Chapter 29
அப்டில்லாம் அவனை விட முடியாது மாமா!
சொல்றதைக் கேளு ஹாசிணி! நான் உன்னை வெச்சு ரிஸ்க் எடுக்க விரும்பலை. அதான் லவ் பண்றேன்னு சொல்றேன்ல. அவனை தனியா பாத்துக்கலாம்.
என்ன பாத்துப்பீங்க? நான் மட்டும் லவ் பண்ணப்பவே அவனை சும்மா விடக் கூடாதுன்னு நினைச்சேன். இப்ப நீங்களும் லவ் பண்றப்ப, உங்களை அசிங்கப்படுத்துனவனை எப்டி சும்மா விடுவேன்?! என்னை வலுக்கட்டாயப்படுத்திடுவான்னு யோசிக்கிறீங்களா?
லூசு மாதிரி பேசாத! அவனை அடிக்கனும்ன்னா, இப்டித்தான் அடிக்கனுமான்னு யோசிக்கிறேன். பாம்புன்னு தெரிஞ்சும் ஏன் பக்கத்துல போய் பால் ஊத்தனும்?
அவண்லாம் மண்புழுவுக்கு கூட ஒர்த் இல்லை மாமா! ஒருத்தன் எல்லாத் தப்பையும் செய்யுறதுக்கு, இத்தனை குடும்பத்துல விளையாடுறதுக்கு யோசிக்க மாட்டேங்குறான். அவனை அடிக்கிறதுக்கு நீங்கல்லாம் ஏன் இவ்ளோ யோசிக்கிறீங்க?
அவர்கள் பேசிக்கொண்டே டாக்டர் இருந்த இடத்தை அடைந்திருந்தார்கள்.
அவனுக்கு வேலை வெட்டி இல்லை ஹாசிணி. நாங்க அப்படியா? உருப்படியா செய்ய நிறைய வேலை இருக்கு. பாத்துக்க குடும்பம் இருக்கு. இதுக்கு பேரு பயம் இல்லை. அதுக்காக அவனைச் சும்மால்லாம் உட மாட்டோம். என்ன செய்யனுமோ செய்வோம்.
இங்க பாருங்க மாமா, டாக்டர் அண்ணாகிட்ட சொன்னதேதான். நீங்க பிசிக்கலா அவனுக்கு என்ன தண்டனை வேணா கொடுங்க. சைக்காலஜிக்கலா தண்டனையை நான் கொடுப்பேன். ரெண்டாவது இப்டி நடந்தாதான் நாம கல்யாணம் பண்ணிக்கிறப்ப நம்மளோட ரிலேஷன்சிப்பை யாரும் தப்பாப் பேச மாட்டாங்க. மத்தவங்க பேசுறதைப் பத்தி நான் கவலைப் படலை. ஆனா, இதுனால, என் பையனுக்கு சைக்காலஜிக்கலா எந்த வருத்தமோ, கஷ்டமோ வர்றதை நான் விரும்பலை.
நம்மக் கல்யாணம் சூழ்நிலையின் காரணமா நடந்ததா இருந்தாக் கூட அவனால ஏத்துக்க முடியும். ஆனா, அவனைப் பெத்த அம்மாவை விவாகரத்து பண்ணிட்டு, அவங்க தங்கச்சியையே நீங்க கல்யாணம் பண்னிகிட்டீங்கன்னு கொஞ்ச நாள் கழிச்சு புரியும் போது, அவனுக்கு அது கஷ்டமா இருக்காதா? அவன் நம்ம ரெண்டு பேருகிட்ட இருந்தும் தள்ளி நின்னுடுவான். அதைப் புரிஞ்சுக்கக் கூடிய பக்குவம் வர்றதுக்குள்ள, நம்மளை விட்டு முழுசா விலகிடுவான். அப்டி இல்ல, உங்கம்மா துரோகம் பண்ணா, அதானாலதான் விவாகரத்து பண்ணேன்னு உண்மையைச் சொல்ல முடியுமா நம்மால? முதல்ல, அவனுக்கு ஏன் இந்தக் கஷ்டம் வரனும் சொல்லுங்க?
இதுவரை மறுத்த சுந்தரும், ஹாசிணி இந்தளவுக்கு யோசித்திருப்பதும், தன் குழந்தையின் மனநிலையை அவள் பார்ப்பதும், அவள் மீதான காதலை ஆழப்படுத்தியது. கேட்டுக் கொண்டிருந்த டாக்டருக்கோ, இவர்கள் வாழ்வு சிறக்க, தான் ஏதாவது விதத்தில் உதவ வேண்டும் என்ற உறுதிமொழியை மனதில் எழ வைத்தது.
சரி ஹாசிணி, ஒரு அண்ணனா, நீ சொல்றதை எல்லாம் நான் ஏத்துக்குறேன். உன் பிளான் என்ன?
சிம்ப்பிள் அண்ணா, அவன் கொடுத்த துரோகத்தோட வலியை அவனுக்கு கொடுக்கனும், கண்ட படி சுத்தறதுக்கு அதிகம் அலட்டிக்க வேணாம், ஒழுக்கமா வாழறதுக்குதான் மனத் தைரியமும், கட்டுப்பாடும் வேணும்ன்னு புரியவைக்கனும், எத்தனை பேர் கூட அவன் சுத்துனாலும், தனக்கு ஒண்ணுன்னா ஃபீல் பண்றதுக்கு யாரும் இல்லைன்னு அவனுக்குத் தெரிய வைக்கனும். இதெல்லாம் புரியுறப்ப, காலம் கடந்துடுச்சுன்னு அவனுக்குத் தெரியுறப்ப, அந்தக் கொடுமை எப்படி இருக்கும்ன்னு காட்டனும். அவ்ளோதான்!
சரி ஹாசிணி, இதுக்கு எவ்ளோ நாள் டைம் வேணும்!
ஒரு மூணு மாசம் போதும்.
ஓகே, மூணு மாசம்தான். அதுக்கு மேல, விவேக்குக்கு என்ன தண்டனை கொடுக்கனும்ங்கிறதை நானும் ராமும் பாத்துக்குறோம். அதுல நீயும், சுந்தரும் தலையிடாதீங்க. அவனை, உங்க லைஃப்ல இருந்து தூக்குறது எங்க பொறுப்பு. ஓகே!
