Chapter 06

ஹலோ, ஹரிணி ஹியர்!

சாரி ராங் நம்பர், நான் ஸ்ட்ராபெர்ரி மில்க்‌ஷேக்னு நினைச்சு கால் பண்ணிட்டேன்!

ஹாய் விவேக்… எப்டி இருக்கீங்க?

நல்லாவே இல்லை மேடம், உங்களால, நான் அடிவாங்குனதுதான் மிச்சம்?!

என்னாலியா? ஏன், என்ன ஆச்சு?

இப்பல்லாம் ஜூஸ் கடையைப் பாத்தாலே உங்க ஞாபகம்தான் வருது. நேத்து ஒரு கடைல, ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் கொடுங்கன்னு கேக்குறதுக்கு பதிலா, சூப்பரா ஒரு ஹரிணி கொடுங்கன்னு கேட்டதுல, அந்தாளு சண்டைக்கு வந்துட்டான்!

ஏன்?

அவன் ஒய்ஃப் பேரும் ஹரிணியாம்!

ஹா ஹா ஹா..

சிரித்துப் பேசினாலும், ஹரிணியிடம் கோவாவில் இருந்த நெருக்கம் இல்லை என்பதை உணர்ந்த விவேக்,

ஏங்க ஹரிணி, கோவால நல்லா பேசுனீங்க. இப்ப யாரோ மாதிரி பேசுறீங்க?

தப்பா நினைச்சிக்காதீங்க விவேக், என் கணவருக்கு, இது புடிக்கலை! கோவா எந்த மாதிரியான ஊரு தெரியுமா? அங்க போய், முன்ன பின்ன தெரியாதவங்க கூட பேசிட்டு நிக்குற? அப்டின்னு அவரு என்னை ரொம்பத் திட்டிட்டாரு, அதான்…

ஓ… என்று அமைதியான விவேக், பொண்ணுங்களுக்கு கல்யாணம் ஆயிட்டா, நினைச்ச மாதிரி, ஒரு நல்ல ஃபிரண்டுகிட்ட கூட, டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாதுல்ல? எனிவே, என்னால, உங்க லைஃப்ல இஷ்யூஸ் வேணாம் என்று செண்டிமெண்ட்டாகச் சொல்லி கட் செய்தவனுக்கு, அன்று மாலையே, விவேக், நீங்க தப்பா நினைச்சுகலியே என்று கேட்டு, ஹரிணியே ஃபோன் செய்தாள்!

அந்த அழைப்பே, 15 நிமிடங்களுக்கு நீடித்தது.

விவேக்கிற்கு, எப்படி பேசினால், ஹரிணியை, தன்னை நோக்கி வர வைக்க முடியும் என்ற வித்தை தெரிந்திருந்தது என்றால், ஹரிணிக்கு, சராசரி பெண்ணின் அறிவு கூட, வேலை செய்யவில்லை!

கணவனிடம் எதையும் மறைக்கக் கூடாது, எவ்வளவு பெரிய மன வருத்தம் இருந்தாலும், கணவனுக்கும், தனக்குமான உரையாடல்களை, மூன்றாம் மனிதரிடத்தில் சொல்லக் கூடாது என்ற அடிப்படை அறிவை இழந்து,

விவேக்குடனான நட்பை, உரையாடல்களை, சுந்தரிடம் மறைத்தவள், சுந்தர் சொன்னதை, விவேக்கிடம் சொல்லி வருத்தப்பட்டாள்!

ஹரிணி அதைச் சொன்ன நொடியில், விவேக்கிற்கு மிகச் சந்தோஷமாய் இருந்தது! ஹரிணியை வீழ்த்துவது மிக விரைவில் முடிந்து விடும் என்று அவனுக்குத் தோன்றியது! இருந்தும் அவன் அவசரப்படவில்லை!

மிகப் பொறுமையாக நட்பை வளர்த்தவன், அவளின் நம்பிக்கைக்குரிய நல்ல நண்பனாக மாறினான்.

தங்கள் உரையாடல்களை, இன்னும் பர்சனலாக மாற்றினான். விவேக் வெளியூருக்குச் செல்லும் நாட்களில், நீண்ட நேரம் இரவில் பேசினான்!

