Chapter 13
நான் மொக்கேனு நினச்ச, நேத்ராவோட பிளான், நாங்க எதிர்பார்த்ததையும் விட செம்மையா வொர்க்அவுட் ஆக, இவன் கோயம்புத்தூர் வந்த புதுசுல எப்படி என்ன ஒட்டிக்கிட்டு இருந்தானோ, அப்படி ஆயிட்டான், ஒரே ஒரு விஷயத்த தவிர, ஜினாலி. ஜினாலியப் பத்தி பேசுரது கம்மி ஆனாலும், அப்பப்போ பேசுவான். அவள பத்தி பேசுரத நிறுத்த முடியலையே தவிர, எங்க பிளான் படி இவன் வாய அடச்சுருவேன். அப்படியும் எப்பயாவது இவன் வாய அடக்க முடியலனா, இருக்கவே இருக்கு என்னோட முறைப்பு, குட்டி போட்ட பூனையா அடங்கிறுவான்.
--------------------------
கார் கதவை திறக்க சொல்லி கெஞ்சக் கொண்டிருந்தான், கிலாஸ்யை மட்டும் கொஞ்ச இறக்கி
“யாரோ மைதா மாவு, பறந்து வருவா!, பாஞ்சு வருவானு!, நேத்து சொன்ன, கூப்பிடு வர்றாளானு பாப்போம்"னு சொல்லி அவனை சீண்ட
“பிளீஸ் மது, டோர் அன்லாக் பண்ணு!”னு
“அன்னைக்கு, நைட் ரெண்டுமணிக்கு உன்ன தனியா விட்டுட்டு போக கூடாதுனு பாத்தா, பறந்து வருவா!, பாஞ்சு வருவானு!, என்கிட்டையே ஸீன் போடுறே!, இப்போ கூப்பிடுங்க சார்!, அவ எப்பூடி வர்றானு நானும் பாத்துக்கிறேன்"னு விடாமல் நான் அவனை வறுக்க,
டோர் கிலாஸை மட்டும் இன்னும் கொஞ்சம் இறக்குமாறு, அவன் செய்கையால் கெஞ்ச, நானும் இறக்கினேன், பட்டேனே கையை உள்ளே விட்டு, அன்லாக் செய்து, கதவை திறந்து, காரில் ஏறி அமர்ந்து கொண்டான்.
“சார், நீங்க ஏறி உக்காந்தாலும் வண்டி கிளம்பாது!, கூப்பிடு அவள, இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு பாக்காம போறதில்லை!”னு விடாமல் சீண்ட, சீட்டை சரித்து, அதில் மல்லாந்து படுத்துக் கொண்டு
“நீ இருக்கும் போது, கண்ட கழுதைய எல்லாம் எதுக்கு நான் கூப்பிடனும்?”னு சொல்லி அவன் ஒரு கைய நீட்டி என் கன்னத்தை கிள்ள வர, செல்லமாக முறைத்துக் கொண்டே அந்த கையில் அடித்தேன்
“வண்டி கிளம்பாதுனா எனக்கு ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல, இன்னைக்கு நைட் கார்ல தான் தூங்க போறோமா?, எனக்கு ஜாலிதான், உன்கூட கதை பேசிக்கிட்டே இருக்கலாம்!, இப்போ கொஞ்சம் டையர்டா இருக்கு!, ஒரு குட்டி துக்கம் போட்டுக்குறேன், டின்னர் வாங்கிட்டு வந்து எழுப்பு, சாப்பிட்டுட்டு, கதையடிக்கலாம்!”னு
என் முறைப்புக்கு மரியாதே குடுக்காம, உருண்டு சீட்டிலேயே ஒரு சாய்ந்து படுத்து, கண்ணை முடிக்கொண்டான். அவள கழுதைனு! சொன்னப்பவே நான் காத்துல பறக்க ஆரம்பிச்சுட்டேன், அதுக்கப்புறம் இவன் செய்ததேல்லாம் இன்னும் கொஞ்சம் என்னை உசுப்பேத்த. அவனை அப்போவே முத்தமிடனும்னு வந்த ஆசையை கட்டுப்படுத்திக் கொண்டு, செல்லமாக அவன் கன்னத்தில் தட்ட, சிரித்தானே ஒழிய, கண்ணைத் திறக்கவில்லை. ஆசை தாங்காமல் அவன் கன்னத்தை "நறுக்" என்று கிள்ள, “ஆ" என்று கத்தியவன், சிரித்தான், கண்ணைத் திறக்கவில்லை. அவன் கண்ணைத் பார்க்க மாட்டான் என்ற தைரியத்தல், அவனை கிள்ளிய விரல்களை ஆசையாக முத்தமிட்டேன், அவனைப் பார்த்துக் கொண்டே.
