Chapter 63

⪼ மதியின் அப்பா ⪻

ரொம்ப தாங்க்ஸ்டா என நண்பனுக்கு நன்றியை சொன்னார் மதியின் அப்பா.

வருத்தப்படாதடா. முத நேரம் அவனா உதவி கேட்ருக்கான். சீக்கிரம் அவனாவே பேசுவான்.

நடக்கும்னு நம்புறேன்டா.

மதியின் அப்பா மற்றும் அவரது நண்பர் இருவரும் 'யார் இந்த பொண்ணு, அவளுக்கு இப்படி ஒரு பிரச்சனைன்னு இவனுக்கு (மதி) எப்படி தெரியும்' என கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஜீவிதா சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தது, ஒருநாள் இரவு கவியின் வீட்டில் தங்கியது, அவள் யார், என்ன உறவு, மதியின் தேவதை, அவளால் மதிக்கு பிரச்சனை எதுவும் இல்லை என தனக்கு கிடைத்த தகவல்களையும், ஆள் வைத்து ஜீவிதா குறித்து விசாரித்த தகவல்களையும் மதியின் அப்பாவுடன் பகிர்ந்து கொண்டார் மதியின் அப்பாவின் நண்பர்.

தன் மகன் மதி, பொய் சொல்ல வாய்ப்பில்லை என தெரிந்தாலும், மதியின் அப்பாவும், ஆள் வைத்து, தன் மகன் சொல்வது போல அரவிந்த் மூலம் ராஜிக்கு தொல்லை இருப்பது உண்மையா என்பதை விசாரித்தார். மதி சொன்ன தொந்தரவை உறுதி செய்ய முடியவில்லை. ஆனால் அரவிந்த் மற்றும் ராஜி இருவருக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்த தகவல் மட்டும் கிடைத்தது.

மதியின் அப்பா, அரவிந்தின் மாமாவை அழைத்து மகனின் வேண்டுகோள் என சொல்லாமல், ஒரு விஷயம் காதுக்கு வந்துச்சி அதை விசாரித்த பிறகு கிடைத்த தகவல்களை சொன்னார்.

யார் சொன்னாலும் பெண்கள் விஷயத்தில் அரவிந்த் கேட்பதில்லை. எங்களுக்கும் என்ன பண்ணன்னு தெரியலை. எல்லாம் பெண்களும் விரும்பி தான் நடக்குதுன்னு நினைத்ததாக சொன்னார் அரவிந்தின் மாமா.

மதியின் அப்பா : சரி. நான் நேரடியா பேசுனா உனக்கு எதுவும் வருத்தம் இல்லையே?

இல்லை.

என்ன பேசுவேன்னு தெரியும் தான.?

மேல கை வைக்காம என்ன வேணும்னாலும் பண்ணிக்க.

சொன்னா கேக்கலன்னா?

அதெல்லாம் கேட்பான்.

நீ சொல்லி கேட்கலையே.

என்ன பண்ண. அக்கா மகனா போய்ட்டான். எப்படியும் ஒண்ணும் பண்ண மாட்டாங்கன்னு ஆட்டம் போடுறான்.

நீயா விஷயத்தை சொல்றியா?

இல்லை. நீயே சொல்லு..

சரி. பை.

அழைப்பை துண்டித்த மதியின் அப்பா, நாளைக்கு (ஞாயிற்றுக்கிழமை) அரவிந்தை வந்து பார்க்க சொல்லு என அடியாள் ஒருவனிடம் தகவலை தெரிவித்தார்.

என்னதான் மகனுக்காக உதவி செய்ய நினைத்தாலும், ராஜி விஷயம் மதிக்கு எப்படி தெரியும்? ஒருவேளை அந்த மேனேஜர் சொல்லியிருப்பாளா? ராஜியை அரவிந்த் தொல்லை செய்யும் போது மேனேஜர் எப்படி உதவி கேட்டிருக்க முடியும்? என மதி-ராஜி குறித்து பலவித குழப்பங்கள் அவருக்கு வந்தது.

மதியின் அப்பாவுக்கு தேவதை கதை ஏற்கனவே தெரியும். ஒருவேளை தன் தேவதையாக நினைக்கும் மேனேஜருக்கு உதவி செய்யும் எண்ணத்தில் இவ்வளவு தூரம் இறங்கி வந்திருக்கிறான் என புரிந்து கொண்டார்.

⪼ அரவிந்த் ⪻

மதியின் அப்பா தன்னை சந்திக்க வேண்டும் என சொன்னதாக தகவல் தெரிந்த நிமிடத்தில் இருந்தே பயத்தில் இருந்தான். தன் மாமாவிடம் விஷயத்தை சொல்லி, எதுக்கு கூப்பிட்டாங்கன்னு தெரியலை என புலம்பினான்.

ச்ச பயப்பபடாத. என்ன பண்ணிருந்தாலும் எனக்காக ஒண்ணும் பண்ண மாட்டான். எதும் கேட்டா பொய் சொல்லாத. எதும் பண்ணாதன்னு சொன்னா, திரும்ப பண்ணாத. சரியா?

சரி மாமா.

சுய புத்தியை இழந்தது போல இருந்தவனுக்கு தன் மாமாவிடம் பேசிய பிறகு பயம் கொஞ்சம் தணிந்தது.

இருந்தாலும் என்ன தப்பு செய்தோம்னு தெரியலையே, கொன்னு போட்ருவாங்களோ என்ற பயத்தில் தான் இருந்தான்..