எனக்கு ஓகே! மாமா உங்களுக்கு ஓகேயா?
அதான் எல்லாத்தையும் நீயே முடிவெடுத்துட்டியே!
கோவமா மாமா?
ப்ப்ச்… கோவமில்லை ஹாசிணி. நீ சொல்றதுல இருக்குற நியாயம் எனக்குப் புரியுது. இருந்தாலும் மனசு கேக்க மாட்டேங்குது. ஓகே. நீ சொல்றதெல்லாம் சரி. ஆனா, தயவு செஞ்சு எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்டு செய். தனியா எதுவும் செய்ய வேணாம். சரியா?!
ஓகே மாமா! என்று புன்னகைத்தாள்.
அங்கிருந்து திட்டம் போட்டுதான், இங்க வந்திருக்கு. கடைசி ஆறேழு மாசமா, நீங்க என்ன செய்யனும்கிறதுல எல்லாத்தையும் டிசைட் பண்ணது நாங்கதான். கல்யாணத்தண்ணிக்கு, நீ விவேக் ரூமுக்கு போனது உட்பட எல்லாம் எங்களுக்கு தெரியும். டாக்டர் அண்ணாவும், ராம் அண்ணாவும் வந்தா விவேக்குக்கு சந்தேகம் வந்துடும்ன்னுதான் வரலை.
ஹாசிணி அசால்ட்டாய் சொல்லிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டிருந்த ஹரிணிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அதுவும் தன் பையனுக்காக ஹாசிணி யோசித்த விதம் அவளை செருப்பால் அடித்தது போலிருந்தது.
காமத்திற்க்காக செய்யும் துரோகம் ஒட்டு மொத்த குடும்பத்திலும் ஏற்படுத்தும் பாதிப்புகளை அவள் புரிந்து கொள்ளும் போது, அவளுக்கு மிக அசிங்கமாய் இருந்தது. தன் குழந்தைக்காக தான் யோசித்ததை விட, அவள் யோசித்த விதம் அவளை மிகவும் குறுக வைத்தது.
கொஞ்சம் தயங்கியபடியே கேட்டாள்.
விவேக்கை பழிவாங்க திட்டம் போட்டீங்க… எ…. என… எனக்கு என்ன திட்டம் போட்டீங்க?
ஒண்ணுமில்லை!
ஒ… ஒண்ணுமில்லையா?
இல்லை… என்னவா இருந்தாலும் அக்காவா போயிட்டியே! எவ்ளோதான் கோபம் இருந்தாலும், எனக்கு எதுவும் செய்யத் தோணலை.
அ… அவரும் எதுவும் சொல்லலியா?
கேட்ட ஹரிணியையே ஆழமாய் பார்த்த ஹாசிணி, பின் சொன்னாள்.
அவரும் ப்ப்ச்ச்ச், விட்டுடலாம்ன்னு சொல்லிட்டு போயிட்டார். நான் வற்புறுத்திக் கேட்டேன். உங்களுக்கு அக்கா மேலத்தானே கோபம் ஜாஸ்தி வந்திருக்கனும், ஏன் விட்டுட்டீங்கன்னு.
உன்னைக் காதலிக்கிற வரைக்கும் கூட அந்த துரோகத்தோட வலி எப்பயுமே இருந்தது ஹாசிணி. ஆனா, இதுக்கு மேலயும் அவ செஞ்ச துரோகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பலை.
தவிர, அவளைப் பழிவாங்குனா வருத்தப்படப் போறது அத்தையும், மாமாவும்தான். என் மனைவியா, அவ பண்ண துரோகத்துக்கு, அவங்க பொண்ணையோ, என் பையனோட அம்மாவையோ ஏன் பழி வாங்கிகிட்டு? நமக்கு உண்மை தெரியும்ங்கிறது, அவளுக்குத் தெரிஞ்ச நொடியில இருந்து, அவ வாழ்க்கை நரகம் மாதிரிதான் இருக்கப் போகுது. அந்த நொடி ஒண்ணொண்ணுமே அவளுக்கு அசிங்கம்தான். அதுக்கு மேலயும் என்ன பழி வாங்குறதுன்னு சொல்லிட்டுப் போயிட்டார்.
முன்பை விட இன்னும் அதிகம் கூசியது ஹரிணிக்கு. எப்போதும் சுந்தர் ஜெண்டில் மேனாகத்தான் நடந்து கொள்கிறார். தாந்தான் தறி கெட்டுப் போனோம் என்றது அவளை பெருமூச்செய்ய வைத்தது. அமைதியாய் யோசிக்கத் தொடங்கினாள் ஹரிணி.
விவேக் கொஞ்சம் கடுப்போடே வீடு திரும்பிக் கொண்டிருந்தான். வெள்ளி மாலை என்பதால், முழு வேலையும் முடியாவிட்டாலும் பராவாயில்லை, இன்று எப்படியாவது ஹாசிணியை படுக்கையில் சாய்த்து விட வேண்டும். முரண்டு பிடித்தால், வலுக்கட்டாயப்படுத்தி, அவளோட பெண்மையை கொஞ்சம் சுவைத்தா போதும், அப்புறம் அவளே கெஞ்ச ஆரம்பிச்சிடுவா. போனாப் போகுதுன்னு உட்டா, ரொம்ப ஆடுறா, இன்னிக்கு அவளை விடக் கூடாதுன்னு உறுதியுடன் வீடு திரும்பியவனுக்கு மீண்டும் எரிச்சலானது. வீட்டீல், ஹாசிணியும், சுந்தரும் எங்கேயோ வெளியே செல்வதற்க்கு தயாராகி, குழந்தையையும் தயார் படுத்தியவாறே விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஏறக்குறைய ஹாசிணியைத் தோளோடு அணைத்தவாறு, குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்தான் சுந்தர்.
என்ன சீக்கிரம் வந்துட்டீங்க. வேலை முடிச்சுட்டீங்களா?
நானும் கண்டினியுசா ட்ரிப், ஆஃபிஸ் ஒர்க்ன்னு ஓடிட்டுதான் இருக்கேன் ஹாசிணி. வீட்டுக்கு வந்தவன்கிட்ட, காஃபி வேணுமான்னு கூட கேக்கலை, வேலை முடிச்சிட்டீங்களான்னுதான் கேக்குற. நான் என்ன வேலைக்காரனா? விவேக்கின் கோபம் அவனை மீறி வார்த்தைகளில் தெரிந்தது.
