Chapter 39

சரி நான் கிளம்பறேன்,என்று மது இருவரிடம் விடைபெற்று கொள்ள

ஏன் மது ஒரு ரெண்டு நாள் தங்கி விட்டு போலாமே ஸ்ருதி விருப்பபட்டாள்.

இல்ல ஸ்ருதி,தலைக்கு மேல வேலை இருக்கு.அப்பா வேற ஊர்ல கிடையாது.உனக்காக தான் போட்டது போட்டபடி ஓடி வந்தேன்.நான் மீண்டும் கண்டிப்பாக இங்கே வர வேண்டி இருக்கும். அப்ப பார்க்கலாம்.

சரி மது,நாங்க இருவரும் உன்னை ஏர்போர்ட் வரை வந்து வழியனுப்பி வைக்கிறோம் என்று சொல்ல

இல்லை வேண்டாம் ஸ்ருதி,எனக்கு பிளைட் 11 மணிக்கு தான்.நீங்க என்னை வழியனுப்பி வைத்து விட்டு திரும்பி வர லேட்டாகி விடும்.அப்புறம் உங்க ரெண்டு பேர் இணைப்பை இன்றும் நான் தடுத்தது போல் ஆகி விடும்.இதுவரை உங்களை பிரித்து வைத்தே தவறு பண்ணி விட்டேன்.வேண்டாம் நீ இங்கேயே இரு என மது அழுத்தி சொன்னாள்.

இன்னிக்கு ஒரு நாள் தள்ளி போட்டால் ஒன்னும் குடிமூழ்கி விடாது மது.உன்கூட ஏர்போர்ட் வரை கண்டிப்பாக வரோம்.ஓகேவா

சார் என்ன மூஞ்சியை ஒரு மாதிரி வச்சி இருக்கீங்க, நான் தான் வாங்கிய சத்தியத்தை திருப்பி கொடுத்து விட்டேனே.சந்தோசமா இருங்க!

மது நீ வாங்கிய சத்தியம் தான் ஓரளவு எங்க ரெண்டு பேரை தடுத்து கொண்டு இருந்தது.இதுக்கு மேல என்ன நடக்குமோ என்று தான் மனதில் கொஞ்சம் திகிலா இருக்கு.

மதுவை வழியனுப்பி வைத்து விட்டு இருவரும் காரில் வீட்டுக்கு திரும்பி வரும் பொழுது, அனிதா ஷெட்டி மொபைலுக்கு வீடியோகால் செய்தாள்.

ஒரு நிமிஷம் அமைதியா இரு ஸ்ருதி,அனிதா ஃபோன் பண்றா.

என்னங்க எப்படி இருக்கீங்க! அனிதா கேட்க

சொல்லு அனிதா,நீ நல்லா இருக்கியா .குழந்தைகள் எப்படி இருக்காங்க

ம்ம் நல்லா இருக்காங்க,நான் ட்ரைனிங் போகும் சமயம் கிருஷ்ணவேணி பாட்டி நல்லா பார்த்து கொள்கிறார்கள்.ஆமா இந்த நேரத்தில் காரில் எங்கே போய்ட்டு இருக்கீங்க!என்று அனிதா கேள்வி கேட்க

ஒரு நிமிடம் என்ன சொல்வது என்று ஷெட்டி தடுமாற,"என்னங்க மது எதுக்கு வந்தா?"அடுத்த கேள்வியை அனிதாவிடம் தொடுத்தாள்.

"ஓ" மது வந்த விசயம் தெரிந்து தான் கேட்கிறாள் என்று ஷெட்டி உஷாரானான்.இங்கு இருந்து எந்த விசயமும் லீக் ஆக வாய்ப்பு இல்ல.அப்படி தெரிந்து இருந்தால் இந்நேரம் ஸ்ருதி விசயமும் தெரிந்து இருக்கும்.மது பற்றி மட்டும் கேட்கிறாள் என்றால் கண்டிப்பாக சென்னையில் இருந்து தான் விசயம் தெரிந்து இருக்கும் என்று எண்ணங்கள் மனதில் ஓடி இவளிடம் என்ன பேசலாம் என்று யோசித்து கொண்டு இருந்தது.

நான் கேட்டு எவ்வளவு நேரமாச்சு,என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க என்று அனிதா கத்தினாள்.

ஒரு நிமிஷம் அனிதா, கார் டிரைவ் பண்ணி கொண்டு இருப்பதால் சிக்னல் சரியாக கிடைக்கல.கொஞ்சம் பொறுமையா இரு என்று ஷெட்டி கெஞ்சினான்.

முதலில் வண்டியை ஓரங்கட்டி என்கிட்ட பேசுங்க,என்று மீண்டும் அனிதா கத்தினாள்.

ஷெட்டி காரை ஓரங்கட்டி "இப்ப எதுக்கு டென்ஷன் ஆவுற,எனக்கு புரியல."

நான் ஊரில் இல்லாத நேரத்தில் மதுவை வர வைத்து ஏதாவது கசமுசா பண்றீயா ? என்று வெளிப்படையாகவே கேட்டு விட்டாள் அனிதா.

அனிதா எதுவும் தெரியாம பேசாத,இங்கே மது வந்தது அவ ப்ரெண்ட் ஸ்ருதியை பார்க்க மட்டும் தான்.காலையில் வந்தாள்,இப்போ இதோ கிளம்பி விட்டாள்.நான் அவளை ஏர்போர்ட் சென்று வழி அனுப்பி விட்டு தான் வருகிறேன்.நீ வேண்டுமானால் அவளுக்கே ஃபோன் பண்ணி கேட்டுக்கோ.

