Chapter 24

கோமதி கூறியதைக் கேட்டு மீரா தனது கணவர் அதிர்ச்சியிலும், கோபத்திலும் எழுந்து நின்றதை பார்த்தாள். அவள் கணவர் தொடர்ந்து அவளை ஆச்சரியப்படுத்தினார். இதே சூழ்நிலையில் வேறு எவரும் இருந்திருந்தால், நிலைமை இவ்வாறு மாறியதற்கு மகிழ்ச்சியைக் காட்டியிருப்பார்கள். அவனது சொந்த மனைவியை மயக்கிய நபரின் மனைவி இப்போது பதிலுக்கு அவளுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்று அழைக்கிறாள், இதுதான் பழிதீர்க்க தக்க வாய்ப்பு என்று மகிழாமல் அவர் உடனடியாக அதை நிராகரிக்கிறார். தனது சொந்த குடும்ப வாழ்க்கைக்கு பெரும் தீங்கு செய்த நபருக்கு எதிராக பழிவாங்க வேண்டிய நேரம் இது என்ற எண்ணம் அவருக்கு இல்லை. குறைந்த பட்சம், தனது நம்பிக்கையை சீரழித்த நபர் விதியால் தண்டிக்கப்பட்டார், அவன் ஒரு தகப்பன் ஆகா முடியாது, என்பதில் ஓரளவு திருப்தியாவது அவர் அடைய வேண்டும், அனால் இங்கேயும் அவர் அதில் மகிழ்ச்சியடைந்து போல தெரியவில்லை.

“என்ன. எப்படி… உனக்கு எப்படித் தெரியும்?” சரவணன் கேட்டான்.

"அவர்களின் கள்ள உறவு நிரந்தரமாக முடிந்த அந்தநாளில் இருந்து நான் இதை அறிந்தேன்," கோமதி கூறினாள்.

அழுகிற குழந்தையை பிரபு மீண்டும் தூங்க போடா பிரபு அதை தட்டிக்கொடுத்து கொண்டு இருந்தான், அது விரைவில் மீண்டும் தூங்கியது. பிரபு அவர்கள் பக்கம் நிமிர்ந்து பார்க்கவில்லை. அவன் தனது குழந்தையை கவனித்துக்கொள்வதில் மட்டுமே கவனம் இருப்பதுபோல காட்டினான், ஆனால் அவன் காதுகள் அவன் மனைவி பேசுவதை உன்னிப்பாக கேட்பது தெளிவாகத் தெரிந்தது.

"என் கணவர் அன்று அந்த நாளில் சென்னையில் இருந்து எதிர்பார்த்ததை விட ஒரு நாள் முன்பே வந்தார், ஆனால் அவர் காலையில் எப்போதும் பஸ் வந்து சேரும் நேரத்தில் வரவில்லை, ரொம்ப நேரம் சென்று தான் வீட்டிற்கு வந்தார். அந்த நேரத்தில் இங்கு திரும்பி வரும் பஸ் எதுவும் இல்லை என்று எனக்குத் தெரியும், அதனால் அவர் தாமதமாக வந்த காரணத்தைக் கேட்டேன். அன்று பஸ் இங்கு வர தாமதமாகிவிட்டது என்று அவர் சொன்னார்.”

அவர்கள் இருவரும் இன்னும் குழப்பத்தில் இருந்ததை பார்த்தாள். பிரபு தாமதமாக வந்தது மட்டுமே எப்படி அந்த கள்ள உறவை கண்டுபிடிக்க காரணமாக இருந்தது என்று அவர்கள் நினைப்பதை அவளுக்கு புரிந்தது.

"இப்படி நடந்ததற்கு எப்படி பெரும் சந்தேகம் வரும் என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் நினைப்பது சரிதான். நான் அதைப் பற்றி பெருசா அப்போது எடுத்துக்கிள, அதை அப்போதே மறந்துவிட்டேன். "

பிரபு அவன் மடியில் தூங்கிக்கொண்டிருக்கும் அவர்கள் தட்டெடுத்த குளத்தை தட்டிக்கொண்டு இருப்பதை கோமதி பார்த்தாள்.

