Chapter 21

ஹா… ஹாசிணி?

மச்சினியை மடக்க நினைச்ச எத்தனையோ கதைகளைக் கேட்டுருக்கேன்! ஆனா, உலகத்துலியே தங்கச்சி புருஷனை மயக்க நினைச்சவளை, இப்பதான் பாக்குறேன்! நீ இவ்ளோ அசிங்கமானவளாக்கா? உன் வயசு என்ன? அவரு வயசு என்ன?

கேட்டுக் கொண்டிருந்த விவேக்கிற்கு இது அதிர்ச்சியானது! இன்னமும் என்னை ’அவரு’ங்கிறாளே?!

அசிங்கத்துலியும் அசிங்கம், வேணாம்னு சொல்ற ஆம்பிளையை, அதுவும் தங்கச்சி புருஷனை, வலுக்கட்டாயப்படுத்திகிட்டு இருக்க?! உலகத்துலியே இந்தக் கேவலத்தை இங்கதான் பாக்குறேன்!

அவராங்காட்டியும் வேணாம்னு சொன்னாரு! இதே, வேற ஆம்பிளையா இருந்திருந்தா, ஏதேதோ நடந்திருக்குமே?! இப்டி நடந்துக்க உனக்கு வெக்கமா இல்லை?!

ஏற்கனவே மாட்டிக் கொண்ட அதிர்ச்சியில் இருந்த ஹரிணி, இதைக் கேட்டதும் மீண்டும் அதிர்ந்தாள்! என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தாள்!

ஆமாம் என்றாலும் அசிங்கம், இல்லை ரெண்டு பேரும் ரொம்ப நாளா கள்ள உறவுல இருக்கோம்னு சொன்னாலும் அசிங்கம்! என்னவென்று சொல்வது என்று தவித்தவாறே விவேக்கைப் பார்க்க, அவனது குழம்பிய முகம் இவளுக்குத் தெளிவாகச் சொல்லியது, அவனுக்கும் வழி தெரியவில்லை என்று!

உன்கிட்ட சொல்லிட்டுதானே போனேன், இன்னைல இருந்து என் வாழ்க்கையை ஆரம்பிக்கப் போறேன்னு! ஆசையா வந்துப் பாத்தா இப்படி நடந்துருக்கியே?!

ஹாசிணியின் கேள்விகள் ஒவ்வொன்றும், ஹரிணியை எந்தப் பக்கமும் தப்பிக்க முடியாமல் கட்டுவதைப் போலிருந்தது! தன்னை விடச் சின்னவள், தன்னை அசிங்கமாய் கேள்வி கேட்கும் போது, மிக அவமானமாய் இருந்தது! அவளை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, அடுத்து விவேக் சொன்ன வார்த்தை!

விடு ஹாசிணி… ஏதோ தெரியாம பண்ணிட்டாங்க! நா… நானே வேணாம்னுதான் சொல்லிட்டிருந்தேன்! உன் அக்காதான… மன்னிச்சிடு! இனி, இப்டி பண்ண மாட்டாங்க!

எது, இது தெரியாம பண்ணதா?! திட்டம் போட்டு, இப்டி வந்திருக்கா! இது தெரியாம பண்ணதா?!

அப்டி இல்ல ஹாசிணி, அவங்க பண்ணது தப்புதான்! இருந்தாலும் உன் அக்காதானே, மன்னிச்சிடு!

மன்னிக்கிறதா? இப்டி ஒருத்தி என் அக்கான்னு நினைக்கிறப்பதான் எனக்கு கோவம் ஜாஸ்தியா வருது! ஒரு நிமிஷம் மாமாவைப் பத்தியோ இல்லை அந்தக் குழந்தையைப் பத்தியோ நினைச்சுப் பாத்திருந்தா இந்த எண்ணம் வந்திருக்குமா?! நீங்க நல்லவங்களா இருக்கப் போயி ஆச்சு! இல்லைன்னா என்ன ஆகியிருக்கும்?! வேற யாராவதா இருந்திருந்தா, இவ கூடயும் குடும்பம் நடத்திகிட்டு, என் கூடயும் நடத்தியிருப்பான்! ஏன் நீங்களே, கொஞ்சம் நேரம் ஆகியிருந்தா மனசு மாறியிருக்கலாம், யார் கண்டா?!

