Chapter 20
டேய் சம்பத் அந்த பொண்ணு கூட வருவது யாருடா அது ? அந்த ஆள் காரில் வேறு இந்திய தேசிய கொடி வேறு இருக்கு .
தெரியல பலராம்,
டேய் இந்த பொண்ணுக்கு பெரிய இடத்தில் ஆள் ஏதாவது தெரியுமா ?சிக்கல் ஏதாவது வந்து தொலைக்க போகுது.
எனக்கு அப்படி எதுவும் இருப்பதாக தெரியல பலராம் !
சரி வா போய் பார்ப்போம் .
ம் சொல்லுங்க இன்ஸ்பெக்டர் என்ன விசயம் என்று ஷெட்டி கேட்க,
சார் நீங்க யாரு என்று நான் தெரிஞ்சுக்கலாமா ?
என்னை உனக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை இன்ஸ்பெக்டர்,ஏன் என்றால் நான் கர்நாடகாவில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மத்திய இணை அமைச்சர்.
எஸ் சார் என்று இன்ஸ்பெக்டர் பலராம் உடனே salute அடிக்க,
அப்பொழுது தான் ஸ்ருதிக்கு உண்மை தெரியவர ,கால்கள் தானே பின்வாங்கி அவனிடம் இடைவெளியை அதிகப்படுத்தியது.
இன்ஸ்பெக்டர் பலராம் ஷெட்டியை பார்த்து ,சார் இந்த பொண்ணு வேலை பார்த்த இவர் வீட்டில் இருந்து 40 பவுன் நகை திருடி கொண்டு வந்து விட்டது சார்.
அப்படியா இன்ஸ்பெக்டர் ,ஷெட்டி கேக்க
ஆமா சார்
சரி complaint எங்கே?
சார் அது வந்து,
சரி ஒரு பொண்ணை arrest செய்ய வேண்டும் என்றால் பெண் போலீஸ் இருக்கணும் ,அவங்க எங்கே?
அது வந்து சார் என்று பலராம் இழுக்க,
இங்கே பாருங்க இன்ஸ்பெக்டர் ,இந்த பொண்ணு அவள் காதலனால் ஏமாற்றப்பட்டு ,நேற்று அவன் இடம் இருந்து தப்பித்து என்னிடம் வந்து அடைக்கலம் கேட்டாள்.இந்த பெண் நினைத்து இருந்தால் என்னிடம் உள்ள பணம் அல்லது நகையை எளிதாக ஏமாற்றி எடுத்து சென்று இருக்க முடியும்.இந்த பெண் யார் என்றே எனக்கு தெரியாது.கண்டுபிடிப்பதும் கடினம்.
ஆனால் நான் செய்த சிறு உதவிக்கு கூட தன்னால் முடிந்த அளவு பிரதி உபகாரமாக எதாவது எனக்கு திருப்பி தர நினைக்கிறாள்.நானாக சாப்பிடுவதற்கு வாங்கி கொடுத்தால் மிக மிக தயக்கத்துடன் தான் ஏற்று கொள்கிறாள்.இந்த பெண் நிச்சயமாக திருடி இருக்க வாய்ப்பே இல்லை.நான் இந்த பெண்ணுக்கு முழு உத்திரவாதம் தருகிறேன். என்று ஷெட்டி கூற
ஷெட்டி கூறியவற்றை கேட்டு ,ஸ்ருதிக்கு கண்களில் நீர் கசிந்தது.
சாரு ,கற்பகத்தை பார்த்து ,அம்மா அந்த uncle யாரு?
ஒரு நிமிஷம் சாரு ,அவரை நான் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு !என்று கற்பகம் யோசிக்க நினைவில் வரவில்லை.
இன்ஸ்பெக்டர் ஷெட்டியிடம் ,சார் எதுக்கும் ஸ்டேஷன் வரை மட்டும் வந்து ஒரு கையெழுத்து போட சொல்லுங்கள் .அது போதும்.
உங்களுக்கு நம்பிக்கை இல்லை என நினைக்கிறேன் இன்ஸ்பெக்டர்,இருங்க உங்கள் டிஜிபி கிட்ட ஃபோன் போட்டு தரேன்.
அய்யோ அதெல்லாம் வேண்டாம் சார்,வாடா சம்பத் கிளம்பலாம் .
டேய் என்னடா மச்சான், இப்படி அம்போ என்று விட்டிட்டு போற?
டேய் சம்பத் வாடா பேசாம கிளம்பி விடலாம் ,அந்தாளு டிஜிபி கிட்ட பேசுகிறேன் என்று சொல்றான். பொய் case என்று தெரிந்தால் அவ்வளவு தான் என் வேலைக்கே வேட்டு வந்து விடும் என்று கிளம்ப,
சம்பத் ,ஸ்ருதியை முறைத்து கொண்டே , இருடி இப்போ நீ தப்பி விடலாம்,உன்னை அவ்வளவு சீக்கிரம் விட மாட்டேன் என்று முணுமுணுத்து கொண்டே சென்றான்.
இன்ஸ்பெக்டர் அகன்றதை பார்த்து ,கருணாகரன் தைரியமாக வந்து ஸ்ருதியை கைபிடித்து
வா ஸ்ருதி வீட்டில் உள்ளே போகலாம் என்று இழுக்க
நான் வர மாட்டேன் பெரியப்பா ,வந்தால் என்னை அந்த கிழவனுக்கு கட்டி வைத்து விடுவீர்கள் என்று அழ
ஷெட்டி ,சார் ஒரு நிமிசம் நான் பேசணும் என்று கூற,
ஐயா எங்க பொண்ணை காப்பாற்றியதற்கு ரொம்ப நன்றி,இது எங்க குடும்ப விஷயம்,நீங்க உங்க வேலையை பார்த்து கொண்டு போங்க,
ஸ்ருதி ,சார் பிளீஸ் என்னை காப்பாற்றுங்கள் ,இல்லை என்றால் என்னை அந்த கிழவனுக்கு கல்யாணம் செய்து வைத்து விடுவார்கள் என்று கெஞ்ச.