⪼ ஜீவி - மதியின் அப்பா ⪻

பீரியட் இன்னும் வராத பயத்தில் இருந்த ஜீவியால் அரவிந்தை அழைத்து பேச முடியவில்லை. மதியின் குழந்தையாக இருக்கும் என்ற எண்ணம் அவளை வாட்டியது. சில நாட்களாகவே அர்விந்திடம் பேசுவதை தவிர்த்தாள்.

ஜீவிதா ஊருக்கு வந்த மதியின் அப்பா, தன்னுடைய அடியாட்களை வண்டியை விட்டு வெளியே வரவேண்டாம் என சொல்லிவிட்டு, ஜீவி வீட்டுக்கு வந்து காலிங் பெல்லை அடித்தார்.

கதவைத் திறந்த ஜீவியின் அப்பா சில விநாடிகளுக்கு நடுங்கிப் போனார். மனதில் பயம் நிறைந்து சற்று நடுங்கிக் கொண்டே மதியின் அப்பாவை வரவேற்றார்.

பயப்படாதீங்க சார், உங்க மகள் கிட்ட கொஞ்சம் பேசணும் என்றார் மதியின் அப்பா.

அய்யோ கடவுளே, என்ன பிரச்சனையோ என புலம்பிக் கொண்டே ஜீவியை அழைத்தார்.

'மதியின் அப்பா நான்' என தன்னை அறிமுகம் செய்து கொண்ட பிறகு ஜீவிதாவுக்கும் பயம் தொத்திக் கொண்டது.

பயப்படாதம்மா, என் பய்யன்னா எனக்கு உசுரு. அவன் உசுறா நினைக்குறவங்கள..என அமைதியாக இருந்தார்.

.

சரி விடும்மா. பயப்படாத என மீண்டும் சொன்னவர். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார். ஜீவியின் மகனையும் கொஞ்சினார்.

உன்னால தாம்மா என்கிட்ட ஒரு உதவி கேட்டுருக்கான் என மிகுந்த சந்தோஷத்தில் ஜீவிக்கு நன்றி சொன்னார். சாதாரணமாக பேசியவர, மதிக்கு எதுவும் ஆகிடக்கூடாது என சொல்லும் போது மட்டும் அவரது குரலில் ஒரு அதிகாரம் இரு‌ந்தது.

ஜீவிதாவுக்கு ஒண்ணும் புரியவில்லை. என்னால என்ன உதவி என நினைத்தாலும், மதியின் அப்பாவிடம் என்ன விஷயம் என கேட்க தோன்றவில்லை.

மதிக்கு தான் வந்த விஷயத்தை சொல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். உங்களுக்கு எந்த உதவியா இருந்தாலும் கேளுங்க, நான் பண்றேன் என ஜீவி மற்றும் அவளது அப்பாவிடம் வாக்குறுதி அளித்துவிட்டு கிளம்பினார் மதியின் அப்பா.

ஜீவியின் அப்பா, வந்தது மதியின் அப்பா மட்டுமல்ல எவ்ளோ பெரிய ரவுடி தெரியுமா என தனக்கு தெரிந்த சில தகவலை சொல்ல, ஜீவி மற்றும் ஜீவியின் அம்மா இருவருக்கும் ஈரக்குலையே நடுங்குவதைப் போல ஒரு உணர்வு ஏற்பட்டது..

டிவோர்ஸ் சீக்கிரம் கிடைக்கலன்னா, ஆள ஈசியா தூக்கிடலாம் என கிண்டலாக சொல்லி சிரித்தார் ஜீவியின் அப்பா.

⪼ இன்ஸ்பெக்டர்-டாக்டர் ⪻

இன்ஸ்பெக்டர், டாக்டரை அழைத்து வாயாடியின் சிகிச்சை பற்றி கேட்க, 'அதெல்லாம் சொல்லக் கூடாது, டாக்டர்- நோயாளி உரிமை என தகவலை சொல்ல மறுத்தார் அந்த டாக்டர்.

இன்ஸ்பெக்டர் : சும்மா சொல்லுப்பா.

டாக்டர் : அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. சொல்றது தப்பு.

இன்ஸ்பெக்டர்: புரிஞ்சிக்கப்பா.

டாக்டர் : புரியுது.

இன்ஸ்பெக்டர் : என்ன புரியுது.

டாக்டர் : நீ எதை கேட்க நினைக்குறன்னு.

இன்ஸ்பெக்டர் : சும்மா விளையாடாம சொல்லு. அந்த பய்யன் பாவம். ஹெல்ப் பண்ண நினைச்சு ஜெயிலுக்கு போற நிலமை வந்துடக்கூடாது.

டாக்டர் : ஹம்.

இன்ஸ்பெக்டர் : நான் சீரியஸா கேக்குறேன். பிளீஸ் சொல்லு.

டாக்டர் : அது சரிபட்டு வராது.

இன்ஸ்பெக்டர் : நான் இன்ஸ்பெக்டரா கேக்கல. ஒரு ஃபிரண்டா கேக்குறேன். இல்லை ஒரு பய்யன ஜெயிலுக்கு போகாம காப்பத்த நினைச்சு கேட்கிறேன்.

டாக்டர் : ஹம்.

இன்ஸ்பெக்டர் : நீ எல்லா விஷயத்தையும் சொல்ல வேண்டாம். அட்லீஸ்ட் அவனுக்கு ஹெல்ப் பண்ற மாதிரி எதாவது சொல்லு.

டாக்டர் : புரிஞ்சிக்க பிளீஸ்.

