Chapter 25

Welcome back all to the next and final round of this game ,

நிகழ்ச்சி தொகுப்பாளர் - இந்த சுற்று கொஞ்சம் சுவாரசியமாக இருக்கும்.

இதோ இங்கே தொங்கவிடப்பட்டு இருக்கும் COLOURFULL BALLS எடுத்து எதிர்ப்புறம் காலியாக உள்ள HANGER இல் தொங்கவிட வேண்டும் .ஆனால் ஒரு CONDITION. என்று சிறிது GAP விட எல்லோரும் ஆர்வமாக பார்த்தார்கள்.

தொகுப்பாளர் தொடர்ந்து ,"என்ன CONDITION என்றால் ,இந்த போட்டிக்கு நீங்கள் கைகளை பயன்படுத்த கூடாது.பந்தை இருவரும் சேர்ந்து உதடுகளால் கவ்வி கொண்டு இங்கு இருந்து எடுத்து காலியாக உள்ள HANGER இல் மாட்ட வேண்டும்.ஒரு நிமிடத்திற்குள் நீங்கள் மாட்டும் ஒவ்வொரு பந்துக்கும் தலா பத்து மதிப்பெண்கள் வழங்கப்படும்"

upload

முதல் இடம் பிடித்த ஜோடி கொடுத்த ஒரு நிமிடத்திற்குள் 3 பந்துக்களை மாட்டினர்.அடுத்து இதுவரை இரண்டாம் இடத்தில் இருந்த ஸ்ருதி மற்றும் ஷெட்டி ஜோடி களம் இறங்கினர்.

இப்பொழுது 6 பந்துகளை ஒரு நிமிடத்திற்குள் ஸ்ருதி மற்றும் ஷெட்டி ஜோடி மாட்டினால் இந்த போட்டியில் வெற்றி பெற்று best couples என்ற title win பண்ணலாம்.ஒருவேளை 5 பந்துகளை மாட்டினால் ஸ்கோர் சமநிலை பெற்று கிரிக்கெட்டில் சூப்பர் ஓவர் மாதிரி tie பிரேக்கர் வைக்கப்படும் என்று தொகுப்பாளர் அறிவித்தான்.

முதல் பந்து கவ்வி எடுத்து வேகமாக ஸ்ருதி பின் நோக்கி செல்ல அவள் வேகத்திற்கு ஷெட்டி ஈடு கொடுக்க முடியாமல் பந்து தவறி கீழே விழுந்தது.உடனே சுதாரித்த ஸ்ருதி தன் வேகத்தை குறைத்து ஷெட்டி வேகத்திற்கு இணையாக நடக்க இரண்டாவது பந்து எளிதாக மாட்டபட்டது.முதல் பந்து மாட்டிய லாவகம் தெரிந்து கொண்டதால் 30 நொடிகளில் 3 பந்துக்கள் மாட்டிவிட்டனர்.ஸ்ருதியின் பழுத்த மாங்கனிகள் ஷெட்டியின் மார்போடு உரச மூச்சை அடக்கி செய்த ஸ்ருதிக்கு பிரச்சினை ஆரம்பமாகியது. அடுத்த 30 நொடிகள் மிகவும் சவாலாக இருந்தது.வேறு வழியின்றி மூச்சு விட ஆரம்பிக்க ஷெட்டி விட்ட மூச்சு காற்றை சுவாசிக்க நேர்ந்து அவன் மார்பில் மேலே கீழே தீண்டி அனலை கிளப்பியது.இதனால் நான்காவது பந்து இருவர் கவனம் தவறி கீழே விழுந்தது.மேலும் இருவரும் பந்தை hanger இல் மாட்டும் போது இருவர் உதடுகளும் உரசின.ஐந்து பந்துக்கள் மாட்டி விட்ட பிறகு ஆறாவது பந்தை மாட்ட முயற்சிக்கும் பொழுது 2 நொடிகள் மீதம் இருக்கும் நிலையில் பொறாமையில் இருந்த தொகுப்பாளர் வேண்டும் என்றே மணி அடித்து THE GAME OVER என்று கூறினான்.
இதனால் ஸ்கோர் சமநிலைக்கு வந்தது.போட்டியில் பங்கேற்ற மற்ற மூன்று ஜோடிகள் வெளியேற ,சமநிலை பிடித்த ஜோடிகள் இருவரும் TIE பிரேக்கர் சுற்றுக்கு முன்னேறினர்.

