Chapter 02

ஹாஸ்டல் வந்து சேர்ந்த பிறகு பாலாவின் தகவல்களை ஹாஸ்டல் நிர்வாகத்திடம் கொடுத்துவிட்டு பாலாவுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்று பொருட்களை வைத்துவிட்டு ப்ரியா அறைக்கு வந்தார்கள். ரொம்ப நேரம் பழைய கதைகளை பேசிக் கொண்டிருந்தவர்களின் பேச்சு பரத் பக்கம் திரும்பியது..

பாலா : ஹே ப்ரியா, பரத் நம்பர் குடு..

ப்ரியா : எதுக்கு?

நாளைக்கு அவனை ஆபீஸ் கூட்டிட்டு போக சொல்ல..

ப்ரியா & ராகிணி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

அவனுக்கு கிளாஸ் இருக்கும்.

எத்தனை மணிக்கு.?

11.

அப்போ என்னை டிராப் பண்ணிட்டு போகட்டும்.

நீ பண்றது சரியில்லை பாலா..

நான் என்ன பண்ணுனேன்?

அவனை டிராப் பண்ண சொல்றது..

இதுல என்ன இருக்கு?

பாலாவைப் பார்த்தாள் ப்ரியா..

பாலா : புது இடம், யாராவது டிராப் பண்ணுனா ஈசியா இருக்கும்.

சரி நான் டிராப் பண்றேன்.

உனக்கு எதுக்கு கஷ்டம்?

எப்படியும் போ.

மறுநாளான திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் பாலாவை ஆபீஸில் டிராப் அண்ட் பி‌க்-அப் செய்தான் பரத்.

செவ்வாய் இரவு ப்ரியா & பாலா இருவருக்கும் இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. பரத்தை பாலா தவறாக தன் தேவைக்கு பயன்படுத்துவது ப்ரியாவுக்கு பிடிக்கவில்லை.

ப்ரியா : நீ அவன எக்ஸ்பிளாய்ட் பண்றது சரியில்லை. அவன் பாவம்.

என்ன எக்ஸ்பிளாய்ட் பண்ணுனாங்க?

இப்படி டிராப் அண்ட் பி‌க்-அப் பண்ண சொல்ற.

இதுல என்னடி இருக்கு..

உன் எண்ணம் தப்பா இருக்குற மாதிரி இருக்கே?

என்ன? ஓவரா பேசுற ப்ரியா நீ..

நீ பண்றது அப்படி..

கொஞ்ச நேரம் அமைதி.

ப்ரியா : உன்னை இரயில்ல இருந்து இறங்கும் போது பார்த்து நல்லா சைட் அடிச்சான். நீ தான் அக்கான்னு தெரிஞ்ச பிறகு அவனுக்கு ஒரு குழப்பம். நீ இப்படி பண்றத பார்த்து ஒருவேளை அவனுக்கு உன்மேல ஆசை வந்துட்டா?

பாலா : ஹம்.. நீ அவனை லவ் பண்றியா?

இல்லை.

அப்புறம் நான் என்ன பண்ணுனா உனக்கென்ன?

ஓஹ்! அப்ப உனக்கு அவன்மேல ஆசை இருக்கு.

நா‌ன் உன்னை மாதிரி இல்லைன்னு சொல்ல மாட்டேன்.

அது. அவன் உன்னைவிட 2 வயசு சின்னவன்.

ஆமா, 4 வயசு பெரியவன்னா மட்டும் நம்ம வீட்டுல சரி சொல்லிடுவாங்க பாரு,போடி.

ஹா ஹா, ஆமா நீ சொல்றது சரி தான்.

நமக்கு லவ் மேரேஜ் குடுப்பினை எல்லாம் இல்லை ப்ரியா.

அப்புறம் ஏண்டி ரெண்டு நாளா அவன்கூட சுத்துற?

நீயும் தான் காரணம் ப்ரியா?

யாரு நானா? இது என்ன புது கதை..?

பொறுமையா கேளு.

சரி சொல்லு.

நீ பரத் பத்தி பேசும் போது முத நாள் என்கிட்ட என்ன சொன்ன?

நம்ம அண்ணன் மாதிரியே ஒரு பைய்யன்னு சொன்னேன்.