இவ்வளவு பிரச்சினையிலும், தன்னை மலை போல் ஹாசிணி நம்புவதைக் கண்டு வியந்த விவேக், அதை வைத்து மட்டுமே, விஷயத்தை மறைக்க முடியும் என்று நினைத்து அவளைச் சமாதானப் படுத்த ஆரம்பித்தான்!

அப்டில்லாம் எவ்ளோ நேரம் ஆகியிருந்தாலும் என் மனசு மாறியிருக்காது ஹாசிணி! என்னை நம்பு! இதே ரூம்ல, 3 மாசம் உன் கூட இருந்தேனே, தொட்டிருப்பேனா உன்னை?! கட்டுன பொண்டாட்டி, உன்னையவே, உன் விருப்பம் இல்லாம தொடக் கூடாதுன்னு இருக்குறவன்மா நானு!

அதுதாங்க, உங்க மேல ஒரு நல்ல இம்ப்ரசன் வர்றதுக்கு முத காரணம்! நீங்க தொடர்ச்சியா நான் சொன்னதைக் கேட்டது, ஆஃபிஸ்ல ஒழுங்கா வேலை செஞ்சது எல்லாம் சேந்து, நானும் இன்னில இருந்து வாழ்க்கையை ஸ்டார்ட் பண்ணனும்னு நினைச்சேன்!

இன்னும் சொல்லப் போனா, ஈவ்னிங் வரலாம்னு நினைச்சவ, இப்ப வந்ததுக்கு காரணமே கூட, உங்க கூட இருக்கலாம்னு நினைச்சுதான்! சர்ப்ரைசா இருக்கட்டும்னு, சத்தம் போடாம வந்தேன்! இங்கப் பாத்தா…

நிலைமை தனக்குச் சாதகமாகவும், ஹரிணிக்கு முழுக்க எதிராகவும் இருப்பதை உணர்ந்த விவேக்,

அவங்க பண்னது தப்புதான்! பாவம், சுந்தரும் வேலை வேலைன்னு வெளியவே சுத்திட்டிருக்கிறதுனால சபலப் பட்டுட்டாங்க! ரொம்ப மாசமாவே சுந்தர் வேலைக்குதான் முக்கியம் கொடுக்குறதுனால கொஞ்சம் தடுமாறிட்டாங்க! அவங்களும் எவ்ளோதான் உணர்ச்சியை அடக்குவாங்க? பாவம்! மன்னிச்சிடேன்!

ஹாசிணியை சமாதானப் படுத்த, சுந்தர் சொன்ன வார்த்தைகள் அவளது உக்கிரத்தை அதிகமாக்கியது!

அப்டின்னு அவ சொன்னாளா? எப்பச் சொன்னா? டிரஸ்ஸை அவுக்குரதுக்கு முன்னாடியா இல்ல அவுத்த பின்னாடியா?

ஹாசிணியின் வார்த்தையில் அக்கா என்ற மரியாதை துளியும் இல்லாமலிருப்பதை விவேக் மட்டுமல்ல, ஹரிணியும் உணர்ந்தார்கள்! எந்த மேல் பூச்சும் இல்லாமல், கத்தி போல் அவள் கேள்விகள் இறங்கின!

மூணு மாசமா நீங்களும்தான் வேலை, வேலைன்னு ஆஃபிஸ்லியே இருந்தீங்க! இவ வயசுக்கு, இவ்ளோ உணர்ச்சி இருக்கும்ன்னா, என் வயசுக்கு, அதுவும் கல்யாணமான புதுப் பொண்ணு எனக்கு எவ்ளோ உணர்ச்சி இருக்கும்? நான் யாரையாவது இல்ல சுந்தர் மாமாவையே மயக்க ட்ரை பண்ணா, உங்களுக்கு ஓகேயா?! நீங்க ஏத்துப்பீங்களா?