நான் அவளுக்கு தான் முதலில் try பண்ணேன்.Not reachable என்று வந்தது.அதுக்கு அப்புறம் தான் நான் உனக்கு ஃபோன் பண்ணினேன்.

அவ பிளைடில் இருப்பதால், மொபைல் flight mode இல் இருக்கும் அனிதா .நீ ரெண்டு மணி நேரம் கழித்து அவளுக்கு ஃபோன் பண்ணு.

சரி நான் உன்னை நம்பறேன்.இங்க பாரு நீ சென்னை வந்தது.மதுவை சந்தித்தது எல்லாம் எனக்கு தெரியும்.யாரோ கஷ்டபடுகிற ஒருத்தருக்கு பணம் நீ கட்ட வந்து இருப்பதாக சொன்னார்கள்.அதனால் உன்னை சும்மா விட்டேன்.நீயோ இல்ல மதுவோ ஏதாவது சேர்ந்து தப்பு பண்ண நினைச்சீங்க ,உன்னை விட்டு விடுவேன்.ஆனால் மதுவை சும்மா கூட விடமாட்டேன்

இல்லடி அந்த மாதிரி எண்ணம் எல்லாம் எங்க ரெண்டு பேருக்கும் கிடையாதுடி,

சரி ஏதோ ஸ்ருதி என்ற பொண்ணை மது பார்க்க வந்ததா சொன்ன? யார் அது? என்று அனிதா கேட்டவுடன்,

ஷெட்டி உடம்பு குப்பென்று வேர்த்து கொட்டியது.அந்த நேரம் சரியாக கிருஷ்ணவேணி பாட்டி வந்து அழும் குழந்தையை கொடுக்க,அதை வாங்கி கொண்ட அனிதாவின் கவனம் சற்று திசை மாறியது.

குழந்தைக்கு பால் கொடுத்து முடிக்கும் வரை ஷெட்டி காத்து கொண்டு இருந்தான். அவன் கொட்டாவி விடுவதை பார்த்து "சரி சரி வீட்டுக்கு போய் தூங்குங்க."என்று அவளே போனை வைத்து விட்டாள்.

அப்பாடா என்று ஸ்டீயரீங்கில் சாய்ந்து பெருமூச்சு விட்டான்.

இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த ஸ்ருதியோ எந்த சலனமும் படாமல் அமைதியாக இருந்தாள்.

ஸ்ருதியைப் பார்த்து

"வஞ்சியே உன் மனம் என்னிடம் ஏன் வந்தது?

வந்ததால் இத்தனை துன்பமும் வாய்த்தது.

வேதனை சோதனை யாரிடம் நான் சொல்வது

என் மனம் இன்று தான் அம்பலம் ஆனது"என்று ஷெட்டி கூறினான்.மேலும் அவளை பார்த்து"அவ என்ன பேசினா கேட்டே இல்ல,மது என்னோட உடலுறவு கொண்டது எல்லாம் நான் அனிதாவின் கணவன் என்று தெரிவதற்கு முன்பு.ஒருவேளை நான் அனிதாவின் கணவன் என்று தெரிந்த பின்பு மது என்னுடன் sex வைத்து இருந்தால் அவள் மதுவை சும்மா கூட விட்டு இருக்க மாட்டாள்.அவ்வளவு possesive type அவள்.இத்தனைக்கும் அனிதா அனாதையாக நின்று இருந்த போது ஆதரவு கரம் உடனே நீட்டியவள் மது தான் புரிஞ்சிக்க.ஆனால் அப்பேர்ப்பட்ட மதுவையே ஹாஸ்பிடலில் spy வைத்து உளவு பார்க்கிறாள் அனிதா.thank god நல்ல வேளை நாம் மூன்று பேர் ஒன்றாக இருந்ததை அந்த spy பார்க்கவில்லை.பார்த்து இருந்தால் நம் கதை கந்தல் தான் புரிஞ்சிக்க ஸ்ருதி.

ஆனால் அவன் பேசியததை காதிலே வாங்கி கொள்ளாமல் ஸ்ருதி அவனை பார்த்து"வாழ்ந்தால் அது உன்னோடு தான் இல்லையேல் உடல் மண்ணோடு தான்" ஸ்ருதி ராகம் படிக்க,

ஸ்ருதி சினிமா டயலாக் எல்லாம் வேண்டாம்.இது நிஜம் என்று ஷெட்டி ஞாபகப்படுத்தினான்.

சரிடா.இப்போ மணி 12,இப்போ இருந்து அடுத்த 48 மணி நேரம் நானாக உன்னிடம் வந்து சூடேற்றும்படி நடந்து கொள்ள மாட்டேன்.ஆனா இந்த இரண்டு நாளில் நீயாக வந்து தொட்டு என்னுடன் உடலுறவு வைத்து கொண்டால் கவலையை விடு,அனிதாவிடம் போராடி கொள்வது என்னோட பொறுப்பு.ஒருவேளை அந்த 48 மணிநேரம் நீ என்னை வந்து தொடாவிட்டால் உடனே உன் பார்வையில் இருந்தே விலகி விடுகிறேன்.ஓகேவா

சரி என்று ஷெட்டி தலை அசைக்க,இவ்வளவு சொல்லியும் எப்படி இவள் தன் முடிவில் உறுதியுடன் இருக்கிறாள்?சரி எதிர்காலத்தில் வரும் வீண் பிரச்சினைகளை தவிர்க்க இவள் கண் பார்வையில் இருந்தாவது ஒளிந்து கொள்ள வேண்டும் என்று மனதில் எண்ணி கொண்டான்.

