Chapter 24

காலை பொழுது விடிய ஸ்ருதி ,அவளை அணைத்து இருந்த ஷெட்டியின் கைகளை இடுப்பில் இருந்து விலக்கினாள்.

இதில் ஷெட்டிக்கும் விழிப்பு வந்தது.

'ஏய் பப்பாளி என்ன அவசரம் ' என்று அவள் இடையில் கை வைத்து மீண்டும் அழுத்தி தன்னை நோக்கி அவளை திருப்பினான்.

மணி ஏழு ஆச்சு, நான் சீக்கிரம் போய் குளிக்க வேண்டும் என்னை விடுங்க ,ராத்திரியே நான் உங்களுக்கு நிறைய இடம் கொடுத்து விட்டேன்.

அடிப்பாவி ,ஏன் இப்படி பச்சையாக பொய் சொல்ற ! இன்னும் நாம பால பாடம் தான் பயின்று கொண்டு இருக்கிறோம்.main matter இன்னும் ஆரம்பிக்கவே இல்ல.

"என்னது main matter ஆரம்பிக்கவே இல்லையா,அப்போ இது என்ன ? "என்று சேலையின் ஓரத்தை காட்ட அதில் அவனது விந்தணு சிதறி இருந்தது.

அது.அது .சேலையில் தானே பட்டது ,நான் ஒன்னும் உள்ளே விடலயே ?அதுவும் உன்னை மாதிரி சூப்பர் ஃபிகர் பக்கத்தில் இருக்கும் போது நான் இவ்வளவு தம் பிடிப்பதே பெரிய விசயம் தெரியுமா ?.

என்னது உள்ளே விடலயா ? விட்ருந்தா என்ன நடந்து இருக்கும் தெரியுமா ? என்று ஸ்ருதி கோபமாக கேட்க ,

என்ன chepauk ஸ்டேடியம் மாதிரி flat ஆக இருக்கிற உன் வயிறு அடுத்த ஆறு மாதத்தில்,பரங்கி மலை குன்று மாதிரி வீங்கி இருக்கும் என்று அவள் இடுப்பை கசக்க ,

ஸ்ருதி போதும் என்று முனங்கினாள்.

அவள் மூக்கின் நுனியோடு மூக்கை உரச ஸ்ருதிக்கு மூடு ஏறியது.

"டேய் காலையிலே மூடு ஏத்தாதே,என்னை விடு என்று கூற,

"இங்கே பாரு பப்பாளி ,நீ எனக்கு அனுமதி கொடுத்த இடம் மட்டும் இப்போ விளையாடலாம்" என்று மேலும் இறுக்கி அணைக்க அவள் முலைகள் அவன் மார்பில் மோதி நசுங்கியது.

முத்தம் கொடுக்க நெருங்கி வர ஸ்ருதி " நான் இன்னும் பல் விலக்கல ராஸ்கல் வலிக்குதுடா என்னை விடு "

"நான் கூட தான் இன்னும் பல் விலக்கல "என்று அவள் இதழோடு உதட்டை ஒற்றி எடுத்தான்.

அடுத்து அவன் மீண்டும் ஒரு முத்தத்தை வைக்க கொஞ்சம் எதிர்ப்பு அடங்கியது.இப்படி மூன்று ,நான்கு முத்தத்தில் படிப்படியாக எதிர்ப்பு குறைந்து ஐந்தாவது முத்தத்தில் முற்றிலும் எதிர்ப்பு காணாமல் போக இருவர் இதழ்களும் ஒன்றையொன்று நன்றாக கலந்தன.

நேரம் போவதே தெரியாமல் இருவரும் இதழில் கதை எழுதி கொண்டு இருக்க , அவளின் தாமரை இதழ் திறந்து நாக்கை உள்நுழைத்து அவள் நாக்கோடு சீண்டி விளையாட அவள் திளைத்தால் அவன் நாக்கின் இழைப்பால்.நீண்ட நேரம் அவனின் தீண்டல் தொடர அவளின் இதழ்கள் கதற குமுறலுடன் கசிந்தால் இன்பரசம் ஆர்வமுடன் அதை பருகியதால் ,அவன் கரு நாகம் சூடாகி விரிந்து அவள் அடி வயிற்றை முட்டியது.அதை அனிச்சையாக அவள் கைகளால் பிடிக்க ,அவள் பட்டு கைப்பட்டு அது இன்னும் சூடாகி படம் எடுக்க ,அறையின் காலிங் பெல் ஒலித்தது.