ஸ்ருதியின் மற்றொரு கையை ஷெட்டி இப்போது பிடிக்க,
கருணாகரன் அதிர்ச்சியுடன் ,சார் அவ கையை விடுங்க ,இல்லை என்றால் உங்க மரியாதை கெட்டு விடும்.
அப்பொழுது அங்கு வந்த கிழவன் குடும்பத்தார் ,சார் இது எங்க குடும்ப விசயம் நாங்க பேசி தீர்த்து கொள்கிறோம் .நீங்க வெளியே போங்க
இவர்கள் பேச்சில் நடுவில் வந்த கற்பகம் சார் அவளை வளர்த்த நானே சொல்றேன், என் பொண்ணை உங்க கூட கூட்டி போங்க ,இவங்க என் பொண்ணு வாழ்க்கையை நாசம் செய்து விடுவார்கள்.
ஏய் கற்பகம் உனக்கு ஒன்னும் தெரியாது,நீ உள்ளே போ என்று கன்னத்தில் அறைய
அந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத சம்பவம் நடந்தது. கருணாகரன் கையை ஸ்ருதி உதறி ,
" பெரியப்பா என் அம்மா மேல கையை வைத்தீர்கள் என்றால் அவ்வளவு தான். இவ்வளவு நாள் நான் உங்களிடம் பொறுத்து பொறுத்து போனது எல்லாம் என் அம்மாவிற்காக மட்டுமே .நான் இப்பொழுது மேஜர் ,எனக்கு சுயமாக முடிவெடுக்கும் திறன் உண்டு. என்னை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது"
அம்மா ,நான் உங்களுக்காக பெருமாள் கோயிலில் காத்து இருக்கிறேன் .நீங்க வாங்க.
ஸ்ருதி ஷெட்டியை நோக்கி ,சார் எனக்கு ஒரு கடைசியாக ஒரு உதவி,என்னை ஒரு ladies hostel லில் மட்டும் சேர்த்து விட முடியுமா ?
சரி ,வா பெருமாள் கோயில் சென்று பேசி கொள்ளலாம்.
யாரும் இல்லாத இடத்தில் ஷெட்டி மற்றும் ஸ்ருதி சென்று அமர,
ஷெட்டி ஸ்ருதியிடம் ,உன்னை ஒரு ladies hostel லில் இப்பொழுது நான் சேர்த்து விட்டாலும் உன் பிரச்சினை தீராது. உன்னை பார்த்து கொண்ட சென்ற சம்பத் கண்களில் அப்பட்டமாக வெறி தெரிந்தது.கண்டிப்பாக வேறு ஒரு வழியில் வந்து உன்னை தொந்தரவு செய்வான்.உன் பெரியப்பா அங்கு வந்து தகராறு செய்தால் உன்னால் என்ன செய்ய முடியும்.அந்த கிழவன் வேறு பணபலம் உடையவனாக இருக்கிறான்.இந்த நேரத்தில் கண்டிப்பாக ஒரு வலிமையான பாதுகாப்பு உனக்கு தேவை.உன் பிரச்சினை தீர்வதற்கும் ,என் பிரச்சினை தீர்வதற்கும் ஒரே ஒரு வழி தான் உள்ளது .
அது என்ன வழி சார்?
அதற்கு நாம் ஒரு ஒப்பந்தம் போட்டு கொள்ளலாம்.அது உனக்கும் benefit,எனக்கும் benefit
ஷெட்டி கூறிய அந்த ஒப்பந்தத்தை கேட்டு ஸ்ருதி பயங்கர அதிர்ச்சி அடைந்தாள்.
ஷெட்டி அவளிடம் கூறியது என்ன?ஷெட்டி கூறிய அந்த ஒப்பந்தத்திற்கு ஸ்ருதி ஒப்பு கொள்வாளா?ஸ்ருதியினால் ஷெட்டிக்கு ஆக வேண்டிய காரியம் என்ன ? வரும் பகுதிகளில்.
ஸ்ருதி உன் பிரச்சினை மற்றும் என் பிரச்சினை தீர்வதற்கு ஒரு வழி தான் உள்ளது.
என்ன வழி சார் அது ?
அதற்கு முதலில் நான் அந்த ஓட்டலுக்கு ஏன் வந்தேன் என்று சொல்லுகிறேன்.
எஸ் சொல்லுங்க சார்,
நான் அந்த ஓட்டலுக்கு வந்தது என்னுடைய மனைவியாக நடிக்க ஒரு விலை மாதுவை தேடி தான்.
உங்களுக்கு தான் மனைவி இருக்காங்களே ,அப்புறம் ஏன் சார்?
அவசரபடாதே..,ஸ்ருதி நான் சொல்வதை முழுக்க கேள்.என் மனைவி இப்போ இங்கே இல்ல.என்னுடைய கிராமத்தில் இன்னும் சில நாட்களில் உள்ளாட்சி தேர்தல் வரப்போகிறது.என் தொகுதியில் நிற்பதற்கு பெண்களுக்கு மட்டுமே கட்சி மேலிடம் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது..என் மனைவி வெளிநாடு சென்று உள்ளதால் அவள் வரும் வரை ,என்னுடைய மனைவியாக நடிக்க ஏதாவது ஒரு பெண் தேவை ,அதற்காக தான் வந்தேன்.
எனக்கு புரியல சார் ,நீங்க இருப்பது மத்திய அரசில் இணை அமைச்சர் பதவி ,போயும் போயும் ஒரு கவுன்சிலர் பதவிக்கு இவ்வளவு ஏமாற்று வேலை தேவையா?