ஆனால் ஸ்ருதி மனம் ஒரு வித மகிழ்ச்சியில் இருந்தது.காரணம் அனிதா சொன்ன வார்த்தை ,மதுவுக்கும் ,உனக்கும் ஏதாவது நடந்தால் உன்னை விட்டு விடுவேன்.ஆனால் மதுவை சும்மா கூட விடமாட்டேன் என்ற வார்த்தைகள் திரும்ப திரும்ப காதில் ஒலித்தது.மது என்ற வார்த்தையை எடுத்து தன்னோட பெயரை பொருத்தி பார்த்தாள்.பிரச்சினை என்று வரும் பொழுது என்னிடம் தானே வரபோகிறது, இவனுக்கு எந்த பாதிப்பு இல்லை தானே.எனக்கு அது போதும் என்று எண்ணி ஸ்ருதி மனம் மகிழ்ச்சி அடைந்தது. கார் சீரான வேகத்தில் வீட்டை நோக்கி பயணித்து கொண்டு இருந்தது.

ஒளிந்து கொள்ள போகும் ஷெட்டியைப் எப்படி விதி ஸ்ருதியிடம் சேர்க்க போகிறது?அடுத்த எபிசோட் இல்

காலை சரியாக 5 மணி ஸ்ருதி எழுந்த போது ஷெட்டி படுக்கை வெறுமையாய் இருந்தது.மேலும் ஒரு லெட்டர் வேறு வைக்கப்பட்டு இருந்தது.

அதில் சாரி ஸ்ருதி,உன்னை பக்கத்தில் வைத்து கொண்டு என்னை கட்டுப்படுத்துவது கடினம்.அனிதாவை நினைத்தும் பயமாக இருக்கிறது.அதனால் நீ கொடுத்த கெடு இரண்டு நாட்கள் வரை நான் உன் கண்ணில் இருந்து மறைந்து இருக்க போகிறேன்.என்னை மன்னித்து விடு.என்னை போனில் தொடர்பு கொள்ள வேண்டாம்.வீண் முயற்சி என்று எழுதப்பட்டு இருந்தது.

ஸ்ருதிக்கு இதை படித்ததும் அவள் இதழோரம் சிரிப்பு தான் வந்தது.இந்த இரண்டு நாட்களுக்குள் அவனை எப்படியும் பார்ப்பேன் என்று அவள் உள்மனம் சொல்லியது.ஆனால் அதற்காக அவள் சும்மா இருக்கவும் மனம் இல்லை.தன்னால் இயன்ற அளவு தேட எண்ணினாள்.

ஜன்னல் வழியே அவளுக்கு தூரத்தில் தெரிந்த ஒரு மலை அவளை ஈர்த்தது.

தாயம்மாவை பார்த்து அது என்ன மலை என்று கேட்க,

அது கந்தமாதன மலை என்று கூறினார்.மேலும் அங்கு பழங்காலத்தில் இந்திரஜித் என்ற அரக்கன் அரசாண்டதாகவும்,அதற்கு சாட்சியாக இன்னும் அங்கு கோட்டை ஒன்று உள்ளது என கூறினார். அந்த கோட்டைகுள்ளே அவன் வழிபட்ட சிவலிங்கம் ஒன்று உள்ளது என்றும் கூறினார்.ஆனால் அங்கு செல்லும் பாதை மிகவும் கடினம் என்று யாரும் அங்கு செல்வது இல்லை.அங்கு தான் அவன் வேண்டிய வரத்தை பெற்றானாம்.அதனால் அவன் பூஜை செய்து வழிப்பட்ட கோவிலில் சென்று விளக்கு ஏற்றினால் நாம் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை பலருக்கும் உள்ளது என்றும் கூறினார்.

அப்ப நான் உடனே அங்க போகனும் என்று ஸ்ருதி கூற

இல்லம்மா,உங்களை இரண்டு நாட்கள் கிளாஸை தவிர வேறு எங்கும் செல்ல கூடாது என்று ஐயா உத்தரவு.உங்கள் பாதுகாப்பிற்கு இரண்டு போலீஸை வேறு விட்டு சென்று உள்ளார்.

ஸ்ருதிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

ஷெட்டி மனதை நொந்து கொண்டே அந்த மலையை ஏறி கொண்டு இருந்தான்.

"ஷெட்டி உன் நிலைமை எப்படி ஆயிடுச்சு பார்த்தியா?உன்னை பார்த்து எல்லோரும் ஓடி ஒளிந்த காலம் போய்,இப்போ ஒரு சாதாரண பொண்ணை பார்த்து ஓட வேண்டியதாகி விட்டது பார்த்தியா! அதுவும் உன் சொந்த வீட்டை விட்டு?எல்லாம் விதி என்று தன்னை தானே மனதுக்குள் நொந்து கொண்டே ஏறினான்."

மலையில் ஏறி அந்த கோட்டையை வந்தடைந்தான்.

பாழடைந்து கிடந்த கோட்டை முழுவதும் சுற்றி பார்க்க அது ஏனோ தனக்கு பரிட்சயமான முன்பு பார்த்த இடமாக தோன்றியது. இவ்வளவு நாட்களாக இங்கு இருந்தும் தனக்கு ஏன் இங்கு வர தோன்றவில்லை என்று அவன் மனம் கேட்டது.இங்கு தான் ஸ்ருதிக்கும்,அவனுக்கும் சாந்தி முகூர்த்தம் நடக்க போகிறது என்று அவன் அறியவில்லை.