அவன், அவளது அழகை கமெண்ட் செய்வதும், அவள் அவனிடம் சிணுங்குவதும் அடிக்கடி நடக்க ஆரம்பித்தது. சுந்தரோ, இது எதுவும் தெரியாமல், தனக்கு, புதிதாய் அமைந்த டீலுக்காக அலைந்து கொண்டிருந்தான்.

இந்த வாரம் உன் ஹஸ்பண்ட் இல்லீல்ல, வெளிய மீட் பண்ணலாம் வாயேன்?!

ஆம், இப்போது, அவர்கள் ஒருமையில் அழைத்துக் கொள்ளும் அளவுக்கு நெருங்கியிருந்தார்கள்! அதை ஆரம்பித்து வைத்ததும் ஹரிணிதான்!

உங்க ஏஜ் என்ன விவேக்?

25, ஏன்?

ஏய், என்னை விட ரெண்டு வயசு கம்மி உங்களுக்கு?! பேசாம, நீ என்னை அக்கான்னு கூப்பிடு?

நம்ம ஃப்ரண்ட்ஷிப்பை வேணா கட் பண்ணிக்கச் சொல்லுங்க, ஓகேன்னு சொல்றேன். அதுக்காக அக்கான்னுல்லாம் கூப்பிட முடியாது!

ஏன்?

ஆமா, சூப்பர் ஃபிகர்களை எல்லாம், அக்கா, தங்கச்சின்னு கூப்பிடச் சொன்னா, மனசுக்கு கஷ்டமா இருக்காதா?

ஹா ஹா ஹா! அப்டியே என்னை ஃபிகருன்னு சொல்லிட்ட?!

ஹலோ நான் எங்க ஃபிகருன்னு சொன்னேன்?!

இப்பச் சொல்லலை?

வெறும் ஃபிகருன்னு சொல்லலை! சூப்பர் ஃபிகருன்னு சொன்னேன்! அழகை கம்மிபடுத்திச் சொல்வது, அந்த அழகுக்குச் செய்ற துரோகம்! அக்கான்னுல்லாம் கூப்பிட முடியாது! வேணும்ன்னா அண்ணின்னு கூப்பிடுறேன்!

அது மட்டும் ஏன்?

அண்ணன் பொண்டாட்டி, அரை பொண்டாட்டின்னு சொல்லுவாங்க! நீங்க பொண்டாட்டியா வர முடியாட்டியும், உங்க அழகுல பாதி இருக்குறவ பொண்டாட்டியா வந்தாலே என் ஆயுசுக்கும் போதும்! அதான், அண்ணின்னு சொல்றேன்!

அவன் சொன்னதன் கருத்தை முழுதாய் உணராதவள், சிரித்த படியே சொன்னாள்!

ஹா ஹா! சரி, நாம இனிமே வா, போ ன்னே பேசிக்கலாம்!

சரி, நாளைக்கு நாம வெளிய மீட் பண்ணலாமா?!

வேணாமே….

ஏன் யோசிக்கிற ஹரிணி! நான் ஒண்ணும் உன்னை கடிச்சுத் தின்னுட மாட்டேன்! நீ சொல்லுவியே, லாங் பைக் ரைடு போறது உனக்குப் பிடிக்கும், ஆனா, உன் ஹஸ்பண்ட் கூட இப்பல்லாம் போக முடியறதில்லைன்னு, என் கூட வா, போயிட்டு வரலாம்!

எப்படியோ சம்மதித்த ஹரிணி, விவேக்கின் பைக்கை பார்த்தவுடன் மிகவும் அதிர்ந்தாள்! ஏனெனில், அது ஸ்போர்ட்ஸ் டைப் பைக்! முன்னாடி இருப்பவர்களின் முதுகில் சாய்ந்துதான் உட்கார முடியும்!

இதுல எப்படி விவேக் என்று தடுமாறியவளை, பைக்லாம் வெச்சு உன்னைக் கடத்தியிருக்கேன் ஹரிணி என்றுச் சொல்லி சிரிக்க வைத்து, கொஞ்சம் கொஞ்சமாய் சம்மதிக்க வைத்தான். அன்றிலிருந்து, அவர்களுடைய நெருக்கம் கூடியிருந்தது!