நிகழ்ச்சி தொகுப்பாளர் தன் உதவியாளரிடம் " என்னய்யா நடக்குது நான் என்ன தடங்கல் பண்ணினாலும் அந்த பொண்ணு ஜெய்ச்சிட்டே வருது. ,அந்த பொண்ணு முதலில் தவற விட்டாலும் சீக்கிரமாகவே adjust பண்ணி கொண்டு அந்த game ஐ எவ்வளவு அழகாக விளையாடியது.கொஞ்சம் கற்பனை பண்ணி பாரு அதே மாறி தானே அந்த ஆள் கட்டிலில் fuck பண்ணும் போது கொஞ்சம் முன்னே பின்னே பண்ணாலும் அதுக்கு தகுந்தவாறு இந்த பொண்ணு இடுப்பை ஏத்தி கொடுத்து சமாளித்து விடும் போல் இருக்கே!அந்த ஆள் கருப்பாக இருப்பதற்கு காரணம் எனக்கென்னவோ அவன் உடம்பு முழுக்க மச்சம் இருக்கு என்று நினைக்கிறேன் . அதனால் தான் அப்படி ஒரு பொண்ணு அவனுக்கு wife ஆக கிடைச்சு இருக்கு.எனக்கும் வந்து வாய்ச்சு இருக்கு பாரு சொர்ணாக்கா மாதிரி."

"சார் ,அவங்க வெற்றி பெற்று Best couples title win பண்ணி இருக்க வேண்டியது. நீங்கள் தான் 2 seconds முன்னதாக பெல் அடித்து விட்டீர்கள்."

ஆமாய்யா ,அவங்க வெற்றி பெறுவது எனக்கு பிடிக்க வில்லை.எப்படியாவது தடுக்க பார்க்கிறேன் ,ஆனால் அந்த பொண்ணு நான் கொடுக்கிற எல்லா தடையையும் மீறி ஜெயித்து விடுகிறது. இந்த பொண்ணுக்கு இணையாக அழகும் ,அறிவும் ஒருங்கே உள்ள பெண் இந்த உலகிலே கிடையாது என்று நினைக்கிறேன்.she is perfect in all departments.

இல்ல சார்,இந்த பொண்ணுக்கு equal ஆக கண்டிப்பாக இன்னொரு பொண்ணு பிறந்து இருக்கும். அவங்க இருவரும் நேரில் சந்திக்கும் போது நிச்சயமாக ஒரு பெரும் பிரச்சினை வெடிக்கும் என்று தோன்றுகிறது.

சரி வாய்யா ,நேரம் ஆச்சு ,tie breaker round நடத்தலாம்.

யார் அந்த பெண் ஒருவேளை அனிதாவோ ?

.Tie breaker சுற்று ஆரம்பமாகியது. முதலில் தனித்தனியாக தலா 3 கேள்விகள் ஓவ்வொருவரிடம் கேட்கப்பட்டது.உதாரணத்திற்கு ஷெட்டியிடம் மூன்று கேள்விகள்,ஸ்ருதியிடம் மூன்று கேள்விகள்.மொத்தம் ஆறு கேள்விகள்

முதல் ஜோடி 6 கேள்விகளில் நான்கை சரியாக பதில் சொல்லி விட, ஸ்ருதி மற்றும் ஷெட்டி ஜோடிக்கு ஐந்து சரியான விடை கூறினால் வெற்றி பெற்று title கிடைக்கும் என்று கூறினான்.

முதல் கேள்வி : உங்கள் மனைவிக்கு பிடித்த உடை எது ?

ஷெட்டி - "உடை விசயத்தில் அவளுக்கு எந்த பாகுபாடும் கிடையாது சார் .கிடைத்ததை வைத்து சந்தோஷப்பட்டு கொள்வாள்.பெரும்பாலும் சேலை தான் கட்டுவாள். ஆனால் அவளது favourite உடை T shirt and jeans . அவள் எடுக்கும் உடை விலை சற்று குறைவாக இருந்தாலும் தரம் உயர்வானதாக இருக்கும்.உதாரணத்திற்கு ஒரு FUNCTION க்காக எப்போதாவது மட்டும் உபயோகப்படுத்தும் உடை என்றால் அதற்கு அதிகம் செலவு செய்ய மாட்டாள்.எது தேவையோ அதற்கு மட்டுமே செலவு செய்வாள்.இதுவரை ஒரு நாள் கூட அனாவசியமாக செலவு செய்து நான் பார்த்தது இல்லை" என்று சொல்லி விட்டு ஸ்ருதியை பார்க்க அவள் முகத்தில் புன்னகை அரும்பியது.