அப்பொழுது அசரீரியாக "வா இந்திரஜித் "என்ற குரல் கேட்டது .

குரல் வந்த திசையை பார்க்க, யாரும் அங்கே தென்படவில்லை.

என்னை இங்கே பாறை இடுக்கில் பார் என்று குரல் வர,அந்த பாறை இடுக்கில் பார்த்தவனுக்கு அதிர்ச்சி.

அதன் உள்ளே ஒரு முனிவர் ததரை தொடும் அளவிற்கு தாடி வைத்து கொண்டு, அவனை பார்த்து சிரித்து கொண்டு இருந்தார்.

யோவ் நீ எப்படியா இதற்குள் போன? ஷெட்டி ஆச்சரியமாய் கேட்க,

முனிவர் தன் உருவத்தை எலியின் அளவுக்கு சிறிதாக்கி கொண்டே வந்து,பாறை பிளவில் இருந்து வெளியே வந்து மீண்டும் உருவத்தை பழைய உருவத்திற்கு மாற,

அதை பார்த்து வியப்பில் ஆழ்ந்த ஷெட்டி " எப்படியா இந்த மாதிரி எல்லாம் மேஜிக் பண்ற எனக்கும் சொல்லி கொடுய்யா?"

ஹாஹாஹாஹா என்று அந்த கோட்டை சுவர்கள் அதிரும்படி சிரித்தார்.

"என்ன இந்திரஜித் இதெல்லாம் என்ன ஜுஜுபி நாளை இரவு தான் உனக்கு ராஜ சுகமே கிடைக்க போகிறதே!"என்று ஷெட்டியைப் பார்த்து கூறினார்.

சாமி என்ன ஜுஜுபி என்ற வார்த்தை எல்லாம் பேசறீங்க,என் பேர் ஒன்னும் இந்திரஜித் இல்ல,என் பேரு ஷெட்டி.

மீண்டும் அந்த முனிவர் சிரித்தார்.

அது உனக்கு நீயே சூட்டி கொண்ட பெயர்,உன்னோட இந்த பிறவியில் வைக்கப்பட்ட பேர் சேது,உன்னோட முதல் பிறவியின் பெயர் தான் இந்திரஜித்.இந்த கோட்டை தான் நீ ஆண்ட கோட்டை.இங்கு தான் நீ முக்தி வரம் வேண்டி தவம் இருந்தாய்.அந்த 3 ரோஜாக்கள் உன்னுடன் கூட வேண்டும் என்பதற்காகவே பிறப்பு எடுத்தவர்கள்.இப்பிறவியில் நீ முக்தி பெற அந்த மூன்று ரோஜாக்களுடன் கூட வேண்டும் என்பது நியதி.இதை யாராலும் மாற்ற முடியாது.

சாமி என்ன புருடா விடுறீங்க? என் விசயத்தை எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு என்கிட்ட பணம் பறிக்கலாம் என்று பார்க்கீறிங்களா! அதெல்லாம் என்கிட்ட நடக்காது.

அற்ப பணம் அதை வைத்து கொண்டு நான் என்ன செய்ய ?

பின்ன வேற என்ன என்னிடம் எதிர்ப்பார்க்கீறிங்க?

எனக்கு எதுவும் வேண்டாம் மகனே !நான் சொல்வது உண்மை என்று அவள் நாளை உன்னை தேடி வரும் போது புரியும்.

அய்யயோ நாளை அவள் என்னை தேடி வந்து விட்டால் என்ன செய்வது?ஷெட்டி மனதில் நினைக்க அதையும் சாமியார் கண்டு பிடித்து விட்டார்.

அவள் நாளை உன்னை தேடி வந்து விட்டால் என்ன செய்வது என்று தானே யோசிக்கிறாய்?

ஆஹா என் மனதில் நினைப்பது எல்லாம் இவருக்கு தெரிகிறதே என்று அவன் ஒரு நிமிடம் யோசிக்க

நீ நினைப்பது எல்லாம் எனக்கு தெரியும் இந்திரஜித் ,அவள் உனக்காக தான் பிறப்பு எடுத்து உள்ளாள் என்பதை நான் உனக்கு புரிய வைக்கிறேன்.உனக்கு கூடு விட்டு கூடு பாயும் வித்தை தெரியுமா?

ம் தெரியும் சாமி,அது ஒரு கட்டு கதை என்று தெரியும்.

அது கட்டுக்கதை அல்ல,உண்மை என்று நாளை உனக்கு தெரிய வரும்.அவள் நாளை உன்னை கண்டிப்பாக தேடி வருவாள்.அப்படி அவள் வரும் பொழுது உன் உடலில் நானும் என் உடலில் நானும் மாறி கொள்வோம்.உன் உருவில் நான் அவளிடம் சென்று அவளை அடைய முயற்சிக்கிறேன்.ஆனால் அவள் அது நீ அல்ல என்று என்னை எளிதாக கண்டுபிடித்து விடுவாள்.என்னையும் தொட விட மாட்டாள்.அப்பொழுது உனக்கு புரிய வரும். அவள் உனக்காக பிறப்பு எடுத்தவள் என்று.பின்பு மீண்டும் அவரவர் உருவத்தை அடைந்து கொள்ளலாம்.சரியா என்று அந்த முனிவர் கேட்க

ஷெட்டி ஒரு நிமிடம் யோசித்து சரி என்றான்.