ஆரம்பத்தில் தடுமாறீனாலும், அப்படி ஒரு பைக்கில் செல்லும் போது, சினிமா ஹீரோயின் போல் உணர்ந்தாள்!

லாங் ரைட் போகும் போது, அவனை அதிகம் உரசக் கூடாது என்று தடுமாறிக் கொண்டிருந்தவள், ரிட்டர்ன் வரும் போது, இயல்பாய் நெருங்கி உட்கார்ந்திருந்தாள்!

அன்றிரவு பேசும் போது,

நான் எவ்ளோ நல்லவன்னு, இன்னிக்கு உனக்கு புரிஞ்சிருக்குமே ஹரிணி?!

எப்படி?

உன்னை மாதிரி ஒரு சூப்பர் ஃபிகரைத் தள்ளிட்டு போறப்ப கூட, நான் தேவையில்லாம பிரேக் போடவே இல்லீல்ல? அதுலருந்தே தெரியல?

ம்க்கும்…பிரேக் போட்டாக் கூட, எப்பயாச்சும்தான், ஆனா உன் பைக்குல எப்பவுமே அந்த பொசிஷன் தான்கிறப்ப, எதுக்கு பிரேக் என்று சொல்லியவள், உதடு கடித்தாள்!

நீ சொல்றதைப் பார்த்தா, நான் எதையோ கவனிக்காம போயிட்டேன் போல? ஹரிணி ப்ளீஸ், நாளைக்கும் ஒரு ரைட் போகலாமா?

ச்சீ… ஃபோனை வை!

அடுத்த முறை ரைட் போகும் போது, வேண்டுமென்றே, பிரேக் போட்டவன், அவள் கையால் செல்ல அடி வாங்கினான்! அவளாகவே, அவர்களுக்குள் தொட்டு பேசிக் கொள்ளும் அளவிற்கு நெருக்கமாகி விட்டோம் என்ற சிக்னலைக் கொடுத்தாள்!

புள்ளி வைத்தாலே, கோலம் போடுபவனிடம், அவளே, அன்றிரவு பேசும் போது, அடுத்த கட்டம் செல்ல, வழி வகுத்தாள்!

என்னமோ, அன்னிக்கு நான் நல்லவன், பிரேக்கே போடலைன்னு பெருமை பேசுன! இன்ன்க்கு ஏன் அப்டி பண்ண?

நீ கூடத்தான், இந்த பைக்ல, பிரேக் போடுறதும் ஒண்ணுதான், போடாததும் ஒண்ணுதான்னு கேசுவலா சொன்ன! ஆனா பிரேக் போட்டதுக்கு, ஏன் அடிச்ச?

ஆனா ஒண்ணு ஹரிணி!

என்ன?!

இது மாதிரி பிரேக் போடுறப்பதான், சில விஷயங்களை முழுசா உணர முடியுது என்று நமட்டுச் சிரிப்பு சிரித்தவாறே சொன்ன வார்த்தைகளின் அர்த்தம், சில நொடிகள் கழித்தே ஹரிணிக்குப் புரிந்தது!

விவேக்… ச்சீ!

நான் கூட உண்மையா, பொய்யான்னு, சில சமயம் யோசிச்சிருக்கேன் ஹரிணி! ஏன்னா, இப்பல்லாம் pad வச்சது, push-up typeன்னு நிறைய டைப் வந்துருச்சு. அப்டித்தான் இருக்கும்னு நினைச்சேன். ஆனா, நான் நினைச்சது தப்புதான்! ஐயம் ரியலி சாரி ஹரிணி, நான் உன்னைப் பத்தி தப்பா நினைச்சுட்டேன்!

அவன் பேச்சில் இலேசாக அதிர்ந்தாலும், முக அழகைப் பற்றி மட்டுமே பேசியவன், செக்சியாக பேச ஆரம்பித்ததில் அதிர்ந்தாலும், உள்ளுக்குள், அதை அவள் ரசிக்கவேச் செய்தாள்!

போதும் விவேக், இப்டில்லாம் இனி பேசாத என்று கண்டித்தவளின் குரலில், கோபத்தை விட, அவள் அடைந்த கிளர்ச்சியே அதிகம் இருந்ததை, விவேக்கால் உணர முடிந்தது!