இன்ஸ்பெக்டர் : அட்லீஸ்ட், நான் சொல்றது சரியான்னு சொல்லு.

டாக்டர் : ஓகே.

இன்ஸ்பெக்டர் : சூழ்ச்சியான எண்ணம் உள்ளவ. தன்னுடைய தேவைக்காக எப்படி வேணும்னாலும் பேசுவா, கரெக்ட்.

டாக்டர் : ஹம்.

இன்ஸ்பெக்டர் : தன்னோட தேவை நிறைவேற என்ன வேணும்னாலும் பண்ணுவா.

டாக்டர் : ஹம்.

இன்ஸ்பெக்டர் : போலீஸ் கிட்ட போய் புகார் கொடுப்பாளா?

டாக்டர் : நான் எப்படி சொல்ல?

இன்ஸ்பெக்டர் : அப்ப நினைச்சது நடக்க ஒவ்வொரு மாதிரி பேசி மிரட்டுவா பட் புகார் கொடுக்க மாட்டான்னு எடுத்துக்கவா?

டாக்டர் : ஹம்.

இன்ஸ்பெக்டர் : சோ மொத்தத்துல பொய் சொல்லி, தேவைய நிறைவேற்ற எல்லாம் பண்ணுவா, அவ நினைச்சது நடக்கலைன்னா சுத்தி இருக்கிற எல்லாருக்கும் ஏழரை தான்?

டாக்டர் : ஹம்.

இன்ஸ்பெக்டர் பரத்தை அழைத்து 'என்ன பண்ணினாலும் நாய் வாலு நிமிராது',கவனமா இருந்துக்க என வார்னிங் கொடுத்தாள்.

⪼ ஜீவிதா ⪻

பரத் விவாகரத்து கொடுக்க மாட்டேங்கறான். அப்பா கிண்டலாக சொன்ன மாதிரி ஒருவேளை மதியின் அப்பாகிட்ட சொல்லி ஆள் வச்சி, அப்படி பண்ண வேண்டியது வரலாம் என்ற எண்ணம் ஜீவி மனதிலும் வந்தது.

⪼ அரவிந்த் ⪻

மறுநாள் காலை 8 மணிக்கெல்லாம் மதியின் அப்பா வீட்டுக்கு வந்து விட்டான். அவனை வெயிட் பண்ண சொல்லி விட்டு வேறு சில ஆட்களை மீட் செய்தார்.

அரவிந்த் கையிலிருந்த ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் செய்ய சொல்லிவிட்டார்கள். வெயிட் பண்ண ஆரம்பித்த அரவிந்தின் பதட்டம் நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

⪼ ஜீவிதா ⪻

ஒரு வேலையாக வெளியே செல்லவேண்டும் என வீ‌ட்டி‌ல் சொல்லிவிட்டு மாத்திரை மருந்துகள் மூலம் கருக்கலைப்பு செய்ய முடியுமா என தெரிந்து கொள்ளும் எண்ணத்தில் ஹாஸ்பிட்டல் நோக்கி கிளம்பினாள்.

⪼ ராஜி ⪻

தன்னால் முடிந்த அளவுக்கு பயத்தை வெளிக்காட்டாமல் வீட்டிலிருந்தே கிளம்பினாள். எப்படிடா தப்பிப்பது என்ற எண்ணம் இப்போது மதி உதவி செய்வானா? அவனால் முடியுமா? ஒருவேளை இன்று முழுக்க ஆசை தீர அனுபவிக்கும் எண்ணத்தில் அப்படி பேசினானா என பல குழப்பங்கள் நிறைய தன் பயணத்தை துவக்கினாள்.

⪼ மதி ⪻

ராஜியை சந்திக்க போகும் விஷயம் பற்றி ஏற்கனவே கவியிடம் சொல்லிவிட்டான். அந்த அக்காவுக்கு சில விஷயங்களை உன்கிட்ட சொல்ல தயக்கம் இருக்கும். அதனால முடிந்தால் நானும் உன்கூட வர்றேன் என சொல்லியிருந்தாள்.

⪼ ராஜி & மதி ⪻

கவியின் முன்னால் ராஜியை அழைத்து தன்னுடைய மாமா மகள் கூட வர்றேன்னு சொல்றா உங்களுக்கு ஓகே வா எனக் கேட்டான் மதி.

அப்ப 100% செக்ஸ் பண்ற எண்ணத்தில் மதி இல்லை என புரிந்து கொண்ட ராஜிக்கு பயங்கர சந்தோஷம்.

அதெல்லாம் ஒண்ணுமில்லை. அவங்களையும் கூட்டிட்டு வா.

ஒரு நிமிஷம் அக்கா, ஸ்பீக்கர்ல போடுறேன்.

ஓகே.

அக்கா, எங்க மீட் பண்ணலாம்.

ராஜி சில விநாடிகளுக்கு தடுமாறினாள்.

அது ஒரு சின்ன பிரச்சனை. நான் இப்ப அரவிந்த் பார்க்க போயிட்டு இருக்கேன்.

அவங்க வரமாட்டாங்க.

எப்படி சொல்ற?

அதெல்லாம் வரமாட்டாங்க. இந்த என்ன நம்புங்க.

எனக்கு ஏற்கனவே ரொம்ப பயமா இருக்கு மதி.

என்னை நம்புங்க அக்கா. அவங்க வர மாட்டாங்க. எங்க மீட் பண்ணலாம்னு சொல்லுங்க.