-------------------------------
"டேய்!, ஏறு போலாம்!”னு கார் டோர் கிலாஸ்யை இறக்கியவாறு, இவனைப் பார்த்து கத்த
“அக்கட சூடு!”னு இவன் குனிந்து என்னிடம் சொல்லி கண்ணை காட்ட, இவன் காட்டிய திசையில், கொஞ்சம் தொலைவில் ஜினாலி வந்து கொண்டிருந்தாள்! நான் திரும்பி இவனை முறைக்க
“இந்த டப்பா காரில் யாரு ஏறுவா"னு என் காரை உதைத்தவரே கூறியவன்
“இன்னைக்கு, என் மைதா மாவு கூட, அவ ஸ்கூட்டர்ல கட்டிப் பிடிச்சுக்கிட்டு போகப் போறேன்"னு ஏதோ அவளை கட்டிபிடித்துக் கொண்டிருப்பதை போல் நடித்து, கண்ணை மூடிக்கொண்டு சொல்ல, என் காதுகளில் புகை, இவன் என் முறைப்பை கண்டு கொள்ளாமல், அருகில் வந்தவளிடம்
“ஹேய் ஜினாலி, மதுவுக்கு ஏதோ அர்ஜண்ட் வேல இருக்காம், கொஞ்சம் எண்ண வீட்ல டிராப் பண்ண முடியுமா?, இங்க பக்கத்துல தான்! 10 மினிட்ஸ் தான் ஆகும்"னு சொல்ல, எனக்கு பத்திக் கொண்டு வந்தது, இவனை இன்னும் கொஞ்சம் நெருங்கி வந்த ஜினாலி
“சோ சாரி டா, இன்னைக்கு என் கசின் பர்த்டே பார்ட்டி இருக்கு, அல்ரெடி ஐ அம் லேட், பிளீஸ் டோன்ட் மிஸ்டேக் மீ, பிளீஸ், நாளைக்கு கண்டிப்பா உன்ன டிராப் பண்ணுறேன்"னு
சலித்துக் கொண்டு இவனிடம் கெஞ்சியவள், அவசர அவசரமாக வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி, என் வயிற்றில் பாலை வார்த்தாள். இன்னைக்கு உன்ன சாவடிக்கிறேன் டா மவனே!னு மனசுக்குள்ள நினைத்துக்கொண்டு
“என்ன சார்?”னு நக்கலா அவனைப் பார்த்து கேக்க, பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டு, காரில் ஏறி அமர்ந்தான்.
“சார், இது டப்பா கார் சார், இதுல எல்லாம் நீங்க வருவீங்களா?”னு விடாமல் சீண்ட, பாவமாப் பார்த்தான்.
“சார், நீங்க ஏதோ பொரட்டா மாவையோ, சப்பாத்தி மாவையோ, கட்டிப் பிடிச்சுக்கிட்டு போறேனு சொன்னிங்க"னு அவன் நடித்ததைப் போல் நடித்துக் காட்ட, “போதும்!,, விட்டுறு!,, அழுதுருவேன்!” வடிவேல் ரியாக்சன் குடுக்க, அதில் திருப்தி அடைந்தவளாக, சிரித்துக் கொண்டே காரை எடுத்தேன்.