"என் கணவருக்கும் மீராவுக்கும் இடையில் எவ்வளவோ நடந்துவிட்டது, அது பற்றி உங்களுக்கும் தெரியும்," என்று சரவணனை பார்த்து பேசினாள். அதனால் அன்று பிற்பகல் எனக்கும் என் கணவருக்கும் இடையில் என்ன நடந்தது என்று சொல்வதற்கு நான் வெட்கப்பட தேவை இல்லை என்று நினைக்கிறேன்." கோமதி ஆழ்ந்த மூச்சை எடுத்த பின்பு தொடர்ந்தாரள், ”அன்று மதியம் என் கணவருடன் உடலுறவு கொள்ள விரும்பினேன். அப்போதுதான் எனது சந்தேகங்களை எழுப்பிய மற்றொரு விஷயத்தை நான் கண்டுபிடித்தேன். ”

கோமதிக்கு சந்தேகத்தை எழுப்பிய விஷயம் அநேகமாக அவளை சம்மந்த படுத்தியதாக இருக்கும் என்று அஞ்சிய மீரா இப்போது சங்கடமாக உணர துவங்கினாள்.

"என் கணவரும் நானும் அன்று உடலுறவு கொள்ளும்போது நான் அவரது பிட்டத்தை பிடித்தேன்," கணவன் மனைவி இடையே நடந்த இவ்வளவு அந்தரங்க விஷயத்தை உணர்வு எதுவும் இல்லாமல், கோமதி இதை ஒரு சாதாரண விஷயமாக சொன்னாள்.

"அப்போது அங்குள்ள அவரது சதை மீது ஒருவித வீக்கம் இருப்பதை நான் உணர்ந்தேன். உடலுறவுக்குப் பிறகு, என் கணவர் தனது வேஷ்டியை இடுப்பில் சீக்கிரமா காட்டி மறைத்தாள் கூட, நான் ஒருசில வினாடிகள் அங்கே பார்க்க முடிந்தது. அவரது பிட்டம் சதைகளில் மூன்று சிவப்பு நிற கோடுகள் போன்றதை கண்டேன். ”

மீராவின் முகம் வெட்கத்தில் சிவந்தது. அவள் மீண்டும் எப்போதும்மே நினைக்க விரும்பாத ஒன்றை பற்றி இப்போது கோமதி மீண்டும் நினைவூட்டுகிறாள். அவள் மனதில் அவமானத்தில் துடித்தாள். இது தனது கணவனை மீண்டும் எப்படி மோசமாக காயப்படுத்தும் என்று அவள் பயந்தாள், ஏனென்றால் அவருக்கும் தெரியும் இது அவளுடைய விரல் நகங்களே அவள் இன்பத்தில் துடிக்கும் போது ஏற்படுத்திய காயங்கள். அவனுக்கு இப்போது திருமணம் ஆகிவிட்டது என்று பிரபுவின் உடல் மீது அவள் இன்ப கோடுகள் எதுவும் செய்ய கூடாது என்று அவள் கவனமாக இருந்தாள், அதனால் தான் அவள் உச்சம் அடையும் போது அவள் பிரபு உடலில் வேறு எங்கும் பிறாண்டாமல் அவன் பிட்டத்தைப் பிடித்தாள். அதுதான் அவன் உடலில் எப்போது வெளியே தெரியாத பகுதியாக இருக்கும் என்று நினைத்திருந்தாள். ஆயினும், பிரபுவின் மனைவியும் அவர்கள் உடலுறவின் போது அவனை அங்கேயே தாதுவிட நேரிடும் என்பது அவளுக்கு தோன்றவில்லை.