அதனாலேயே அடுத்த தூண்டிலைப் போட்டான்!

ஆக்சுவலா, உனக்கு pad டைப், புஷ் அப் டைப்லாம் தேவையேப்படாது ஹரிணி! வேணும்ன்னா புல் டவுன் ட்ரை பண்ணு! அதுதான் உனக்கு ஒத்து வரும்!

ச்சீ… நீ வர வர ஓவராப் போற… என்று சிணுங்கிச் சிரித்தவள், விவேக்கிடம் சோரம் போவதற்கான தன் அத்தியாயத்தை, தானே துவக்கி வைத்தாள்!

பேச்சுக்களில் நெருக்கமானவர்கள், தொட்டுப் பேச ஆரம்பித்தவர்கள், இரவுகளில் பேசியவர்கள், அடுத்த கட்டத்தை அடைந்தார்கள்!

எல்லா தம்பதிகளின் வாழ்விலும், திருமணமான புதிதில் இருக்கும் மயக்கம் தீர்ந்து, சில வருடங்கள் கழித்து, ஒரு சின்னத் தொய்வு வரும்! மிகப்பெரிய அழகியாய் இருந்தாலும், முன்பு போல், அவளது உடல், அவனுக்கு போதையூட்டாது! ஆண்மகனின் பழக்க வழக்கங்களும், அதன் நிறை குறைகளும் பெண்ணுக்கும் தெரிந்திருக்கும்! இவ்வளவுதான் நீயா என்று, இருவரிடையேயும் சுவாரசியம் குறைந்திருக்கும்.

ஆனால், அந்தச் சலிப்பும், சிறிது காலத்தில் மறைந்து, முன்பை விட நெருக்கமான அன்பு, அவர்களிடையே உருவாகும்! இளமை மயக்கம் குறைந்து, பக்குவம் அதிகமாகும் சமயத்தில், அவர்களது மனம், கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டும் தன் துணையின் மேல் காதல் வயப்படும்!

தன் மனைவி அழகாய் இருக்க வேண்டும் என்று நினைத்த ஆணுக்கு, அவன் மேல் அன்பு செலுத்தும் பெண்ணே, பேரழகியாய் தெரிவாள்!

கதாநாயகனைப் போல், தன் கணவன் அன்பு காட்ட வேண்டும், சிக்ஸ் பேக் வைத்திருக்க வேண்டும் என்று நினைத்த பெண் கூட, தொப்பையுடன் இருந்தாலும், தனக்காக மூச்சு வாங்க ஓடுபனின் மேல் காதல் கொள்வாள்! சினிமாவில் வருவது போல் அன்பினைக் காட்ட வேண்டும் என்று எதிர் பார்த்தவள், ”உனக்கு புடிச்சதை செய்மா”, என்ற வார்த்தைக்குப் பின் இருக்கும் அளப்பரிய காதலை உணர்ந்து கொள்வாள்!

ஆனால், இதெல்லாம் புரிய, கொஞ்சமே, கொஞ்சமேனும் அறிவும், பக்குவமும் வேண்டும்!

வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டும் என்பவர்களுக்கு நேரமே போதாது. அந்த லட்சியத்தை நோக்கி ஓடிக் கொண்டேயிருப்பார்கள்! சுந்தரும், தன் தொழிலில் வெற்றியைத் தேடி ஓடிக் கொண்டிருந்தான். இன்னும் சொல்லப்போனால், இந்த ஓட்டத்தில், தன் மனைவியும் தனக்கு உதவி புரிந்தால், இன்னும் நன்றாய் இருக்கும் என்று எண்ணினான்! அதே சமயம், விருப்பம் இல்லாத ஹரிணியை வற்புறுத்த வேண்டாம் என்று விட்டுவிட்டான்! தான், அவளது விருப்பத்திற்கு விட்டது போல், அவளும் தன்னுடையை விருப்பமான, தொழில் வளர்ச்சிக்காக ஓடுவதை புரிந்து கொள்வாள் என்று அவனாகவே முடிவு செய்து கொண்டான். தவிர, இத்தனை ஓட்டமும், அவளுக்காகவும்தானே எனும் போது, இதில் என்ன குழப்பம் என்றே யோசித்தான்!