உனக்கு அவன பத்தி தெரியாது மதி. சொன்ன time க்கு நான் அங்க போகலன்னா அவ்ளோதான். நான் அட்ரஸ் அனுப்பறேன் அங்க வா.

சரிக்கா.

இல்லைன்னா xxxxx பஸ் ஸ்டாப்ல என்னை பி‌க் பண்ண முடியுமா?

சரிக்கா.

ராஜிக்கு அந்த அழைப்பை துண்டித்த பிறகே, ஒருவேளை அரவிந்த் வந்தால், மதி அவனது வருங்கால மனைவியுடன் வந்திருப்பதை பார்த்து, தானும் மதியும் தொடர்பில் இருந்ததாக நினைத்து அரவிந்த் புதிதாக எதுவும் பிரச்சனை செய்வானோ என்ற பயம் வேறு.

⪼ பரத் ⪻

இன்ஸ்பெக்டர் சொல்லும் விஷயம் மனநல மருத்துவரை சந்தித்தது தொடர்பானது. ஒருவேளை தேவையில்லாமல் பொறுப்பு எடுத்துக் கொள்கிறேன் தலையிட்டு விட்டோமோ என்ற எண்ணம் இரவு முழுதும் அவனை வாட்டியது.

பெண் என்றால் பேய் இறங்குமோ இல்லையோ. ஆனால் அந்த பெண்ணின் சதையை அனுபவிக்க துடிக்கும் கூட்டம் நம்மை ஒருவழி ஆக்கி விடும் என்ற புரிதல் இல்லாமலா இருக்கும்?

வாயாடி தன் தேவைகளுக்காக மாற்றி மாற்றி சில விஷயங்கள் பேசுவாள் என்பதை பரத் நன்கு அறிவான். வயதுக் கோளாறு என நினைத்து சிரிப்பதோடு சரி.

காலையில் எழுந்த நேரத்திலிருந்தே, முந்தைய இரவு மனதில் ஓடிய விஷயங்களை திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டிருந்தான்.

⪼ சுனிதா ⪻

என் தங்கச்சி செய்த காரியங்களால் யாருக்கும் நிம்மதியில்லை. நாங்கள் மூவரும் சரியாக பேசிக் கொள்வதில்லை. என்னதான் முயற்சி செய்தாலும் எதுவும் சாதாரணமாக இருக்கிறது என்ற எண்ணம் மட்டும் வரவேயில்லை.

பரத் சோகமாக இருப்பதை பார்த்தவளுக்கு, ஏதோ பிரச்சனை என புரிந்தது. சில முறை பரத்திடம் கேட்டுப் பார்த்தாள். பரத் பதில் எதுவும் சொல்லவில்லை.

சற்று நேரத்தில் டியூஷன் முடிந்து வந்த வாயாடி நிறைய பேசினாள்.

சாதாரணமாக வாயாடி பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அமைதியாக அல்லது ஏய் என முறைக்கும் அங்கிள் இன்று சிலமுறை அவளைப் பார்த்து சற்று கோபமாக முறைத்தார்.

புதுசா என்ன பிரச்சனை செய்தாள் என தெரியவில்லை.

ஏன் இப்படி எல்லார் நிம்மதியையும் கெடுக்கிறாள் என நினைக்கும் போது வாயாடி மீது கோபம் இன்னும் அதிகமானது.

⪼ வாயாடி-சுனிதா ⪻

என்னடி பண்ணுன?

நான் என்ன பண்ணுனனேன்.

அப்புறம் ஏன் அங்கிள் கோபமா இருக்கார்.

எனக்கு எப்படி தெரியும்?

ஹம்.

வா அவர்கிட்ட கேக்கலாம்.

அதெல்லாம் வேணாம்.

அப்புறம் எதுக்கு கேட்ட?

டல்லா இருக்காங்க. அதான் புதுசா எதுவும்.

அதெல்லாம் ஒண்ணுமில்லை. உனக்கு நம்பிக்கையே வராதா.

நீ நம்புற மாதிரியா பண்ற?

வாயாடி வாயில் வைத்து மு‌னக, இருவருக்குள்ளும் பயங்கர வாக்குவாதம்.

⪼ பரத்-வாயாடி-சுனிதா ⪻

சத்தம் அதிகமாக, ஹாலில் இருந்த பரத் கதவை தட்டி உள்ளே வரலாமா எனக் கேட்டு, என்ன பிரச்சனை என கேட்டு தெரிந்து கொண்ட பிறகு, தன் மகன் பற்றி யோசித்துக் கொண்டிருந்ததாக சொல்லி நிலைமையை சமாளித்தான்.

⪼ அர்ச்சனா ⪻

அம்மா, அப்பா கிளம்பிட்டாங்க, நீ எப்படா வருவ என தெரிந்து கொள்ள தன் பெரியம்மா மகனான அர்விந்த் ஃபோனுக்கு சில முறை தொடர்பு கொள்ள முயற்சி செய்தாள். எந்த பலனும் இல்லை.

நாயி சரக்கு போட்டுட்டு தூங்குவான் என நினைத்துக் கொண்டாள்.

சற்று நேரத்தில் அழுத குழந்தையின் வாயில் தன் முலைக்காம்பை வைத்தபடி முயற்சி செய்தாள். மீண்டும் ஸ்விட்ச் ஆஃப் என்ற தகவல் வந்தது.

நாயி, ஓக்க கூப்பிட்டா உடனே வருவான். எல்லாம் தெரிஞ்சும் இன்னும் வரல, ஃபோன் எடுக்க மாட்டேங்கறான். எதும் பிரச்சனையா இல்லை பாங்க்=காரி கூட பிளான் பண்ணிட்டு நம்மள மறந்துட்டானா?

