Chapter 01

காம நாயகி - 1

ஹரிணி!

வயது 30. சற்றேப் பெரிய கண்கள், ஈர உதடுகள், பருத்த மார்புகள். குறுகிய இடையெல்லாம் இல்லை.

சற்றே அகன்ற இடை என்றாலும், செமத்தியான ஸ்ட்ரக்சரில் இருந்தாள்! அவளது இடை மற்றும் தொடைகளின் வனப்பு, பல்வேறு கற்பனைகளுக்கு இட்டுச் செல்லும்! காமத்தைத் தூண்டும்! சராசரி பெண்களை விட அதிக உயரம்! அவளது உயரமும், அகன்ற உடலும், மீண்டும் மீண்டும் அவளை திரும்பிப் பார்க்க வைக்கும்!

மொத்தத்தில், அரேபியன் ஹார்ஸ் என்கிற நாட்டுக் கட்டை!

கதா நாயகி

ஹாசிணி!

24 வயது அழகுப் புயல்! இளமைக்குரிய துறு துறு கண்கள், இந்த கால சூப்பர் ஃபிகருக்குரிய எல்லா லட்சணங்களையும் சரியாகப் பெற்றிருக்கும் மாடர்ன் யுவதி!

எல்லா மாடர்ன் உடைகளும் எப்படி அவளுக்கு வாகாய் பொருந்துகின்றன என்று வியப்பூட்டக் கூடியவள்! ஒல்லிக்கும், குண்டுக்கும் இடைப்பட்ட உடல் வாகு! வனப்புகளுக்கும், வளைவுகளுக்கும் சம்பந்தமில்லை என்பதை, தன் வனப்பான ஆனால் வடிவான உடலின் மூலம் நிரூபித்தவள்.

இன்றைய பல நவீன காலப் பெண்கள் போல் வெறும் உடைகளில் மாடர்னாக இருப்பவள் அல்ல, மாறாக, உடைகளில் சற்றே ட்ரெடிஷனலாக இருந்தாலும், எண்ணங்களில் மிக மாடர்னாக இருப்பவள்!

காமநாயகி - 2

பெயர் - கீதா

வயது - 39. கணவன், ஒரு ஃபார்மா நிறுவனத்தில் மார்கெடிங் ஹெட். கல்லூரி செல்லவிருக்கும் பெண்ணுடைய அம்மா!

அப்பர் மிடில் கிளாஸ் குடும்பம். வேலையின் காரணமாக, கணவன் ட்ரிப்புக்கு போகும் சமயத்தை அடிக்கடி எதிர் நோக்குபவள். ஏனெனில் அப்போதுதான், அவளுடைய காம இச்சைகளையும் தீர்த்துக் கொள்ள முடியும் அவளால். தன் கள்ளக்காதலன் என்ன ஆசைப்பாட்டாலும் அதை நிறைவேற்றுபவள்! மொத்தத்தில் ஒரு காமப் பிசாசு!

ஒரு ஆண், தனக்கான மரியாதையை, தன் திறமையை, தன் தன்மானத்தையே பெரிதாக நினைக்கிறான்! பொய்யாகவேனும், தன் மனைவியிடமோ, தான் விரும்பும் பெண்ணிடமோ, தன்னை மிகத் திறமையானவன் என்பதைக் காட்டிக் கொள்ளவே விரும்புகிறான்! ஆனால், ஒரு பெண் விரும்புவது மரியாதையை விட, அளப்பரிய அன்பை! தன்னை மிக ஸ்பெஷலாக உணர வைக்கக் கூடிய அன்பினைத்தான்!

இதனாலேயே, எவ்வளவு அன்பின் தன் மீது செலுத்தினாலும், தன் மரியாதைக்கு பங்கம் விளைவித்த காரணத்தினால், ஒரு பெண்ணுடன் வாழ விரும்பாத ஆணையோ, தன்னை கொஞ்சம் மரியாதைக் குறைவாக நடத்தினாலும், தன் மேல் அளப்பரிய அன்பைக் காட்டும் காரணத்திற்காகவே, அவன் பின்னே சுற்றும் பெண்ணையும் பல இடங்களில் பார்க்க முடியும்!