யாருக்கும் சொல்லாத ரகசியம் உன்னை நம்பி சொல்றேன் ஸ்ருதி .இது வெறும் கவுன்சிலர் பதவி என்றால் போனால் போகிறது விட்டு விடுவேன்.ஆனால் இப்போ என் மந்திரி பதவியை காட்டிலும் முக்கியமான தேவை அந்த பதவி தான்.அந்த கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் கனிமவளத்துறை லித்தியம் கிடைக்கிறது என ஊர்ஜிதம் செய்துள்ளது.லித்தியம் என்பது எலக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிக்கான மூலப்பொருள் .அந்த இடத்தை முழுக்க நான் தான் டெண்டர் எடுத்து உள்ளேன்.இப்பொழுது அதை தங்கு தடையின்றி அதை எடுக்க வேண்டும் என்றால் எனக்கு அந்த கவுன்சிலர் பதவி தேவை.அதில் கிடைக்கும் பெரும் வருமானத்தை வைத்து தான் என் மக்களுக்கு என்னால் நலத்திட்டங்கள் செயல்படுத்த முடியும்.இதை வைத்து வரும் தேர்தல்களில் என் அரசியல் பதவியை நீட்டித்து கொள்ள முடியும்.இப்பொழுது நான் என் மனைவியை நிற்க வைக்கவில்லை என்றால் அந்த பதவி எனது எதிரி கைக்கு சென்று விடும்.அது எனக்கு மிகுந்த அரசியல் பின்னடைவை கொடுக்கும்.என்னோட கெட்ட நேரம் என் மனைவி இங்கே இல்லை .இன்னோரு முக்கியமான விசயம் இதற்கு முன் என்னுடைய முக்கிய வருமானம் போதை மருந்து கடத்தல் மட்டும் தான்.அதில் எனக்கு நிறைய வருமானம் வரும் ,அதை என் அரசியல் தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்வேன்.ஆனால் அதையும் என் அனிதா பேச்சை கேட்டு விட்டு விட்டேன்.என்னோட மாற்று வழி வருமான ஆதாரங்கள் தான் இவை.அரசியலில் நீடிக்க வேண்டும் என்றால் அதிகாரம் மட்டும் போதாது,பணமும் முக்கிய தேவை.இதெல்லாம் அரசியல் உனக்கு புரியாது.ரொம்ப எளிதாக சொல்ல வேண்டும் என்றால் நாலு பேருக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் தவறான வழியில் சம்பாதித்தால் கூட தப்பு கிடையாது ஸ்ருதி.
சரி சார் ,இப்போ என்கிட்ட என்ன எதிர்பார்க்கிறிங்க
நீ நிச்சயமாக புத்திசாலி தான் ஸ்ருதி ,நேராக point க்கு வந்து விட்டாய்.நீ ஆசைப்பட்ட படிப்பு மற்றும் நீ கேட்கும் அனைத்தையும் நான் நிறைவேற்றி கொடுக்கிறேன்.எல்லாவற்றிற்கும் மேலாக உனக்கு முழு பாதுகாப்பு தருகிறேன்.அதற்கு பதில் என் மனைவி நீ அனிதாவாக ஒரு வருடத்திற்கு நடிக்க வேண்டும்.
சார் ர்ர்ர் .. என்று ஸ்ருதி அதிர்ச்சியாக,
இரு ஸ்ருதி இன்னும் நான் முடிக்க வில்லை
நீ என் மனைவியாக இந்த கவுன்சிலர் election பதவிக்கு மட்டும் நடித்தால் மட்டும் போதும்.ஊரார் பார்வைக்கு தான் நீ என் மனைவி ,மற்றபடி வீட்டில் நாம் வெறும் நண்பர்கள் மட்டுமே.நீ எதுவும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஒரு agreement நான் போட்டு தருகிறேன்.அது முழுக்க முழுக்க உன் எதிர்காலத்திற்கு பாதுகாப்பு.நீ இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் கூட பரவாயில்லை நீ கேட்டு கொண்டபடிஉன்னை ஹாஸ்டலில் சேர்த்து விட்டு கிளம்புகிறேன்.நீ எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம்.The ball is in your court Shruthi.
சரியாக அந்த நேரம் கற்பகம் மற்றும் சாரு வர இவர்கள் பேச்சு நின்றது.
ஷெட்டி கேட்டபடி அனிதாவாக நடிக்க ஸ்ருதி ஒப்பு கொள்வாளா?ஒப்பு கொண்டால் வரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியுமா?தன்னையே இழக்கும் சூழ்நிலை வந்தால்.?
உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை சார் ,என் பொண்ணை அவர்களிடம் இருந்து காப்பாற்றியதற்கு .ஆனா உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு , ஞாபகம் தான் வர மாட்டேங்குது என்று கற்பகம் ஷெட்டியை பார்த்து கூற
ஆமாம் சார் ,எனக்கும் இதற்கு முன் உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி தான் இருக்கு என்று ஸ்ருதியும் கூற,கற்பகம் மனதில் ஃபிளாஷ் ஒன்று அடித்தது.
அப்போ எங்கே ரெண்டு பேருக்கும் பார்த்த மாதிரி தான் இருக்கு என்றால் எனக்கு ஞாபகம் வந்து விட்டது சார்,ஒரு பதினைந்து வருஷம் முன்னாடி ,சுங்குவார்சத்திரம் அருகில் ஒரு சின்ன பொண்ணை காப்பாற்றினீர்கள் அல்லவா ! என்று கற்பகம் கேட்க
ஆமாம் ஒரு சின்ன பொண்ணு அவங்க அப்பா ,அம்மாவோடு அடிபட்டு கிடந்தாங்க ,அதில் அப்பா அம்மா அங்கேயே இறந்து விட்டார்கள்.பொண்ணை மட்டும் தான் காப்பாற்ற முடிந்தது.
ஸ்ருதி நீ கேட்ட இல்ல ,சிறு வயதில் என்னை யார் காப்பாற்றியது என்று,இவர்தான்மா உன்னைஅந்த இக்கட்டான நேரத்தில் இரத்தம் கொடுத்து காப்பாற்றியது.