அது தான் பிரச்சனை..

என்ன பாலா லூசு மாதிரி பேசுற?

உனக்கு அப்படி தான் இருக்கும். சரி, நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு.. நம்ம ரெண்டு பேருக்கும் ரொம்ப பிடிச்சது யாரு.?

அண்ணன்.

நீ பரத் பத்தி ரெண்டு மூணு நாள் அவன் அண்ணன் மாதிரி அப்படி பண்றான் இப்படி பேசுறான்னு சொன்னா

ஆமா..

அப்புறம் எனக்கே அவன பத்தி தெரிஞ்சுக்க ஆசை வந்துடுச்சு. உன்கிட்ட அடிக்கடி அவன பத்தி கேட்டேன். அவன் கேரக்டர் நேர்ல பாக்குறதுக்கு முன்னயே எனக்கு பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு

நீயா அவனை பத்தி விசாரிக்கும் போதே எனக்கு அந்த டவுட் வந்துது.

அப்புறம் எதுக்கு இப்படி ஓவரா பண்ற..

நீ இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் பண்ணிட்டு போய்டுவ, ஆனா அவன்.

அவனுக்கு என்ன?

இதெல்லாம் டூ மச் பாலா. அண்ணன் மாதிரி பசங்க யாரையாவது விரும்புனா அதுக்கு பிறகு அவங்க கிடைக்கலன்னா அவங்க என்ன ஆவாங்கன்னு உனக்கே தெரியும்..

பாலா : அவன் என்னை லவ் பண்ணிடுவானோன்னு பயமா இருக்கா?

ஆமா..

ஒரு நிமிஷம் இரு, கான்பரன்சிங் போட்டு அவன் கிட்ட பேசலாம்..

ஹலோ..

டேய்..

சொல்லு பாலா..

ப்ரியா : என்ன? சொல்லு பாலாவா..

ஹே ப்ரியா.

ப்ரியா : டேய் என்ன பேர் சொல்லி கூப்பிடுற..

அது. சும்மா..

பாலா : பரத், உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.

சொல்லுங்க..

ப்ரியா : இப்ப மட்டும் மரியாதை..

பாலா : கொஞ்சம் சும்மா இரு ப்ரியா..

பாலா : பரத், நான் சொல்றது கொஞ்சம் நல்லா காது குடுத்து கேளு.

சரி.

பாலா : என்னை டிராப் அண்ட் பி‌க்-அப் பண்றதுல உனக்கு எதாவது ப்ராப்ளம் இருக்கா..

அப்படியெல்லாம் இல்லை..

நீ என்ன சைட் அடிக்குறியா..

அது..

பொய் சொல்லாம ஓப்பனா பேசுடா..

ஆமா..

லவ் பண்றியா?

இல்லை..

இனி லவ் பண்ற ஐடியா இருக்கா..

அது.

அப்படி எதுவும் எண்ணம் இருந்தா அதை மறந்துரு..

ஏன்?

எனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்காங்க..

ஓஹ்!

எனக்கும் உன்னை பிடிக்கும், ஆனா எங்க வீட்டுல நிறைய கிறுக்குங்க இருக்கு. அதுக்கு எங்களை கொல்லுமே தவிர வாழ விடாது..

புரியலை பாலா..

டேய், எனக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் ஜாலியா எந்த லவ் அது இதுன்னு எந்த பீலிங்க் இல்லாம உன்னால பழக முடியும்னா நாளைக்கு காலையில எனக்கு கால் பண்ணு, இல்லைன்னா இதுக்கு மேல நாம பேசிக்க வேண்டாம்.

என்னாச்சு..

ஒருவேளை உனக்கு ஆசைய தூண்டி விட்டு அதுக்கு பிறகு நீ கஷ்டப்படுவன்னு ப்ரியா நினைக்குறா..

ப்ரியா : ஆமா, அதான் பேசுறோம்..

பாலா : திரும்பவும் சொல்றேன். எனக்கு ஜாலியா ஊர் சுத்த ஆசை. ஆனா அதனால உனக்கு இப்பவும் சரி எப்பவுமே கஷ்டம் இருக்க கூடாது. சோ நீயே முடிவு பண்ணு.

ஹம்..