தொகுப்பாளர் - fantastic சார்,நீங்கள் கூறியதை தான் அச்சு பிசகமால் உங்கள் மனைவியும் கூறினார்.ஏதாவது பேசி வைத்து கொண்டு வந்தீர்களா ?என்று நகைப்புடன் கேட்டு , இப்பொழுது ஸ்ருதி உங்கள் turn.பார்க்கலாம் உங்கள் கணவரின் ரசனையை எந்த அளவு புரிந்து வைத்து உள்ளீர்கள் என்று.நீங்கள் உங்கள் கணவரை முதன்முதலில் நீங்கள் எங்கே பார்த்தீங்க ?

இந்த கேள்வி மிக மிக சுலபமாக இருந்தது ஸ்ருதிக்கு ,"மறக்க கூடிய சந்திப்பா அது ? அந்த நேரத்தில் முற்றிலும் அறிமுகம் ஆகாத நபராக இருந்தாலும் என் கழுத்தில் அவன் நாக்கால் கோலம் போட்டு, இடுப்பை பிசைய எப்படி அனுமதித்தேன் என்று இதுவரை புரியாத புதிராக தான் உள்ளது.மேலும் அன்றிலிருந்து தானே என் பிரச்சினைகள் ஒவ்வொன்றாக முடிவுக்கு வந்தன ."

ஸ்ருதி "ஸ்வப்னா லாட்ஜ், பெரம்பூர் " என்று கூறினாள்.

தொகுப்பாளர் - என்னங்க ,இப்படி பட்டென்று சரியான விடை சொல்லி விட்டீர்கள் ?

ஸ்ருதி - இன்னும் நாங்கள் சந்தித்த நிகழ்வு என் மனதில் பசுமரத்தாணி போல் பசுமையாக இருக்கிறது சார்.

தொகுப்பாளர் - சூப்பர் அடுத்த கேள்வி,சார் உங்க மனைவிக்கு பிடித்த உணவு எது ?

ஷெட்டி - அவளுக்கு பால் கொழுக்கட்டை என்றால் மிகவும் விருப்பம்.Non veg இல் முட்டை மட்டும் எடுத்து கொள்வாள்.Dish இல் சப்பாத்தி,பன்னீர் பட்டர் மசாலா என்றால் விரும்பி சாப்பிடுவாள்.ஆனால் நாங்கள் இருவரும் ஒன்றாக சாப்பிடும் போது தான் பிரச்சினை ஆரம்பமாகும்.

தொகுப்பாளர் - ஏன் சார் ?

ஷெட்டி - பின்ன என்ன சார்,சாப்பிடும் போது ஒரு கறிவேப்பிலை துணுக்கு கூட வீணாக்க கூடாது என்பாள்.முக்கியமாக பொங்கல் சாப்பிடும் போது மிளகை ஓரம் ஒதுக்கும் போது நான் வாங்குவேன் பாருங்க ஒரு திட்டு ,அதை தான் எதிர்க்கட்சி ஆள்கிட்ட கூட வாங்கினது இல்லை.அவகிட்ட ஒரு நல்ல பழக்கம் என்ன சாப்பிட முடியுமோ அதை மட்டும் எடுத்து கொண்டு ஒரு பருக்கை கூட வீணாக்காமல் சுத்தமாக சாப்பிடுவாள்.

தொகுப்பாளர் - அப்போ அவங்க சாப்பிட்ட தட்டில் முகமே பார்க்கலாம் என்று சொல்லி சிரிக்க

ஷெட்டி அவனும் ஆமாம் என்று கூறி சிரித்தான்.ஸ்ருதி கண்களால் அவனை பார்த்து நீ ரூமுக்கு வா அங்கே வச்சி உன்னை பார்த்துக்கிறேன் என்று ஜாடை காட்ட

தொகுப்பாளர் - மேடம் முறைக்கிறத பார்த்தா ,இன்று அறையில் ஒரு WWE WRESTLING யே நடக்க போகிறது.சார் எதுக்கும் ஹெல்மெட் எல்லாம் போட்டுக்கிட்டு பாதுகாப்பாக போங்க .