ஸ்ருதி எப்படியாவது தன் பாடிகார்ட்ஸ் ஆக வரும் போலீஸிடம் இருந்து தப்பிக்க திட்டம் போட்டாள். தன் வகுப்பு தோழியாக வரும் பாத்திமாவிடம் புர்கா ஒன்றை தனக்காக நாளை எக்ஸ்டிரா எடுத்து வருமாறு கேட்க அவளும் ஒப்பு கொண்டாள்.

மறுநாள் கிளாஸ் முடிந்து ஸ்ருதி புர்கா உடை அணிந்து போலீஸ் கண்களில் இருந்து தப்பி தனக்காக ஃபாத்திமா கொடுத்த சைக்கிளில் கந்தமாதன மலை நோக்கி பறந்தாள்.

கந்தமாதன மலை அடிவாரத்தை அடைந்த ஸ்ருதி , புர்காவை கழட்டி சைக்கிளை புதர் மறைவில் வைத்து விட்டு வேகமாக மலை ஏற தொடங்கினாள்.

ஷெட்டி ,ஸ்ருதி மலை ஏறி கொண்டு இருப்பதை பார்த்து விட்டு சாமியாரிடம் "சாமி நீங்க சொன்ன மாதிரியே அவள் வந்து கொண்டு இருக்கிறாள்" என்று கூற

சாமியார் அவளை பார்த்தவுடன்,"ஆகா தங்க விக்ரகம் போல் அல்லவா இவள் ஜொலிக்கிறாள்.இவளை போன்ற பேரழகியை என் வாழ்வில் நான் பார்த்ததே இல்லையே.செம்பருத்தி பூ தேகம்,அகன்ற நெற்றியில் வில்லென்ற புருவம், நாணம் உள்ள கண் அழகு,கூரான நாசி,தேன் சிந்தும் உதடுகள்,பால் நிறத்தில் சங்கு கழுத்து ,நன்றாக உருண்டு திரண்ட மல்கோவா மாம்பழங்கள்,உடுக்கை போல் மார்பு விரிந்து இடுப்பு சிறுத்து மீண்டும் கீழே பிட்டம் அகன்று அல்லவா இருக்கிறது. கண்ணில் தெரியும் இதுவே இவ்வளவு அழகு என்றால் இன்னும் மறைந்து இருக்கும் பாகங்கள் எல்லாம் எவ்வளவு அழகாக இருக்கும்.பிரம்மன் படைத்ததில் இவள் ரொம்ப ரொம்ப தனிச்சிறப்பு.யார் சொன்னது?எல்லோருக்கும் ஏதாவது ஒரு குறை இருக்கும் என்று.இதோ குறைகளே இல்லாமல் எல்லாவற்றிலும் முழுமை பெற்று அழகே உருவாக முன் வந்து கொண்டு இருக்கிறாள் என்று ஜொள்ளு விட்டார்.பெண்ணிற்கே உண்டான இலக்கணம் அவள்.இவளிடம் ஒரே ஒருமுறை உடலுறவு கொண்டால் நான் இப்பிறவி பலனையே அடைந்து விடுவேனே.அப்புறம் எதுக்கு எனக்கு முக்தி? என்று மனதில் நினைத்து தடுமாறினார்.முதலில் இவன் உடலில் இடம் மாறி நாம் அவளை நெருங்குவோம் என்று நினைத்தார்.

ஷெட்டி மற்றும் சாமியார் கோட்டையில் மறைவான பகுதிக்கு சென்றனர்.சாமியார் ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் என்ற மந்திரத்தை செபித்து தன்னிடம் இருந்த ஒரு மூலிகை செடியை அவன் மீது வீச இருவர் உடலும் ஒரு சேர கீழே விழுந்து துடித்து அடங்கியது.பின் அவரவர் உடலில் இருந்த உயிர்கள் இடம் மாறி கொண்டன.

ஸ்ருதி அதற்குள் கோவிலை சுத்தம் செய்து பட்டுபுடவையில் விளக்கு ஏற்றி கொண்டு இருந்தாள்.

ஷெட்டி உடலில் புகுந்த சாமியார் ஸ்ருதியை அடைய அவளை நோக்கி நடந்தார்.

ஷெட்டி உடலில் புகுந்த சாமியாரை ஸ்ருதியினால் அடையாளம் காண முடியுமா?அப்படியே அடையாளம் கண்டு கொண்டாலும் மந்திர தந்திரங்களில் கை தேர்ந்த சாமியாரிடம் இருந்து தப்பிக்க முடியுமா?ஆனால் ஸ்ருதி தன் கன்னி தன்மையை இழக்க போவது என்பது இன்று நிச்சயம்.அது யாருடன்?ஷெட்டி உடனா? இல்லை சாமியாரிடமா?ஸ்ருதியிடம் இருந்து ராஜ சுகத்தை பெற போவது ஷெட்டியா? இல்லை சாமியாரா?

இன்னும் 5 அல்லது 6 பதிவுகளில் இக்கதை முடிவுறும் என்று நினைக்கிறேன்.

ஸ்ருதி அகல் விளக்குகளை ஏற்றி கொண்டு அழகு தேவதையாய் அதில் வைரம் போல் மின்னி கொண்டு இருந்தாள்.அதை பார்த்து ஷெட்டி உருவத்தில் இருந்த சாமியார் தாபத்துடன் நெருங்கினான்.ஆனால் அவனால் அந்த சிறு கோவிலின் படியை கூட தாண்டி உள்ளே செல்ல முடியவில்லை.