மாமால்லாம், இதை விட பயங்கரா கண்டினியசா வேலை செஞ்சிருக்காரு. நீங்களும் அவரை மாதிரியே, வெளிய சொல்லிக்கிற மாதிரி வரணும்ன்னு நினைக்கிறேன், அது தப்பா?
திரும்ப சுந்தரை உயர்த்தி சொல்லுவது கடுப்பேற்றியது என்றாலும், கொஞ்சம் கோபத்தை அடக்கியபடி கேட்டான்.
எங்க வெளிய கிளம்பிட்டீங்க?
உங்க வேலை முடிஞ்சு வர லேட்டாகும், அதான் நானும் மாமாவும் ஒரு பார்ட்டிக்கு போகனும்ன்னு கிளம்புனோம்.
தன்னை ஒரு பொருட்டாக மதித்து விஷயத்தைக் கூடச் சொல்லத் தோணவில்லை ஹாசிணிக்கு என்பது அவனுக்கும் இன்னும் எரிச்சலாய் இருந்தது. இன்னிக்குனாச்சும் உன் கூட கொஞ்ச நேரம் இருக்கலாம்ன்னு நினைச்சேன் என்று முணுமுணுத்தான்.
ஒண்ணு பண்ணலாமே, விவேக்கும் நம்ம கூட வரட்டுமே ஹாசிணி?! என்று சொன்ன சுந்தரை கொஞ்சம் நன்றியுடன் பார்த்தான் விவேக். பராவாயில்லையே சுந்தர் கூட தனக்காக யோசிக்கிறாரே, ரெண்டு பேரும் கேசுவலாத்தான் பழகுறாங்க போல என்று யோசித்த விவேக்கை,
நீங்க என்ன சொல்றீங்க விவேக்? வரீங்களா?
அவனுக்கு, அவனை மட்டும் அனுப்பி விட்டு, ஹாசிணியுடன் தனியாக இருக்க ஆசை என்றாலும், அது நடக்காது என்பதால், இதற்கு ஒத்துக் கொண்டான். வண்டியை விவேக்கினை ஓட்டச்சொல்லி விட்டு, ஹாசிணி குழந்தையுடன், சுந்தருடன் உட்கார்ந்தது அவனை இன்னும் கடுப்பேத்தியது.
அரை மணி நேரப் பயணத்தில், அவனை மதிக்காமல், அவர்கள் மட்டும் பேசிக் கொண்டும், குழந்தையோடு விளையாடிக் கொண்டும் இருந்தது இன்னும் எரிச்சலூட்டியது.
வண்டியில் கூட, அவனோடு ஒட்டிதான் உட்காரணுமா?, குழந்தையை நடுவுல வெச்சுட்டு தள்ளி உட்காரலாம்ல்ல? அதென்ன, மடியில வெச்சுகிட்டு, அவன் தோள்ல சாஞ்சிகிட்டு வர்றது? சரி இவன் என்ன, அவளைச் சுத்திக் கைபோட்டிருக்கான்? உட்டா, ஹாசிணியை அவன் மடில உட்கார வெச்சிக்குவான் போல என்று வழி முழுக்க வசைபாடியபடியே வந்தவனுக்கு தெரியவில்லை, தன்னை டிரைவர் மாதிரி அவர்கள் உபயோகிப்பது.
ஈசிஆர் சாலையில், தள்ளியிருந்த ஒரு பெரிய பங்களாவிற்கு வந்ததும், மிக அமைதியாக இருந்த வீடு விவேக்கை ஆச்சரியப்படுத்தியது.
பார்ட்டின்னு சொன்னீங்க? வேற யாரும் இல்லை?
தெரிஞ்ச ஃபிரண்டைப் பாக்கப் போறோம், அவ்ளோதான். சும்மா மூணு ஃபாமிலி மட்டும்தான். அதிகம் யாருமில்லை?! என்று சொன்ன ஹாசிணி சுந்தர் பக்கம் திரும்பி,
ஏங்க ஃபாமிலியா மட்டும்தானே வரோம்ன்னு சொல்லியிருந்தீங்க. இப்ப இவர் எக்ஸ்ட்ராவா வர்றாரே, அவங்ககிட்ட இன்ஃபார்ம் பண்ணிட்டீங்களா? ஒரு டிக்கெட் ஜாஸ்தின்னு தெரியுமா?
நானும் நீயும்தாண்டி ஃபாமிலி, அவனும் நீயும் எப்டி ஃபாமிலி என்று கடுப்பில் பார்த்தவனுக்கு சுந்தரின் பதில் இன்னும் எரிச்சலூட்டியது.
ஒண்ணும் பிரச்சினையில்லை ஹாசிணி, பார்ட்டிக்கு வர்றவங்களோட டிரைவருக்குன்னு எப்பவுமே சேத்துதான் சமைப்பாங்க. டோண்ட் ஒர்ரி!
என்னாது டிரைவரா? என்று கடுப்பானவனை ஹாசிணி இன்னும் கடுப்பேற்றினாள்.
ஏங்க, இந்தக் குட்டிப் பையன், எடுத்துக்கோங்க என்று விவேக்குக்கு வேலை கொடுத்தவள், அவனுக்கும் முன்பாகவே, சுந்தருடன் இணைந்து நடந்து சென்றவளையேப் பார்த்த விவேக்குக்கு, இன்னிக்கு நைட்டு உன்னை ரேப் பண்ணாலும் சரி, உன்னை டேஸ்ட் பாக்காம விட மாட்டேண்டி என்று கறுவிபடியே, அந்தப் பெரிய வீட்டின் லானில், அவர்களைப் பின் தொடர்ந்தான்.
திடீரென்று, ஹலோ, வாங்க வாங்க, ஒரு வழியா வந்துட்டீங்க, இந்த நாளுக்காக எத்தனை நாள் காத்திருந்தேன் தெரியுமா என்று வந்தக் குரலைக் கேட்டு திரும்பியவனுக்கு கடும் அதிர்ச்சி.