சார் ,நான் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதே என்று தெரியவில்லை.அன்று என் உயிரை காப்பாற்றியது மட்டும் இல்லாமல் ,இன்று என் மானத்தையும் காப்பாற்றி உள்ளீர்கள் .நான் உங்களுக்கு என்ன கைம்மாறு செய்ய போகிறேன் என்றே தெரியவில்லை என்று ஸ்ருதி கண்கலங்க
கற்பகம் ஷெட்டியை பார்த்து,சார் இப்போ எனக்கு கவலை இல்லை,கடவுளாக பார்த்து தான் உங்களை இங்கே அனுப்பி இருக்கிறார்.அவ IAS படிக்கிற வரை நீங்க கொஞ்சம் அவளுக்கு துணையாக இருங்க சார்.நாங்க உங்களுக்கு காலம் முழுக்க உங்களுக்கு நன்றியோடு இருப்போம்.
சரிம்மா ,ஸ்ருதி மொபைல் ஓட்டலில் மாட்டி கொண்டது.அதே ஃபோன் no இன்னும் கொஞ்சம் நேரத்தில் வாங்கி விடலாம்.நீங்க ஸ்ருதியிடம் பேச வேண்டும் என்றால் அந்த நம்பருக்கே கால் பண்ணுங்க .
இல்ல சார் அந்த ஃபோன் no வேண்டாம் ,வேறு புது ஃபோன் நம்பர் வாங்கி கொடுத்து விடுங்கள்.பழைய ஃபோன் நம்பர் என்றால் வீண் பிரச்சினை தான் வரும்.
சரி அதுவரை ,என் ஃபோன் நம்பர் எடுத்துக்கோங்க என்று ஷெட்டி தன் நம்பரை கொடுத்தான்.
ஸ்ருதி கற்பகம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க ,நீ கவலைப்படாம போ ஸ்ருதி ,நான் உன்னை அடுத்த தடவை பார்க்கும் பொழுது கண்டிப்பாக கலெக்டர் ஆக மட்டுமே பார்க்க வேண்டும் என்று ஆசிர்வாதம் கூறினாள்.எனக்கு உன்னை பற்றி நல்லா தெரியும் ஸ்ருதி நீ யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டாய் என்று.நீ போய்ட்டு வா அப்பப்போ மறக்காம ஃபோன் பண்ணு செல்லம்.
ஸ்ருதி ,ஷெட்டியிடம் "சார் எனக்கு ஒரு சந்தேகம் "
சொல்லு ஸ்ருதி ,
என்னை உங்க மனைவி அனிதாவாக நடிக்க சொல்றீங்க , ஆனால் அனிதா முகம் உங்க கிராம மக்களுக்கு நல்லா தெரியுமே ..!எப்படி என்னால் அங்கு அனிதாவாக நடிக்க முடியும் ?
இல்ல ஸ்ருதி ,நாங்கள் வசிப்பது நகரத்தில் .எனக்கு கல்யாணம் ஆகி இருப்பது மட்டும் தான் கிராமத்தில் தெரியும்.அவள் எப்படி இருப்பாள் ! கருப்பா ,சிவப்பா ?ஒல்லியா, குண்டா? எதுவும் தெரியாது.மேலும் நகரத்தில் கூட அனிதாவின் முகம் நிறைய பேருக்கு தெரியாது.காரணம் வயது வித்தியாசம் காரணமாக அவள் என்னுடன் வருவதற்கு கூச்சப்பட்டு வரமாட்டாள்.ஒரே ஒரு முறை சென்னை செய்தியாளர்கள் கூட்டத்தில் அவளை நானாக அறிமுகப்படுத்தியது தான்.அந்த ஃபோட்டோ கூட என் சொந்த மாவட்டத்தை சென்று சேரவில்லை.ஆமாம்..! இப்போ எதுக்கு இந்த கேள்வி எல்லாம் நீ கேட்கிற ?
ஸ்ருதி தலை கவிழ்ந்தவளாய், அது வெட்க்கமா இல்லை தன்னோட இயலாதா சூழ்நிலையா என்று தெரியாத நிலையில் "இதை கூட உங்களால் புரிந்து கூட முடியவில்லையா சார்,நான் உங்கள் மனைவியாக நடிப்பதற்கு சம்மதம். எனக்கு அறிந்தோ அறியாமலோ எனக்கு உதவி செய்து உள்ளீர்கள்.இப்போ நான் உங்கள் முன்னே நின்று பேசி கொண்டு இருக்கிறேன் என்றால் அதற்கு முழு காரணம் நீங்கள் மட்டும் தான்.இது நீங்கள் எனக்கு செய்த உதவிக்கு நான் செய்யும் கைம்மாறு அவ்வளவு தான்.
ஆனால் !..
ஆனால் என்ன ஸ்ருதி ?
எனக்கு பணம் எதுவும் வேண்டாம் சார் ,என்னை படிக்க வைத்தால் மட்டும் போதும்.அதை வைத்து என் வாழ்க்கையை அமைத்து கொள்வேன்.இந்த விசயம் என் பெரியம்மாவுக்கு மட்டும் தெரியக்கூடாது.
சரி,பிற்காலத்தில் உனக்கு உதவி தேவைப்பட்டால் தயங்காமல் கேள்.
அடுத்து இருவரும் மொபைல் showroom செல்ல
உனக்கு என்ன Mobile வேண்டும் ஸ்ருதி ,
சார் என்னிடம் பெரியம்மா கொடுத்த 4000 ரூபா இருக்கு,அந்த விலைக்குள் போதும்.
அமைதியாக இரு,உனக்கு ஒன்னும் தெரியாது,IAS படிக்க போற ஒரு நல்ல 5G mobile இருந்தா தான் நல்லா இருக்கும்.
ஹலோ brother , iphone latest model என்ன?
iPhone 14 pro available sir ,Starting price RS 2,00,000
சார் சார் ..பிளீஸ் அவ்வளவு காஸ்ட்லி மொபைல் எல்லாம் வேண்டாம் சார்.
madam , கம்மி விலை வேண்டும் என்றால் இங்கே பாருங்க இது one plus 11R 5g mobile ,it works in Oxygen OS ,the price is Just RS 56,000/-
சரி இதை bill பண்ணுங்க என்று ஷெட்டி சொல்ல ,ஸ்ருதி மீண்டும் இடைமறிக்க
என்னோட மனைவியாக இருக்க போகிறவள் இந்த மொபைல் கூட பயன்படுத்த வில்லை என்றால் எனக்கு தான் வெளியே அசிங்கம் ஸ்ருதி .அமைதியா இரு என்று கோபமாக கூற ஸ்ருதி அமைதியானாள்.