எ… ஏன் ஹாசிணி இப்டில்லாம் பேசுற?! நீ சொன்னதுனால, நம்ம வாழ்க்கை நல்லாயிருக்கனும்னுதானே, நான் ஆஃபிஸ்ல அப்படி வேலை பார்த்தேன்? கடைசில என்னையவே இப்டிச் சொல்ற?

மாமா மட்டும் என்ன, இன்னொருத்தி நல்லாயிருககனும்ன்னா இவ்ளோ கஷ்டப்பட்டாரு? இவ நல்லாயிருக்கனும்னுதானே செஞ்சாரு! எத்தனை ஆஃபிஸ் ட்ரிப்புக்கு, எவ்ளோ ஒர்க் லோடு இருந்தாலும், இவ ஆசைப்பட்டான்னு கூட்டிட்டுப் போயிருப்பாருன்னு உங்களுக்குத் தெரியாதுங்க! எனக்குதான் தெரியும்! அப்படி மாமா, கூட இருக்க முடியுலைன்னு ஃபீல் பண்றவ, அவரு, ஆஃபிஸ்க்கு வந்து ஹெல்ப் பண்ணச் சொன்னப்ப கேட்டிருக்கலாம்ல?!

அப்படி ஒரு ட்ரிப்புலதானே அவளைக் கவிழ்த்ததே என்று உள்ளுக்குள் நினைத்தவன், ஹாசிணியை சமாதானப் படுத்த முடியாமல் திகைத்தவன்,

என்கிட்ட ஏன் ஹாசிணி இவ்ளோ கோவமா பேசுற?

பின்ன, இந்தக் கேவலமான நடத்தைக்கு சப்பைக்கட்டு கட்டுனா என்ன பண்ண? அது இருக்கட்டும், நீங்க வேணாம்னு மறுத்தவராச்சே, இந்தக் காரணமெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?!

ஆங்…. அ… அது…

சொல்லுங்க! இவ இப்டி பண்றதுக்கு மாமாதான் காரணம்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?!

விட்டால் தானும் மாட்டிக் கொள்வோம் என்பதை உணர்ந்த விவேக்,

இல்ல ஹாசிணி, இவங்க முன்ன கேசுவலா சொல்லுவாங்க! அதை வெச்சுத்தான் சொன்னேன்! இப்பதான் தெரியுது, அது எனக்கு கொடுத்த ஹிண்ட்டுன்னு!

ஓ… முன்னமேயிருந்து ட்ரை பண்றாளா?! அப்ப தெரிஞ்சேதான் எல்லாம் பண்ணியிருக்கா! அப்புறம் எந்த அடிப்படையில, தெரியாம பண்ணியிருப்பா, மன்னிச்சிடு அவளைன்னு கேக்குறீங்க?!

சரி ஹாசிணி, ஏதோ பண்ணிட்டாங்க! அக்காங்கிறதுக்காகனாச்சும் மன்னிச்சிடேன்!

மன்னிக்காட்டி?!

ஹா… ஹாசிணி!

சொல்லுங்க! இந்தக் கேவலத்தையெல்லாம் என்னால மன்னிக்க முடியுமான்னு தெரியலை! இவ வேற யார் கூடவாவது இதை செஞ்சிருந்தாலே மன்னிக்க மாட்டேன்! என் புருஷன் கூடவே, என் ரூம்லியே இதை ட்ரை பண்ரான்னா, இன்னும் எந்தளவு போவா?! ஏன், இன்னிக்கு இவ்ளோ துணிஞ்சிருக்கான்னா, இதுக்கு முன்னாடியே இதையெல்லாம் யார் கூடவோ பண்ணியிருக்கான்னுதானே அர்த்தம்? அது யாரோ, எத்தனை பேரோ, யாருக்குத் தெரியும்?!

விவேக்கிற்க்கே, ஹரிணியின் மேல பரிதாமாய் இருந்தது! ஹரிணி, அவ்வளவு காமக் கிளர்ச்சியிலும் தன்னைத்தான் தேடியிருக்காளே ஒழிய, ஒரு முறைதான் படி தாண்டி விட்டோமே என்று, வேறு யாருடனும் கூட முயற்சிக்க வில்லை! ஆனால், இங்கு ஒரு இடத்தில் மாட்டியவுடன், அவளை பல பேருடன் இணைத்து ஹாசிணியே பேசும் போது, மிகப் பாவமாய் இருந்தது!