ஏனெனில் அங்கு நின்று கொண்டிருந்தது, டாக்டர் மதுசூதனனும், அவர் மனைவி அபர்ணாவும். அவனை இன்னும் அதிர்ச்சிக்க்குள்ளாக்கியது, அவனைப் போலவே, அபர்ணாவும், அவனைப் பார்த்து பேயறைந்தாற் போல் நின்று கொண்டிருந்ததுதான். அவளும், இதை எதிர்பார்த்திருக்கவில்லை என்று அவனுக்குத் தெளிவாகச் சொல்லியது.
அபர்ணாவைப் பார்த்து மாதங்கள் ஆகியிருக்கும், திருமணம் முடிந்து, அவள் மனைவியை கெரெக்ட் செய்துவிட்டு, திரும்ப உன்னை கவனிக்குறேன் என்று சொல்லிச் சென்றிருந்தான். அவளை திருமணத்திற்கு அழைக்கவில்லை. அபர்ணா அதிலெல்லாம் படு விவரம். வெளி உலகத்தின் முன், அவனை அதிகம் தெரிந்ததாக காட்டிக் கொள்ள மாட்டாள். ஆனால், அவளிடம் ஹாசிணியின் ஃபோட்டோவைக் காட்டியிருந்தான்.
அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு கெஸ்ட் ஹவுசில் காமக் களியாட்டம் நிகழ்த்தியிருந்தாலும், அது வேறொரு இடத்தில் இருக்கிறது. அங்கு அவர்கள் செல்லும் போது, யாருமில்லாத படி பார்த்துக் கொள்ளுவார்கள். அதுவும் மிக அரிதாகத்தான். முடிந்தவரை, உள்ளூரில் அவர்கள் தங்கள் லீலைகளை வைத்துக் கொள்வதில்லை.
அதிர்ச்சியுடன் இருந்த தன்னை, டாக்டர் சற்றே ஆழமாகப் பார்ப்பது போலிருந்தது விவேக்குக்கு.
அபர்ணாவோ, முதலில் அதிர்ச்சி அடைந்தவள், பின் சுதாரித்துக் கொண்டாலும், அவ்வப்போது கண்களால், நீ எப்படி இங்கே என்று ஜாடையால் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கும், உள்ளே கிலி பிடித்திருந்தது.
அந்த அதிர்ச்சி நீங்குவதற்க்குள், அவர்கள் பின்னாடியே, வந்து ரொம்ப நாளாச்சா என்று கேட்டவாறே வந்து நின்ற ராமையும் பார்த்த விவேக்குக்கு வெலவெலத்துப் போனது.
ஹாசிணியோ, மிக உரிமையாய் ராமையும், டாக்டரையும் அண்ணா என்றழைத்து பேசியதும், அவர்கள் குழந்தையுடன் விளையாடுவதும், மிகக் கலகலப்பாய் பேசிக் கொள்வதும், அவனுக்கு குழப்பத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்தது. அதே குழப்பமும், அதிர்ச்சியும், அபர்ணாவுக்கும் இருந்தது அவனுக்கு இலேசாய் பயத்தைக் கொடுத்தது. ஏனோ, அவர்கள் இருவரையும் கண்டு கொள்ளாமல் அவர்கள் மட்டுமே பேசிக் கொள்வதாய் தோன்றியது.
பின் அவனைப் பார்த்த ராம், நீ விவேக்தானே என்று கேட்டார். என்ன இருந்தாலும், ஒரு காலத்தில் அவரிடம் வேலை செய்தவனாச்சே.
ஆமா விவேக்தான் என்று சொன்ன ஹாசிணி, அவனை தன் கணவன் என்று சொல்லவில்லை.
இவங்கதான் நீங்க சொன்ன ஃபிரண்ட்சா, எனக்குத் தெரியாம, எப்ப இவங்க ஃபிரண்டு ஆனாங்க என்று கொஞ்சம் தெரிந்து கொள்ளவும், பயமும், தவிப்பும் கலந்து கேட்டாள் அபர்ணா.
நீ கூடத்தான், அடிக்கடி ஊர் சுத்தப் போற. எந்த ஃபிரண்டு, எப்பப் பழகுன, எப்படிப்பட்ட பழக்கம்ன்னுலாம் எனக்குச் சொல்றியா என்ன என்று அவளிடம் நக்கலாகச் சொன்னதைக் கண்டு திடுக்கென்றிருந்தது அபர்ணாவுக்கு. ஏனெனில், மதுசூதனன், அப்படியெல்லாம் அவளிடம் இதுவரை பேசியதே இல்லை.
வாங்க உள்ளே போகலாம் என்று, அவர்கள் வீட்டை நோக்கி நடக்க, மெல்ல பின் தங்கினார்கள் அபர்ணாவும், விவேக்கும்.
அவர்கள் உள்ளே நுழைந்தவுடன், அபர்ணா கேட்ட கேள்வி,
இங்க ஏன் வந்த விவேக்? என்ன நடக்குது? இவங்களுக்குள்ள எப்டி பழக்கம்? என்ன நடக்குது இங்க???
முதன் முறையாக விவேக்கிற்க்கு திகில் எழுந்தது. இவளுக்கும் தெரியவில்லை, கீதாவிடமிருந்து சத்தமே இல்லை, ஹரிணி மாட்டிக் கொண்டாள். பார்த்தால், மூன்று பேரும் நண்பர்களாகப் பேசிக் கொள்கிறார்கள். அபர்ணாவிற்கே இவர்களைத் தெரியவில்லை. என்னதான் நடக்கிறது என்று குழம்பி நின்றான்.
தெரியலை அபர்ணா… ஃப்ரெண்டு பார்ட்டின்னு சொல்லி கூப்ட்டாங்க, வந்தேன். இங்க வந்த பின்னாடிதான் உங்க கூடன்னு தெரியும். பத்தாததுக்கு அந்த கீதா புருஷனும் வந்து நிக்குறான். இவங்கல்லாம் எப்ப உன் புருஷன் கூட ஃப்ரெண்டு ஆனாங்க? உனக்குத் தெரியாதா?