காலிங் பெல் ஒலி இருவரையும் பிரிக்க ஸ்ருதி எழுந்து பாத்ரூம் ஓடினாள்.

சரியாக சிவ பூஜையில் கரடி என்று முணுமுணுத்தவாறு ஷெட்டி கதவை திறந்தான்.

Waiter உள்ளே நுழைந்து மார்னிங் காஃபி and டீ சார் என்ற கொண்டு வந்து வைத்தான் .சார் breakfast இன்னும் கொஞ்ச நேரத்தில் ரெடி ஆகி விடும்.நீங்க கீழே வந்து சாப்பிடுகிறீர்களா இல்லை ரூமுக்கு கொண்டு வரட்டுமா ?

இல்லை நாங்க கீழே வந்தே சாப்பிடுகிறோம் ,அது என்ன கீழே ஒரே சவுண்ட் ?

அதுவா சார் ,இங்கே வருகிற couples வைத்து best ஜோடி யார் என்று ஒரு competition நடக்க போகிறது.அதில் first prize யார் வெற்றி பெறுகிறாரோ அவருக்கு Rs 50000 பணம் பிரியா பவானி சங்கர் நடிகை கையால் வழங்க போகிறார்கள்.

என்னது பிரியா பவானி சங்கரா?

ஆமா சார் ,உங்களுக்கு பக்கத்து ரூம் தான் அவங்களுக்கு ஒதுக்க பட்டு இருக்கிறது.சார் நான் வரட்டுமா ? இன்று கொஞ்சம் நிறைய வேலை இருக்கிறது .

இதை எல்லாம் பாத்ரூமில் இருந்து கேட்டு கொண்டு இருந்த ஸ்ருதிக்கு அந்த போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

என்ன நடக்கிறது எனக்குள்ளே ,ஏன் இந்த மாற்றம் என்னில் நிகழ்கிறது?நான் ஏன் அவனுக்கு இவ்வளவு இடம் கொடுக்கிறேன் என்று தெரியவில்லை.அன்று புலிவளம் கிராமத்தில் ஆரம்பித்த வலுகட்டாய முத்தம் இன்று நானே இணங்கி கொடுக்கும் அளவுக்கு வளர்ந்து உள்ளது.இப்போது நான் அவன் மனைவியாக போட்டியில் பலபேர் முன்னிலையில் நானே விருப்பப்பட்டு பங்கேற்க உள்ளேன் .

என்ன ஆழமான சிந்தனை ஸ்ருதி ? ஷெட்டி கேட்க

ஸ்ருதி சிந்தனை கலைந்து "ஒன்னும் இல்லை "

என்னடா போயும் போயும் இவன் கூட பல பேர் முன்னிலையில் இந்த போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று தோன்றுகிறதா ?நீ வேண்டாம் என்று சொல்லு இப்பவே நம்ம பேரை நீக்கி விடலாம்.

இல்லை இல்லை வேண்டாம்,நான் சிந்தித்ததே வேறு விஷயம்,நான் எப்படி இவ்வளவு தூரம் உங்களை அனுமதித்தேன் என்று ?

அது ஏன் என்று உனக்கே புரியும் ஸ்ருதி

ஆமாம் அது எனக்கே புரியுது .ஆனால் படுக்கையில் மட்டுமே நீங்க கொஞ்சம் அவசரபடுறீங்க .

அடிப்பாவி ,நான் எவ்வளவு தூரம் என்னை கன்ட்ரோல் பண்ணி கொண்டு இருக்கிறேன்.இன்னமும் உன் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து உன்னை fuck பண்ணாம இருக்கிறேன்.ஒரு ஆணின் தவிப்பு பற்றி உனக்கு என்ன தெரியும் ?
உன் பெண்மையை என் நாவால் தீண்டி சுவைக்கும் தருணம் ,உன் கண்கள் அது சொருகுமே உள்ளமும் உணர்ச்சியால் கொந்தளிக்க இடுப்போ தானாய் உயர
உன் பெண்மையின் ஊற்றது தடையில்லாமல் பொங்கி வர அது எனக்கு
ஜீவரசமாய்..அந்த தருணத்திற்காக‌..