ஷெட்டி - என்ன சார் பண்றது எல்லா ஆம்பளைங்க நிலைமை அப்படி தானே இருக்கு . வெளியில தான் புலி ஆனால் வீட்டில் எலி என்று சொல்ல

அங்கு பயங்கர சிரிப்பலை எழுந்தது.

தொகுப்பாளர் - மேடம் இப்போ உங்களுக்கான கேள்வி ? அவருக்கு பிடித்த நடிகர் ?

ஸ்ருதி - உடனே ,அவருக்கு பிடித்த நடிகர் சில்வெஸ்டர் ஸ்டாலின்.எப்போ பார்த்தாலும் அவருடைய ACTIONS மூவீ தான் பார்த்து கொண்டு இருப்பார்.

தொகுப்பாளர் - உங்களுக்கும் அவருக்கும் கல்யாணம் ஆகி எவ்வளவு நாள் ஆச்சு ?

ஸ்ருதி - ஒரு மாதம் கூட ஆகவில்லை.

தொகுப்பாளர் : யப்பா , இவ்வளவு குறுகிய நாட்களில் எப்படி அவரை பற்றி இவ்வளவு சரியாக சொல்றீங்க .SIMPLY BOTH ARE BRILLIANT.

ஸ்ருதி அதற்கு " ஒருத்தர் மேல் ஆர்வம் வந்து விட்டால் அவரை பற்றிய விவரங்கள் எல்லாம் தானாகவே தெரிய வரும் "

தொகுப்பாளர் - மற்ற ஜோடிகளை பார்த்து " DEAR CONTESTANTS இவங்க சொல்ற POINTS எல்லாம் நோட் பண்ணுங்கப்பா பண்ணுங்கப்பா அப்போ தான் அடுத்த போட்டியில் ஆவது வெற்றி பெற முடியும். சார் அடுத்த கேள்விக்கு போகலாமா ?

ஷெட்டி - ம் போகலாம் ?

தொகுப்பாளர் : சூப்பர் ,இதுவரை இரண்டும் பேர் சேர்ந்து கேட்கபட்ட நான்கு கேள்விகளுக்குமே சரியான விடை கூறி உள்ளீர்கள் .இந்த கேள்வி சரியாக விடை கூறி விட்டால் BEST COUPLES பட்டம் உங்களுக்கு ?

ஷெட்டி - சரி

தொகுப்பாளர் - உங்க மனைவி படித்த COLLEGE என்ன?

ஷெட்டி - அவ படிச்சது சென்னை ,ஆனால் எந்த COLLEGE என்று தெரியவில்லை.

தொகுப்பாளர் - சாரி சார் ,இந்த கேள்விக்கு நீங்கள் மதிப்பெண்ணை இழந்து விட்டீர்கள் .அவர்கள் படித்தது jayagovind Arts and science college

ஷெட்டி மனதிற்குள் " ச்சே அன்று இரவு அவளது CERTIFICATES பார்த்தோம் ,ஆனால் COLLEGE NAME மிஸ்ஸாகி விட்டது " என்று நொந்து கொண்டான்.

தொகுப்பாளர் : MADAM இப்போ உங்கள் முறை .வெற்றியை தீர்மானிக்க போவது உங்கள் கையில் தான் இருக்கிறது.உங்களுக்கான கேள்வி ,இதுவரை அவர் வாழ்வில் ஒரே முறை கண்ணீர் விட்டு அழுதேன் என்று கூறினார் .அது எந்த தருணம் ?ஏன் என்று தெரியுமா ?

ஸ்ருதி - தெரியும் .

தொகுப்பாளர் : அப்போ சொல்லுங்க

ஸ்ருதி - எனக்கும் அவருக்கும் இடையே சிறு ஊடல் வந்து அதில் நான் என் நாடி நரம்பை அறுத்து கொண்டேன்.அப்பொழுது மருத்துவமனையில் என்னை அட்மிட் செய்யும் தருணம் எப்படியாவது என்னை காப்பாற்றுமாறு டாக்டரிடம் கெஞ்சி அழுது கொண்டு இருந்தார்.

தொகுப்பாளர் : அது என்ன ஊடல் தெரிஞ்சுக்கலாமா MADAM?