---------------------------------

************
பத்து நிமிடம் கழித்து
“ஏய், வீட்டுக்கு போகலையா?”னு, கார் டவுன்ஹால் ரோட்டில் திரும்பவும், அவன் கேக்க, நான் இல்ல என்று தலையாட்ட
“எங்க போறோம்?”னு ஆசையா, எதிரபாரப் போட, கேட்டவனிடம்
“சார், இன்னைக்கு அந்த மைதா மாவ, கட்டிப் பிடிச்சுக் கிட்டு பைக்ல போனிங்க இல்லையா!, அத கொண்டாட கேக் சாப்பிட போறோம்!”னு மீண்டும் அவன் காலை வார, முகத்தை உம்மேன்று வைத்துக் கொண்டான்.
பதினைந்து நிமிடம் கழித்து கார் போத்தீஸ் முன் பார்க்கிங்கில் நின்றது. நான் இறங்கி உள்ளே சென்று லிப்ட்டில் ஏறிக் கொள்ள, இவனும் வந்தான்,
“டிரஸ் எடுக்க போறோமா?”னு ஆசையாய் கேட்டவனிடம், மீண்டும் நாக்கலாக
“ஹெல்ப் பண்ணப் போறோம்!”னு கூற, ஏதோ உணர்ந்தவனாய், அமைதியாக இருக்க, இவனை அப்படி விடும் மூடில் இல்லை நான், கொஞ்சம் அவன் காதருக்கே சென்று
“செகண்ட் ஃபுளோர்ல பவர் கட்டாம், நீ வேற இன்னைக்கு பல்ப் மேல பல்ப் வாங்கி, பிரகாசமா இருக்கியா, அதான் உன்ன கொண்டுபோய் அங்க நிக்க வைச்சோம்னு வையி, அந்த ஃபுளோரே டாலடிக்கும்"னு சொல்லி சிரிக்க, நொந்து போனான். ஃபுளோர் வந்து அசையாமல் நின்றவனை, கைகோர்த்து இழுத்துக் கொண்டு போனேன். உம்மேன்று இருந்தவனிடம்
“சரி!, சரி! என் செல்லம் இல்ல!, சும்மா லோல்லாய்!”னு சொல்ல, லேசாக சிரித்தவன்,
"என்ன திடீர்னு டிரஸ்?”னு எதிர்பார்போடு கேட்டான்.
அந்த எதிர்பார்ப்பு திட்டமிட்டே உண்டாக்கப் பட்டதுதான். அவன் பிறந்தநாளுக்கு இன்னும் ஒரு வாரேமே இருந்தது. எப்போதும் ஒரு மாசத்துக்கு முன்னாடியே, அவனுக்கு என்ன கிப்ட் வேணும்?, டிரஸ் எப்போ எடுக்கலாம்?, என்ன ரெஸிஸ் எடுக்கலாம்?, என்ன கேக் வாங்கலாம், எத்தனை கிலோ வாங்கலாம்னு?, அவன விட அதிக ஆர்வமா நான்தான் கேக்கபேன். ஆனால் இந்த தடவை வேண்டும் என்ற அவன் பிறந்தநாள் பற்றி பேசாமல் அவனை தவிக்க விட்டேன். அதனால் வந்த ஆர்வம் இது, எப்போது ஏதாவது ஒரு லைப்ஸ்டைல் ஷாப்ஸ்ல தான் டிரஸ் எடுப்போம், ஆனால் இந்த முறை ஒரு திட்டத்தோடு இருந்ததால், போத்தீஸ்.
-----------------------------
“டேய் இது நல்ல இருக்கா?” ஒரு இருபதாவது புடவையை, என்மேலே போட்டு, காட்டி கேட்டேன், இல்லை என்றவன், நேராக முதன்முதலில் எடுத்த புடவையை, கையில் எடுத்து
“இது சூப்பரா இருக்கு!, இதையே எடுப்போம்!”னு அவன் சொல்ல, சரினு தலையாட்டியாதும், ஒரு பெரு மூச்சு விட்டவன்
“இத நான் முதல்ல சொன்னப்பவே செலக்ட் பண்ணி இருந்த ரெண்டு மணிநேரம் வேஸ்ட் பன்னிருக்க வேண்டாம்"னு அவன் சலித்துக் கொள்ள
“போட லூசு!, பொண்டாட்டி, புருஷன் கிட்ட ஒவ்வொரு சாரீயா காட்டி, செலக்ட் பண்ண சொல்லுறதுல இருக்க சந்தோஷம் உனக்கு என்ன தெரியும்”னு அவன கட்டிப் பிடுச்சு கத்தனும் போல இருக்க, முடியாததால் மானசுக்குள்ள சொல்லிக் கொண்டேன். "உன்ன புருஷனா நினச்சுக்கிட்டுதான் இவ்வளவு நேரம் உன்ன படுத்தி எடுத்தேன்!” கற்பனையில் அவனிடம் கொஞ்சிக்கொண்டேன்.