⪼ மதி-கவிதா-ராஜி ⪻

மதி கவிதா இருவரும் பஸ் ஸ்டாப் வந்து சேர்ந்தார்கள்.

ராஜியை அழைத்து எங்கே இருக்கீங்க வணக்கம் என மதி கேட்க, இன்னும் 5 மினிட்ஸ் ஆகும் என்றாள் ராஜி.

என்ன டிரஸ் போட்டுருக்க, என்ன வண்டி என ராஜி தகவல்களை கேட்க மதி அதற்கு பதில் சொன்னான். கவிக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, அடையாளம் கேட்பதை போல ராஜி கேட்க, மதியும் அதற்கு பதில் சொன்னான்.

பஸ்ஸில் வந்து இறங்கிய பின்னர் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்து கொண்டார்கள்.

ராஜி இங்கே நின்று பேச வேண்டாம். அரவிந்த் வர சொன்ன இடத்துக்கு போகலாம் என ராஜி சொல்ல, அக்கா அவங்க வரமாட்டாங்க என சொன்னான்.

அவன் சொன்ன டைம்க்கு நான் அங்க இல்லைன்னா அவ்ளோதான், நீங்க வரலேன்னா போங்க என ஆட்டோ நிற்கும் இடம் நோக்கி நடந்தாள் ராஜி.

மதிக்கு சிறிய கலக்கம் வந்தது. ராஜி நம்மள சிக்க வைக்க எதும் பிளான் பண்றாளோ என்ற பயமும் வந்தது.

கவி : டேய், அந்த அண்ணா மோசம்னு நீயே சொல்ற, அவங்க கஷ்டத்த அனுபவிச்சவங்க. அவங்களுக்கு தெரியாதா. வா போலாம்.

மதி : அது சரியா வராது கவி.

கவி : அவன் வரமாட்டான்னு தெரியும். அப்புறம் என்ன பயம்.?

மதி : ஒருவேளை வந்தா?

கவி : சிரித்தாள். பைக் ஸ்டார்ட் பண்ணுடா.

மதி : ஹம்.

கவி : அந்த அண்ணாவுக்கு ஒரு டைப் பொண்ணுங்கனை பிடிக்கும் போல.

மதி : பொண்ணு இல்லடி ஆன்ட்டி.

கவி : அதைத் தான்டா நானும் சொன்னேன்.

மதி : ஓஹ்! அதை சொல்றியா (கொஞ்சம் பெரிய முலைகள்)

கவி : ஆமா என மதியின் முதுகில் இலேசாக கிள்ளினாள்.

மதி, ராஜியின் அருகில் பைக் நிறுத்தி, அக்கா ஏறிக்குங்க, நீங்க சொன்ன இடத்துக்கே போகலாம் என சொல்ல, ராஜியும் பைக்கில் ஏறிக் கொண்டாள்.

நாம இவங்களுக்கும் (ராஜி), ஜீவி அக்காவுக்கும் ஹெல்ப் பண்ண நினைச்சா, நமக்கே ஆப்பு வரும் போல இருக்கே என பயந்து கொண்டே ராஜி சொன்ன திசையில் வண்டியை ஓட்ட ஆரம்பித்தான்

ராஜி : சாரி மதி, அரவிந்த் எவ்ளோ மோசமான ஆளு, அதே நேரம் நமக்குள்ள இதுவரை தொடர்பு இல்லாத மாதிரி உன் மாமா மகள் கிட்ட காட்டிக்க வேற வழி தெரியலை என மனதில் நினைத்துக் கொண்டாள்.

⪼ ஜீவிதா ⪻

மருத்துவமனைக்கு தனியாக வந்தவளுக்கு ஏகப்பட்ட டென்ஷன். விருப்பமில்லை என்றாலும் எப்படியும் கருவை கலைத்து ஆகவேண்டும் வேறு வழியில்லை. வெயிட் பண்ண பண்ண டென்ஷன் ஏறியது.

காலையில் சாப்பிடாத ஜீவிக்கு, பதற்றம் அதிகமாக, மயக்கம் வருவது போல இருந்தது.

⪼ மதியின் அப்பா-அரவிந்த் ⪻

அந்த பொண்ணு, அதான் டீச்சர் அவள இனி தொல்லை பண்ணாத, ஃபோன் பண்ணிட்டு சாரி கேளு என ஷோபாவில் சாய்ந்தார்.

அரவிந்த் ஃபோன் எடுத்து டயல் செய்ய ஆரம்பித்தான்.

மதியின் அப்பா : ஸ்பீக்கர்ல போடு.

ஹம். என தலையை அசைத்தான்.

⪼ ராஜி-மதி-கவி ⪻

ராஜி தனக்கு கல்யாணமானது, அரவிந்த் சித்தி வீட்டின் பக்கத்து வீட்டுக்காரருடன், எப்படி அரவிந்த் சித்தி மகள் அர்ச்சனா மற்றும் அரவிந்த் இருவருடனான அறிமுகம் பற்றி சொல்லிக் கொண்டிருக்கும் போது அவளது ஃபோன் ரிங் ஆனது.