ஆனால் அவன் மறந்தது என்னவென்றால், சும்மா இருக்கும் மனம் சாத்தானின் இடம் என்பதைத்தான். வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கு பல உருப்படியான விஷயங்கள் இருக்கும், கவனத்தைச் செலுத்துவதற்கு! மிஞ்சியிருக்கும் நேரம் முழுக்க அன்பைப் பரிமாறிக் கொள்ள என்று, அங்கு அன்பிற்கான தேடலே பெரிதும் இருக்கும்!

மிதமிஞ்சி கிடைத்ததால் ஹரிணிக்கு அதன் அருமை புரியவில்லை! அன்பும் சரி, நேரமும் சரி!

ஹரிணிக்கு 22 வயதிலேயே திருமணம் ஆகியிருந்தது! 8 வருட திருமண வாழ்க்கையாலும், சுந்தர் குடும்பத்தில், அவள் எடுத்துக் கொண்ட பொறுப்புகளாலும், 30 வயதிலேயே கொஞ்சம் ஆண்ட்டியைப் போல் உணர்ந்து, சலிப்படைந்திருந்தவளுக்கு, விவேக்கின் பேச்சுகள், அவளை ஒரு கல்லூரிப் பெண்ணைப் போல் உணர வைத்தது!

அதனாலேயே ஹரிணிக்கு, இந்த அந்தரங்கப் பேச்சுகள் மிகப் பிடித்திருந்தது! தன்னை விட வயதில் குறைந்த ஒருவன், தன்னிடம் குழைவதும், தன்னைப் புகழ்வதும், ஒருமையில் பேசுவதும், அவளைக் கிளர்ச்சியூட்டியது! சமயங்களில் அவன் காட்டும் அதிகாரம் அவளை கொஞ்சம் படபடக்க வைத்தது!

அவன், கொஞ்சம் கொஞ்சமாய் எல்லை மீறுவது அவளுக்கு மிகச் சுவாரஷ்யமாகவும், சூடேற்றக் கூடியதாகவும் இருந்தது! ஒவ்வொரு முறையும், இதை மட்டும் அனுமதிக்கலாம், இதற்கு மேல், எல்லை மீற விட மாட்டேன் என்று நினைத்துக் கொண்டவள், கொஞ்சம் கொஞ்சமாய் அந்த எல்லையை விரித்துக் கொண்டே சென்றாள்!

ஆனால், அவளுக்குத் தெரியாத விஷயம் என்னவென்றால், ஆண்கள், காரியம் ஆக எப்படி வேண்டுமானாலும் குழைவார்கள் என்பதும், திடீரெனத் திரும்பிப் பார்க்கும் போது, அவளுடைய எல்லை காணாமல் போயிருக்கும் என்பதும்தான்!

அவர்களது இரவு நேரப் பேச்சுகளில், மெல்ல டபுள் மீனிங்கில் அவன் பேசும் போது, அவளது உடல் சூடேறும்! இப்டியெல்லாம் பேசாத விவேக், என்று அவள் மெல்லிய குரலில் சொல்லும் போது வெளிப்படும், அவளது ஹஸ்கி வாய்ஸ், மறைமுகமாய் விவேக்கினை, அடுத்தடுத்த கட்டங்களுக்கு கூட்டிச் செல்லும்! அவளது சிணுங்கல்கள், நானும் இதை ரசிக்கிறேன் என்பதை அவனுக்குச் சொல்லிக் கொண்டேயிருக்கும்!

ஹரிணி, கொஞ்சம் கொஞ்சமாய், அவனது கைப்பாவையாய் மாறத் தொடங்கியிருந்தாள்! இதற்காகவே, சுந்தர் ஊருக்கு போகும் நாட்களை, அவள் எதிர்பார்க்க ஆரம்பித்தாள்! இதையறியாத சுந்தரோ, தன்னுடைய கம்பெனியின் லாபத்தை பல மடங்கு பெருக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தான்!

அவளது ஃபோட்டோக்களை, அவளே இயல்பாய், அவனுக்கு அனுப்ப ஆரம்பித்தாள்! அவனது கமெண்ட்டுகளுக்கேற்ப ஷாப்பிங் செய்து, மீண்டும் அவனுக்கு ஃபோட்டோ அனுப்பினாள்! அதுவும் போதாமல், அவன் கூடவே சென்று ஷாப்பிங் செய்ய ஆரம்பித்தாள்!