ஹலோ ப்ரோ,இவ்வளவு விலை உயர்ந்த மொபைல் வாங்கறோம்.இதுக்கு free எதுவும் கிடையாதா ? என்று ஸ்ருதி கேட்க , ஷெட்டிக்கு நகைப்பை வரவழைத்தது.
மேடம் இது கூடவே SCRATCH GAURD ஒட்டி தருவோம் .
அதெல்லாம் முடியாது ,5000 ரூபா மொபைல் வாங்கினாலே scratch gaurd ஒட்டி தான் தருகிறார்கள் ,வேறு ஏதாவது கிஃப்ட் கொடுங்க.இல்லையென்றால் எங்களுக்கு இந்த phone வேண்டாம்.
இருங்க மேடம்,நான் மேனேஜர் கேட்டு சொல்றேன் என்று உள்ளே சென்று திரும்பி வந்து
மேடம் இந்த ப்ளூ டூத் HEADSET கொடுக்க சொன்னாங்க ,இதற்கு மேல் வேறு எந்த OFFER ம் கிடைக்காது.
சரி சரி ஓகே,அப்படி வழிக்கு வாங்க.
ஷெட்டி அப்படியே இதற்கு ஒரு நியூ சிம் ஒன்று கொடுப்பா.ஸ்ருதி உன்னோட PROOF கொடு.
ஸ்ருதி ஆதார் எடுத்து கொடுக்க
என்னப்பா எல்லாம் ரொம்ப மொக்கை நம்பராக இருக்கு ,ஃபேன்ஸி நம்பர் கொடுப்பா.
சார் ஃபேன்ஸி நம்பர் வேண்டுமானால் நீங்க ADDITIONAL AMOUNT PAY பண்ண வேண்டும் சார் !
it's ok , i will pay for that
ஸ்ருதி மீண்டும் பேச வாயை திறக்க ,அவள் வாழை தண்டின் தொடையில் ஷெட்டி கை வைத்து அழுத்த அமைதியானாள்.
அடுத்து அவளுக்கு தேவையான உடைகளை எடுக்க செல்லும் போது முன்கூட்டியே ஷெட்டி ,ஸ்ருதி இப்போ நாம் போக போவது துணிகடைக்கு தான் ,அங்கே வந்து எனக்கு இது போதும்,அது போதும் என்று சொல்லாதே.என்னோட மனைவியாக நீ வெளியே என்னுடன் வரும் போது கண்டிப்பாக விலை உயர்ந்த ஆடை அணிந்தால் தான் பிறர் என்னை மதிப்பார்கள்.இவை எல்லாம் உன்னால் எனக்கு வரப்போகும் வருமானத்தில் கால் தூசி கூட கிடையாது.எனக்கு தெரியும் நீ மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்து இருக்கிறாய் என்று ,ஆனால் மேற்கொண்டு அடுத்த லெவலுக்கு செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக நீ உன்னை மாற்றி கொள்ள வேண்டும்.
சரி சார் என்ற ஸ்ருதி ,துணிக்கடையில் அவன் வாங்கி கொடுத்த துணியை அமைதியாக வாங்கி கொள்ள,
அதில் இரண்டு ,மூன்று துணிகளை அவள் உடுத்தி வந்து காண்பிக்க அந்த துணிகள் அவள் அழகை மேலும் பன்மடங்கு தூக்கி காண்பித்தது.
அரக்கு நிற சேலை அவள் நிறத்துக்கு அப்படியே பொருந்தி ஜொலிக்க அணிந்து வந்த அவள் அழகை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்த ஷெட்டி
ஐயோ இவ்வளவு அழகாக இருக்கிறாளே, நான் என்ன செய்ய போகிறேன்,என்னால் அவளை தொடாமல் இருக்க முடியுமா ? என்று தன் நிலை மறந்து அவளையே கண் இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தான்
சார்.சார் என்று பலமுறை அவள் அழைக்க நனவுலகத்திற்கு வந்த ஷெட்டி,
சாரி ஸ்ருதி, என்ன கேட்டே?
இந்த டிரஸ் எப்படி இருக்கு என்று கேட்டேன்.
என்னால வார்த்தையால் சொல்ல முடியாத அளவுக்கு இந்த உடையில் அவ்வளவு அழகாக இருக்கே.யாரோடயும் உன்னை ஒப்பிட முடியாத அளவுக்கு நீ அழகாக இருக்கே ,ஆமா நீ இப்போ எத்தனை தடவ என்னை கூப்பிட்டாய்?
அது ஒரு ஏழு எட்டு தடவை கூப்பிட்டேன் சார்,பார்த்து சார் பயங்கரமாக ஜொள்ளு வடியுது என்று சொல்ல
ஐயோ உண்மை தான் ஷெட்டியும் அசடு வழிந்தான்.
கடைசியாக இருவரும் AIRPORT அடைந்தனர்.உள்ளே நுழைந்ததில் இருந்து ஒவ்வொன்றாய் பிரமிப்பாக ஸ்ருதி பார்த்து கொண்டு வர , முன்னே பின்னே ஏர்போர்ட் வந்தது இல்லையா ?ஷெட்டி கேட்க
இல்லை சார் ?
சார் நான் AEROPLANE கூட நேரில் பார்த்தது இல்லை ,ஆனால் இப்போ அதிலேயே பயணம் செய்ய போகிறேன் என்பதை நினைக்கும் போது பிரமிப்பாக இருக்கு சார்.
ஷெட்டி மற்றும் ஸ்ருதி ஸ்பெஷல் இருக்கையில் சென்று அமர ,..
ஸ்ருதி ,சீட் பெல்ட் போடு விமானம் பறக்க தயாராக உள்ளது.