ஃபோன் டிஸ்ப்ளே பார்த்த மறு வினாடி ராஜியின் முகத்தில் தெரிந்த மாற்றம் மற்றும் குரலில் தெரிந்த நடுக்கம் பார்த்த மதி-கவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

மதிக்கு பயங்கர ஷாக். நர்சரி வந்த நாளில் இப்படி பதட்டம் எதுவும் ராஜியிடம் இல்லை. ஒருவேளை நடிக்கிறாளா? உண்மையிலேயே இவளால் நமக்கு தலைவலிதான் போல. தேவையில்லாமல் கவியை கூட்டிக் கொண்டு வந்தது, தன் தலையில் தானே மண்ணை வாரி கொட்டிக் கொண்ட உணர்வை மதிக்கு கொடுத்தது.

⪼ மதியின் அப்பா-அரவிந்த் ⪻

ராஜி குரலில் தெரிந்த நடுக்கம் மதியின் அப்பாவுக்கு ஷாக்கை கொடுத்தது. அவர் அரவிந்தைப் பார்த்து முறைக்க, குலை நடுங்கிப் போனான் அரவிந்த்.

மதியின் அப்பாவைப் பார்க்காமல் ஃபோனைப் பார்த்தபடி ராஜியிடம் மன்னிப்பு கேட்டான். இனிமேல் எந்த தொல்லையும் இருக்காது என வாக்குறுதி அளித்தான்.

வீடியோ & ஆடியோ என ராஜி கேட்க, எல்லாம் டெலீட் பண்ணிடுவேன். ஐ promise என்னால இனி தொல்லை இருக்காது என மீண்டும் சொன்னான்.

பேசி முடித்த அரவிந்த்திடம், மதியின் அப்பா ஒரு விஷயம் மட்டும் சொன்னார்.

யாரை வேணும்னாலும் வச்சிக்க, எத்தனை பேரை வேணும்னாலும் வச்சுக்க, ஆனா அவங்க விருப்பப்பட்டா வச்சுக்க. இல்லையா ஒதுங்கி போய்டு. இந்த வாட்டி உன் மாமனுக்காக உன்கிட்ட பேசுறேன். நெக்ஸ்ட் டைம் இப்படி எதாவது கேள்விப் பட்டேன், அப்புறம் என்ன நடக்கும்னு உனக்கே தெரியும்.

அரவிந்த் தன் தலையை அசைத்தான்.

போ.

அம்மா சாமி தப்பிச்சோம், என வீட்டை விட்டு வெளியே வந்த அரவிந்த், தப்பித்தால் போதும் என்ற எண்ணத்துடன் அங்கிருந்து கிளம்பினான்.

⪼ ராஜி-மதி-கவி ⪻

மதியை கட்டிபிடித்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள் ராஜி. அக்கா பரவாயில்லை என மதி ஒதுங்க முயற்சி செய்தான்.

ராஜியின் முலைகள், ஜீவிதா அளவுக்கு ரொம்ப பெரியதாக இல்லாவிட்டாலும், அவருடைய முலைகளும் பெரியது.

முலைகள் அழுந்த ராஜி மதியை கட்டிப்புடித்து அழ ஆரம்பித்த போது, யார் மனதிலும் எந்த மோசமான எண்ணமும் அப்போதைக்கு இல்லை. ஆனால் வினாடிகள் கடக்க கடக்க மதியின் முகத்தில் தெரியும் மாற்றத்தை கவி கவனிக்க தவறவில்லை.

கட்டிப் பிடிக்கிற விஷயத்தை தப்பாக நினைக்கக் கூடாது என அமைதியாக இருந்த கவிக்கு, மதி விறைப்பு நிலையை அடைந்து கொண்டிருக்கிறான் என்பது தெளிவாக புரிந்தது.

அக்கா பரவாயில்லை என தன் பக்கமாக ராஜியை இழுத்து அணைத்துக் கொண்டாள்.

மதியைப் பார்த்து வெட்டி விட்டுருவேன் பார்த்துக்க என கவி வாயை அசைத்தாள்.

இனி அரவிந்த் தன்னை தொல்லை செய்ய முடியாது என்ற சந்தோசத்தில் திக்கு முக்காடி அழுது புலம்பி நார்மல் நிலைக்கு வர அரைமணி நேரம் ஆகிப் போனது.

மீண்டும் ஒருமுறை கவி-மதி இருவரையும் கட்டிபிடித்த ராஜி, தனக்கு தெரிந்த விஷயங்களை சொல்ல ஆரம்பித்தாள்.

அவங்க சித்தி பெண்ணுக்கும் அவங்க அண்ணனுக்கும் உள்ள தொடர்பு அரவிந்துக்கு தெரிஞ்சு போச்சி. அர்ச்சனா அண்ணன் suicide பண்ணிக்கிட்டான். அதுக்கு பிறகு இந்த ரெண்டும் சேர்ந்துடுச்சி.

கவி : இதெப்படி உங்களுக்கு?

ராஜி : தெரியும். நான் வெளியில சொல்லிட கூடாதுன்னு தான், என்ன அதுக்கு பிறகு சிக்க வச்சாங்க. எனக்கு அது அப்ப புரியல. நானும் முட்டாள் மாதிரி தப்பு பண்ணிட்டேன். என் வாழ்க்கையையும் தொலைச்சிட்டேன் என மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

மீண்டும் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள், என் கதையெல்லாம் வேஸ்ட். எது சொன்னாலும் அவன் பேசி ஏமாத்திடுவான்.