ஸ்ருதி - சாரி,அது எங்கள் இருவர் சம்பந்தப்பட்ட PERSONAL விசயம் ,அதை வெளியில் சொல்ல முடியாது.ஆனால் அந்த சம்பவம் நிகழ்ந்த பிறகு தான் என் மேல் அவர் கொண்ட அன்பு எனக்கு புரிய வந்தது.

தொகுப்பாளர் : SORRY MADAM ,நீங்கள் கூறியது தவறான .

எல்லோரும் அமைதியாக ஒரு கணம் பார்க்க

தொகுப்பாளர் : இல்லை சரியான விடை.இந்த போட்டியின் BEST COUPLES TITLE WINNER நீங்கள் தான். RS 50000 prize money Goes to ஸ்ருதி,ஷெட்டி ஜோடி .

பிரியா பவானி சங்கர் கையால் பட்டம் மற்றும் prize money வாங்கிக் கொண்டனர்.

பிரியா பவானி சங்கர் வந்து ,"உண்மையில் திருமணமாகி ஒரு மாதத்திற்குள் இவ்வளவு தூரம் ஒருவரை ஒருவர் புரிந்து வைத்து இருப்பது வியப்பாக இருக்கிறது" என்று பாராட்ட

நிகழ்ச்சி தொகுப்பாளர் -இப்போது வெற்றி பெற்ற ஜோடி முத்தங்களால் தங்கள் அன்பை பரிமாறி கொள்வார்கள் .

ஷெட்டி ஸ்ருதியை கட்டி அணைத்து உதட்டில் முத்தம் இட ,தயக்கம் இல்லாமல் பதிலுக்கு ஸ்ருதியும் ஒத்துழைத்தாள்.மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆகி என் கைகளில் விழுந்ததே என்று கூற அவள் முகம் வெட்கப்பட்டு குங்கும பூவாய் மலர்ந்தது.

அதை பார்த்த ஷெட்டி ,"வெட்கப்படாத பூக்களை வண்டுகள் தீண்டாதடி.முத்தம் தராமல் வெட்கம் சாயம் போகாதடி " என்று மீண்டும் அவள் உதட்டை எச்சில் படுத்தினான்.மேலும் இன்று இரவு உன் மாங்கனிகள் முழுக்க என் வசம் என்று அவள் காதில் கிசுகிசுத்தான்.

ASSISTANT:- என்ன சார் ஆச்சு ,தீடீரென்று எந்த தடங்கலும் ஏற்படுத்தாமல் அவங்களுக்கு TITLE கொடுத்து விட்டீர்கள்.

தொகுப்பாளர் :- இல்லடா ,நான் அந்த பொண்ணை பற்றி கொஞ்சம் தப்பாக நினைத்து விட்டேன் .காசுக்காக தான் அந்த பொண்ணு அசிங்கமாக இருந்தாலும் அவனை கல்யாணம் பண்ணி கொண்டது என்று தப்பாக நினைத்தேன்.ஆனால் அந்த பொண்ணு நிச்சயமாக அப்படி இல்லை.வேறு ஏதோ சூழ்நிலை காரணமாக தான் அவனை கல்யாணம் செய்து இருக்கும்

ASSISTANT - அது எப்படி சார் உங்களுக்கு தெரியும் ?

தொகுப்பாளர் :- நான் இந்த tie breaker சுற்று தொடங்க வருவதற்கு முன் அவர்கள் இருவர் பேசுவதை கேட்க நேர்ந்தது.ஒரு ஏழை ஜோடி அவர்கள் குழந்தையின் பள்ளி படிப்புக்கு அவசியமாக பணம் தேவைபட்டதால் நாம் நடத்தும் இந்த போட்டியில் கலந்து கொண்டு இருந்தார்கள்.ஆனால் துரதிருஷ்டவசமாக அவர்களால் மூன்றாம் இடம் மட்டுமே பெற முடிந்தது.இதை எப்படியோ தெரிந்து கொண்ட அந்த ஸ்ருதி அவள் கணவனிடம் ,நாம் வெற்றி பெற்றாலும் ,இல்லையென்றாலும் அவர்கள் குழந்தை படிப்புக்கு உதவ வேண்டும் என்று கேட்டு கொண்டு இருந்தாள் .அதற்கு அவனும் சரியென்று ஒப்பு கொண்டான்.அவளிடம் அழகும் ,அறிவும் கொட்டி கிடந்தாலும் உண்மையில் கொஞ்சம் கூட நான் என்ற திமிர் அறவே இல்லை. பார்க்கும் எல்லோரையும் ஈர்த்து வசீகரிக்க செய்யும் ஒரு விதமான அழகு அவளிடம் கொட்டி இருக்கிறது.தப்பான கண்ணோட்டத்தில் பார்த்தால் அவள் அழகான அங்கங்களே முதன்மையாக தோன்றும்.நல்ல விதமான கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது அவள் அறிவும் ,பரிவான குணமும் தான் தெரிகிறது.இப்போது அங்கே பார் என்று அவன் கை காட்டிய திசையில்