ஸ்ருதி, சீட் பெல்ட் எப்படி போடுவது என்று திணறி கொண்டு இருக்க ,ஷெட்டி அவளுக்கு சீட் பெல்ட் போட முயற்சி செய்யும் பொழுது அவன் கைகள் முலைக் காம்புகளில் உரச அவள் உடம்பு கூசியது.பின்பு விமானம் பறக்க ஆரம்பிக்க பயத்தால் ஸ்ருதி அவன் தோளில் சாய்ந்து கைகளை இறுக்கி பிடித்து கொள்ள அவள் சேலை சற்று விலகி அழகிய தொப்புள் தரிசனம் ஷெட்டிக்கு கிடைத்தது.
அப்பொழுது ஷெட்டி சற்று கீழே உற்று பார்க்க அவள் அடி வயிற்றில் தொப்புளுக்கு கீழே ஆலிலை ரேகை தெரிய ,ஷெட்டி நினைவுகள் சற்று பின்னோக்கி சென்றது.
ஷெட்டிக்கும் ,அனிதாவுக்கும் பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தை பிரபல ஜோதிடரிடம் காட்ட ,
இதில் எந்த குழந்தை பிற்காலத்தில் என் அரசியல் வாரிசாக வருவான் என்று பார்த்து சொல்லுங்கள் ஜோதிடரே,
ஜோதிடர் அந்த ஜாதகங்களை அலசி ஆராய்ந்து முகத்தில் கவலையோடு,
இல்லை ஷெட்டி ,இந்த மூன்று ஜாதகமும் அரசியலுக்கு உகந்த ஜாதகம் அல்ல.
அப்போ ஷெட்டி மதுவின் மூலம் பிறந்த குழந்தையை மனதில் நினைத்து என்னால் பிறந்த வேறு குழந்தை இருந்தால்
அதற்கு அந்த குழந்தை அல்லது உங்கள் ஜாதகம் கொடுங்கள்,நான் சரிபார்த்து சொல்கிறேன் .
ஷெட்டி ஜோதிடரிடம்,என்னோடது ஜாதகம் கிடையாது ,ஆனால் பிறந்த நேரம் ,தேதி ,வருஷம் மட்டும் தெரியும் என்று கூற
சரி அதை கொடுங்க என்று அதை வாங்கி ,சரிபார்த்து ஒவ்வொன்றாய் சொல்ல ஷெட்டிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி வந்தது.
உங்களுக்கு இது வரை ஐந்து பிள்ளைகள் பிறந்து உள்ளனர்.
ஷெட்டி மனதில் ,ஆமா அனிதாவின் மூலம் 3 ,மது மூலம் 2 என்று நினைத்து சரி தான் மேலே கூறுங்கள் .
உங்கள் வாழ்க்கையில் மேலும் ஒரு பெண் நுழைய போகிறாள்.அவள் மூலம் உங்களுக்கு மேலும் ஒரு குழந்தை பிறக்க போகிறது .அந்த குழந்தைக்கு தான் இந்த நாட்டை ஆளும் யோகம் இருக்கிறது .
யோவ் ஜோதிடரே இன்னொரு பொண்ணா , என் பொண்டாட்டி கேட்டா என்னை சும்மா கூட விட மாட்டாய்யா ,
அதை எல்லாம் நீங்க தான் சமாளிக்க வேண்டும்,மேலும் ஒரு தகவல் ,அந்த பெண்ணின் பாதங்களில் செந்தாமரையின் ரேகைகள் இருக்கும்.அந்த பெண்ணின் இரு உள்ளங்கைகளை சேர்த்து பார்த்தால் அப்படியே தாமரை மலர்ந்தது போல் இருக்கும்.அது மட்டும் கிடையாது ஷெட்டி அந்த பெண்ணின் வயிற்றில் ஆலிலை ரேகைகள் இருக்கும்
ஆலிலை ரேகையா அப்படியென்றால் என்ன ?
நீ ஆள் வளர்ந்த அளவுக்கு அறிவு வளரவில்லை ஷெட்டி,ஆலிலை மேல் பயில் கொள்பவன் யார் ?அது சாட்சாத் நாராயணன் தான்.அந்த நாராயணன் அம்சம் கொண்ட ஒருவன் உன் மூலமாக அவள் வயிற்றில் பிறப்பான்.நீயாவது கஷ்டப்பட்டு ஒவ்வொன்றாக அடைந்து இருப்பாய்,ஆனால் அவனுக்கு எல்லாமே எளிதில் கிடைக்கும்.அவன் தொட்டது துலங்கும்.அவனை எதிர்க்கும் எதிரிகள் காணாமல் போவர்.ஆனால் ஒரு முக்கியமான விசயம் ?
சொல்லுங்க ஜோசியரே,
அந்த பெண்ணுடன் உறவு கொள்ள நீ பலவந்தபடுத்த முயற்சித்தால் அவ்வளவு தான் உன் அழிவு ஆரம்பம் ,உன்னை யாரும் காப்பாற்ற முடியாது.
புரியுது ஜோசியரே நான் வர்றேன்.
விரித்து விடாம ஜடை போட்டு பின்னிருந்த அடர்த்தியான கருகரு கூந்தல், அவளோட வில்லென்று வளைந்து இருக்கும் புருவத்துக்கும் இடையில் நெத்தில ஸ்டிக்கர் பொட்டு க்கு பதிலா சின்னதா அழகான குங்குமம், பரு இல்லாத பளிச்சுன்னு இருக்குற முகம், சின்ன மூக்குத்தி, லிப்ஸ்டிக் எதுவும் பூசாம இயற்கையாவே சிவந்து போயி இருக்குற அவ அதரங்கள், ஒரு மெலிசான தங்க சங்கிலியை தாங்கிட்டு இருக்குற கழுத்து, அதுக்கு கீழ செழித்து விம்மி புடைத்து இருக்கும் ரெண்டு கோபுரம்.அடிவயிற்றில் அவன் பார்த்த ஆலிலை ரேகையும் ,அவள் உடம்பில் கிளர்ந்து வந்த நறுமணமும் ஒருபுறம் மோகத்தை உண்டு பண்ண,மறுபுறம் அனிதாவை நினைத்து பயமும் ஒருசேர வந்தது.