"இது என் சந்தேகங்களை எழுப்பியது, ஆனால் அந்த நேரத்தில் என் கணவர் சென்னையில் தனியாக இருந்தபோது ஏதாவது தவறு செய்திருக்கலாம் என்று நினைத்தேன். அல்லது அந்த குறிகளுக்கு நியாயமான காரணங்கள் கூட இருக்கலாம், நான் தான் வீணாக சந்தேகப்படுகிறேன் என்று கூட நினைத்தேன், ”கோமதி தொடர்ந்தாள்.

"அடுத்த நாள் நீங்கள் அவரை அழைத்தபோதுதான்," கோமதி இதைச் சொல்லும்போது சரவணனைப் பார்த்தாள், "அவரது முகம் மாறுவதை நான் கண்டேன், ஏதோ தவறு இருப்பதாக நான் நினைத்தேன். அப்போது தான் ஞாபகம் வந்தது, அதற்கு முந்தைய நாள் கூட நீங்கள் என் மாமியாரை அழைத்து, நீங்கள் என் கணவரைப் பற்றி விசாரித்தபோது என் மாமியார் எவ்வளவு பதற்றம் அடைந்தார்கள் என்று ஞாபத்துக்கு வந்தது. ”

வெவ்வேறு நிகழ்வுகள் அனைத்தும் மெதுவாக பிரபுவின் மனைவியின் சந்தேகங்களை எவ்வாறு எழுப்பின என்பதை சரவணன் பார்க்க முடிந்தது. அவர் ஒரு புத்திசாலித்தனமான பெண், அவளை குறைவாக மதிப்பிட்டதில் தவறு. அவள் உள்ளுணர்வு சரியாக வேலைசெய்திருக்கு. இந்த நிகழ்வுகள் ஒன்று ஒன்றாக கோர்த்து சரியான முடிவை கண்டுபிடித்திருக்காள்.

“என் கணவர் உங்களைப் பார்க்கச் சென்ற பிறகு உண்மையில் என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்று நானே என்னுள் விவாதித்தேன். என் கணவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டார், அதனால் அவரைப் பின்தொடர எனக்கு வாய்ப்பு இல்லை. ஒரு யுகத்தில் நான் உங்கள் வீட்டிற்கு செல்ல முடிவு செய்தேன். நான் பின் வழியில் சென்று காத்திருந்தேன். ”

இதையெல்லாம் கவனித்து, அதை கண்டுபிடிக்க கோமதி மிகவும் புத்திசாலியாக செயல்படுவாள் என்று சரவணனோ பிரபுவோ எதிர்பார்த்திருக்கவில்லை. அவர்கள் இருவரும் அந்த கள்ள உறவின் பிரச்னையை ஒரு வழியாக தீர்க்க நினைத்த நிலையில் அவர்கள் மூழ்கியிருந்தார்கள். வேறு எதையும் கருத்தில் கொள்ள அவர்கள் தவறிவிட்டார்கள்.

"என் கணவர் உங்கள் வீட்டை நோக்கி வருவதை நான் பார்த்தபோது, என் உள்ளுணர்வு சொன்னது சரி என்று எனக்கு விளங்கியது. என் கணவர் உங்கள் வீட்டிற்கு வந்தபோது சில முறை திரும்பிப் திரும்பிப் பார்த்தார், எனவே நீங்கள் வெகு தொலைவில் இல்லை என்று எனக்குத் தெரியும், ஆனால் உங்களை என்னால் பார்க்க முடியவில்லை. நீங்கள் பார்வைக்கு தெரியாத அளவுக்கு போதுமான தொலைவில் இருந்திருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். ”