இதுல நீ செம செக்சியா இருக்க போன்ற கமெண்ட்டுகள் அவர்களுக்குள் கொஞ்சம் சாதாரணமாகி இருந்தது! இந்த டிரஸ் போட்டுகிட்டு, நீ வெளிய போயிடாத! அப்புறம் எவனாவது கண்ட்ரோல் பண்ண முடியாம, உன் மேல பாஞ்சிடுவான்! அவ்ளோ அழகா இருக்க! என்று அவளை உசுப்பேற்றினான்!

அவனுடைய பேச்சுகளில், சுந்தருக்கு நீ பொருத்தமில்லை, சுந்தர் உன் மேல் முழு அன்பு செலுத்துவதில்லை, நானெல்லாம் இப்படி ஒருத்தி மனைவியாய் இருந்தால் அவளை விட்டு விலகவே மாட்டேன் என்ற கருத்துகளை, மறைமுகமாக அவளுக்குள் புகுத்திக் கொண்டேயிருந்தான்.

திரும்ப டூர் போயிட்டாரா? அவருக்கு எப்டிதான், இப்படி ஒரு அழகான பொண்டாட்டியை விட்டுட்டு போக மனசு வருதோ?!

ஆனாலும், அவரு டூர் போறதுனாலத்தானே, உன் கூட கொஞ்சம் ஃப்ரியா பேச முடியுது! அதுக்காகவே உங்க ஹஸ்பெண்டுக்கு தாங்க்ஸ் சொல்லனும்!

ஆமா, நைட்டு வீட்ல எந்த மாதிரி டிரஸ் போடுவ?

நைட்டிதான்!

நைட்டி தெரியும்! எந்த மாதிரி டைப்பு?

நார்மல் காட்டன் நைட்டிதான்! இதுல என்ன வித்தியாசம், ஏன் கேக்குற?

என்ன ஹரிணி! உனக்கு என்ன வயசா ஆகிடுச்சு? நீ இப்டி இருந்தா, அப்புறம் சுந்தர் டூருக்குதான் போவாரு! கொஞ்சம் கில்மாவா ஏதாவது போட்டாதானே, கிளுகிளுப்பா இருக்கும்.

புரியலை.. நீ எந்த மாதிரி சொல்றன்னு…

ம்க்கும்… எல்லாம் சுந்தரைச் சொல்லனும்! அவரு இந்நேரம், வாங்கிக் கொடுத்திருக்கனும்! நான்லாம், இப்பவே, என் பொண்டாட்டிக்கு எந்த மாதிரில்லாம் வாங்கிக் கொடுக்கனும்னு பிளான் பண்ணியிருக்கேன் தெரியுமா! என்று சொல்லியவன், சட்டென்று ஒரு ஆழ்ந்த குரலில்,

ஆனா ஹரிணி, நான் சொல்ற நைட் டிரஸ்ஸை போட்டுட்டு நீ வந்தா எப்டி இருக்கும் தெரியுமா?

எ… எப்டி?

சும்மாவே, உன் ஹைட்டுக்கும், ஸ்ட்ரக்சருக்கும் செமையா இருப்ப! இதுல அந்த மாதிரி நைட் டிரஸ்ஸுன்னா, அவ்ளோதான்

நீ எந்த மாதிரி டிரஸ்ஸைச் சொல்ற விவேக் என்று கேட்டவளுக்கு சில நொடிகளில், சில மாடல் ஃபோட்டோக்களை அனுப்பினான்! அதைப் பார்த்தவளுக்கு குப்பென்றிருந்தது! இனம் புரியா ஒரு வெப்பம், அவள் உடலில் பரவியது!

அந்த லிங்க்லியே இதுல வெவ்வேற டைப் இருக்கு! அதெல்லாம் இன்னும் சூப்பரா இருக்கும் என்று சொன்னதை நம்பிப் பார்த்தவளுக்கு இன்னும் அதிகம் சூடேறியது!

இப்டில்லாமா போடுறாங்க?

போடனும்ன்னா, இப்டித்தான் போடனும்!

இந்த டிரஸ்ஸுலல்லாம், நீ எப்டி இருப்ப தெரியுமா?