“மேடம் பில்லை பே பண்ணுங்க டைம் ஆச்சு!, போலாம்"னு அவன் சொல்ல
“இன்னும் பர்சேஸ் முடியல!”னு அவனை கடுப்படித்து விட்டு, மென்ஸ் செக்ஷன் நோக்கி போக
“என்ன திடீர்னு பட்டு சாரீ"னு அவன் கேக்க
“எங்க காலேஜ்ல கல்சுரல் டேக்கு, எல்லாரும் பட்டு சாரீ கட்டுறோம்"னு சொல்லி
“அண்ணா, இவன் சைஸ்க்கு, இதே கலர்ல ஒரு ப்ளெயின் ஷர்ட் பாருங்க!” இவனைக் காட்டி சேல்ஸ்மேனிடம் சொல்ல, சந்தோஷமாக என்னைப் பார்த்தவனிடம், திரும்பி
“எங்க gang-ல அரவிந்த் இல்ல, ஃபீவர்ல இருக்கான அதான் என்னைய எடுக்க சொன்னான், அவனுக்கு உன் சைஸ் கரெக்ட்டா இருக்குமா?”னு கேக்க, சந்தோஷமா இருந்த முகம், இருண்டுவிட்டது, நான் பார்க்காதது போல் திரும்பி ஷர்ட் செலக்ட் செய்ய ஆரம்பித்தேன். ஷர்ட் எடுத்து முடித்து விட்டு, வேஷ்டி செக்ஷனில் நுழைந்ததும்
“டேய், உனக்கு வேஷ்டி எப்படி, காட்டுற மாதிரி வேணுமா, இல்ல ஒட்டிக்கிரியா?”னு கேட்டு இவனைப் பார்க்க
“உண்மையா சொல்லி, இந்த டிரஸ் என் பர்த்டேக்கு தான எடுக்க"னு
தழுதழுத்த குரலில், சிறிதாக கலங்கிய கண்களுடன் அவன் கெட்க, அதற்கு மேலும் அவனை சீண்ட மனமில்லாமல், "ஆமானு" நான் தலையாட்ட, பட்டென என்னைக் கட்டிப் பிடுத்துக் கொண்டான். கடையில் இருக்கிறோம், நிறைய பேர் பார்ப்பார்கள் என்பதெல்லாம் எனக்கு சுத்தமாக மறந்து விட, நான்னும் அவனை இருக்கிக் கொண்டேன். சில நொடிகளில் அவன் சுதாகரித்து விலக, சுற்றிப்பார்த்தல் ஒரு சிலரைத் தவிர பெரிதாக யாரும் பார்த்ததாக தெரியவில்லை, பார்த்தாலும் கவலையில்லை.
ஒரு மணிநேரம் கழித்து
“கண்டிப்பா, வேஷ்டிதான் கட்டனுமா?”னு மறுபடியும் கெஞ்சியவனை, முறைத்துக் கொண்டிருந்தேன். அவன் வீட்டின், போரடிக்கோவில், காரை நிற்க, இறங்காமல் கெஞ்சிக்கொண்டிருந்தான். நான் மனம் மாறுவதாய் இல்லை என்று தெரிந்தவுடன்
“கண்டிப்பா, இதே மாதிரி சான்ஸ் கிடச்சா, நானும் உன்ன பழிவாங்குவேன்!”னு மிரட்டியவாறு, காரில் இருந்து இறங்கி சென்றவனை காதலோடு பார்த்து, உதடு குவித்து முத்தமிட்டேன், காற்றில்.