சத்தியமா தெரியாது. சில மாசமாவே அவர் கொஞ்சம் கொஞ்சம் கட் அண்ட் ரைட்டா பேசுற மாதிரி எனக்கு தோணும். அவரோட பல ஃப்ரெண்ட்ஸை எனக்குத் தெரியும். ஆனா, இவங்க இப்பதான் புதுசு. என்கிட்டயும், இன்னிக்கு என் ஃப்ரெண்ட்சுக்கு ஒரு பார்ட்டி கொடுக்க கூப்பிட்டிருக்கேன்ன்னு சொல்லிதான் என்னையும் கூட்டிட்டு வந்தார். யார்ன்னு கேட்டதுக்கும், வந்து பாரு, உனக்கே தெரியும்ன்னு சொன்னார்.
விவேக்கிற்க்கு, ரொம்பவே குழம்பினாலும்,
சரி, எதையும் வெளிக்காட்டிக்க வேணாம். நாமதான் 6 மாசமா அதிகம் பேசிக்கவே இல்லயே, அதுனால, இது சாதாரணமான பார்ட்டியாக் கூட இருக்கலாம், நீ எதையும் காட்டிக்காத, நானும் அப்டியே இருக்கேன். எதா இருந்தாலும் அப்புறமா பேசிக்கலாம் என்று அபர்ணாவுக்கு தைரியம் சொல்லி அனுப்பினாலும், அவனுக்கு உள்ளுக்குள் கலக்கமாய்தான் இருந்தது.
பார்ட்டி முழுக்க, ஹாசிணி சுந்தருடன்தான் இருந்தாள். இவனை ஒரு பொருட்டாகவே யாரும் மதிக்க வில்லை. பத்தாதற்க்கு, பையனுக்கு அதை எடுத்து வையுங்கள், மாமாவோட லாப்டாப்பை கார்ல இருந்து எடுத்துட்டு வாங்க என்று ஹாசிணி அவனை வேலை வாங்கிக் கொண்டிருந்தாள்.
ராமிடம் கீதாவைப் பற்றி ஏதாவது தெரிந்து கொள்ள நினைத்து, உங்க மனைவி கீதா எப்டி இருக்காங்க சார் என்று ராமிடம் கேட்டதற்க்கு, பராவாயில்லையே, என் ஒய்ஃப் நேம் கூட மறக்காம ஞாபகம் வெச்சிருக்கீங்களே என்று சொன்ன ராமின் குரலில் நக்கல் அதிகமாவே இருந்தாற் போலிருந்தது விவேக்கிற்க்கு.
விவேக்கை எப்படி யாரும் கண்டுகொள்ளவில்லையோ, அப்படியே அபர்ணாவையும் யாரும் கண்டு கொள்ளவில்லை. மதுசூதனிடம் ஏதாவது பேச முயன்றாலும், அதற்க்கும் பதில் நக்கலாகவே வந்தது மட்டுமல்லாமால், போய் சாப்பாடு எடுத்து வை, இந்த ஏற்பாடு செய் என்று வேலை செய்ய ஏவிக் கொண்டிருந்தான்.
ஹாசிணியும், நாங்க பேசிட்டிருக்கோம், நீங்க சும்மாதானே இருக்கீங்க, போய் அபர்ணாவுக்கு ஹெல்ப் பண்ணுங்களேன் என்று ஏவினாள்.
அதிகம் பேசாத சுந்தரும், உங்களுக்குதான் லேடீஸ்க்கு ஹெல்ப் பண்றதுன்னா ரொம்பப் புடிக்குமே, போய் அந்த வேலையைச் செய்ங்க என்று ஏவினான். கடுப்பாக இருந்தாலும், எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் வேலையைச் செய்தான்.
நீண்ட நேரம் முள்ளின் மேல் நிற்பது போல் அவனுக்கு அவஸ்தையாய் இருந்ததால், சாப்பிட்டு முடித்தவுடன் ஹாசிணியிடம் கேட்டான்.
எப்ப வீட்டுக்குப் போகலாம் ஹாசிணி?
இருங்க இப்பதான் சாப்ட்டு முடிச்சோம், பார்ட்டியே இனிதான் ஆரம்பம். ஏன் அவசரப் படுறீங்க? ரொம்பப் போரடிச்சா, அபர்ணா கூட பேசிட்டு இருங்க.
முன்ன பின்ன தெரியாதவங்க கூட போய் என்னதைப் பேசுறது?
ஓ, இவங்களை உங்களுக்கு தெரியவே தெரியாது? என்ற ஹாசிணியின் கேள்வியில் விவேக் மேலும் துணுக்குற்றான்.
இல்லை தெரியாது, இங்க வந்துதான் பாக்குறேன்? ஏன் அப்டி கேக்குற என்று படபடத்தான்.
ஏன் பதட்டப்படுறீங்க? இங்க வந்து இவ்ளோ நேரமாச்சே, அவங்களுக்கு ஹெல்ப்லாம் பண்ணிட்டிருந்தீங்களே, அதுல பழகியிருப்பீங்களேன்னு சொன்னேன். அவங்களைப் பாத்தா, ஒண்ணும் ஷை டைப் மாதிரிலாம் தெரியலை, நல்ல ஒபன் டைப் மாதிரி, நீங்க என்ன சொன்னாலும் கேப்பாங்கங்கிற மாதிரிதான் தெரியுது! போய் பேசிட்டிருங்களேன்! இனி தேவைப்படும்!
இ.. இனி தேவைப்படும்ன்னா?
அட, டாக்டர் அண்ணால்லாம் நல்லா க்ளோஸ் ஃபிரண்டுன்னா, இனி அடிக்கடி மீட் பண்ணுவோம்ல, ஒண்ணு எங்க கூட சேந்து பார்ட்டியை எஞ்சாய் பண்ணனும், இல்லைன்னா, அவங்களுக்கு சப்போர்ட்டா இருக்கனும். எனக்கென்னமோ, நீங்க எங்க கூட சேருவீங்கன்னு தோணலை. அதான், உங்களுக்கு கம்பெனிக்கு இருக்கட்டுமேன்னு, அவங்க கூட சேரச் சொல்றேன், இது தப்பா?
ஹாசிணி கேசுவலாகச் சொன்னாலும், அவளது ஆழ்ந்த பார்வையும், கொஞ்சம் நக்கலான பேச்சும், விவேக்கிற்கு இன்னும் திகிலை ஊட்டியது.
அந்த இடத்திலிருந்து கிளம்ப வேண்டும் என்று அவன் மனது அறிவுறுத்தியது. ஆனால், அதை எப்படிச் செய்வது என்று தெரியாத போது, திகைப்பாய் இருந்தது. கல்யாணம் ஆன நிமிடத்திலிருந்து, அவன் வாழ்வு பந்தாடப்படுவதாய் அந்தக் கணம் உணர்ந்தான்.