எ… எப்டி?

தெரியலியே, உன்னை சல்வார்ல மட்டும்தான் பாத்திருக்கேன். சாரிலயோ, வேறெந்த மாடர்ன் டிரஸ்ஸுலியோ பார்த்ததில்லை! வேணும்ன்னா, கற்பனை பண்ணிப் பாத்துச் சொல்லட்டுமா?

வி…விவேக்… என்றவளுக்கு சட்டென்று அவளது உதடுகள் வறண்டது போலிருந்தது! அவளது மூச்சுக்காற்றின் சப்தமும், உஷ்ணமும், அவளுக்கே அதிகம் தெரிந்தது! ஒவ்வொரு இடத்திலும், அவனது சீண்டல், அவளைத் தடுமாற வைத்தது! இதோடு முடித்துக் கொள்ளலாம் என்று யோசித்தவளை, அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்ல வைத்தது!

நான் இப்ப, உன்னை அந்த டிரஸ்ஸுல கற்பனை பண்ணி பாத்துட்டிருக்கேன் ஹரிணி…

வே… வேணாம் விவேக்!

நீதானே, எப்டி இருக்கும்னு கேட்ட? அதான் நினைச்சுப் பாக்குறேன்!

நான் என்ன நினைக்குறேன் தெரியுமா?

எ..என்ன?

என் கற்பனைல, அந்த ரெட் கலர் டிரஸ்ஸுல, கண்ணாடி முன்னாடி நின்னுட்டிருக்க! லைட்டா மேக்கப் போட்டிருக்க! அதே ரெட் கலர் லிப்ஸ்டிக் போட்டிருக்க! அந்தத் தாலிச் செயின் வெளிய எடுத்து விட்டிருக்க! கண்ணாடி முன்னாடி நின்னு நீயே, உன்னை ரசிச்சிட்டு இருக்க!

வி..விவேக்! ஆழ்ந்த குரலில் அவன் சொன்னதும், இன்னொரு ஆண், தன்னை அந்தரங்க ஆடையில் கற்பனை பண்ணி பார்ப்பதாய் சொல்வதும் அவளை பயங்கரமாய் சூடேற்றியது!

முன்னாடியும், பின்னாடியும் திரும்பித் திரும்பி பாத்துக்குற! முன்னாடியை விட, பின்னாடி இன்னும் செக்சியா இருக்குன்னு நினைச்சு ரசிச்சு பாக்குறேன்.. ஐ மீன் ரசிச்சு பாக்குற!

வி…. விவேக்

அந்தக் கண்ணாடி புண்ணியம் பண்ணியிருக்கனும் ஹரிணி! ம்ம்ம்! என்று பெரு மூச்சு விட்டவனின் வெப்பக் காற்று இவளைச்சுட்டது!

அதான் கற்பனை பண்ணி பாத்துட்டியே, இன்னும் என்ன?! என்று தன்னையறியாமல் கேட்ட ஹரிணி தன்னையறியாமல், அவன் இன்னும் தனது அந்தரங்கத்துக்குள் நுழைய வழி வகுத்தாள்!

ஆனா ஒண்ணு ஹரிணி.. பேருக்குதான் அது நைட் டிரஸ்ஸு! ஆனா, அதைப் போட்டுகிட்டா, நீ நைட்டு முழுக்க தூங்க முடியாது!

ஏ… ஏன்? ஏதோ வில்லங்கமாய்தான் சொல்லப் போகிறான் என்ற எதிர்பார்ப்பில், அவளது நெஞ்சம் தட தடவென்று அடித்துக் கொண்டது!

அந்த டிரஸ்ல, உன்னைப் பாத்தா எந்த ஆம்பிளையால சும்மா இருக்க முடியும்? ம்ம்ம்? ராத்திரி நேரத்து பூஜையில், ரகசிய தரிசன ஆசையில் என்று உல்லாசமாய் பாடியவனின் சீண்டலில் வியர்த்தவள், சிணுங்கியவாறே, ஃபோனை வைத்தாள்!

ஃபோனை வைத்தவளால், அந்த மனநிலையில் இருந்து வெளிவர நீண்ட நேரம் பிடித்தது!​
Next page: Chapter 07
Previous page: Chapter 05