விவேக்கின் சால்ஜாப்புகளும் பெரிதாக பலிக்காததில், வேறு வழியில்லாமல், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஹரிணியே பேசினாள்!

அ… அப்டில்லாம் இல்ல ஹாசிணி! இதுதான் முத தடவை! தெ… தெரியாம… ம்ம்ம்ம்…..அவ்வ்…

அவமானத்திலும், பயத்திலும் அழுகையாய் வந்தது ஹரிணிக்கு!

தங்கச்சி புருஷனையே மயக்க நினைச்சவ, வேற யார் கூடயும் இந்தக் கேவலத்தை செஞ்சிருக்க மாட்டன்னு எப்படி நம்புறது? ஆவூன்னா, ட்ரிப்புக்கு கிளம்புனியே, இதுக்குதானோ என்னமோ? ஒருத்தனோ எத்தனை பேரு, யாரு கண்டா?!

தொடர்ச்சியாய் தப்பித்துக் கொண்டேயிருப்பது அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்ல ஊக்கம் தரும் என்றால், கையும், களவுமாய் மாட்டிக் கொள்ளும் ஒரு சம்பவம், அதை மீறீய பல குற்றங்களுக்கும் அவர்களையே காரணமாக்கும்!

விவேக்கைத் தாண்டி யோசிக்காதவளை, பலருடனும் சேர்த்து ஹாசிணியே பேசியது அவளுக்கு செருப்பால் அடித்தது போலிருந்தது!

பாவம் ஹாசிணி, விட்டுடேன்! விவேக் திணறியவாறே சொன்னான்!

நீங்க எதுக்கு இவளுக்கு சப்போர்ட் பண்றீங்க?! உங்களுக்கு நான் முக்கியமா, இல்ல இவ முக்கியமா?

இதென்ன கேள்வி ஹாசிணி, நீதான்!

விவேக்கின் அந்த வார்த்தை, ஹரிணியை மேலும், மேலும் செருப்பாலடித்தாற் போலிருந்தது! யாருக்காக இவ்வளவும் செய்தாளோ, அவனே கைகழுவுவதை விட வேறென்ன தண்டனை இருந்து விட முடியும்?!

ஹரிணியின் முகத்திலிருந்தே, அவள் உணர்வுகளை புரிந்து கொண்ட விவேக்,

நா… நான் அவங்களுக்காக பே.. பேசலை ஹாசிணி! என்ன இருந்தாலும் உன் அக்கா! அவங்களுக்காக இல்லைன்னாலும், உன் மாமா சுந்தருக்காகவும், உன்னையும் அம்மான்னு கூப்பிடுற அந்தக் குழந்தைக்காகவும்தான் சொன்னேன்… எந்தப் பாச்சாவும் பலிக்காததால், ஹாசிணிக்கு பிடித்தவர்களின் பேரைச் சொல்லி மடக்கப் பார்த்தான் விவேக்!

இப்டி ஒருத்தியை என் அக்கான்னு சொல்லிக்கவே எனக்கு அசிங்கமா இருக்கு! இவளே, தன் புருஷனுக்காகவும், குழந்தைக்காகவும் பாக்கலை, நான் என்னத்தைப் பாக்குறது?! தவிர, இதுல முடிவெடுக்க வேண்டியது, நானில்லை! மாமாதான்!

சுந்தரா?. அ… அவர்கிட்ட சொ… சொல்லாம இருக்க மு… முடியாதா? தயங்கித் தயங்கி வந்தது விவேக்கின் வார்த்தைகள்!

நான் என்னத்தை சொல்றது?! நீ உன் கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்குறன்னா, நான் என் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்குறேன்னு, அவரும், நானும் ஒண்ணாதான் வந்தேன்! கண்ணு முன்னாடி இந்த அசிங்கத்தைப் பாத்துட்டு, அமைதியா ரூமுக்கு போயிட்டாரு! அவரு என்ன முடிவெடுப்பார்ன்னு அவர்கிட்டயே போய் கேளு போ! இதைப் போத்திகிட்டு போ என்று ஒரு போர்வையை தூக்கி ஹரிணியின் முகத்தில் எறிந்தாள்!