பெண்களை தான் நினைத்த மாதிரியெல்லாம் ஆட்டி வைத்து பழகியவன், அவன் மகுடிக்கு அடங்கிய பெண்களை மட்டுமே பார்த்தவனுக்கு, அவனை நினைத்த படி பந்தாடும் ஹாசிணியை எப்படிக் கையாளுவது என்று தெரியவில்லை. அதைத்தாண்டி, அவன் உள்ளுணர்வு அவனுக்கு ஏதோ பயங்கரமாய் எச்சரித்தது! ஆனால், எப்படி தப்பிப்பது என்று மட்டும் தெரியவில்லை.
ஏறக்குறைய அதே மனநிலையில்தான் இருந்தாள் அபர்ணாவும். மிகத் தனியாக உணர்ந்தது மட்டுமல்ல, மதுசூதனன் தன்னை நக்கலாக நடத்துவதாகப் பட்டது. இத்தனை நாளாக, அவரிடம் பல விஷயங்களை மறைத்தவளுக்கு, முதன் முறையாக, தன் கணவன், தன்னிடம் ஏதோ மறைப்பதாகத் தோன்றியது. ஆனால், அதை நேரடியாகக் கேட்கும் தைரியம்தான் வரவில்லை
குற்றம் செய்தவர்களுக்கு அடிமனதில் எப்போதும் ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். எவ்வளவு தைரியமாகக் காட்டிக் கொண்டாலும், தன்னை விட அதிகாரம் மிக்க ஒருவரிடம் மனம் பம்மிக் கொண்டே இருக்கும். ஒரு அதட்டலில், வெளிப்பூச்சு தைரியம் எல்லாம் மறைந்து, பம்மி, அவர்களுக்கு பயந்து பயந்து வாழச் செய்யும். அந்த பயத்தில்தான் அபர்ணாவும் இருந்தாள்.
என்ன அந்த விவேக்கையே பாத்துட்டிருக்க? உனக்கு அவனைத் தெரியுமா என்ன?
திடீரென்று தன் பின்னிருந்து கேட்ட கேள்வியில் தூக்கிவாறிப் போட்டவள், திகைத்தாள். அந்தக் கேள்வியைக் கேட்டவாறே பின்புறம் நின்று கொண்டிருந்தது மதுசூதனன்!
எ… என்ன கேட்டீங்க?
இல்லை, அவனையே பாத்துட்டிருக்கியே, அவனை உனக்குத் தெரியுமான்னு கேட்டேன்!
இ… இல்லை, இ.. இங்க வந்துதான் தெரியும். நீங்க, யாருக்கு பார்ட்டின்னு சொல்லாமத்தானே கூட்டிட்டு வந்தீங்க?! எ.. எனக்கெப்படி தெரியும்?
ரிலாக்ஸ்… ஏன் பதட்டப்படுற? ஆனா, ஆளு ஸ்மார்ட்டா இருக்கான்ல?
ஏ… ஏன் கேக்குறீங்க?
சும்மா கேட்டேன்! ஆளு ஸ்மார்ட்டாதானே இருக்கான்? பதில் சொல்லு!
ம்ம்… ஸ்.. ஸ்மார்ட்டாதான் இருக்காரு!
உன்ன விட வயசுல சின்னவந்தான்… அவனுக்கென்ன மரியாதை. சும்மா வா, போன்னே சொல்லு.
ம்ம்… ஓகே! என்று சொன்னாலும், உள்ளுக்குள் அவளுடைய இதயத் துடிப்பு எகிறிக் கொண்டிருந்தது. தன் கணவன், இப்படி யாரையும் மரியாதை இல்லாமல் பேசமாட்டான், தான் எடுத்தெறிந்து பேசினாலே திட்டுவான் என்றிருந்தவளுக்கு, இந்தப் பேச்சு இன்னும் பயத்தைத் தந்தது.
யா… யாரா இருந்தாலும், மரியாதை கொடுக்கனும்ன்னு நீங்க சொல்லுவீங்க. இ… இப்ப நீ… நீங்களே மாத்திப் பேசுறீங்களே?!
சொல்லியிருக்கேன்… ஆனா, அதெல்லாம் சாதாரண மனுஷங்களுக்கு. இ… இவனை மாதிரி ஆட்களுக்கு கிடையாது.
ஏ… ஏன், இவருக்கென்ன?
இவரா?
இ… இவனுக்கென்ன?
அவன் யாரு, எப்பேர்பட்ட ஆளு தெரியுமா?
பயத்தில் அபர்ணாவின் முகத்தில் கிலி ஏறியது. எச்சிலை முழுங்கியவாறே சொன்னாள்.
எ… எனக்கெப்படி தெரியும்?
அதான, உனக்கு எப்டித் தெரியும்?! நீயே, இன்னிக்குதானே பாக்குற! என்ற மதுசூதனின் குரலில் வழிந்த நக்கல், அவளை அவஸ்தைப் படுத்தியது.
அ… அப்படி எ… என்ன பண்ணான்?
பாக்க ஸ்மார்ட்டா இருக்கான்னு சொன்னீல்ல!
ஆ… ஆமா!
சமயத்துல பாம்பு கூட பாக்க அழகாத்தான் இருக்கும். அதுக்காக, அதைக் கூடவே வெச்சுக்க முடியுமா இல்லை அதை நம்பத்தான் முடியுமா?
மு… முடியாது!
முடியாதுல்ல! அப்டித்தான் இவனும். பாம்பு கூட தன்னோட வழியில வந்தாதான் கொத்தும். ஆனா, இவன் அப்டியில்ல, சம்பந்தமே இல்லைன்னாலும், தனக்கு வேணும்ன்னா, யார் வாழ்க்கை வீணாப் போறதைப் பத்தியும் கவலைப்பட மாட்டான். அவ்ளோ விஷம் புடிச்சவன்.