என்ன இது நாம் ஏற்கனவே அடிக்கடி உள்ளே சென்று வந்த கோவில் தானே.ஏன் இப்பொழுது உள்ளே நுழைய முடியவில்லை.கடைசியில் கெட்ட எண்ணத்துடன் உள்ளே நுழைய நினைத்ததால் அவனால் உள்ளே செல்ல முடியவில்லை என்று தெரிந்தது.

ஸ்ருதி ,ஸ்ருதி .சாமியார் வெளியே நின்று அழைக்க,குரலை கேட்டு திரும்பிய ஸ்ருதி ஷெட்டி உருவில் இருந்த சாமியாரை பார்த்து மகிழ்ச்சி அடைந்தாள்.

பார்த்தீங்களா,சொன்ன 48 மணி நேரத்திற்குள் உங்களை பார்த்து விட்டேன்.நான் தான் ஜெயித்தேன்.சரி உள்ளே வாங்க என்று அழைத்தாள்.

இல்ல ஸ்ருதி எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்ல.நீ வெளியே வா என்று அழைத்தான்.

மணிகரன் கோவிலுக்கு கூப்பிட்ட உடன் அவனுக்கு நம்பிக்கையில்லை என்றாலும் நான் கூப்பிட்டேன் என்ற ஒரே வார்த்தைக்கு கூட வந்தானே.இப்ப மட்டும் என்ன ஆயிற்று என்று ஸ்ருதிக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஒரு ரெண்டு நிமிஷம் இருங்க,பூஜை முடித்து விட்டு வந்து விடுகிறேன்.

இப்போ நீ வெளியே வருகிறாயா?இல்லை நான் போகட்டுமா என்று கோபத்துடன் சாமியார் கத்த,

ஸ்ருதிக்கு ஏதோ தப்பாக நடப்பது போல் உணர்ந்தாள்.இதுவரை ஷெட்டி தன் மேல் கோபப்பட்டது கிடையாது.அப்படியே கோபப்பட்டாலும் அது பொய் கோபமாக தான் இருக்கும்.அதையும் உடனே கண்டுபிடித்து விடுவாள்.ஆனால் இது உண்மையான கோபமாகவே அவள் உணர்ந்தாள்.

வேறு வழியின்றி பூவை மட்டும் இறைவன் திருமேனியில் வைத்து விட்டு திரும்ப,அவள் கட்டி இருந்த புடவையை யாரோ பிடித்து இழுப்பது போல் இருந்தது.திரும்பி பார்க்கும் பொழுது அவள் புடவை இறைவன் ஆபரணத்தில் மாட்டி கொண்டு இருந்தது.இறைவனை பார்க்க, நீ வெளியே போகாதே என்று அந்த திருவுருவம் அவளிடம் கூறுவது போல் ஸ்ருதிக்கு தோன்றியது.

வெளியே இருந்த சாமியார் மீண்டும் கூப்பிட,அரைமனதாக புடவையை உருவி கொண்டு வெளியே வந்தாள்.

இப்போ என்ன அவசரம்?ஒரு ரெண்டு நிமிஷம் பொறுக்க மாட்டீங்களா?நீங்க மட்டும் என்னை நேற்றில் இருந்து தவிக்க விட்டீங்க?ஸ்ருதி கோபமாய் கேட்க

ஷெட்டி உருவத்தில் இருந்த சாமியார் அவளை உச்சி முதல் உள்ளங்கால் வரை கண்களால் ஸ்கேன் செய்தார்."ஆஹா என்ன ஒரு வாளிப்பான தேகம்,இவளை அனுபவிக்க ஒரு நாள் மட்டும் எனக்கு போதாதே"என மனதில் நினைத்தார்.

என்ன இன்னிக்கு இப்படி புதுசா பார்க்கிறீங்க ?

பதில் எதுவும் சொல்லாமல் சாமியார்,அவளை கட்டிப்பிடித்து அவள் கழுத்தில் முகம் புதைத்து நக்கினார்.அவன் கைகள் அவள் ஜாக்கெட் மேல் இருந்து அவள் இடுப்பை தொட்டு அழுத்த ,ஸ்ருதி வித்தியாசத்தை உணர்ந்தாள்.உடனே ஸ்ருதி அவனை பிடித்து தள்ள

என்ன ஸ்ருதி என்ன ஆச்சு,நான் தான் உன் புருஷன் என்று கூறி மீண்டும் நெருங்கி வர

கிட்ட வராத, நீ என் புருஷன் இல்ல,உன் குரல் ,உருவம் வேண்டுமானால் அவர் மாதிரி இருக்கலாம்.என் புருஷனோட தொடுதல் எனக்கு நன்றாக தெரியும்.அவர் பேசுவதற்கும்,நீ பேசுவதற்கும் முரண்பாடு இருக்கு என்று ஸ்ருதி கூற,

ஒளிந்து இருந்த ஷெட்டி,சபாஷ் ஸ்ருதி என்று கூறினான்.

ஹாஹாஹா என்று சாமியார் சிரித்தான்.

உண்மையில் நீ சரியான புத்திசாலி தான் பெண்ணே.நானும் நீ போக போக தான் உன் புருஷன் இல்லை என்று கண்டுபிடிப்பாய் என நினைத்தேன்.ஆனால் முதல் தொடுதலிலேயே நீ என்னை கண்டறிந்து விட்டாய்.அருமை.அருமை.

என் புருஷன் எங்கே?அவர் உருவத்தில் இருக்கும் நீ யார் ?ஸ்ருதி கோபத்துடன் கேட்க

உன் புருஷன் இறந்து விட்டான் ஸ்ருதி,உனக்கு காலம் முழுக்க தேவையான உடல் சுகத்தை வழங்க நான் இந்த உடலில் புகுந்து வந்துள்ளேன்.எல்லாம் உனக்காக.வா ஸ்ருதி நம் உடல் இச்சைகளை தீர்த்து கொண்டு ராஜ சுகம் காண்போம் வா.