ஐயோ போதும் போதும் நிறுத்துங்க ,இப்படி பேசி பேசியே என்னை மூடு ஏத்தாதீங்க .அக்கா ஊரில் இருந்து வரட்டும் ,அதுவரை கொஞ்சம் பொறுமையாக இருங்க ,அவங்க வந்த பிறகு நானே பேசி அப்புறம் நானே திகட்ட திகட்ட என்னை உங்களுக்கு தரேன்.இப்போது போட்டிக்கு மட்டும் தயாராக ஆவோம்.

சரி வா போட்டி நடக்கும் இடத்திற்கு செல்வோம்.

ஏறக்குறைய 30 ஜோடிகள் பல ஓட்டல்களில் இருந்தும் வரவழைக்கப்பட்டு இருந்தனர்.இதில் ஆரம்பக்கட்ட தேர்வில் வடிகட்டப்பட்டு வெறும் ஐந்து ஜோடிகள் மட்டுமே தேர்வாளர்களால் தேர்வு செய்யப்பட்டு போட்டிக்கு நேரடியாக அனுப்பப்பட்டனர்.

இதில் ஸ்ருதி ,ஷெட்டி ஜோடியும் ஒன்று.

இப்பொழுது பிரியா பவானி சங்கர் மேடைக்கு வர அங்கு பலத்த கரகோஷம் எழுந்தது.ஷெட்டி அவளை வைத்த கண் வாங்காமல் பார்க்க ,ஸ்ருதி அவன் தொடையில் கிள்ளினாள்.

என்னடா ,நான் பக்கத்தில் இருக்கும் போதே அவளை சைட் அடிக்கற , தோலை உரிச்சு புடுவேன் பார்த்துக்க,

ஐயோ நான் JUST அவளை பார்க்க மட்டும் தான் செய்தேன்.அவ உன் அழகில் பாதி கூட வரமாட்டா. பக்கத்தில் தங்கசிலை மாதிரி நீ இருக்கிற போது தகர டப்பா மாதிரி இருக்கிற அவகிட்ட போவெனா?(பிரியா பவானி சங்கர் ரசிகர்கள் மன்னித்து கொள்ளவும் .கதைக்காக மட்டுமே இந்த வார்த்தைகள் உபயோக படுத்தபட்டது )

சும்மா பொய் சொல்லாதே ,உன் முகத்தை பார்த்தாலே தெரியுதே , கரண்ட் கம்பத்தை பார்த்த நாய் மாதிரி அப்படி ஒரு பார்வை பார்த்தியே .ஜொள்ளு வடியுது துடைச்சிக்க என்று கைக்குட்டையை நீட்ட ,

ரொம்ப ஒட்டாதே ஸ்ருதி ,இது common ஆண்களோட weakness .ஆனா இப்பவும் சொல்றேன் அவளை விட நீ தான் நூறு மடங்கு அழகி

என்று கூறியதும் ஸ்ருதிக்கு சிரிப்பு வர ,

அப்பாடா தப்பிச்சேன் என்று ஷெட்டி மனதில் கூறி கொண்டான்.

மேடையில் இருந்த தொகுப்பாளர் தனது உதவியாளரிடம் ஸ்ருதி,ஷெட்டி ஜோடியை காண்பித்து நான் தான் அவங்களை preliminary ரவுண்டிலியே reject பண்ண சொன்னேனே ,ஏன்யா பண்ணல ?

சார் ,அவங்க மட்டும் தான் எல்லா கேள்விகளுக்கும் சரியாக பதில் கூறினார்கள் .reject செய்ய வாய்ப்பே கிடைக்கவில்லை.போகிற போக்கைப் பார்த்தால் அவங்க தான் title win பண்ணுவாங்க என்று நினைக்கிறேன்.