விமானம் இப்பொழுது ஆகாயத்தில் பறந்த பொழுது ஸ்ருதி பயம் விலகி , அவனிடம் இருந்து விலகி உடையை சரி செய்ய தொப்புள் தரிசனம் மறைந்தது.
ஆமா முடியை FREE ஆக எல்லாம் விட மாட்டியா? ஷெட்டி கேட்க
இல்ல சார், எப்பவுமே ஒற்றை பின்னல் அல்லது ரெட்டை ஜடை தான்.
ம்,இந்த ரெட்டை ஜடை உனக்கு ரொம்ப அழகாக இருக்கு.
THANKS ஸார்.
MANGALORE தரை இறங்க போவதாக விமானத்தில் அறிவிப்பு வர இறங்குவதற்கு அனைவரும் தயாராக இருந்தார்கள்.
மங்களூர் வந்த பிறகு
இது தான் உங்க ஊரா ? ஸ்ருதி கேட்க
இல்லை ,இன்னும் 40 km செல்ல வேண்டும் ,வெளியே கார் நிற்கிறது வா போகலாம்.
டிரைவர் கார் கதவை திறக்க சென்னையில் இருந்த காரை விட ,இந்த காரின் வசதி அதிகமாக இருந்தது.
சார் அப்போ அந்த சென்னையில் இருந்த கார் ?
அது சென்னையில் இருக்கும் போது மட்டும் பயன்படுத்தி கொள்வது.நான் பெரும்பாலும் இங்கே இருப்பதால் இந்த கார் இன்னும் கொஞ்சம் வசதியாக இருக்கும்.
சரியாக ஒரு மணிநேரத்தில் அவன் பங்களாவை சென்று அடைய ,ஸ்ருதி அதன் ஆடம்பரத்தை பார்த்து ஆச்சரியம் ஆக
என்ன சார்,நாம் தங்கி இருந்த ஓட்டலை போலவே இருக்கு உங்க வீடு. நீங்களும் உங்க மனைவி மட்டுமா இந்த வீட்டில் உள்ளீர்கள் ?
இல்லை ,வேலை செய்கிற ஆட்கள் 6 பேர் இருக்கிறார்கள்.
ஸ்ருதி அவன் அறையில் இருந்த போட்டோவை பார்த்து ,"இது தான் உங்க மனைவியா சார்,உண்மையில் ரொம்ப அழகாக இருக்காங்க "
ஆமாம் உன்னை போலவே ,
தாயம்மா என்று ஷெட்டி அழைக்க ,
ஒரு பெண் அவசரமாக ஓடி வந்தாள் ,அவன் குழந்தை மதனோடு
குழந்தையை அவனிடம் கொடுக்க,ஸ்ருதி அவனிடம் இருந்து குழந்தையை வாங்கி கொண்டாள்
சார் பார்ப்பதற்கு அச்சு அசல் அப்படியே உங்களை போலவே இருக்கு
ம் ,பெண் குழந்தை அவ அம்மா மாதிரி இருக்கும் .எங்களுக்கு மொத்தம் 3 குழந்தைகள்.இரட்டை குழந்தைகள் மட்டும் இப்போ அவளிடம் வெளிநாட்டில் இருக்கு. இவன் கொஞ்சம் பெரியவன் ஆக இருப்பதால் இங்கே விட்டு சென்று இருக்கிறாள்.சரி நீ போய் ரெஸ்ட் எடு ,நாளை நாம் கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்று குழந்தையை அவளிடம் இருந்து வாங்கி கொண்டான்.
இவங்க பேர் ஸ்ருதி ,இந்த பொண்ணை கெஸ்ட் ரூமில் தங்க வை .இவங்களுக்கு என்ன வேண்டுமோ செய்து கொடு.
ஸ்ருதி தாயம்மா உடன் அறைக்கு செல்ல ,குழந்தை அவளை பிரிய மனம் இல்லாமல் பின்னால் ஓடி வந்து கட்டி கொண்டது .
குழந்தைக்கு உங்களை பார்த்தால் அவங்க அம்மாவை பார்க்கிற மாதிரி இருக்கு என்று நினைக்கிறேன் என்று தாயம்மா ஸ்ருதியிடம் கூற ,
டேய் மதன் இங்கே வா,ஷெட்டி அழைத்தான்.
குழந்தை வராமல் அடம்பிடிக்க,
"பரவாயில்லை சார் ,என்னிடமே குழந்தை இருக்கட்டும்" என்று ஸ்ருதி தன் அறைக்கு தூக்கி சென்று விட ஷெட்டிக்கு ஏனோ இது எங்கே போய் முடிய போகிறதோ என்று பயம் வந்தது.
ஷெட்டி காலையில் கண் விழித்து அறையில் இருந்து வெளியில் வர , வீடு முழுக்க படுசுத்தமாக துடைக்கபட்டு இருந்தது.
தாயம்மா இங்கே வா ,
யாரு இதை எல்லாம் க்ளீன் செய்தது ?
ஐயா நேற்று நீங்க கூட்டி வந்த அந்த பொண்ணு தான் காலையிலேயே எந்திரித்து வேலையாட்களை வைத்து சுத்தம் செய்தது.பயங்கர சுறுசுறுப்பு .அந்த பொண்ணு கிட்ட என்னமோ இருக்கு அய்யா ,அப்படியே நம்ம வேலையாட்கள் எல்லாம் மந்திரத்திற்கு கட்டுப்பட்டது மாதிரி சொன்ன வேலையை அப்படியே செய்தார்கள்.