ராஜி : எனக்கு தெரிஞ்சி கிருத்திகா அவன் ஆளு, அப்புறம் இன்னொருத்தி, அவ பேரு கூட டக்குன்னு நியாபகம் வரல, ரெண்டு பேர்ல ஒருத்தி கூட கையும் களவுமா எதாவது ஹோட்டல் அல்லது வீட்ல மாட்டுனா மட்டும்தான், நீ யாருக்கு ஹெல்ப் பண்ணனும்னு நினைக்குறியோ அவங்க நம்புவாங்க. அதுவரைக்கும் நோ யூஸ்.

ராஜி : கார்ல யாரையும் கூட்டிட்டு போனா கூட, எங்க சித்தி, அக்கா, தங்கச்சி அப்படின்னு பொய் சொல்லிடுவான்.

ராஜி : சோ நான் இப்ப என்ன சொன்னாலும் வேஸ்ட். உனக்கு இந்த விசயத்துல எப்ப ஹெல்ப் வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் நான் பண்ண தயார். ஆனா அவங்களுக்கு தெரியாம பார்த்துக்க.

கவி : புரியுதுக்கா.

மதி : அந்த அக்காவுக்கு ஃபோன் பண்ணலாமா?

ராஜி : வேஸ்ட்.

மதி : என்ன பண்ண?

கவி : நடக்குறது நடக்கட்டும்.

மதி : ஃபோன் பண்ணவா?

கவி : ஹம்.

மதி, சிலமுறை ஃபோனில் அழைத்தான். ஹாஸ்பிட்டலில் இருந்த ஜீவி அந்த அழைப்புகள் எதையும் எடுக்கவில்லை..

⪼ கவிதா-ராஜி ⪻

மதிக்கு ஃபோன் கால் ஒன்று வந்தது. அவன் பேசியபடியே வெளியே சென்றான்.

கவிதா : அடுத்து என்ன பிளான் அக்கா?

ராஜி : பிளானா?

கவிதா : வீட்டுக்கு போறீங்களா இல்லை வெளிய எங்கயும்?

ராஜி : ஓஹ்! அதுவா! இப்ப வீட்டுக்கு போக முடியாது. ஃபிரண்ட் வீட்டுக்கு போகணும். அவ எங்கேயும் போகாம இருந்தா நல்லது.

கவிதா : சரிக்கா.

ராஜி : அப்புறம் ஒரு விஷயம்.

கவிதா : சொல்லுங்கக்கா.

ராஜி : ஹெல்ப் பண்றதா நினைச்சு அந்த பொண்ணு கிட்ட உடனே எதுவும் பேசிட போறான். நல்ல நேரம் அவ ஃபோன் எடுக்கலை. மதி, அந்த பெண்ணுக்கு ஃபோன் பண்ண விட்டிருக்கவே கூடாது.

கவிதா : புரியலை.

ராஜி : இப்ப அவ மந்திரிச்சு விட்டவ மாதிரி. அவன் (அரவிந்த்) சொல்றத மட்டும் தான் நம்பவா. நானும் அப்படி தான் இருந்தேன். என்கிட்ட யாரு எது சொன்னாலும் நம்ப மாட்டேன்.

கவிதா : ஹம்.

ராஜி : அவ ஃபிரண்ட் பொண்டாட்டி (சரண்) கூட பழக்கம்னு சொல்லுவாங்க. அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து டவுன்ல ஒரு நாள் பார்த்தேன். அப்ப கூட பேசி வேற எதுவுமே இல்லைன்னு பேசி சமாளிச்சுட்டான்.

கவிதா : ஹம்

ராஜி : இப்ப யோசிச்சு பார்த்தா, எவ்ளோ பெரிய ஏமாளியா இருந்துருக்கோம்னு தோணும்.

கவிதா : அப்புறம் எப்போ எல்லா விஷயமும் புரிஞ்சுது.

ராஜி : அதுக்கு பிறகு பட்ட 'அடி' அப்படி.

கவிதா : அடிப்பாங்களா?

ராஜி : அவன் நினைச்ச காரியம் நடக்க, கெஞ்சுறது, அடிக்குறது, மிரட்டுறதுன்னு எல்லாம் பண்ணுவான்.

கவிதா : உங்களையும்.

ராஜி : அதோட விட்ருந்தா பரவாயில்லையே என சொல்லிக் கொண்டிருக்கும் போதே கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது.

பரவாயில்லை விடுங்கக்கா. இனிமேலாவது எல்லாம் நல்லதா நடக்கும் என சமாதனம் செய்ய ஆரம்பித்தாள் கவி.

⪼ மதி-அரவிந்த் ⪻

மதியின் அப்பா வீட்டிலிருந்து வெளியே வந்த அடுத்த வினாடியே தப்பிச்சோம் பிழைச்சோம் என்ற மன நிலையில் தன்னுடைய பைக்கில் சில கிலோ மீட்டர் பயணம் செய்தான்.

மதியை ஃபோனில் அழைத்தான் அரவிந்த்.

மதி : சொல்லுங்க அண்ணா.

அரவிந்த் : எங்கடா இருக்க?

மதி : உங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்குற பஸ் ஸ்டாப்.

அரவிந்த் : மதி, அவ வர மாட்டா. ஏதோ எமர்ஜென்ஸின்னு சொல்லிட்டா. நீ வீட்டுக்கு போக வேண்டாம். நான் உனக்கு வேற arrangement பண்றேன்.

மதி : சரிண்ணா.

அடப்பாவி எவ்ளோ சரளமா பொய் சொல்றான் என மனதில் நினைத்துக் கொண்டான் மதி.

⪼ ராஜி-அரவிந்த் ⪻

ராஜியின் மொபைல் ரிங் ஆனது. யாரென பார்த்தவுடன் அவள் கைகள் நடுங்கின.