போய்யா ,நான் இப்போ கேட்க போகிற கேள்விக்கு அவங்க எப்படி தெறித்து ஒடப்போறாங்க பாரு ?

தேவதைகளே பொறாமைபடும் அழகான இந்த பெண்ணுக்கு போயும் போயும் அசிங்கமாக இருக்கும் இவனா புருஷன் என்ற வஞ்சம் தொகுப்பாளரின் மனதில் பிறக்க ,இவர்களை எப்படியாவது போட்டியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று மனதில் கறுவி கொண்டான் .

தொகுப்பாளர் தற்போது போட்டி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றி கூற தொடங்க,

மொத்தம் மூன்று சுற்றுக்கள் ,முதல் சுற்று தவிர மற்ற சுற்றுக்கள் ஜோடியாக பங்கேற்க வேண்டும் .சுற்றுக்கள் முடிவில் மதிப்பெண் வழங்கப்படும்.மூன்று சுற்றுக்கள் முடிவில் மொத்தமாக யார் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அவர்களே வெற்றியாளர். வெற்றியாளர்க்கு போட்டி முடிவில் பரிசு தொகை celebrity Priya bhavani Shankar கையில் வழங்கப்படும்.

முதல் ஜோடி ஷெட்டி ,ஸ்ருதி ஜோடி என்று மைக்கில் அறிவித்தான்.இருவரையும் முதலிலேயே மனதளவில் சோர்வடைய செய்ய வேண்டும் என்றே தேவை இல்லாத கேள்வியை கேட்டான்.

தொகுப்பாளர் : சுற்று ஆரம்பிப்பதற்கு முன் உங்களிடம் நான் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன்.

ஸ்ருதி AND ஷெட்டி: கேளுங்க

தொகுப்பாளர் : மேடம்,நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க ,உங்க அழகுக்கு கண்டிப்பாக நல்ல handsome husband கிடைத்து இருப்பார்.ஆனால் நீங்க ஏன் இப்படி ஒரு அசிங்கமானவரை உங்க வாழ்க்கை துணையாக தேர்ந்து எடுத்தீங்க ? பணத்திற்காகவா ?

இந்த கேள்வி கேட்டவுடன் ,ஷெட்டி மனதை பாதிக்க ,ஆனால் ஸ்ருதி அதை லாவகமாக கையாண்டாள்.

ஸ்ருதி : ஒரு பெண் எப்போதும் ஆணிடம் எதிர்பார்ப்பது நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு மட்டுமே .அந்த இரண்டும் என் கணவரிடம் முழுமையாக கிடைக்கிறது.சின்ன சின்ன விசயங்கள் கூட எனக்காக பார்த்து பார்த்து செய்கிறார்.எத்தனை பெண்களுக்கு அவர்களின் கனவை நிறைவேற்றும் கணவர் கிடைப்பார் ? ஆனால் என் லட்சியம் IAS கனவை நிறைவேற்றுவதற்கு என் கணவர் முழுவதும் உறுதுணையாக இருக்கிறார். இவ்வளவு POSITIVE விசயங்கள் இருக்கும் பொழுது ,JUST அவரது உருவம் எனக்கு குறையாகவே தெரியவில்லை.

தொகுப்பாளர் மேலும் அவளை வெறுப்பேற்றும் விதமாக : அதற்காக பன்றி போல் கருப்பாக இருக்கும் ஒருவரையா என்று கூற வந்தவனை

ஸ்ருதி கோபமாக : MIND YOUR WORDS MR,நீங்கள் இப்படி என் கண் முன் என் கணவரை அசிங்கபடுத்துவீர்கள் என்றால் நாங்கள் இந்த போட்டியில் இப்போதே வெளியேறுகிறோம்.

தொகுப்பாளர் தன் எண்ணம் நிறைவேறியதில் மகிழ்ச்சியாக இருக்க,

இந்த கேள்வி பிரியா பவானி சங்கரையும் கோபப்பட செய்ய

ஒரு நிமிஷம் நில்லுங்க ஸ்ருதி ,நீங்க இருவரும் கண்டிப்பாக இந்த போட்டியில் பங்கேற்க வேண்டும்

தொகுப்பாளரிடம் பிரியா ,: நீங்க உடனே அந்த couples கிட்ட மன்னிப்பு கேட்க வேண்டும்.