பாலா : நல்ல முடிவா எடுடா.

சரி..

கான்பரன்சிங் கால் பேசி முடித்தார்கள்..

ஃபோன் கால் முடிந்தவுடன் சாரி என பரத்துக்கு மெசேஜ் செய்தாள் ப்ரியா.

பாலாவுக்கு தாங்க்ஸ் சொன்னாள் ப்ரியா..

மறுநாளில் இருந்து பாலா மற்றும் பரத் இருவரும் இணைந்து பல வருடங்களாக பழகிய நண்பர்கள் போல கொஞ்சம் அதிகமாகவே ஊர் சுற்ற ஆரம்பித்தார்கள்.

பாலா செ‌ன்னை வருவதற்கு முன்பே, பாலா மற்றும் ப்ரியா இருவருமே ஊருக்கு சேர்ந்து செல்ல டிக்கெட் புக் செய்துதிருந்தார்கள். ஆனால் கிளம்ப வேண்டிய நாளான வெள்ளிக்கிழமை மாலை, எனக்கு ப்ராஜக்ட் வேலை இருக்கு ப்ரியா, நைட் டெலிவர் பண்ணனும், என்னால ஊருக்கு வரமுடியாது என்றாள் பாலா.

ப்ரியாவுக்கு சிறு சந்தேகம். புது கம்பெனியில் சேர்ந்து 2 வாரம் ஆகலை, அதெப்படி அதுக்குள்ள டெலிவரி என்ற சந்தேகம் வந்தது. பரத் கூட ஒருவேளை ஊர் சுற்றும் எண்ணத்தில் பொய் சொல்லலாம் என நினைத்தாள்.

திங்கள் கிழமை ஊரிலிருந்து வந்த ப்ரியா, பாலா வீட்டில் அவளுக்காக கொடுத்து விட்ட கொஞ்சம் துணி, தின் பண்டங்கள் எல்லாம் கொடுத்தாள்.

கொஞ்சம் பொறு, டாய்லெட் போயிட்டு வரேன் என்ற பாலா அவசரத்தில் தன் செல்போனை லாக் செய்யாமல் சென்றுவிட்டாள்.

பாலா மொபைல் ஸ்கிரீனில் பரத் & பாலா இருவரும் இணைந்து எடுத்த படம் இருக்க, மொபைல் எடுத்துப் பார்த்தால் ப்ரியா. அந்த போட்டோ மகாபலிபுரம்த்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். அப்படியென்றால் அக்கா தன்னிடம் வேலை என பொய் சொல்லி விட்டாள் என நினைத்துக் கொண்டிருக்கும் போதே, பாலா மற்றும் ப்ரியா இருவர் மொபைல்லும் வாட்ஸ்ஸாப் மெசேஜ் டோன். பரத்திடமிருந்து இருவருக்கும் மெசேஜ்.

"எனக்கு பால் எப்போ குடுப்ப" என மெசேஜ் பிரிவியூவில் காட்ட, ஒரு கணம் நடுங்கிப் போய் விட்டாள் ப்ரியா.

பாத்ரூம் விட்டு வெளியே வந்த பாலாவிடம் தன் அதிர்ச்சியை காட்டிக் கொள்ளாமல் சாதாரணமாக பேசுவது போல் வீக்கென்ட் எப்படி போனது எனக் கேட்டாள் ப்ரியா.

வெள்ளிகிழமை இரவு வேலை முடிய 9 மணி ஆகிவிட்டது. பரத் வந்தான், நைட் ரெண்டு பேரும் டின்னர் சாப்பிட்டுட்டு ஹாஸ்டல் வந்து சேர 10:40 ஆயிடுச்சு. ரொம்ப லேட் ஆனதால அவன் கேட் வாசலில் இறக்கி விட்டான். செக்யூரிட்டி அதை பார்த்தார், அப்புறம் கேட் திறந்து உள்ளே போனா வார்டன் இப்படி ஊர் சுத்திட்டு லேட்டா வந்தா அப்படி இப்படின்னு ஒரே பஞ்சாயத்து. செம டென்ஷன்.