“நான் உங்கள் ஹாலின் பக்கவாட்டில் உள்ள ஜன்னல் வழியாக மறைந்தேன், உள்ளே பார்க்க முடிந்தது. என் கணவருக்கும் உங்கள் மனைவிக்கும் இடையிலான உரையாடலில் இருந்து எல்லாம் தெரிந்து கொண்டேன். மேலும் உங்கள் குடும்பம் மற்றும் என் கணவரின் குடும்பத்தின் நல்ல பெயரக்காகவும், அதைவிட முக்கியமாக, உங்க மனைவியின் நலனுக்காகவும் நீங்கள் எல்லாவற்றையும் எவ்வாறு பொறுத்துக்கொண்டீர்கள் என்பதையும் நான் தெரிந்துகொண்டேன். ”

"அந்த நேரத்தில் எல்லாவற்றையும் பற்றி உனக்கு தெரிந்திருந்தால், ஏன் நீ எதுவும் அப்போதே சொல்லவில்லை அல்லது செய்யவில்லை" என்று சரவணன் கேட்டான்.

கோமதி சிறிது நேரம் அமைதியாக இருந்தாள், பின்னர் மீண்டும் பேச ஆரம்பித்தாள். "இது எனக்கு அப்போது எவ்வளவு அதிர்ச்சியாக இருந்தது என்பதை நீங்க சற்று யோசிக்க வேண்டும். உங்க மனைவிக்கும் என் கணவருக்கும் இடையிலான கள்ள உறவு முடிவுக்கு வருவதை பார்க்கிறேன் என்று அப்போது உணர்ந்தேன். அவர்களுக்கிடையில் பெரும்பாலும் எங்கள் திருமணத்திற்கு முன்பே நடந்தது என்று அறிந்தேன், ஆனால் கடைசியாக என் கணவர் எண்ணுக்கும் நேரடியாக துரோகம் செய்துவிட்டார். எனக்கு உண்மையில் என்ன செய்வது என்று தெரியவில்லை. நான் என் பெற்றோர், என் குடும்பம் மற்றும் என் மாமியார் பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன். நான் அப்போது ஒரு பெரிய ஆர்ப்பாட்டத்தை செய்தால், அனைவரின் வாழ்க்கையிலும் ஏற்பட்ட பெரும் கொந்தளிப்பை பற்றி நான் நினைத்துக் கொண்டிருந்தேன். என்ன செய்வது என்று என் மனசாட்சியுடன் போராடினேன். ”

"என்னை இப்படி ஏமாற்றிவிட்டார் என்று எனக்கும் தான் அவமானமாக இருந்தது. அதோடு சேர்ந்து கோபமும் வந்தது."

“பிறகு இப்போது என்ன நடந்தது. இதையெல்லாம் இப்போது ஏன் கொண்டு வர வேண்டும்? ” சரவணன் கேட்டான்.

“அது மெதுவாக எனக்குள் நச்சரிப்பான பாதிப்பை ஏற்படுத்தியது. இதை பற்றி என் கணவரிடம் நேரடியாக கேட்காமல் இருக்க மன அழுத்தமாக இருந்தது. பல மாதங்கள் ஒடின. என்னுள் எல்லாம் புதைத்து வைத்திருந்தேன். என்னால் உங்களை போல இருக்க முடியவில்லை. இறுதியாக, என்னால் அதை இனி பொறுக்க முடியவில்லை. என் கணவருடன் எனக்கு ஒரு பெரிய மோதல் ஏற்பட்டது. என்ன நடந்தது என்று எனக்குத் தெரிந்திருந்தாலும், என் கணவர் உங்கள் மனைவியுடனான நடந்த அனைத்தையும் அவரை வற்புறுத்தி காக்க வைத்தேன். ”

இந்த விஷயங்கள் அனைத்தும் மீண்டும் திறந்த வெளியில் சொல்லும்போது மீராவுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. அது மீண்டும் பிரபுவுடனான அவளது மோசமான நடத்தையை வெளிப்படுத்தியது. அவள் இன்பங்கள் அனுபவிக்க சுயநலமாக நடந்து, அவள் எவ்வளவு பாவம் செய்தாள் என்று அவள் வெட்கப்பட்டாள். அவள் அப்போதைய நடவடிக்கைகள் அவள் கணவரை ஆழமாக காயப்படுத்தியது மட்டுமல்லாமல், அது மற்றொரு அப்பாவி பெண்ணையும் காயப்படுத்தியது.