மேடம் அது வந்து ..

பிரியா: நீங்க இப்ப மன்னிப்பு கேட்கவில்லை என்றால் நானும் இந்த போட்டியில் இருந்து வெளியேற நேரிடும் என்று எச்சரிக்க ,

வேறு வழியின்றி தொகுப்பாளர் ஸ்ருதி மற்றும் ஷெட்டியிடம் மன்னிப்பு கேட்டான்.

பிரியா ஷெட்டியிடம் வந்து ,இப்படி ஒரு மனைவி கிடைத்ததற்கு நீங்க உண்மையில் ரொம்ப அதிர்ஷ்டசாலி சார்.உங்க மனைவி அழகில் மட்டும் அல்ல ,குணத்திலும் தங்கம் தான்.best of luck இந்த போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

முதல் சுற்று ஆரம்பமாக ,

The first game Dart Throwing

5 pictures in one
இந்த சுற்று மட்டும் individual சுற்று.மற்ற சுற்றுகள் அனைத்தும் ஜோடியாக பங்கேற்க வேண்டும்.ஒவ்வொரு ஜோடி கையிலும் தலா மூன்று அம்பு கொடுக்கப்படும் .இருவரும் தனித்தனியாக விளையாட வேண்டும் .

யார் Center of the போர்டில் அதிகமாக எய்கிறார்களோ ,அவர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்கப்படும். center புள்ளியில் இருந்து தள்ளி விழும் தூரத்தை பொறுத்து மதிப்பெண் குறைக்கப்படும். பார்க்கலாம் அம்பு விடுவதில் வல்லவர் கணவனா இல்லை மனைவியா என்று தொகுப்பாளர் கூற

ஷெட்டி ஏற்கனவே துப்பாக்கி சுடுவதில் தேர்ச்சி பெற்று இருந்ததால் முதல் இரண்டு அம்புகளும் சரியான இலக்கை அடைந்தது.ஸ்ருதியின் இலக்கு சற்று தவறினாலும் போர்டில் இரண்டாவது மூன்றாவது வட்டத்தில் போய் விழுந்தது.
இதில் ஸ்ருதி முகம் சற்று வாட்டம் அடைவதை பார்த்த ஷெட்டி வேண்டும் என்றே மூன்றாவது இலக்கை தவற விட அது board க்கு வெளியே சென்றது.

இப்போது மூன்றாவது அம்பை ஸ்ருதி சரியாக எய்து விட்டால் அவரே இந்த சுற்றின் வெற்றியாளர் என்று தொகுப்பாளர் கூற ,ஸ்ருதியின் விட்ட அம்பு சரியாக போர்டின் நடுப்பகுதியை துளைத்தது.

இந்த சுற்றின் individual வெற்றியாளர் ஸ்ருதி என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் அறிவித்தான்.

அடுத்த சுற்றுக்கான இடைவெளியில்

ஸ்ருதி :டேய் மாமா ,எனக்காக தானே நீ மூன்றாவது அம்பை சரியாக விடவில்லை.

ஷெட்டி : அதெல்லாம் ஒன்றும் இல்லை ஸ்ருதி .எனக்கு நிஜமாகவே கை தவறிவிட்டது.

ஸ்ருதி : டேய் லூசு சும்மா பொய் சொல்லாதே இப்போ தனி ஆளாக நான் வெற்றி பெற்று இருந்தாலும் ,ஜோடியாக பார்க்கும் பொழுது நாம் 2 புள்ளிகள் பின் தங்கி இரண்டாவது இடத்தில் இருக்கிறோம்.நீ மட்டும் சரியாக அம்பு எய்து இருந்தால் நாம் இப்போது முதல் இடத்தில் இருந்து இருப்போம்.