உண்மையில் பாலா சொன்னது போல அவளது வேலை முடிய நேரம் ஆகிவிட்டது. வெளியில் வந்து பைக்கில் ஏறிய மறு நிமிடமே பாலா தன் முலைகள் பரத் முதுகில் நன்கு அழுத்தும் அளவுக்கு சாய்ந்தாள்.

பரத்திடம் ஒரு பெண் முதன் முறையாக இப்படி நடந்து கொள்வதால் அவனுக்கு பைக் ஓட்ட சிரமமாக இருந்தது. பைக்கை ஓரமாக நிறுத்த..

என்னாச்சுடா..?

எனக்கு ஒரு மாதிரி இருக்கு கொஞ்சம் பின்னால தள்ளி உட்காரேன்.

இதெல்லாம் உனக்கு ஓவரா இல்லை. அவனவன் எப்படா பொண்ணு இடிப்பான்னு அலைவான். ரொம்ப நடிக்காம கிளம்பு என முதுகில் அடித்தாள்.

பிளீஸ் கொஞ்சம் பின்னால போ..

முடியாது, என்ன டென்ஷன் பண்ணாம போ என வயிற்றோடு கட்டிப் பிடித்துக் கொண்டாள். எதாவது ஹோட்டலில் நிறுத்து என சொல்லி முதுகில் தலை சாய்த்தவள் ஹோட்டலில் நிறுத்தும் வரை அப்படியே தூங்கிப் போனாள். ஹோட்டலில் சாப்பிட்டு முடித்து ஹாஸ்டல் போன பிறகு நடந்தாக சொன்ன பஞ்சாயத்துகள் உண்மை.

அன்று இரவு பாலா மற்றும் பரத் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. ரொம்ப களைப்பாக இருக்கு, நாளைக்கு பேசுறேன் என ஏற்கனவே பாலா சொல்லிவிட்டாள். ஊருக்கு போனதால் ப்ரியாவும் மெசேஜ் / ஃபோன்கால் எதுவும் செய்யவில்லை. இருவரின் அறிமுகம் கிடைத்த பிறகு முதன் முறையாக அன்று இரவுதான் பரத்துக்கு இரவு பத்து மணிக்கு மேல் ஃபோன்கால் மற்றும் மெசேஜ் எதுவுமே வரவில்லை.

மறுநாள் காலை பாலாவை அவளது அலுவலகத்தில் கொண்டு விட்டுவிட்டு பரத் தன்னுடைய கிளாஸ் ரூம் சென்றான். முதன் முறையாக அங்கே சுகன்யா வகுப்புக்கு வரவில்லை.

பாலா ப்ரியாவிடம் சனிக்கிழமையும் அலுவலகம் சென்ற விஷயத்தை சொன்னாள். ப்ராஜக்ட் டெலிவரி முடிந்து கிளையன்ட் சைடு யூசர் டெஸ்டிங் முடித்து சைன் ஆஃப் குடுக்க இரவு 10 மணி ஆகிவிட்டது. அதுவரை யாரையும் அவளது டீம் லீடர் யாரையும் கிளம்ப அனுமதிக்கவில்லை.

பைக்கில் வரும்போது ஹாஸ்டலில் நேற்று நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்லிய பாலா, இன்னைக்கும் லேட்டா போனா அந்த வார்டன் ரொம்ப திட்டுவா, என்ன உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போ என்றாள் பாலா. ஒரு கணம் பரத் நடுங்கி விட்டான்.

கதையை கேட்டுக் கொண்டிருந்த ப்ரியா வும் நடுங்கிவிட்டாள்.

என்னடி சொல்ற..

ஆமா, சனிக்கிழமை நைட் அவன் வீட்டுல தான் இருந்தேன்.

ரொம்ப யோசிக்காத, வேற ஒண்ணும் நடக்கலை..

பாலாவை முறைத்துக் கொண்டிருந்தாள் ப்ரியா..

உண்மையா ப்ரியா.

பாலா சொன்னது உண்மைதான். அவளுக்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து கொடுத்துவிட்டு பரத் மற்றும் அவனது நண்பன் ரீகன் இருவரும் இன்னொரு அறையில் படுத்துக் கொண்டார்கள். ரீகனுக்கு பாலா அங்கே இருப்பதில் சுத்தமாக உடன்பாடில்லை. ஆனால் பரத்துக்காக அமைதியாக இருந்தான்.