ஸ்ருதி ,அந்த ஏழை தம்பதிக்கு தான் வெற்றி பெற்ற தொகையை கொடுத்து கொண்டு இருந்தாள்.பதிலுக்கு அவர்களின் குழந்தை ஒன்று அவள் கன்னத்தில் முத்தம் வைத்தது.

உதவியாளர் : நீங்க சொன்னது உண்மை தான் சார் . இந்த மாதிரி பொண்ணுங்க எல்லாம் ரொம்ப அபூர்வம் சார் .

தொகுப்பாளர் : இந்த மாதிரி பொண்ணுங்க இருக்கிற இடத்தில் தான் அந்த PBS மாதிரி பொண்ணுங்களும் இருக்கு .

உதவியாளர் : ஏன் சார் ?

தொகுப்பாளர் : பின்ன , இன்று இரவு ஒருநாள் இந்த RESORT OWNER தீன்தயாள் உடன் படுக்க 500000 ரூபா பணம் வாங்கி இருக்கு .

உதவியாளர் : என்ன சார் சொல்றீங்க ?

தொகுப்பாளர் : ஆமாடா ,நாம் இந்த நிகழ்ச்சிக்கு பிரியா பவானி சங்கரை GUEST ஆக கூப்பிட்டு இருப்பதை தெரிந்து கொண்ட இந்த RESORT OWNER அவன் MANAGER மூலமாக எப்படியோ பேசி அந்த பிரியாவை ஓகே பண்ணி விட்டான்.அந்த கோபத்தில் தான் இந்த அழகான பொண்ணுங்க எல்லாம் ஏன் இப்படி காசுக்கு அலைகிறார்கள் என்று கோவம் வர அந்த நேரம் ஸ்ருதி, ஷெட்டி ஜோடியை போட்டியில் பார்த்த பிறகு அவர்கள் மேல் பொறாமையாக அப்படியே திரும்பி விட்டது .ஆனால் உண்மை தெரிந்த பிறகு அந்த கோபம் முற்றிலும் போய் விட்டது.

உதவியாளர் : சரி விடுங்க ,சரியான ஆள் கிட்ட தான் அந்த பட்டம் போய் சேர்ந்து இருக்கு

தொகுப்பாளர் : அந்த பொண்ணு சொல்றதுக்கு எல்லாம் அந்த ஆள் தலையாடுவதற்கான காரணம் இப்போ தான் புரியுது.ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் எப்பேர்பட்ட எதிராளியையும் , நண்பராக்கி கொள்ளும் வித்தை தெரிந்தவள் அவள் .அங்கே பாரு அவ்வளவாக முன்னே பின்னே அறிமுகம் இல்லாத கூட்டத்தில் எவ்வளவு சீக்கிரம் mingle ஆகி விட்டாள் பாரு.அந்த பெண் கிடைப்பதற்கு அந்த ஆள் கண்டிப்பாக மிகப்பெரிய தவம் செய்து இருக்க வேண்டும்

எல்லோரையும் ஈர்க்கும் ஸ்ருதியின் மென்மையான குணம் ,நெஞ்சில் கோபத்துடன் புயலாக வரப்போகும் அனிதாவை சாந்தமடைய செய்யுமா ?

சுமார் 5000 வருடங்களுக்கு முன் ,

இந்திரஜித் என்னும் அரக்கன் பிரம்மனை நோக்கி சுமார் ஆயிரம் வருடங்களாக கடும் தவம் செய்து கொண்டு இருந்தான்.அவனுடைய கடும்தவத்தால் தேவலோகம் வெப்பத்தால் தகிக்க ஆரம்பித்தது.இந்திரனும் ,மற்ற தேவர்களும் அதனால் சொல்லொணா துயரத்தால் அவதிப்பட்டனர்.அவன் செய்த தவத்தின் தீ பிரம்மா வாசம் செய்யும் சத்தியலோகம் வரை எதிரொலித்தது. இதனால் செய்வதறியாது திகைத்த பிரம்மா ,மற்ற தேவர்களுடன் சென்று நாராயணரை நாடினான்.