நான் இதற்கு ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன்.என்னை நீ தொட்டால் உன்னை எரித்து விடுவேன் என்று ஸ்ருதி எச்சரித்தாள்.

ஆனால் சாமியார் எங்கே எரி பார்ப்போம் என்று தாவி வந்து அவள் சேலையை பிடித்தான்.

நீ புத்திசாலி தான்.ஆனா எப்பேர்ப்பட்ட புத்திசாலியும் ஏதாவது தப்பு பண்ணுவாங்க,இந்த மாதிரி இடத்திற்கு போய் யாராவது தனியா வருவாங்களா? என்று சொல்லி கொண்டே புடவையை அவளிடம் இருந்து உருவ முயற்சிக்க,சாமியார் உருவத்தில் இருந்த ஷெட்டி வந்து தடுத்தான்.

சாமி வேண்டாம் இது தப்பு ஒழுங்கா என் மனைவியிடம் இருந்து விலகி விடுங்க என்று தள்ளினான்.

சாமியார் அவனை பார்த்து சிரித்து,டேய் இன்னிக்கி ஒரு நாள் மட்டும் அவளுடன் படுத்து புணர்ந்து சுகம் கண்டு விட்டு விடுகிறேன்.இல்லையெனில் உன் உடம்பு உன் கிடைக்காது என மிரட்டினான்.

என் உடம்பு எனக்கு கிடைக்கவில்லை என்றால் கூட பரவாயில்லைடா ஆசாமி.ஆனால் ஒரு போதும் நான் உன்னை அவளை தொட விட மாட்டேன் என்று ஷெட்டி கூறினான்.

ஸ்ருதிக்கு பாதி புரிந்து புரியாதது போல் இருந்தது.ஆனால் சாமியார் உருவத்தில் தன் கணவன் இருப்பதை மட்டும் அறிந்து கொண்டாள்.

சாமியார் இருவரையும் பார்த்து சிரித்து,என்னை சாதாரணமாக இருவரும் நினைத்து விட்டீர்கள்.இப்போ நடக்க போவதை பாருங்க

ஷெட்டி பக்கத்தில் இருந்த மரக்கிளையை ஒடித்து சாமியாரை அடிக்க ஓங்க,அது அவனையே திருப்பி அடித்து அவன் வலியால் துடித்தான்.அதை கண்டு சாமியார் சிரித்தார்.

உன்னால் என்னை ஒன்னும் பண்ண முடியாது மகனே என்று மேலும் கொக்கரித்தார்.

மேலும் அவனை தொடாமலேயே வெறும் செய்கையால் தள்ளி போ என்று காட்ட ,அதற்கே ஷெட்டி 10 அடி தூரம் சென்று விழுந்தான்.மேலே போ என்று காட்ட ஷெட்டி அந்தரத்தில் பறந்து மிதந்தான்.போதும் கீழே வா என்று சாமியார் சைகை காட்ட ,தொப்பென்று கீழே விழுந்து கை கால்கள் உடைப்பட்டு இரத்தம் சிந்தியது.ஸ்ருதி ஓடிபோய் "என்னங்க என்ன ஆச்சு உங்களுக்கு "என்று அழுதாள்.

ஸ்ருதி நீ என்னை பற்றி கவலைப்படாதே என்னால் அவனை எதிர்க்க முடியவில்லை.நீ இங்கே இருக்காதே போய் விடு.என்று கெஞ்சினான்.

இல்லை நான் உங்களை இந்த நிலையில் விட்டு போக மாட்டேன் என்று அவள் அழுதாள்.

ஆனால் அவளுக்கு ஒரு விசயம் நன்றாக புரிந்தது.அந்த கோவிலுக்குள் தன் கணவனை அழைத்து சென்று விட்டால் இந்த சாமியாரால் ஒன்றும் செய்ய முடியாது என்று மட்டும் புரிந்தது.

உடனே அவனை எழுப்பி தன் தோளில் தாங்கி கொண்டு கோவிலை நோக்கி நடக்க,சாமியார் அதை பார்த்து

தன் இரு கைகளையும் ஒன்றிணைத்து கண்களை மூடி மந்திரத்தை செபிக்க தொடங்கினார்.சில நொடிகளில் மின்னல் ஒளியுடன் பந்து போன்ற ஒன்று அவர் கைகளில் வந்தது.அதை ஷெட்டி நோக்கி எறிய அது அவன் முதுகில் பட்டு உடனே அவன் உடல் ஆகாசத்தில் பறந்து துடிதுடித்து உயிர் அற்ற உடலாக சரியாக அந்த சிறு கோவிலின் உள்ளே போய் விழுந்தது.

"என்னங்க"என்று கத்தி கொண்டே ஸ்ருதி அவனை நோக்கி ஓட அவளை மேற்கொண்டு ஒடவிடாமல் மரக்கட்டைகள் பூமியில் இருந்து மடமடவென முளைத்து பற்றி எரிய தொடங்கின.ஸ்ருதிக்கு சினிமாவில் பார்க்கும் மாயாஜாலங்கள் எல்லாம் தன் கண் முன்னே நடப்பது எல்லாம் அதிர்ச்சியாக இருந்தது.

