கிரஹப் பிரவேஷம்
என் காலேஜ் ஃப்ரண்ட் சுரேஷ், இப்போது ஸ்விட்சர்லேந்தில் இருக்கிறான். அவனிடம் போனில் பேசினேன்.
“ஹலோ,….”
“ஹலோ,….. ரமேஷா?”
‘ஆமாண்டா,…. நான்தான் ரமேஷ் பேசறேன். நல்லா இருக்கியா? ஸ்விஸுக்கு போனதிலேர்ந்து அதிகமா பேசறதில்லே.”
“அதில்லேடா,…இங்கே பிஸ்னஸ்,…அது,… இதுன்னு கொஞ்சம் பிஸி...