ஏற்கனவே விவேக்கின் வார்த்தைகளில் இடிந்திருந்த ஹரிணிக்கு, சுந்தருக்கும் தெரியும் என்றவுடன் உலகமே சுற்றியது! சுந்தரையும், விஷயம் தெரிந்தால், இந்த உலகையும் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற வேதனையில் எழும் கண்ணீரும் நின்றுதான் போனது! மவுனமாய், அவளது அறைக்கு நடந்தாள்!

அவள் சென்றதையே பார்த்துக் கொண்டிருந்த விவேக்கின் மனமும் கண்ட படி சிதறியிருந்தது! எல்லாவற்றையும் திமிராய், மிகச் சாதாரணமாய் எதிர் கொண்டிருந்தவன், இப்போது கையாலாகாதவனாய் நின்று கொண்டிருப்பது, எந்த யோசனையும் தோன்றாமல் இருப்பதும் அவனை பைத்தியம் பிடிக்க வைத்துக் கொண்டிருந்தது!

ஹரிணி சென்றவுடன், ஹாசிணி கேட்ட கேள்வி, அவனையும் தூக்கி வாரிப் போட வைத்தது! அது…

இவ்வளவு நேரம் நீங்க சொன்னதெல்லாம் உண்மையா?

வாட்?!

இல்ல, உண்மையாலுமே எங்கக்காதான் உங்களைத் தேடி வந்தாங்களா? உங்களுக்கு, இதுல எந்தச் சம்பந்தமும் இல்லையா?

என்ன ஹாசிணி இப்டி கேக்குற? இவ்ளோ நேரம் எனக்கு சப்போர்ட்டா பேசிட்டு, இப்ப மாத்திப் பேசுற?

சப்போர்ட்டா பேசுனதுக்கு காரணம், என்ன இருந்தாலும், நீங்க என் உருஷன்! எங்கக்காகிட்ட உங்களை உட்டு கொடுக்கச் சொல்றீங்களா?

அப்ப நீ என்னைச் சந்தேகப்படுறியா?

தெரியலை! எது உண்மை, யாரை நம்புறதுன்னே தெரியலை! இவ்ளோ ஒழுக்கமா இருந்த என் அக்காவே, இவ்ளோ கேவலமா நடந்திருக்கிறப்ப, நான் என்ன பண்ண?

ஆனா, நீ பாத்தப்ப, நான் வேணாம்னுல்ல சொன்னேன்?!

வேணாம்னு எங்க சொன்னீங்க? என் அக்கா வற்புறுத்திகிட்டு இருந்தா! நீங்க சும்மா இருந்தீங்க! வேணாம்னு சொல்றதுக்கும், சும்மா இருக்குறதுக்கும் வித்தியாசம் இருக்குல்ல?!

அ… அதுவும் த… தடுக்குறதுதான் ஹாசிணி!

ஓஹோ… நாளைக்கு நீங்க வீட்டுக்கு வர்றப்ப, யாரோ என்னை… யாரோ என்ன யாரோ, சுந்தர் மாமாவே, நிர்வாணமா என்னைக் கட்டிப் புடிச்சு முத்தம் கொடுக்குறாருன்னு வைங்க, அப்ப நான் சும்மா இருந்தேன்னா, நான் தடுத்தேன்னு ஒத்துக்குவீங்களா?!

ஹாசிணி! தன்னை மீறி கத்தி விட்டான் விவேக்!

நான் சும்மா சொன்னதுக்கே உங்களுக்கு இவ்ளோ கோவம் வருதே, உங்களை அப்படி, நேர்ல பாத்த எனக்கு எவ்ளோ கோவம் இருக்கும்?

ஆம்பிளைதானே நீங்க?!

வாட், என்ன சொன்ன?