நேற்று நானும் பரத்தும் மகாபலிபுரம் போய்ட்டு வந்தோம். இதோ பாரு என போட்டோ காட்டினாள்.

ப்ரியாவுக்கு பாலா சொன்ன விஷயங்கள் மேல் நம்பிக்கை வந்தாலும் "பால் வேணும்" என பரத் பாலாவிடம் கேட்கும் அளவுக்கு அப்படி என்ன நடந்தது என யூகிக்க முடியவில்லை.

போட்டோவை ப்ரியாவிடம் காட்டியபிறகு மெசேஜ் படித்தாள், படித்தவுடன் பாலா முகத்தில் புன்னகை. போடா லூசு என பரத் துக்கு பதில் அனுப்பினாள்..

ஏண்டி?

காலையில எழும்பும் போதே எப்படான்னு நாக்க தொங்க போட்டுட்டு இருக்கியா..

ஆமா..

சீக்கிரம், எனக்கு கல்யாணம் ஆகிறதுக்கு முன்ன..

ஹம்.

ரொம்ப யோசிக்காம வந்து சேரு..

பெரிய ஸ்மைலி வித் ஹார்ட் அனுப்பினான் பரத்..

பார்த்து, லவ் பண்ணுனா உனக்கு அப்புறம் கஷ்டம், சோ பார்த்து இருந்துக்க என மெசேஜ் அனுப்பிவிட்டு மீண்டும் ப்ரியாவை பார்த்தாள்.

ப்ரியாவுக்கு இருவரும் செக்ஸ் சாட் செய்யும் அளவுக்கு எப்போது மாறினார்கள் என்று தெரிந்து கொள்ள ஆசை. ஆனால் எப்படி நேரடியாக தன் அக்காவிடம் கேட்க முடியும்?

நீ ஏண்டி அவன்கூட தங்கின என கொஞ்சம் கோபம் நிறைந்து கேட்டாள். வாக்கு வாதம் வரும் நிலை வர..

ரொம்ப பேசாத ப்ரியா, நீயும் ராகிணியும் எப்படின்னு தெரியும் என ப்ரியா வாயை அடைத்தாள் பாலா.. பரத்தை நான் ஃபக் பண்ண மாட்டேன், ரொம்ப யோசிக்க வேண்டாம் என நேரடியாக சொன்னாள் பாலா.

அப்படின்னா?

அப்படின்னா வேற எல்லாம் அவனுக்கு ஓகேன்னா எடுத்துக்கட்டும், நாங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ் மாதிரிதான் சுத்துறோம். சோ ரொம்ப யோசிக்க தேவையில்லை என நேரடியாகவே சொல்லிவிட்டாள் பாலா. தன்னையும் ராகிணி பற்றியும் தெரிந்தவளிடம் வேறு என்ன பேசுவது என ப்ரியாவுக்கும் தெரியவில்லை.

மகாபலிபுரம் செல்லலாமா என ஞாயிறு காலையில் தான் பேச ஆரம்பித்தார்கள். ரீகன் தன் கல்லூரி நண்பர்கள் சிலரை பார்க்கப் போகிறேன் என்று சொல்ல பைக்கில் போகலாம் என முடிவு செய்தார்கள். பாலா ஹாஸ்டல் சென்று ரெடி ஆன பிறகு மகாபலிபுரம் நோக்கி போனார்கள். வெயில் அதிகமாக இருக்க புலம்பிக் கொண்டே வந்தாள் பாலா.

மகாபலிபுரம் சென்ற பாலாவும் பரத்தும் ஜாலியாக சுற்றிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அது பரத் ஓரமாக சில்மிஷம் செய்யும் ஜோடியை பார்க்கும் வரைதான். வாயை பிளந்து பார்த்தவனை கவனித்த பாலாவும் அந்த சில்மிஷங்களை பார்த்தாள்.

பரத் முதுகில் ஒரு அடி கொடுத்தாள். நீ இதுவரைக்கும் யாரையும் தொட்டது இல்லையா, கிஸ் பண்ணினது இல்லையா என கிண்டல் செய்தாள்.