பயத்தில் நாக்கும், தொண்டையும் உலர்ந்தது அபர்ணாவிற்க்கு. இவருக்கு உண்மை முழுதும் தெரியுமா? தெரிந்தால், எந்தளவு தெரியும்? தெரிந்தும் ஏன் விருந்திற்க்கு அழைத்திருக்கிறார். என்னைப் பத்தியும் தெரியுமா? தெரியும்ன்னா, இப்படி அமைதியா இருக்க முடியாதே! என்று ஏகப்பட்ட கேள்விகள் அவள் மனதில் எழுந்தது. மனதில் தோன்றிய பயத்தை விட,, பதில் தெரியாத கேள்விகளும், அந்தக் குழப்பங்களும் இவளை மிகவும் ஆட்டிப்படைத்தது.
அ… அப்டியா?
நம்ப முடியலைல்ல?
ஆ… ஆமா!
இந்த உலகத்துல யார் மேல அதிகம் நம்பிக்கை வெச்சிருக்கிறோமோ, அவங்க நமக்கு நம்பிக்கைத் துரோகம் செஞ்சிட்டு, அதைப் பத்தி எந்தவிதக் குற்ற உணர்ச்சியும் இல்லாம இருக்கிறப்ப, ஒரு வலியும், கோபமும் வரும் தெரியுமா? அதை அனுபவிச்சாதான் தெரியும்.
மதுசூதனனின் குரலில் தெரிந்த உணர்வுகள், அபர்ணாவை நிலைகுலைய வைத்தது. மரண பயம், மனதில் உருவாக ஆரம்பித்தது.
ஏன்.. இப்படி பேசுறீங்க? யா… யார் அப்டி பண்ணா?
அங்க இருக்குற ராமோட மனைவியும், சுந்தரோட மனைவியும்!
அவ்வளவுதான்… சப்த நாடியும் ஒடுங்கிப் போயிற்று அபர்ணாவுக்கு! இவ்வளவு தெரிந்தவனுக்கு, தன் தவறுகள் தெரியாமல் இருக்குமா என்ன?
இதுக்கே ஆடிப் போயிட்ட?! அவங்க தப்பு செய்யுறதுக்கெல்லாம் முக்கியக் காரணம் யார் தெரியுமா?
யா… யாரு?
அங்க ஸ்மார்ட்டா இருக்கான்னு சொன்னியே, அந்த விவேக்தான்!
அ… அவனா? இ… இது அவன் ஒய்ஃப்க்கு தெரியுமா? அ… அவளைப் பாத்தா அப்டி தெரியலியே?!
யாரு ஹாசிணிக்கா? அவளுக்கு எல்லாமே தெரியும். சொல்லப் போனா, இந்தப் பார்ட்டிக்கு ப்ளான் கொடுத்ததே அவதான்!
இ… இந்தப் பார்ட்டி எதுக்கு?
எல்லார் வாழ்க்கையிலியும் விளையாண்ட, அந்த விவேக் கூட கொஞ்சம் விளையாடிப் பாக்க!
அ… அப்டி என்னப் போறீங்க?
போறீங்க இல்ல, போற! ஏன்னா, இதை ஆரம்பிச்சு வெக்கப் போறதே நீதான்!
நானா? நான்… எ..எப்டி? என்ன…? மதுசூதனனின் அலைக்கழிக்கும் பேச்சு ஒவ்வொன்றும் அபர்ணாவைப் பந்தாடிக் கொண்டிருந்தது. இன்னமும், அவளுடைய தப்புகள் தெரிந்ததா, தெரியாதா என்ற ரீதியில் அவன் பேசிக் கொண்டிருப்பது, அவளை வாட்டி எடுத்தது.
எந்த விஷயமும், என்னவென்று தெரியும் வரைதான், அதற்கான எதிர்பார்ப்பெல்லாம். தெரிந்த பின்பு, ஓரிரு நாளில் மாறிவிடும். செத்த வீட்டில் கூட ஒரு வாரத்தில் நிலைமை சீராக ஆரம்பித்து விடும். ஆனால், மாதக் கணக்கில் உயிருக்கு போராடிக் கொண்டு, ஹாஸ்பிட்டலுக்கும் வீட்டிற்கும் இடையே போராடிக் கோண்டிருக்கும் வாழ்க்கை நரகம் தான். அந்த நரகம், அபர்னாவிற்குத் தெரியத் தொடங்கியது.
இப்போது, விவேக்கின் கதி என்ன என்றெல்லாம் யோசிக்கவில்லை. தான் தப்பிப்போமா, இல்லையா என்பது மட்டுமே அவளது ஒரே கவலை!
உனக்குதான், பொய் பேசுனா, துரோகம் பண்ணா, ஏமாத்துனா புடிக்காதுன்னு அடிக்கடி சொல்லுவீல்ல. இப்படி ஏமாத்துறவங்களை சும்மா உடலாமா?
தான் எப்போது அப்படிச் சொன்னோம் என்று அபர்ணாவிற்கு சுத்தமாகத் தெரியாவிட்டாலும், அதை எதிர்த்து பேசும் தைரியம் அவளுக்கு வரவில்லை.
இ… இருந்தாலும்… இதை நாம ஏன்? போலீஸ்கிட்ட சொன்னா…..
நானும் அப்டி யோசிச்சேன். ஆனா, போலீஸ்ல என்னான்னு சொல்றது? இதென்ன கிரிமினல் கேசா? எல்லாம் தாண்டி, இவன் மட்டும் நம்ம குடும்பத்துல இந்த மாதிரி ஏதாச்சும் செஞ்சிருந்தா, நான் சும்மா விட்டிருப்பேனா? மாட்டேன்ல?! அதான், இங்க வரவெச்சோம்!
அ… அப்ப என்னப் பண்ணப் போறீங்க?!
போறீங்க இல்ல! போறோம்! நீதான் ஆரம்பிச்சு வைக்கனும்.
எதுக்கு?
ம்… ட்ரீட்மெண்ட்டுக்கு!
எ… என்ன ட்ரீட்மெண்ட்!
அவன் ஆசைப்பட்டதையே, அவனுக்கு கொடுக்கப் போற ட்ரீட்மெண்ட்!
அ… அப்டீன்னா?!
சொல்றேன். அதுக்கு முன்னாடி, உன் பொன்னான கையால, இந்த ஜூசை அவனுக்கு கொடுப்பியாம் வா என்று சொல்லி அவளைக் கூட்டிக் கொண்டு விவேக்கிடம் வந்தான்.