இல்ல, ஆம்பிளை நீங்க, ஒரு அடி உட்டாலே, என் அக்கா சுருண்டு உழுந்திருக்க மாட்டா? அதை விட்டுட்டு, அவ வற்புறுத்துனாளாம், இவரு சும்மா இருந்து எதிர்ப்பு காட்டுனாராம்!

அப்டி இல்லை ஹாசிணி, அவிங்க உன் அக்கா, அதான் என்னை அடிக்க முடியலை! இன்னும் கொஞ்சம் நேரமாயிருந்தா, நான் கண்டிப்பா தடுத்திருப்பேன். அதுக்குள்ள நீ வந்துட்ட! இதுக்காக, நீ என்னைச் சந்தேகப்படலாமா?!

அதுக்காக மட்டுமில்லை! ஆரம்பத்துல இருந்தே எங்கக்காவும், நீங்களும் க்ளோசாதான் இருந்தீங்க! அவ என்னான்னா, உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க அவ்ளோ ட்ரை பண்ணா! இவ்ளோ பேசுறீங்களே, முன்னமே இருந்து, மாமா வெளிய ட்ரிப் போறதுனால, அவளுக்கு கஷ்டமா இருக்குன்னு குறிப்பு கொடுத்ததை, இத்தனை நாளா ஏன் என்கிட்டச் சொல்லலை?!

அவங்க எனக்கு ரூட் விட்டிருக்காங்கங்கிறது இப்பதான் எனக்கே தெரியும் ஹாசிணி! உங்கக்காதான், என்னைத் தேடித் தேடி வந்து பழகுனா, மனசுல இந்த எண்ணத்தோட பழகியிருப்பான்னு எனக்கென்ன தெரியும்! மத்தபடி, நான் அவங்ககிட்ட ரொம்ப க்ளோஸ் கிடையாது!

க்ளோஸ் இல்லாமியா, நமக்கு முத ராத்திரி நடக்காததை, அடுத்த நாளே போய் அவகிட்டச் சொன்னீங்க?!

ஹா… ஹாசிணி… எந்தப் பெண்ணையும் பேசியே மடக்கியவன், முதன் முறையாக, ஹாசிணியின் கேள்விகளுக்கு பதில் அளிக்கத் திணறினான்!

பொண்ணுங்க சைக்காலஜி தெரியுமா உங்களுக்கு?! கட்டுன புருஷனோ, கள்ளக்காதலனோ, யாராயிருந்தாலும், அவங்க தனக்கு மட்டுமா இருக்கனும்னுதான் நினைப்பாங்க! ஆனா, எங்கக்கா, உங்களுக்காக வந்து, என்கிட்டயே சண்டை போட்டிருக்கான்னா, ஏதோ இடிக்குது!

இப்பயும், எனக்கு தோணுறதை வெளிப்படையா உங்ககிட்டச் சொல்றேன்! உங்களை மாதிரி, எங்கக்கா பண்ணதையெல்லாம் மறைச்சு வைக்கல! என்று சொல்லி விட்டு சென்றவளையே பார்த்துக் கொண்டிருந்தான் விவேக்!

இங்கோ, சுந்தரை எப்படி எதிர்கொள்வது என்று பயந்து, பயந்து, தங்கள் அறையில் நுழைந்தவளிடம் சுந்தர் எதுவும் பேசவே இல்லை! ஜன்னலைப் பார்த்து நின்று கொண்டிருந்தவன், திரும்பி ஒரே முறை அவளைப் பார்த்தவன், லாப்டாப்பில் அலுவலக வேலையை கவனிக்கத் தொடங்கினான்!

தான் செய்தத் தவறின் வீரியம் புரிந்து, ஒரு மணி நேரத்திற்கும் மேல் அவன் முன் நின்றவளை, சுந்தர் கண்டு கொள்ளவே இல்லை!

பின் எழுந்தவன் நேராகச் சென்று லஞ்ச் சாப்பிடத் தொடங்கினான். அவனது பேரமைதி, ஹரிணிக்கு மிகுந்த கலக்கத்தைத் தந்தது!

அவன் சாப்பிடும் போது, பரிமாற வந்தவளை நிமிர்ந்து பார்த்தவனின் பார்வையில், வெலவெலத்துப் போன ஹரிணி, அப்படியே பின் வாங்கினாள்.