பாலா பேசியதை வைத்து பார்க்கும் போது அவளுக்கு ஒருவேளை அனுபவம் இருக்கும் என நினைத்தாள் பரத். ஆனால் பாலாவும் இதுவரை யாரையும் முத்தமிட்டதில்லை என்பதை அவன் அறியவில்லை.

மிச்ச மீதி இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பும் போது கிஸ் வேணுமாடா, உனக்கு கிஸ் பண்ண தெரியுமா என கிண்டல் செய்தாள்.

நா‌ன் கிஸ் பண்றேன், கண்ணாடியில தெரியுதா பாரு, இப்படி தான் கிஸ் பண்ணனும் என உசுப்பேற்றி கொண்டே வந்தாள்.

நீ இப்படியே பண்ணுனா அப்புறம் எதாவது பண்ணிட போறேன் என பரத் அவளை எச்சரிக்கை செய்தான்.

உனக்கு அவ்ளோ தைரியம் இருக்கா என கிண்டல் செய்தாள் பாலா. .

வேளச்சேரி வந்த பைக் பாலாவின் ஹாஸ்டல் நோக்கி செல்லாமல் பரத் தங்கியிருக்கும் வீட்டை நோக்கி செல்லும் போது பாலாவுக்கு கொஞ்சம் உதறல் கொடுக்க ஆரம்பித்தது.

பாலா கைகள் நடுங்குவதை உணர்ந்த பரத் பைக்கை நிறுத்தி தன்னுடைய வீட்டிற்கு செல்லாமல் ஹாஸ்டலில் கொண்டு விட்டான்.

தான் வேண்டாம் என்று சொல்லும் முன்னே தன் உணர்வுகளை புரிந்து தன்னை ஹாஸ்டலில் கொண்டு விட்ட பரத் மீது பாலாவுக்கு ஈர்ப்பு அதிகமாக இருந்தது. எப்படியும் சேரும் வாய்பில்லை எதற்கு காதல் கத்தரிக்காய் என்ற எண்ணம்.

சாரிடா, கால் மீ பிளீஸ் என மெசேஜ் செய்தாள். ஒருவேளை பரத்துக்கு ஆசை நிறைவேறாத கோபம் இருக்கலாம் என்ற எண்ணம்.

ஹாய் டா.

என்னடி?

கோபமா?

இல்லையே.. ஏன்?

இல்லை, ஃபோன் எடுத்தா சொல்லு பாலான்னு சொல்லுவ, இப்போ என்னடின்னு கேட்டியே, அதான்..

அய்யய்யோ.. இதெல்லாம் கூடவா நீ கவனிப்ப..

ஹம். கோபமா..?

எதுக்கு..?

ஏன் தெரியாதா?

ச்சீ, இதுக்கு போய் யாராவது கோபப் படுவாங்களா..

உனக்கு உண்மையில கோபம் இல்லையாடா..

சீரியஸ்ப்பா.. எனக்கு சிரிப்பு தான் வந்துது..

சிரிப்பா ஏன்?

வர்ற வழியில நீ என்ன சொன்ன?

நீ யாரையும் கிஸ் பண்ணலன்னு சொன்னேன்.

ஆ! அதே தான்.. நானும் நீ பேசுனத பார்த்து உனக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருக்கும்னு நினச்சேன்.

ஓஹ்!

கை நடுங்குறத பார்த்த பிறகு ஹா ஹா ஹா..

டேய் ரொம்ப சிரிக்காத டா..

ஓவர் பில்ட் அப்..

நா‌ன் என்னடா பண்ண?

ஹா ஹா..

எங்க வீட்டுல பயங்கர ஸ்ட்ரிக்ட்..

எங்க வீட்டுல பாலான்னு எந்த பொண்ண பார்த்தாலும் கிஸ் பண்ண சொன்னாங்க, போடி.

சீரியஸ் டா. எங்க வீட்டுல ரொம்ப ஜாதி மதம் அந்தஸ்த்துன்னு பார்ப்பாங்க. எங்க ஊரை விட்டு வெளியே போனா எதும் ஆயிடும்னு வேலைக்கு கூட ஆரம்பத்துல வெளியூர் அனுப்பல. இப்போ நிறைய சம்பளம் ஒரு 6 மாதம் சென்னை திருப்பி வேலை தேடி ஊருக்கு வந்துருவேன் நல்ல சம்பளம் கிடைக்கும்னு சொல்லி கஷ்டப்பட்டு சென்னை வந்தேன் தெரியுமா..