ஏற்கனவே கிலியில் இருந்த விவேக், ரொம்ப நேரமாய் அபர்ணாவும், டாக்டரும் தன்னைப் பார்த்தவாறு பேசிவிட்டு, தன்னை நோக்கி வந்ததில் இன்னும் பதட்டமானாலும், அதை மறைத்துக் கோண்டு, அவர்களை நோக்கி புன்னகைத்தான்.
ஹாய் விவேக், என்ன ரொம்ப டென்ஷனா இருக்கீங்க? ரிலாக்ஸா இருங்க!
இ… இல்லை அப்டில்லாம் இல்லை!
வாய்தான் அப்டி சொல்லுது! ஆனா, எதையோ பாத்து பயந்த மாதிரியே இருக்கீங்க?! என் ஒய்ஃப் கூட அப்டித்தான் சொன்னா. இல்லையா அபர்ணா?!
ம்ம்..
இல்லை… அப்டில்லா ஒண்ணுமில்லை.
சரி, இந்த ஜூசைக் குடிங்க.
என்னதிது!
ஒண்ணுமில்லை, நீங்க என் ஒய்ஃப் ஆசைப்பட்டத எல்லாம் செஞ்சீங்களாம், அதான், உங்களுக்கு தாங்க்ஸ் சொல்றதுக்காக இந்த ஜூஸ்!
நா… நான் என்ன செஞ்சேன்?!
இல்ல, அவங்க டின்னருக்கு ரெடி பண்ணப்ப, அவங்க ஆசைப்பட்ட மாதிரி எடுத்து வெச்சீங்கல்ல? அதைச் சொல்றேன். நீங்க பண்ண ஹெல்ப்புக்கு, தாங்க்ஸ் சொல்ல வேணாமா? அதுக்குதான் இந்த ஜூஸ்!
இ… இல்ல அப்புறமா?
பாத்தீங்களா? என் மனைவி உங்களுக்காக ஆசையா எடுத்துட்டு வந்ததை வேணாம்ன்னு சொல்றீங்களே?! என் மனைவி ஆசையைத் தீக்க மாட்டீங்களா?
எப்பவுமே தான் டபுள் மீனிங்கில் பேசிக் கொண்டிருந்தவன், அடுத்தவன் மனைவி முன்பு, வேண்டுமென்றே அவள் கணவன்களிடம் டபுள் மீனிங்கில் பேசியிருந்தவன், தன்னிடம் அதுமாதிரி பேசும் போது, திணறித்தான் போனான்.
கீதாவின் கணவனிடம் பல முறை அது மாதிரி பேசியது அவனுக்கு ஞாபகத்தில் வந்தது. மற்ற தருணமாயிருந்திருந்தால், இதையேச் சுட்டிக் காட்டி அபர்ணாவிடம் நக்கலாய் சிரித்திருப்பான். இதே போன்றதொரு பார்ட்டியில், அவர்களுக்குத் தெரியாமல், அபர்ணாவிடம் செக்சி சில்மிஷங்களைச் செய்திருப்பான்.
உன் புருஷன் உன் ஆசையைத் தீக்கச் சொல்றான், தீக்கட்டுமா என்று பேசி அவளை மூடேத்தியிருப்பான். எதாவாது சில்மிஷம் செய்துவிட்டு, உன் புருஷன் தாண்டி சொன்னான் என்று கிளுகிளுப்படைந்திருப்பான். எல்லாச் சில்மிஷங்களும் செய்துவிட்டு, அவள் புருஷனிடமே சென்று, உங்க மனைவி ஆசைப்பட்டமாதிரியே செஞ்சிட்டேன், அவங்களுக்குப் புடிச்சிருந்துதான்னு கேட்டுச் சொல்லுங்களேன் கேட்டிருப்பான்.
அவன் விஷமம் அறியாமல், என்னமா, அவர் செஞ்சது உனக்குப் பிடிச்சிருந்துதா என்று மனைவியிடம் கேட்கும் போது, அவர்களுக்குத் தெரியாமல், மனைவியைப் பார்த்து சைகை செய்து அவளை இன்னும் சூடேற்றியிருக்கிறான்.
அந்தக் கணவன் சென்ற பின்பு, என்கிட்ட அவுத்துப் போட்டு வெறித்தனமா நடந்துட்டு, உன் புருஷன் முன்னாடி என்னமா அப்பாவி மாதிரி நடிக்கிற என்று பேசியிருக்கிறான்.
ஆனால், இன்று மதுசூதனன் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும், அவன் நெஞ்சின் துடிப்பு ஏறிக் கொண்டே இருந்தது. பயம் கூடிக் கொண்டே இருந்தது.
மதுசூதனனும், பாரு அபர்ணா, நீ வாயத் திறந்து குடிங்கன்னு கேக்காததால, விவேக் நீ ஏதோ வேண்டா வெறுப்பாக் கொடுக்குறதா நினைச்சிக்கிறாரு. நீ ஆசையாக் குடிங்கன்னு சொன்னாதான் குடிப்பாரு போல! சொல்லேன்!
உள்ளுக்குள் பயந்து கொண்டிருந்த அபர்ணாவோ, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, முடிவெடுத்தாள். மதுசூதனன் சொல்படி நடக்க தீர்மானித்தாள். ஒரு வேளை தன்னைப் பற்றி எந்த உண்மையும் தெரியாத பட்சத்தில், நாமாக மாட்டிக் கொள்ளாமலிருக்க ஒரே வாய்ப்பு, விவேக்கை பலியிடுவது மட்டுமே என்று முடிவெடுத்தாள். அதனாலேயே சொன்னாள்.
ப்ளீஸ், எனக்கு ஹெல்ப் பண்ணதுக்காக கொண்டு வந்த ஜூஸ்! நீங்க கண்டிப்பா இதைக் குடிக்கனும் என்று சொன்னவள், விவேக்கின் கையில் ஏறக்குறைய திணித்தாள்.
வேறு வழியின்றி வாங்கிய விவேக்கும், குடித்தான்! குடித்து கொஞ்ச நேரத்தில் மயங்கி பக்கத்திலிருந்த சோஃபாவில் சாய்ந்தான்!
அதைப் பார்த்ததும், அபர்ணாவைத் தவிர எல்லார் முகத்திலும், புன்னகை வந்தது. அபர்ணாவின் நெஞ்சில் படபடப்பு கூடியது!