ஷெட்டி : இங்கே பார் ஸ்ருதி நீ வெற்றி பெற வேண்டும் என்று தான் நான் விட்டு கொடுத்தேன்.அடுத்த சுற்றுக்களில் நாம் இருவரும் ஒன்றாக தானே பங்கேற்க போகிறோம் .அங்கே விட்டு கொடுக்கும் பேச்சுக்கே இடம் இல்லை .சேர்ந்து கலக்கி விடலாம்.சரி நாம் இந்த போட்டி வெற்றி பெற்றால் எனக்கு என்ன பரிசு தருவாய் கண்மணி ?

ஸ்ருதி : அது தான் prize money Rs 50000 தருகிறார்களே அது போதாதா ?

ஷெட்டி : ஜுஜுபி அதை நீயே வைத்து கொள்.எனக்கு வேற வேண்டும்

ஸ்ருதி : வேறு என்ன வேண்டும் கேட்க ,

ஷெட்டி அவள் பழுத்த மாங்கனிகளை காட்டி இது எனக்கு இரவு வேண்டும் offer should extends upto உன் இடுப்பு என்று கண் சிமிட்ட ,

ஸ்ருதி - Noooo

ஷெட்டி - Yes,இதுவரை சுவைக்கபடதா இந்த மாம்பழம் இன்று அணில் கடிக்க வேண்டும்

ஸ்ருதி முதலில் வெற்றி பெறுவோம் பிறகு பார்க்கலாம் என்று சொல்ல

ஷெட்டி ,சந்தோசமாக DONE என்று THUMPS UP காட்ட,அடுத்த சுற்றுக்கான அழைப்பு மணி ஒலித்தது.

தொகுப்பாளர் இரண்டாவது சுற்றின் நிபந்தனையைப் தற்போது கூற ஆரம்பித்தார்.

இப்போது ஐந்து ஜோடி கணவர்கள் மட்டும் உள்ளே செல்லுங்கள் .

தொகுப்பாளர் அவர்களின் மனைவிகளை பார்த்து உங்கள் ஐந்து கணவர்களும் மாறுவேடம் பூண்டு உங்கள் முன்னே வந்து நிற்பார்கள்.அவர்களோடு மேலும் மூன்று பேர் மாறுவேடம் பூண்டு நின்று இருப்பார்கள்.அவர்களில் யார் சிறந்த கணவர் என்று நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

முதலில் ஒரு க்ளூ கொடுக்கப்படும் ,அதில் நீங்கள் கண்டுபிடித்தால் உங்களுக்கு 100 மதிப்பெண் வழங்கப்படும்.அதில் கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு இரண்டாவது க்ளூ கொடுக்கப்படும்.அதில் கண்டுபிடித்தால் அவர்களுக்கு 50 மதிப்பெண் வழங்கப்படும்.அதிலும் கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு மூன்றாவது க்ளூ கொடுக்கப்படும்.அதில் கண்டுபிடித்தால் 25 மதிப்பெண்கள்.இந்த மூன்று க்ளுவில் கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு 0 மதிப்பெண்கள்.ஒருவேளை தவறான விடை சொன்னால் நீங்கள் இதுவரை எடுத்த மதிப்பெண்ணில் இருந்து 25 மதிப்பெண் கழிக்கப்படும் என்று கூறி அடுத்த சுற்றினை தொடங்கினான்.

தற்போது ஐந்து கணவர்களோடு மேலும் மூன்று பேர் மொத்தம் எட்டு பேர் முழுக்க துணிகளால் மூடப்பட்டு MUMMY போல் வந்து உட்கார வைக்கபட்டனர்.அனைவரும் ஏறக்குறைய ஒரே அளவில் இருக்குமாறு துணிகளால் மூடவைக்கபட்டு இருந்தனர்.இதனால் யார் யாருடைய கணவர் என்றே அடையாளம் காண முடியவில்லை.