பிரம்மா :- மாயவா ,இந்திரஜித் செய்யும் தவத்தின் எதிரொலி மேலோகம் வரை எங்களை பாடாய்படுத்துகிறது.இதில் இருந்து தப்பிக்க தாங்கள் தான் மேலான ஒரு உபாயத்தை கூறி அருள வேண்டும்

நாராயணர் :- அவன் கேட்கும் வரத்தை கொடுத்து விட்டால் இந்த பிரச்சினை தீர போகிறது அவ்வளவு தானே !

பிரம்மா :- நாராயணா ,தாங்கள் அறியாதது ஒன்றும் இல்லை ,அவன் கேட்கும் வரம் அந்த பரமன் வகுத்த இந்த பிரபஞ்ச நியதிபடி கொடுக்க முடியாத வரம்.நீங்கள் இந்த சோதனையான காலகட்டத்திலும் மாய விளையாட்டுக்கள் புரியலாமா ?தயவு கூர்ந்து சரியான வழியை காண்பியுங்கள்.

நாராயணர் : நீங்கள் இப்பொழுது கூறிய வார்த்தைகளில் இருந்தே இதற்கான தீர்வு ஒளிந்து உள்ளது பிரம்ம தேவரே !

பிரம்மா : கொஞ்சம் புரியும் படி கூறுங்கள் மாதவா

நாராயணர் : இந்த பிரபஞ்ச நியதியை வகுத்த சாட்சாத் அந்த பரமனே அன்றி வேறு யாரும் இதற்கு தீர்வு கூற இயலாது.வாருங்கள் அவர் திரு கமலங்களை சரணடைவோம்.

அனைவரும் கைலாயம் சென்று ,

அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன் இறைவா போற்றி போற்றி ,

அடியவருக்கு அடியவனாய் விளங்கும் பரம்பொருளே போற்றி போற்றி ,

அடியும் முடியும் காண முடியாத அண்ணாமலையே போற்றி போற்றி

தேனார் அமுதே போற்றி போற்றி

அனைத்து உயிர்களின் இதய கமலங்களின் வாசம் செய்யும் இறைவா போற்றி போற்றி என்று அனைவரும் வணங்கினர்.

ஈசன் :- என்ன சேது மாதவா ,அனைத்து தேவர்களும் ஒன்றாக வந்து இருப்பதை பார்த்தால் விசயம் மிகப்பெரியதாக தோன்றுகிறது.

நாராயணர்:- பரம்பொருளே ! கருணைகடலே!பக்தர்களின் துயர் நீக்கும் அனாதரட்சகா ! தாங்கள் அறியாதது ஒன்றும் இல்லை.திருவிளையாடல் புரிவதில் தங்களுக்கு நிகர் யாரும் இல்லை.இந்திரஜித் செய்யும் தவத்தின் நோக்கம் தாங்கள் அறிந்தவர் நீங்கள் .அவன் கேட்க போகும் வரம் சாகா வரம்.இந்த பிரபஞ்சத்தில் தங்களை தவிர அனைத்து உயிர்களும் ,ஏன் நான் உட்பட ஒரு கட்டத்தில் அழிய வேண்டிய உயிர்கள் தான்.இந்த உலகத்தில் இருக்கும் உயிர்கள் எல்லாம் பசுக்கள் ,அதன் பதி நீங்கள் ஆகவே நீங்கள் எங்கள் பசுபதி .இந்த இக்கட்டான பிரச்சினையில் இருந்து தப்பிக்க ஒரு நல்ல உபாயம் கூறுங்கள் இறைவா .

ஈசன் : "இதற்கு ஒரே வழி தான் உள்ளது நாராயணா , பிரம்ம தேவரே நான் கூறும் படி சென்று வரம் கொடுங்கள் "என்று அவர் வழியை கூற அதை கேட்டு எல்லோர் முகங்களும் மலர்ந்தது.​
Next page: Chapter 26
Previous page: Chapter 24