---------------------------------------------------
“சாரி டா, நீயே கேட்டேல!,, இவன் கூட சொல்லுறான், அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வர மாட்டேனு!”னு நான் சிரித்தவாரே சொல்ல, மொத்த கும்பலும் அவனை பார்த்து சிரிக்க, எங்களை எரிப்பது போல் முறைத்து விட்டு, வண்டியை திருக்கினான், நான் "டேய்!, மெதுவா போடா"னு கத்தியது எதுவும் அவன் காதில் விழவில்லை. இவன் வேகமாக போவதை கவலையோடு பார்த்துக் கொண்டிருக்க
“விடு, அதெல்லாம் சேஃபா போயிருவான்"னு சொல்லி, நேத்ரா என்னை பப்புக்குள் அழைத்துச் சென்றாள். அவனையும் கூட்டிக்கொண்டு போகாததுதான் அவனுக்கு கோபம்.
அவன் வேகமாக சென்றது மானதை உறுத்த, நான் டான்ஸ் ஆடுற மூடுல இல்லனு சொல்லி ரிசர்வ் செய்த டேபிளுக்கு சென்று அமர்ந்து கொண்டேன். சிறிது நேற்றத்தில் வந்த நேத்ரா, என் அருகில் அமர்ந்து,
“கவனிச்சியா, உன் ஆளுக்கு ஃபீட் ரெம்ப நீளமா இருக்கு"னு என் காதிருக்கே சொல்ல, எதுக்கு இப்போ இவ , சம்பந்தமே இல்லமா உலாருறானு, கேள்வியோடு பார்க்க
“காலு, நீளமா இருந்தா, ஸ்கேலும் நீளமா இருக்குமாம்!”னு சொல்லி கண்ணடிக்க, நான்
"ச்சீ, அவன் சின்னப் பையண்டி"னு சொல்லி செல்லமாக இவளை அடித்தேன்.
நான் இவள் சொன்ன திட்டத்தில் செயல்பட்டால், இவள் அந்த "பூஜை-பொங்கல்" பிளானுக்கு, இப்படி அடிக்கடி என்னிடம் தூபம் போட்டாள்!.
“ஹாய், பானு, வாட் அ சர்ப்ரைஸ்?”னு சத்தம் கேக்க, இருவரும் சத்தம் வந்த திசையில் திரும்பினோம்.
“ஹாய்”னு சொல்லி என்னை பார்த்து கையசைத்தாள் ஜினாலி. நானும் கையசைக்க, வந்தாள் என்னை "ஹக்" பண்ண, நான் நேத்ராவையும், ஜினாலியையும் ஒருவருக்கொருவரை, அறிமுகப் படுத்த, நேத்ராவையும் "ஹக்" செய்தவள்,
“வேர் இஸ் மணி?”னு கேட்டு சுத்திப் பார்க்க, சத்தமில்லாமல் என்னைப் பார்த்து சிரித்த நேத்ராவை, முறைத்துவிட்டு, முகத்தை சாதரமாக வைத்துக் கொண்டு
“ஹி இஸ் நாட் ஹியர், அவனுக்கு இன்னும் பதினெட்டு வயசு ஆகல, அலோவ் பண்ண மாட்டாங்க!"
“ரியலி?, இன்னும் பதினெட்டு வயசு ஆகலையா?”னு கேட்டு என்னை வெறுப்பேத்த, சமாளித்துக் கொண்டு
“சின்னப் பையன் அவன்"னு சொல்ல,
“ஓகே, பட் ஹி இஸ் ஹாட்!”னு சொல்லி கண்ணடித்து விட்டு,
“நான் போகனும், ஃப்ரெண்ட்ஸ் வெயிட் பண்ணறாங்க" சொல்லிட்டு கிளம்ப, எனக்கு பத்திக் கொண்டு வந்தது, இங்கே நேத்ரா, வயிற்றில் கைவைத்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
----------------------------
"சும்மா சொல்லக் கூடாது, அந்த மைதா மாவு கும்முனுதான் இருக்கா, உன் ஆளு அவ பின்னால சுத்துறதுல தப்பே இல்ல!”னு மறுநாள் கேண்டீன்ல இருக்கும் போது, நேத்ரா சொல்ல, கடுப்பானேன்.
“அவ நல்லா இருக்கானு தான் சொன்னேன், நீ அவ அளவுக்கு இல்லனு சொல்லல!”னு அவ சொல்ல, நான் சோர்ந்து போனேன்.