2014 infiniti q60 0 60

தற்பொழுது முதல் க்ளூ என்று கூறி கண்ணின் மேல் உள்ள துணியை மட்டும் அகற்ற ,கண்களை கண்ட உடனே ஸ்ருதி ,இடம் இருந்து வலமாக உள்ள மூன்றாவது நபர் என் கணவன் ஷெட்டி என்று சரியாக கூறினாள்

ஆனால் எதிர்பாராதவிதமாக இன்னொரு பெண்ணும் ஷெட்டியை பார்த்து தன் கணவன் என்று கூற,

நிகழ்ச்சி தொகுப்பாளர்,அதெப்படி ஒருவரே இருவருக்கும் கணவராக இருக்கும் முடியும்.இருவரில் ஒருவர் கூறுவது தான் சரியான விடை .ஸ்ருதியை பார்த்து நீங்கள் தவறாக கூறினால் ,நீங்கள் சேர்த்து வைத்து இருந்த மதிப்பெண்ணில் இருந்து இழக்க வேண்டி இருக்கும் என்று trigger செய்தான்.ஆனால் ஸ்ருதியோ உறுதியாக தன் நிலைபாட்டில் இருந்து மாற்றி கொள்ளாமல் இருந்தாள்.

இறுதியாக முழுவதும் துணிகள் அகற்றப்பட்ட உடன் ஸ்ருதி கூறியது தான் சரியாக இருக்க ,மற்றொரு பெண் மதிப்பெண்ணை இழந்தாள். அதே போல் முன்னிலை வகித்த ஜோடியும் சரியாக கண்டுபிடித்து விட்டதால் அவர்கள் தொடர்ந்து முதல் இடத்தில் தொடர , ஸ்ருதி,ஷெட்டி ஜோடி இரண்டாம் இடம் பெற்றது.

போட்டி முடிந்த பிறகு நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் அந்த பெண் சண்டை போட்டு கொண்டு இருந்தாள்.

யோவ் நீ சொல்லி தானே ,அந்த ஸ்ருதியை குழப்ப வேண்டும் என்றே அவள் கணவனை என் கணவன் என்று சொல்ல சொன்னே ,அப்படியும் அவ அழுத்தம் திருத்தமாக எவ்வளவு சரியாக கூறி விட்டாள் பாரு.ஒழுங்கா நான் என் கணவனை கண்டுபிடித்து இருந்தால் எனக்காவது கொஞ்சம் மதிப்பெண் கிடைத்து இருக்கும்

நிகழ்ச்சி தொகுப்பாளர் - அப்படியே நீ சரியாக கண்டுபிடிச்சு கிழிச்சு இருப்பே.ஏற்கனவே முதல் சுற்றிலேயே தான் நான் பார்த்தேனே ! ரெண்டு பேரும் எவ்வளவு கேவலமாக விளையாடினீர்கள்.முதல் சுற்றில் கடைசி இடம் வந்தாகி விட்டது.இந்த சுற்றில் ஒரு வேளை நீங்கள் வெற்றி பெற்று இருந்தாலும் முதல் இடம் எல்லாம் உனக்கு கிடைத்து இருக்காது.ஒழுங்கா நான் கொடுக்கிற பணத்தை வாங்கி கொண்டு ஓடி விடு.அந்த ஸ்ருதி எத்தனுக்கு எத்தனாய் இருப்பாள் போல ,நான் எவ்வளவு அவளை தடுமாற வைக்க முயற்சி செய்தாலும் தெளிவா அவ இருக்கா.பார்த்துக்கிறேன் அவளை அடுத்த ரவுண்டில் என்று உறுமினான்.

அடுத்து தீனதயாள் தன் ஓட்டல் மனேஜரிடம் என்னய்யா ,அந்த பிரியா பவானி சங்கரை இரவுக்கு arrange செய்து விட்டாயா ?

எல்லாம் பக்காவா ரெடி சார் .நீங்க இரவு முழுக்க அவ கூட என்ஜாய் பண்ணலாம்.பணம் செட்டில் செய்தாகி விட்டது. நீங்க பத்து மணிக்கு போறீங்க ,அவ துணியை அவுக்கீறீங்க,உங்க காம களியாட்டத்தை அரங்கேற்ற வேண்டியது தான் பாக்கி.

இந்தாயா மேனஜர் இப்போ இங்கே ஒரு couples போட்டி நடக்குது இல்ல ,அதில் ஒரு பொண்ணு செதுக்கி வெச்ச தங்கசிலை மாதிரி இருக்கா .அவளை எதாவது மயக்க மருந்து கொடுத்து தூக்க முடியுமா பாரு ?