பெண்களைப் பற்றி பெண்களுக்குதான் தெரியும் என்பது போன்றே, ஆண்களைப் பற்றி ஆண்களுக்குதான் தெரியும் என்ற ஒற்றைக் காரணத்தினாலேயே, கக்கோல்டு, அடல்ட்ரி கதைகளில், கணவனை அசிங்கப்படுத்துவது போல் அவன் மனைவியை பேச வைப்பதில், கள்ளக்காதலன்களுக்கு அவ்வளவு சுகமாய் இருக்கிறது! இன்னொருவனை, மனதால் நினைத்தவளை, படுக்கையைப் பகிர்ந்தவளை, அவனிடமிருந்து ஆட்கொள்ளுவம் சமய்த்தில், தன்னை மிகச் சிறந்த ஆண் மகனாக, மிகப்பெரிய ஜித்தனாக நினைத்துக் கொள்கிறான்!

அவ்வளவு ஏன், இது போன்ற கதைகளைப் படிக்கும் ஆண்களே கூட, பெண்ணை ஆளுமையாய் கையாளும் சிறந்த ஆணின் இடத்தில்தான் தன்னை வைத்துக் கொள்கிறார்களே ஒழிய, பலவீனமான, தன் மனைவியை விட்டுக் கொடுக்கும் ஆணாய் நினைத்துக் கொள்வதில்லை! ஆண்களின் இந்த மனநிலையே, மென்மையான, காதல் கலந்த காமக் கதைகளை விட, ஆவேசமான, தயங்கி நிற்பவளை எப்படியாவது அடையக் கூடிய கதைகளுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது!

இந்த உலகின் மிகப்பெரிய கற்பனைகளும் ஒன்று, ஆல்ஃபா மேல் என்பதற்கான வரையறை! அட்வர்டைஸ்மெண்ட், சினிமா, காமக்கதைகள் ஆகியவற்றால், ஆல்ஃபா மேல் என்பதை விரும்பிய பெண்களை அடையக் கூடியவன் என்று ஒற்றையாக நினைத்துக் கொள்கிறார்கள்! அவனுக்கு சிக்ஸ் பேக் இருக்கும், ஒரு பெண்ணை தூக்கி வைத்து மேட்டர் செய்யும் உடல் வலிமை கொண்டவன், காமத்தின் வித்தைகளை கற்றுத் தேர்ந்தவன் என்று மட்டுமே நினைத்துக் கொள்கிறார்கள்

உண்மையில், ஆல்ஃபா மேல் என்பது தலைமைத்துவத்திற்கான பண்பு! தலைவன் என்பதாலாயே அவனுக்கு அதிகாரம் இருக்கும், செல்வாக்கு இருக்கும். அவன் முடிவு வேதவாக்காய் இருக்கும்! அதனால், அப்படிப்பட்டவன் மேல் ஈர்ப்பு, அந்தக் குழுவின் பெண்களுக்கு வரலாம்! ஆனால், தலைமை என்பது அது மட்டுமல்ல! நம்பிக்கையை காப்பாற்றுதல், பொறுப்புகளை எடுத்துக் கொள்ளுதல், தனக்கிருக்கும் அதிகாரத்தினை சரியாகப் பயன்படுத்துதல் இப்படி பல இருக்கிறது!

தனக்கு மட்டும் நன்மை தரக் கூடிய முடிவினை எடுப்பதல்ல ஆல்ஃபா! அனைவருக்கும் நன்மை தரக் கூடிய முடிவுகளை எடுத்தலே ஆல்ஃபா! நினைத்த பெண்களிடம் செல்வதல்ல, ஆயிரம் பெண்கள் இருந்தாலும், தன் மனதுக்குப் பிடித்தவளுக்கு நேர்மையாக இருப்பது ஆல்ஃபா! காமக்கலையினைக் கற்று பெண்களை வெறியாய் அணுகுவதல்ல, தன் காதலியின் சுகம் எதுவோ அதனைத் தேடி, அதற்காக மெனக்கெடுவது ஆல்ஃபா!

தீபாவளியில் இருந்து கதை ஆரம்பிக்கும்!​
Next page: Chapter 02