கலங்கி நின்று கொண்டிருந்தவள், மாமா என்ன சொன்னாரு என்ற ஹாசிணியின் சற்றே அதட்டலான கேள்வியில் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்!,

ஒ… ஒண்ணும் சொல்லலை!

ஒண்ணும் சொல்லலையா?

இ… இல்ல! உள்ளப் போனதுல இருந்து ஒரு வார்த்தை பேசலை! அ… அவரைப் பாத்தாலே பயமா இருக்கு!

அவ்ளோப் பெரிய அசிங்கத்தைச் செய்யறதுக்கே நீ பயப்படலை, இதுக்கு மட்டும் எதுக்கு பயப்படுற?!

சுந்தரைப் போலவே, ஹாசிணியும் தயை தாட்சண்யம் இல்லாமல் பேசினாள்! கேள்வி கேட்டவாறே, சாப்பிடத் தொடங்கிய ஹாசிணி, மறந்தும், ஹாரிணியைச் சாப்பிட்டியா என்று கேட்கவில்லை! அவள் பரிதவித்து நிற்பதை கண்டு கொள்ளாமல், சாப்பிடத் தொடங்கினாள்!

அவளைப் பரிதாபமாகப் பார்த்து விழித்த விவேக்கையும், சீக்கிரம் சாப்பிடுங்க என்று இலேசாக அதட்டினாள்! மவுனமாய் ஹாசிணியின் பேச்சைக் கேட்டு, சாப்பிட ஆரம்பித்த விவேக்கின் செய்கையின், ஹரிணியின் மனம் இன்னும் அடிவாங்கியது!

காமத்தில் படிதாண்டியவளுக்கு, சொந்த வீட்டிலேயே உரிமையாய் எதையும் செய்ய முடியாத நிலையும், அது தரும் கழிவிரக்கமும் பயங்கரமாய் வாட்டியது.

காலையில், காமத்தில் திளைக்கத் திட்டமிட்டவள், சரியாகச் சாப்பிடவில்லை! இப்போது, உண்மையில் நன்கு பசியெடுத்தாலும், உரிமையாய் சாப்பிட முடியாத நிலையும், தன் சொந்த வீட்டில், தன்னை விட வயது குறைந்த, இதுவரை தனக்கு கீழ்படிந்து நடந்த, தன் தங்கை தன்னை, அதட்டித் திட்டுவதை தாங்க முடியாதவளின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது!

ஆனால், அதையும் அலட்சியம் செய்து சாப்பிட்ட தன் தங்கையின் செயலும், அதை கையாலாகத் தனமான, குற்ற உணர்வுடன் பார்த்த விவேக்கின் செயலிலும் மனம் மீண்டும் சோர்ந்தது!

மனம் சோர்ந்து, நீண்ட நேரம் அப்படியே இருந்தவளை, சுந்தரின் குரல் அழைத்தது!

உடனடியாக ஓடிப் போய் பார்த்தவளை, மேலும் கீழும் பார்த்த சுந்தர்,

போய் ஃபேஸ் வாஸ் பண்ணிட்டு, பவுடர்லாம் அடிச்சிட்டு வா!

குழம்பியவாறே பார்த்தவளை, சுந்தரின் உறுமல் கலந்த அதட்டல், உடனே செய்ய வைத்தது!

குழம்பினாலும், அவன் சொன்ன படி செய்தவள், அவனது அடுத்த கேள்வியில், இன்னும் அதிர்ந்தாள்!

காலையில இன்னும் பயங்கரமா மேக்கப் பண்ணியிருந்த? இப்ப ஏன் லைட்டா போட்டிருக்க? காலையில இருந்த மாறியே வா!

மேக்கப் செய்தவளுக்கு, காலையில் ரசித்த தன் அழகை, இப்போது பார்க்க, அவளுக்கே கூசியது! சற்றே அதிகப்படியான லிப்ஸ்டிக்கும், கன்னங்களில் தீட்டிய ரூஜூம், ஒட்டு மொத்தமாக உடலெங்கும் இருக்கும் ரோஸ் பவுடரின் பளபளப்பும், அவள் கலவிக்கு தயராய் இருப்பதை அப்பட்டமாய் பறை சாற்றியது!