சார் என்ற குரல் பின்புறம் கேட்க
ஸ்ருதி ஆவி பறக்கும் காஃபி கோப்பையோடு நின்று இருக்க,
நீ ஏன் இந்த வேலை எல்லாம் செய்யற,நீ வந்த வேலையை மட்டும் பாரு என்று ஷெட்டி கோபமாக,
என்னால சும்மா எல்லாம் உட்கார்ந்து கொண்டு இருக்க முடியாது சார் ,என்னால் முடிந்த வேலை செய்தால் மட்டும் என் உடம்பு நன்றாக இருக்கும்.
காபியை பருகிய ஷெட்டி ,ஸ்ஸ்ஸ். காபி யார் போட்டது ?
நான் தான் சார் ,ஏன் நல்லா இல்லையா ?
கண்றாவியா இருக்கு காஃபி, இதுக்கு மேல சமையலறை பக்கம் போய் தொலையாதே.போய் ரெடி ஆகு
ஸ்ருதியின் வெண்ணிலா முகம் வாடி போய் அறைக்கு திரும்ப,
ஐயா, அந்த பொண்ணு போட்ட காஃபி நல்லா தான்யா இருந்தது என்று தாயம்மா கூறினாள்.
உண்மையில் காபி அருமையாக இருக்கு தாயம்மா, நான் இப்போ நன்றாக இருக்கு என்று சொல்லி விட்டேன் என்று வைத்து கொள் ,அந்த பொண்ணு இஷ்டத்துக்கு வேலை இழுத்து போட்டு கொண்டு செய்யும்.அதனால் தான் அப்படி கூறினேன்.
ஆஹா என்ன சுவையாக, இருக்கு ,மெய்மறந்து நறுமணம் மிகுந்த காபியை உறிஞ்ச
காஃபி இன்னும் வேண்டும் என்றால் சொல்லுங்க சார் ,பிளாஸ்க்கில் ஊற்றி வைத்து இருக்கிறேன் என்று ஸ்ருதி கூற
ஷெட்டி அதிர்ச்சியாகி ,இன்னும் நீ போகவில்லையா ?
உண்மை என்னவென்று தெரிந்து கொள்ள வந்தேன்,தெரிந்து கொண்டேன்
வெவ்வ வேவே என்று உதட்டில் பழிப்பு காட்டி சிரித்து கொண்டே மார்பகங்கள் குலுங்க கொலுசு சத்தத்துடன் புள்ளி மான் போல் ஸ்ருதி ஓடினாள்.
"ஐயா ,இந்த பொண்ணு செயல்கள் அனைத்தும் பார்ப்பதற்கு அப்படியே அனிதா அம்மா மாதிரியே இருக்கு"
இல்ல தாயம்மா ,இவள் அனிதாவிற்கு ஒருபடி மேல்,வந்த ஒரு சில நொடிகளில் என் பையன் அவளிடம் ஒட்டி கொண்டான்.புது இடமாக இருந்தும் ஒரே நாளில் எளிதாக அனைவரையும் கவர்ந்து விட்டாள்.
அந்த பொண்ணு யாரிடமும் ஈகோ பார்க்காம பழகுகிறது ஐயா,அதனால் தான் எல்லோரும் எளிதாக அந்த பெண்ணுடன் ஒட்டி கொள்கிறார்கள்.
அதுமட்டும் இல்ல தாயம்மா ,அந்த பெண்ணிடம் ஏதோ ஈர்ப்பு சக்தி இருக்கு.அது தான் எனக்கும் பயமாக இருக்கு
என்ன பயம் ஐயா,
ஒன்னும் இல்ல நீ கிளம்பு,
என் அனிதாவையே மறக்கடிக்கும் சக்தி இவளிடம் உள்ளது.இவளை தொடமால் என்னால் இருக்க முடியுமா ? இவளிடம் தனிமையாக இருக்க நேர்ந்தால் என்னால் என்னை கட்டுப்படுத்த முடியுமா ?.. என்று ஷெட்டி மனதில் எண்ணும் பொழுது அவன் மனசாட்சி நிச்சயம் உன்னால் முடியாது ஷெட்டி என்று கொக்கரித்தது.
இல்லை நான் என் அனிதாவிற்கு துரோகம் பண்ண மாட்டேன் என்று ஷெட்டி தன் மனசாட்சியிடம் சொல்ல
நீ அவ்வளவு நல்லவனடா ? என்று அவன் மனசாட்சி கேள்வி கேட்டது.அனிதா இருக்கும் போதே மதுவிடம் கலவி கொண்டவன் தானே நீ ?
" சுவைக்கபடாத அவள் ஆரஞ்சு சுளை உதடுகளை பார் ,விமானத்தில் அவள் முலை காம்பை உரசிய போது அவள் மேனி எப்படி சிலிர்த்தது ! முதன்முறை ஓட்டல் அறையில் அவள் இடுப்பில் கை வைத்தாயே எப்படி பஞ்சு தலையணை போல் மெத்தென்று இருந்தது ! அவள் மாங்கனிகள் பழுத்து நீ சுவைக்க தயாராக உள்ளது ! நீ நினைத்தால் இப்பொழுதே அந்த தங்க சிலை உன் மஞ்சத்தில் இன்பத்தை வாரி வழங்க காத்து இருக்கிறாள் , வந்து இருப்பவள் உன் மனைவியாக நடிக்க அல்ல,உன்னுடன் மஞ்சத்தில் காம களியாட்டங்கள் புரிவதற்காக ,சென்று பறி அந்த பாரிஜத மலரை ! அனிதா வரும் வரை காத்து இருக்க போகிறாயா ?கையில் வெண்ணெய் வைத்து கொண்டு நெய்யுக்கு அலையாதே என்பார்கள் ,உனக்கு நெய்யே கையில் கிடைத்து உள்ளது விடாதே போ போ .இன்றே அவளை உன்னுடையவளாக்கி கொள் " என்று அவன் மனசாட்சி ஆணையிட ..
ஷெட்டி அவள் அறையை நோக்கி தன்னிச்சையாக நடக்க ,அங்கு ஸ்ருதி அவனுடன் கிராமத்திற்கு கிளம்ப ,குளித்து முடித்து உடை மாற்றி கொண்டு இருந்தாள்.