ஹம்.. பாவம் தான். பொண்ணு..

உண்மையிலேயே நான் பாவம் தான்..

அப்போ ப்ரியாவும் பாவம் தான்..

ப்ரியா ராகிணி கூட..

என்ன?

இதுக்கு மேல சொல்ல முடியாது. அவ ஜாலியா இருக்கா..

இது தெரியாம போச்சே..

அய்யோ, டேய் அவகிட்ட எதுவும் கேக்காத..

ஹா ஹா..

சீரியஸ் டா. அப்புறம் நான் உன்கிட்ட பேசவே மாட்டேன்.

சரி, கேக்க மாட்டேன். உனக்கு எப்படி தெரியும்.?

ஷிவானி ஒருநாள் உளறிட்டா..

ஹம்.. நேருல பார்த்தா நல்லா இருக்கும்ல..

ச்சீ லூசு, ஏண்டா இப்படி அலையுற..

என் கஷ்டம் எனக்கு..

அப்படி என்ன கஷ்டம்..

மேட்டர் படம் பார்க்குறதுக்கும் நேருல பார்க்குறதுக்கும் வித்யாசம் இருக்கு.

லூசு போடா.

இப்படியே 8 மணி நெருங்கும் வரை பேசிக் கொண்டிருந்தார்கள்..

டேய், டின்னர் போலாமா?

போலாம்..

10 மினிட்ஸ்ல வா..

புதிதாக ஒரு ஹோட்டல் பெயரை பாலா சொல்ல, இருவரும் அங்கே சென்றார்கள்.

நல்ல குஷன் வைத்த இருக்கைகள் கொண்ட பூத் ஒன்றில் இருக்க சொன்னார்கள். அவர்கள் எதிரே ஒரு காதல் ஜோடி. இருவரும் மாற்றி மாற்றி உணவை ஊட்டிக் கொண்டார்கள்.

பரத் மெனு பார்க்க ஆரம்பித்தான்.

பாலா திடிரென்று பரத் தொடை மேல் தன் இடது கையை இறுக்கி அழுத்த, என்ன எனக் கேட்டு நிமிர்ந்தான்.

அவ ரொம்ப நெளியிரா, ரெண்டு பேரும் இடக்கு மடக்கா எதோ பண்றாங்க என காதில் கிசுகிசுத்தாள்.

உனக்கு பார்க்க குடுத்து வச்சிருக்கு என்ஜாய்..

ஏன் நீ பார்க்க மாட்டியா.

நா‌ன் பார்த்தா ரொம்ப நல்லவங்க மாதிரி நடிப்பாங்க..

அப்ப நான் பார்த்தா மட்டும்..?

செய்யுறத பார்த்து நீயும் குடுப்பன்னு நினைச்சு ஓவரா பண்ணுவான்..

பயங்கர அனுபவம் மாதிரி பேசுற..

நிறைய ஆம்பளைங்க அப்படி தான்.

ஹம்..

எனக்கு சிக்கன் நூடுல்ஸ், உனக்கு..

எப்போ பாரு நூடுல்ஸ். வேற எதாவது தின்னு..

இருவரும் பேசி சாப்பிட்டு முடித்து வெளியே வர 9:15 ஆகிவிட்டது.

ஜூஸ், ஐஸ் கிரீம்?

வேணாண்டா, இன்னைக்கு இது போதும்.

பைக் ஸ்டார்ட் செய்து ரோட்டில் ஏற.

டேய் வீட்டுக்கு போ..

வீட்டுக்கா? உன் ஹாஸ்டல் சொல்றியா?

ஏன்னா எனக்கு ஹாஸ்டல்னு சொல்ல தெரியாது பாரு?

இடையில வண்டியை நிறுத்த மாட்டேன் பார்த்துக்க..

ஏண்டா இப்படி கேள்வி கேக்குற போடா..

வீட்டுக்குள் நுழைந்த மறு நிமிடம் சாரி என்னை தப்பா நினைக்காத என சொல்லியவள் பரத் உதட்டை கவ்வினாள்.. 10 வினாடிகள் கூட ஆகவில்லை. உதட்டை விடுவித்தாள்.