அக்கா, பயப்படாம பேசுங்க என உற்சாகப்படுத்தினாள்.

ராஜி : ஹலோ.

அரவிந்த் : எங்கடி இருக்க தேவிடியா.

ராஜி : உன் வீட்டுல. (ராஜி கண்களில் மீண்டும் நீர் வழிந்தது)

அரவிந்த் : அங்க இன்னும் புடுங்கிட்டு இருக்கியா? தேவிடியா முண்டை. ஒழுங்கு மரியாதையா சீக்கிரம் கிளம்பி ஓடிடு.

ஹம், சரி என மூக்கை சீந்தியபடி சொன்னாள் ராஜி.

எவன் கூட என்ன பண்ணி இப்ப தப்பிச்சன்னு தெரியலை. ஆனா, உனக்கு ஹெல்ப் பண்ணுன அந்த நாய கண்டுபிடிச்சு என்ன பண்றேன்னு மட்டும் பாரு.

ராஜி தொடர்ந்து அழுதாளே தவிர அவளால் பதில் எதுவும் சொல்ல முடியவில்லை.

ஃபோன் அழைப்பை துண்டித்த அரவிந்த், அர்ச்சனாவை அழைத்து அரை மணி நேரத்தில் வருவதாக சொன்னான்.

⪼ கவிதா-ராஜி ⪻

உனக்கு ஹெல்ப் பண்ணுன நாய என்ன பண்றேன்னு மட்டும் பாருன்னு சொல்லி மிரட்டிய விசயத்தை சொல்லிய ராஜி.

ராஜி : எனக்கு பயமா இருக்கு.

கவி : ஏன்க்கா!

ராஜி : ம‌திய எதுவும் பண்ணிடுவானோன்னு.

இந்த வார்த்தையைக் கேட்ட கவி கலகலவென சிரித்தாள்.

அவனுக்கு (மதி) ஒண்ணும் ஆகாது. நீங்க பயப்படாதீங்க.

ராஜி : அரவிந்த் ரொம்ப மோசமான ஆளு.

கவி : அக்கா, மதிபத்தி நீங்க இந்த விஷயத்துல பயப்படத் தேவையில்லை.

ராஜி : சாரி கவி, எனக்கு பயமா இருக்கு.

கவி : அதெல்லாம் அவனுக்கு (மதி) ஒண்ணும் ஆகாது. உங்களுக்கு ஹெல்ப் பண்ணினது யாருன்னு தெரிஞ்சா, அவங்க (அரவிந்த்) இன்னும் முனகுவாங்களே தவிர வேற எதுவும் சொல்லமாட்டாங்க. நம்புங்க.

உண்மையாவா எனக் கேட்ட ராஜி, கவியின் தலை ஆமா என அசைவதைப் பார்த்ததும் அவளை இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்தாள்.

ராஜியின் பருத்த முலைகள் கவியின் மீது நன்கு அழுந்தியது.

கவி : மதி, பாவம் தான்.

என்ன? எனக் கேட்டபடி தன் பிடியை தளர்த்தினாள் ராஜி.

எனக்கே ஒரு மாதிரி இருக்கு. நீங்க இவ்ளோ டைட்டா அவன கட்டிப் பிடிச்சா அவனும் பாவம் தான.

புரியல?

இதுகள சொன்னேன் என ராஜியின் முலைகளை நோக்கி கை காட்டினாள் கவி.

உனக்கு சின்னதுன்னு பொறாமை என முலை அளவுகளை கம்பேர் செய்ய ஆரம்பித்த பிறகே அரவிந்த் பற்றிய எந்த பயமும் இல்லாமல் இயல்பாக பேச ஆரம்பித்தாள் ராஜி.

சற்று நேரத்தில், மதி அறைக்குள் நுழைந்த பிறகு வீட்டுக்கு கிளம்புவது என முடிவு செய்தார்கள். ராஜி தன் தோழியை அழைக்க, அந்த பெண் எடுக்கவில்லை.

கவி : எங்க கூட நர்சரிக்கு வாங்க. எங்க கூட 4 மணி வரை அங்க உட்கார்ந்து டைம் பாஸ் பண்ணுங்க.

ராஜி : உங்களுக்கு எதுக்கு சிரமம்.

கவி : இதுல என்ன சிரமம். நீங்க வெளிய நடந்து வரப் போறீங்க. அப்புறம் பைக் உங்கள சுமக்க போகுது.

ராஜி : நான் அத சொல்லல.

கவி : தெரியும். தெரியும். ரொம்ப யோசிக்காம வாங்க. அந்த அண்ணா பத்தி கவலை வேண்டாம்

ராஜி : ஹம்

என்ன என கவியை நோக்கி தலையை அசைத்தான் மதி.

கவி : ஹெல்ப் பண்ணுன ஆளு யாருன்னு கண்டுபிடிச்சு என்ன பண்றேன் பாருன்னு சொன்னாங்க. அதான் அக்காவுக்கு பயம்.

மதி : எனக்கு ஒண்ணும் ஆகாது. உங்களுக்கு ஓகேன்னா வாங்க.

சற்று நேரம் யோசனையில் இருந்த ராஜி, அவர்களுடன் நர்சரி செல்வதற்கு சரியென சொல்ல, ஒவ்வொரு நபராக தங்களை ஃப்ரஷ்ஷப் செய்து கொள்ள ஆரம்பித்தார்கள்.​
Next page: Chapter 64
Previous page: Chapter 62