங்கு தான் நிறுத்த முடியும்.அப்படி உனக்கு கஷ்டம் ஏதாவது இருந்தால் நீ சம்பாதித்து எனக்கு அப்புறம் அனுப்பு.நான் என் bank அக்கவுண்ட் நம்பர் வேணா தர்றேன்.

அப்போ ok சார்.

இருவரும் சாப்பிட்டு விட்டு கிளம்பும் போது ,bill எவ்வளவு என்று ஸ்ருதி எட்டி பார்க்க ..

என்ன பார்க்கிற

Bill தான் சார்,அப்புறம் உங்களுக்கு அனுப்பணும் இல்ல என்று ஸ்ருதி கூற

ஷெட்டி தலையில் அடித்து கொண்டான்.

ஸ்ருதி வீட்டில் சம்பத் இன்ஸ்பெக்டர் பலராமோடு உள்ளே நுழைந்தான்

வீட்டில் யாரும் இல்லையா ? என்று இன்ஸ்பெக்டர் கேட்க

உள்ளே இருந்து கற்பகம் வந்தாள்.

யார் சார் வேணும் உங்களுக்கு?

ஏம்மா ஸ்ருதி உங்க பொண்ணா ?

ஆமாம் சார்

இவர் உங்க பொண்ணு வேலை பார்க்கிற கடையோட முதலாளி.இவர் உங்க பொண்ணு மேல complaint கொடுத்து இருக்கார்.

என் பொண்ணு மேலேயா ?அவ அப்பாவி பொண்ணு சார், அவ எந்த தப்பும் பண்ணி இருக்க மாட்டா சார்.

இங்கே பாரும்மா ,இவரை கட்டி போட்டு இவர் கிட்ட இருந்த 40 பவுன் நகை உங்க பொண்ணு திருடி விட்டு வந்ததாக இவர் complaint கொடுத்து இருக்கார்.முதலில் உங்க பொண்ணை வர சொல்லுங்க.

அந்த நேரம் உள்ளே வந்த கருணாகரன் ,சார் நீங்க தேடி வந்த பொண்ணு இங்கே இல்லை .அந்த பொண்ணு நேற்றே எவனோட ஓடி போய் விட்டது.நீங்க தேடி கண்டுபிடித்து உங்க நகையை வாங்கி கொண்டு நல்லா உதை கொடுத்து இங்கே கூட்டி வாங்க.இங்கேயும் அந்த பொண்ணு மேல ஒரு complaint இருக்கு.

என்னது பொண்ணு ஓடி போய் விட்டதா ? என்று கேட்டு கொண்டு கிழவனும் ,அவன் குடும்பத்தார் உள்ளே நுழைந்தனர்.

அப்போ நாங்க பொண்ணுக்கு குடுத்த 40 பவுன் நகை என்று கிழவன் கேட்க

கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் கருணாகரன்,அந்த நகையையும் எடுத்து கொண்டு தான்யா பொண்ணு ஓடி போய் விட்டது என்று பொய் சொன்னான் .

அதை கேட்டு பலராம் சம்பத் காதில், டேய் நாம சொல்றத பொய்.இங்கே இது என்னடா புது குழப்பம்?

அது தான் எனக்கு குழப்பமாக இருக்கு,

அப்போ மொத்தம் 80 பவுன் நகை பொண்ணு எடுத்து கொண்டு போய் விட்டாளா ? என்று இன்ஸ்பெக்டர் கேட்க

ஆமாம் என்று கருணாகரன் பச்சையாக பொய் கூறினான்.

அப்போ நீங்க complaint கொடுங்க என்று கேட்க ..

அவர் சொல்லறது பொய் சார்,

ஏய் கற்பகம் சும்மா இரு என்று கருணாகரன் அதட்ட,

என் பொண்ணோட வாழ்க்கை தான் எனக்கு முக்கியம் .

ஒரு நிமிஷம் இன்ஸ்பெக்டர் ,உள்ளே சென்ற கற்பகம் கிழவன் கொடுத்த 40 பவுன் நகை எடுத்து வந்து கொடுத்து

இது ,அவங்க கொடுத்த நகை ,என் பொண்ணு எந்த நகையையும் எடுத்து கொண்டு போகவில்லை.இந்த கிழவனுடன் நடக்க இருந்த கல்யாணம் விருப்பமில்லாமல் நானே தான் அவ லவ் பண்ண பையனோட அனுப்பி வைத்தேன்.

அப்போ என் 40 பவுன் நகை என்று சம்பத் கேட்க,

என் பொண்ணு கிட்ட இந்த ஆளு தப்பாக நடக்க முயற்சி பண்ணி இருக்கான் சார் ,அங்கு இருந்து எப்படியோ என் பொண்ணு தப்பி வந்து விட்டது.நியாயமாக பார்த்தால் நாங்க தான் இவர் பேரில் complaint கொடுத்து இருக்க வேண்டும்.ஆனா இந்த ஆள் என் பொண்ணு பேரில் பொய் complaint கொடுக்கிறான்.

அதெல்லாம் எனக்கு தெரியாது.எல்லாமே விசாரித்த தான் உண்மை , பொய் எது என்று தெரியும்.உங்க பொண்ணு இப்போ எங்கே?கூட்டி போன அவளோட லவ்வர் யார்?..

அந்த நேரம் சாரு ,தேவா phone no எடுத்து வந்து கொடுத்தாள்.

என்ன உங்க தெருவில் கார் எல்லாம் வருவது இல்லையா ,இவ்வளவு மோசமாக இருக்கு உன் தெரு ? என்று ஷெட்டி கேட்க

எப்போ ஒன்னு தான் சார் வரும்.அது தான் சார் எங்க வீடு ,ஆனா எங்க வீட்டின் முன் போலீஸ் ஜீப் நிற்குது .என்னை பொண்ணு பார்த்து விட்டு போன கிழவனோட கார் வேற நிக்குது .சார் எனக்கு ரொம்ப பயமாக இருக்கு .

பயம் இல்லாம கீழே இறங்கு ,நான் பார்த்துக்கிறேன்.

ஸ்ருதி கீழே இறங்க ,அவளை முதலில் பார்த்த சம்பத்

பலராம் ,அந்த பொண்ணு தான் ஸ்ருதி என்று சம்பத் கூற

பலராம் சம்பத்திடம்,நீ சொன்னதை விட ரொம்ப அழகாகவே இருக்கடா .இன்னிக்கு நமக்கு செம்ம வேட்டை தான் என்று சொல்லி ஸ்ருதி நோக்கி வர ,ஷெட்டி ஸ்ருதிக்கும் பலராமுக்கும் குறுக்கே வந்தான்​
Next page: Chapter 20
Previous page: Chapter 18