யாரு சார் ,அந்த கருப்பா இருக்கானே அவனோட பொண்டாட்டியா ?

ஆமாய்யா , பேரு கூட என்னவோ சொன்னாங்களே ,ஆங் ஸ்ருதி ..ஸ்ருதி .அந்த குட்டி தான்

ஐயோ என்னால முடியாது சார்

ஏன்யா முடியாது ?

அந்த பொண்ணோட புருஷன் ஒரு சென்ட்ரல் மினிஸ்டர் ,அதுவும் அந்த ஆள் பக்கா கிரிமினல் சார் .வந்த உடனே நாம் ஹனிமூன்க்கு வரும் ஜோடிகளின் உடலுறவை ரகசியமாய் படம் பிடிக்க அறையில் பதுக்கி வைத்து இருந்தோமே கேமராக்கள் அனைத்தையும் அவன் கண்டு பிடித்து விட்டான்.வந்து விட்டான் பாருங்க ஒரு அறை என் கன்னத்தில் அப்படியே எனக்கு பொறி கலங்கி விட்டது.அவன் ஏதோ நல்ல மூடில் இருக்கான் என்று நினைக்கிறேன் அதனால் அதை அப்படியே விட்டு விட்டான் .நாம அவன் பொண்டாட்டி மேல ஏதாவது கை வைச்சோம் அவ்வளவு தான் நம்ம எல்லோருக்கும் அவன் கருமாதி இங்கேயே பண்ணி விடுவான்.

தீனதயாள் அவனிடம் " அரசியல்வாதி என்றால் வேண்டாம் விட்டு விடுய்யா ,தேவை இல்லாத ரிஸ்க் அது.ஆனா செம பீசு கண்ணுக்கு எட்டியது வாய்க்கு எட்ட வில்லையே "என்று புலம்பினான்.

ஸ்ருதி மற்றும் ஷெட்டி கிடைத்த இடைவெளியில் செஸ் விளையாடி கொண்டு இருந்தனர்.அதில் ஸ்ருதி லாவகமாக முன்னேறி ஷெட்டியின் ஒவ்வொரு காய்களை வெட்டி கொண்டு இருந்தாள்.

அதை பார்த்த ஷெட்டி ,"அம்லு நீ செய்வது கொஞ்சம் கூட சரியில்லை கனியிருப்ப காய் கவர்ந்தற்று "

ஸ்ருதி :என்ன சொன்ன ?

கனியிருப்ப என்று அவள் முலைகளை காட்டி பின் இந்த செஸ் காய்களை வெட்டுவது தவறு என்று கூற

ஸ்ருதி :நீ உதை வாங்க போற ,

ஷெட்டி : அம்லு ,இந்த செஸ் விளையாடுவதற்கு பதில் நடுவில் ஒரு 'க்'சேர்த்து ( செக்ஸ்) விளையாடினால் எவ்வளவு கிக் ஆக இருக்கும் தெரியுமா ?

ஸ்ருதி :ம்ம் இருக்கும் .இருக்கும் என்று உதட்டில் பழிப்பு காட்டி நினைப்பு தான் பொழப்பை கெடுக்கும் ,இப்போ பாரு CHECKMATE . உன் ஆட்டம் குளோஸ்.

ஷெட்டி : பரவாயில்லை இந்த ஆட்டத்தில் வேண்டுமானால் நீ ஜெயித்து கொள் ,ஆனா ஞாபகம் இருக்குல்ல நாம் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் நீ உன் மாங்கனிகளை பரிசளிக்க வேண்டும் என்று.

ஸ்ருதி : இருக்கு.இருக்கு ஆனா அதுக்கு நாம் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் அல்லவா ?

அடுத்து போட்டியின் மூன்றாவது மற்றும் கடைசி சுற்றுக்கான மணி ஒலிக்க இருவரும் எழுந்து சென்றனர்

ஸ்ருதி மற்றும் ஷெட்டி BEST COUPLES ஆக வெற்றி பெற முடியுமா ? ஷெட்டிக்கு அவள் மாங்கனிகள் ருசிக்க கிடைக்குமா ? அடுத்த பகுதியில்​
Next page: Chapter 25
Previous page: Chapter 23