“இங்க பாரு அவ நல்லா, தளதளனு தக்காளி மாதிரி இருந்தாலும், நீ ஐஸ்ஃப்ரூட் டீ!, நீயே சொல்லு, உனக்கு ஒரு ஆப்ஷன் குடுத்த நீ தக்காளிய சூஸ் பண்ணுவியா? இல்ல ஐஸ்ஃப்ரூடையா?”னு கேக்க, நான் கொஞ்சம் வெக்கப் பட்டு சிரித்தேன்.
“இங்க ப்ராப்ளம் என்னானா?, நீ ஐஸ்ஃப்ரூடுங்குறது உன் ஆளுக்கு இன்னும் தெரியல? இன்னும் சரியா சொல்லணும்னா, நீ இன்னும் அவன சரியா கவனிக்க வைக்கல!”னு சொன்னவள் என் தொளைப் பற்றி, என் கண்ணைப் பார்த்தவள்
“நம்ம பிளான் நல்லாதான் வொர்கவுட் ஆகுது, ஆனாலும் நேத்து அவளைப் பாரத்துக்கு அப்புறம் அந்த "பூஜை போட்டு, பொங்க வைக்குற" பிளான் தான் சேஃப்னு தோணுது. எதுக்கு தேவை இல்லாத ரிஸ்க்?”னு அவள் சொல்ல, எனக்கு அதுதான் சரியென்றே பட்டது.
"உன்ன மட்டும் ஐஸ்ஃப்ரூட்டா பாத்து ஒரு தடவ சுவச்சிசுட்டான்! செத்தான் மகன்! உன் காலே கதினு கிடப்பான், அப்புறம் பாரு தக்காளியாவது!, திற்பூசனியாவது!, உன்ன ஒண்ணும் பண்ண முடியாது!”னு அவள் சொல்ல, வெட்கம் பிடிங்கித்தின்ன, சிரித்துக் கொண்டு அவளைப் பார்த்தேன். எழுந்து என் அருகில் வந்தவள்
“ஏய், ஒரு சூப்பர் பிளான், நீ தான அவன கூட்டிக்கிட்டு பழனி போற?”னு அவள் கேக்க, அவள் புதுப் பிளான் கேட்கும் ஆர்வத்தில் தலையாட்டினேன்.
“ஒண்ணு பண்ணுவோம், ரெஸிடென்ஸில ஒரு ரூம் புக் பண்ணுவோம், நீ பழனி ட்ரிப் முடிஞ்சதும், அவன பப்க்கு கூட்டிடு போ!, அப்புறம் ஏதாவது காரணம் சொல்லி, அந்த ரூம்க்கு கூட்டிட்டு போய், பூஜைய போட்டுறு"னு அவள் சொல்ல கேட்பதற்கு எனக்கு குளுகுளுனு இருந்தாலும், கொஞ்சம் தயங்கினேன்,
“ரூம் எதுக்கு?னு அவன் கேட்டா என்ன சொல்றது?”னு, என் தயக்கத்தை மறைத்தவாறு கேக்க
“அதுக்குதான்!னு சொல்லி, அள்ளி அனச்சுறு!”னு அவள் நக்காலிடிக்க, நான் தீவிரமாக யோசித்தேன். நான் யோசித்ததைப் பார்த்தவள்
“ஹேய், உனக்கு இந்த பிளான் ஓகே வா?”னு ஆச்சரியத்துடன் கேட்க, நான் யோசித்தவாரே தலையாட்ட
“அடிப்பாவி, நான் சும்மா சொன்னேன் டி!” வாயில் கைவைத்து, என்னை நம்ப முடியாமல் பார்த்தவள், எழுந்து கட்டிப் பிடித்து, என் காதில் சொன்னாள்
“கவலைய விடு!, இப்போ தானே நீ என் ரூட்டுக்கு வந்திருக்க! நல்லா கேட்டுக்கோ! மணிய உன் புருஷன் ஆக்குறேன், இது இந்த நேத்ராவோட பிராமிஸ்!”.னு சொல்லி, அவள் ஒரு புது பிளான் சொன்னாள்.