அதீத மேக்கப்புகளில் பல வகை இருக்கிறது! சில வகை மேக்கப்புகள் செக்சியாகக் கூடக் காட்டும்! ஆனால், அவளது கோலம், செக்சுக்காக என்று தெளிவாகக் காட்டியது! இந்தக் கோலத்தில் போய் எப்படி சுந்தரின் முன் நிற்பது?!

தயங்கியவாறே வந்தவளை, கிச்சனுக்குப் போய் தண்ணி எடுத்துட்டு வா என்றதட்டினான்!

தண்ணீர் எடுத்து வரும் வழியில், ஹாசிணியைப் பார்த்து தலை குனிந்தவளை, ஹாசிணியின் முகச் சுளிப்பும், முணுமுணுப்பாய் சொன்ன வார்த்தைகளும் இன்னும் குன்ற வைத்தது!

இவ்ளோ நடந்ததுக்கப்புறமும், இப்டி மினுக்கிகிட்டு திரிய, உனக்குல்லாம் கூசாதா? நானா இருந்தா, எப்பியோ நாண்டுகிட்டு போயிருப்பேன்…

அடிபட்ட மனதோடு அறைக்குள் வந்தவளுக்கு, சுந்தரின் ஆணைகள் காத்திருந்தது!

கதவைச் சாத்திட்டு வா!

எதிரில் வந்து நின்றவளை, ஏளனமாய் பார்த்து சிரித்தவன், மேக்கப்பை காலைல இருந்த மாதிரி பண்ணிட்டு, டிரஸ்ஸு மட்டும் ஏன் இவ்ளோ? கழட்டு?

விழி விரிய குழப்பமாய் பார்த்தவளை அதட்டினான்!

கழட்டுடி!

திருமணமான நாளிலிருந்து முதன் முறையாக, ’டி’ என்று அழைக்கிறான்! கடும் கோபத்திலும் கூட, அவளை மரியாதைக் குறைவாக நடத்தியதில்லை!

அவன் சொன்ன செய்தி அவளுக்குப் புரிந்தது!

மானத்தை விற்ற உனக்கு, எதற்கு தன்மானமும், சுயகவுரவமும்?!

ஆடையைக் கழட்ட ஆரம்பித்தவளுக்கு, கை இலேசாக நடுங்கியது! முழுக்க நிர்வாணமாகி நின்றவளுக்கும் உடலும் கூசி நடுங்கியது! காலை விரித்து, படுக்கையில் அமர்ந்திருந்தவனின் கூரிய பார்வை, இவளை மேலும் அசிங்கப்படுத்தியது!

அவளுக்குப் புரியாத உணர்வு இது! சுந்தர் தன்னை முழு நிர்வாணமாய் பார்த்திருக்கிறான், ஆனால், இன்று அவன் முன் நிர்வாணமாய் நிற்க ஏன் கூசுகிறது?!

விவேக்கோ, அவளை ஏறக்குறைய அடிமையாக நடத்தியிருக்கிறான்! திட்டியிருக்கிறான்! ஆனால் அதில் எல்லாம் காமமேறியவளுக்கு, சுந்தரின் கோபமும், திட்டுதலும் ஏன் மிக அவமானமாய் இருக்கிறது?!

ஏனெனில் அவளது துரோகம் அம்பலப்பட்டவுடன், நேர்மை மறைந்தவுடன், ஒரு பெண்ணுக்கான அடிப்படை மரியாதையே அடிப்பட்டுப் போகிறது! அது அவளை மென்மேலும் அவமானத்தைத் தருகிறது!

வா!

தலை குனிந்து நின்றிருந்தவள், திடீர் உத்தரவில் நிமிர்ந்து பார்த்தவள் மேலும் அதிர்ந்தாள்!

ஏனெனில், அங்கு ஆடையின்றி, சுந்தர் அமர்ந்திருந்தான்!​
Next page: Chapter 22
Previous page: Chapter 20