சாமியார் மீண்டும் மந்திரத்தை முனுமுணுக்க அவர் கைகளில் மோகனாஸ்திரம் வந்தது. மோகனாஸ்திரத்தை அவள் மீது விட அவளுக்குள் காம உணர்ச்சிகள் பொங்கின.அங்கு சூழ்நிலையே ரம்மியமாக மாறியது.ஒரு பக்கம் தீ எரிய மறு பக்கம் தீடீர் என பூக்கள் பூத்து குலுங்கி அந்த இடமே தேவலோகம் போல காட்சி அளித்தது.காடாக இருந்த இடம் நந்தவனமாக மாறியது.அவள் உடல் வெட வெட வென்று காம உணர்ச்சியில் நடுங்க தொடங்கியது.

சாமியார் அவளை நெருங்கி அணைக்க முயல"அவள் ச்சீ போடா" என்று தள்ளினாள்.

சாமியாருக்கு ஒன்று புரிந்து விட்டது.என்ன தான் அவளுக்குள் மோகனாஸ்திரம் வேலையை காட்டினாலும் அவள் அனுமதி இன்றி அவளை தொட முடியாது என்று.

பெண்ணே இங்கே பார்,உன் புருஷன் மீண்டும் அவன் உருவை அடைய வேண்டும் என்றால் அது நான் நினைத்தால் மட்டுமே முடியும்.நீ உன்னை எனக்கு அர்ப்பணித்தால் உன் புருஷனுக்கு அவன் உடலோடு உயிர் பிட்சை அளிக்கிறேன்.இல்லை எனில் நான் வலுக்கட்டாயமாக உன்னை கற்பழித்து விடுவேன்.உன் புருஷனும் உயிரோடு வர மாட்டான் என்று மிரட்டினான்.

ஸ்ருதி அழுத கண்களோடு ஷெட்டியை திரும்பி பார்க்க அவன் பிணம் போல கிடந்தான்.ஒரே ஒரு நிமிடம் யோசித்தாள், தன் கற்பா?இல்லை கணவனின் உயிரா?என்று.ஆனால் முடிவு உடனே எடுத்து விட்டாள். தன் கணவனின் உயிரே முக்கியம் என்று.

ஸ்ருதி சாமியாரை பார்த்து,"என் கணவனுக்கு திரும்ப அவன் உயிர் மற்றும் உடலை தருவதாக இருந்தால் நான் என்னை தருகிறேன் என்று கூறினாள்."

நான் கொடுத்த வாக்கை மீற மாட்டேன் பெண்ணே ,எனக்கு நீ இந்த ஒரு இரவு மட்டும் என்னுடன் படுத்தால் போதும் என்று வாய் திறந்து கூறினாலும் அவன் மனம் காலம் முழுக்க அவள் உடல் வேண்டும் என்று நினைத்தது.முதலில் அவள் கற்பை பறிக்க வேண்டும்.அதற்கு பிறகு என் விருப்பபடி அவளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்,அவளால் தடுக்க முடியாது என்று நினைத்தான்.

ஸ்ருதி உடலில் இருந்து சாமியார் கை வைக்கமாலே தானாக சேலை விலக தொடங்கியது.ஸ்ருதி கைகளை தலைக்கு மேல் தூக்கி கண்களை மூடி இறைவனை நோக்கி தியானிக்க ,அவள் சேலை அவளிடம் இருந்து விடுபட்டு தனியே விழுந்தது.அவள் வெறும் பாவாடை ஜாக்கெட்டுடன் நிற்பதை பார்த்து சாமியாருக்கு நாக்கில் எச்சில் ஊறியது.என்ன கட்டுடல் மேனிடா இது என்று ஜொள்ளு விட்டான்.அடுத்து அவள் ஜாக்கெட் ஊக்குகள் ஒன்றொன்றாக தானாக அவிழ்ந்து அவள் வெள்ளை நிற பிராவும் அவள் முலையின் மேற்புற செழுமையும் காட்ட ஷெட்டி உருவில் இருந்த சாமியாரின் சுன்னி வேட்டிக்குள் கூடாரம் அடிக்க தொடங்கியது.

அப்பொழுது ஸ்ருதியின் வேண்டுதல் பலிக்க ,கோவிலின் பலகை மேலே ஓடி கொண்டு இருந்த பெருச்சாளி எதையோ கீழே தள்ள அது சரியாக மயங்கி இருந்த ஷெட்டி கைகளில் விழுந்தது.ஸ்ருதியின் பாவாடை ஒரு முடிச்சு அவிழ, அப்பொழுது பயங்கர சத்ததுடன் இடி இடித்தது.நிலநடுக்கம் ஏற்பட்டு பாறைகள் பெயர்ந்து விழுந்தன.பறவைகளும்,விலங்குகளும் பயந்து அங்கும் இங்கும் ஓடின.ஒரே ஒரு ஜீவனை தவிர,அது ஸ்ருதி மட்டும் தான்.கண்களை மூடி இன்னும் தியானித்து கொண்டு அசையாமல் இருந்தாள்.

சாமியாருக்கு ஏதோ தன்னை மீறி நடக்க போகிறது என்று மட்டும் உணர்ந்தான்.ஆனால் கனவிலும் அவன் நினைத்தே பார்த்து இராத ஒன்றை காலம் அவனுக்கு நடத்தவிருக்கிறது.

என்ன நடந்தது? ஸ்ருதியினால் தன் கற்பை காப்பாற்ற முடிந்ததா?ஷெட்டியினால் திரும்ப தன் உடலை பெற முடிந்ததா?காத்து இருங்கள்​
Next page: Chapter 40
Previous page: Chapter 38