பரத் தன் கைகளால் அவளது முகத்தை ஏந்தினான். இருவர் கண்களும் நேருக்கு நேர் பார்க்க பரத் பாலா உதட்டை கவ்வி உறிஞ்ச ஆரம்பித்தான்.

இருவருக்கும் எதிர் பாலின நபரால் முதன் முதலாக உதட்டில் கிடைக்கும் முத்தம். முதலில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது.

10-15 விநாடிகளுக்கு ஒருமுறை இடைவெளி விட்டு 2-3 நிமிடங்கள் ஆகும் வரை மீண்டும் மீண்டும் தேனைக் குடிப்பது போல இருவர் உதடுகளும் இணைந்தன.

நீ எனக்கு வேணும் என இடுப்பில் கைவைத்து இறுக்கமாக கட்டிக் கொண்டாள்.

ஈவினிங் அப்படி பயந்த, இப்போ எப்படி தைரியம்?

நீ கை கழுவ போன பிறகு எதிர்ல இருந்த நாயீ அந்த பொண்ண கிஸ் பண்ணுனான்..

அதைப் பார்த்து மேடம்க்கு மூட் ஆயிடுச்சா..

ஹம்..

தன் நெஞ்சில் சாய்ந்திருந்த பாலாவின் தோள்களை பிடித்து கொஞ்சம் தள்ளி அவள் மார்பகம் மேல் இருந்த துப்பட்டாவை பார்த்தான். பாலாவுக்கு வெட்கம் பீறிட்டு வந்தது.

ஏண்டா அப்படி பார்க்குற..

மேட்டர் கதைல மூட் ஆனா காம்பு விறைக்கும்னு சொல்வாங்க. அதான்..

ச்சீ போடா..

பார்க்கட்டா..

ச்சீ போடா.. என்னால முடியாது.

கொஞ்சம் துப்பட்டா மட்டும்..

அவ்ளோ தான என்பதைப்‌ போல பார்த்தாள். துப்பட்டாவை கழுத்துவரை ஏற்றி விட்டாள்.

பரத் காணாத பொருளை தேடுவது போல காம்பை தேடும் எண்ணம் அவளுக்கு வர கண்களை மூடிக் கொண்டாள்.

தொட்டுக்கவா..?

ஹம். முலைகளை கசக்க போகிறான் என நினைத்த பாலாவுக்கு ஏமாற்றம்.

மூடாகி விறைப்பில் ஆடைகளுக்கு மேல் இலேசாக துருத்திக் கொண்டிருந்த காம்பின் மீது பெருவிரலையும் ஆள் காட்டி விரலையும் வைத்து இலேசாக பிடித்து இதுதான எனக் கேட்டான் பரத்.

ஹம்..

பரத் கைகளை எடுக்க..

இதுக்கு தான் தொட்டுக்கவான்னு அனுமதி கேட்டியாடா?

ஆமா..

முத்தங்களை வாரி வழங்கினாள்.

அன்று இரவு ஹாஸ்டல் போன பிறகு பரத்துக்கு நீ வேஸ்ட் என மெசேஜ் அனுப்பினாள் பாலா.

ஏண்டி..

இன்னும் புரியலைன்னா உன்கிட்ட சொல்லியும் வேஸ்ட்..

புரியுது. பட் நீ கிஸ் பண்ணுன. அதான் கிஸ் பண்ணுனேன். அமுக்க ஆசை இருந்துது. பட்..

என்ன பட்.?

நீ எதுவும் சொல்லுவியோன்னு..

அதான் சொன்னேனே, நீ வேஸ்ட்னு..

இப்படியே பேச ஆரம்பித்தவர்கள், கடைசியில் ஃபக் தவிர வேறு எல்லாம் ஓகே அனுமதி கேட்க தேவையில்லை என்ற அளவுக்கு பேசி வாயால் ஒப்பந்தம் செய்தார்கள்.

அதன் விளைவு தான் "எனக்கு எப்போ பால் குடுப்ப" என மறுநாள் காலை எழுந்தவுடன் பரத் அனுப்பிய மெசேஜ்.​
Next page: Chapter 03
Previous page: Chapter 01