"என் கணவரிடமிருந்து அனைத்து விவரங்களையும் தெரிந்துகொண்ட பிறகு, உங்கள் மீதான என் மரியாதை மிகப்பெரியது அளவுக்கு பெருகியது. நீங்க எவ்வளவு கண்ணியத்துடன் நடந்து கொண்டீர்கள். இதுபோன்ற ஒன்றை சகித்துக்கொள்ள உங்கள் மனைவியை நீங்கள் எவ்வளவு நேசித்திருக்க வேண்டும். இந்த மாதிரியான சூழ்நிலையில் ஒரு மனிதன் தற்கொலை செய்திருப்பான் அல்லது அவனது மனைவியை அல்லது அவளுடைய காதலனை, அல்லது இருவரையும் கொன்றிருப்பான் என்று தான் நான் எப்போதுமே நினைத்திருந்தேன், ஆனால் அவசரத்திலும் கோபத்திலும் எடுக்கப்பட்ட குருட்டு நடவடிக்கைகளால் விட்டு சென்றவர்களுக்கு ஏற்பட்ட போகும் மிகப்பெரிய பேரழிவை நீங்கள் சிந்தித்திருக்கிங்க."

வேற ஒருவர் அவள் கணவன் செய்த மகத்தான தியாகத்தையும், அவள் மீது வைத்திருந்த அன்பையும் மீண்டும் நினைவூட்டும் போது மீராவின் கண்களில் இருந்து கண்ணீர் தானாக ஓடத் தொடங்கியது.

"என் கணவர் மீண்டும் இங்கு வராவிட்டால், உங்கள் மனைவியிடம், அவர்கள் செய்த துரோகம் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை நீங்கள் எப்போதும்மே வெளிப்படுத்தியிருக்க மாட்டீர்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நீங்க அவமானத்தையும் வேதனையையும் சகித்துக்கொண்டீர்கள், உங்க மனைவிக்கு எந்த வேதனையும் வர கூடாது என்று நீங்க காப்பாற்ற விரும்பினீர்கள். இப்படியும் ஒரு மனிதன்னா."

இதைக் கேட்ட மீராவின் வாயிலிருந்து ஒரு வேதனை புலம்பல் தப்பியது. டாக்டர் அருள் மீராவுக்கு சிகிச்சையளிப்பதில் சிரமம் எடுத்துக்கொண்டாலும் முன்னேற்றம் மிகவும் மெதுவாக இருந்தபோது, இவை அனைத்தும் மீண்டும் அவன் மனைவியை மோசமாக பாதிக்கும் என்று சரவணன் அச்சப்பட்டான்.

"இது எல்லாம் முடிந்துபோன கதை, இப்போது ஏன் இந்த கேவலமான யோசனையுடன் இங்கே வந்திருக்க" என்று சரவணன் கோபமாக கூறினான்.

"கடந்த மூன்று, நான்கு மாதங்களாக நான் இதைப் பற்றி தீவிரமாக சிந்தித்து வருகிறேன். இது தொடர்பாக என் கணவருடன் நான் பல முறை சண்டை போட்டிருக்கேன். அவர் செய்த காரியத்துக்கு இதை எதிர்க்க அவருக்கு எந்த தார்மீக உரிமை இல்லை. தாய்மை அடையும் உரிமையை நான் இழந்துவிட்டதாக உணர்கிறேன். என் விருப்பத்துக்கு அவர் ஒப்பு கொள்வதை தவிர அவருக்கு வேறு வழியில்லை. அவர் என்ன செய்தார் என்பதை எனது குடும்பத்தினர் அறிந்து கொண்டால், இன்னும் மோசமான விளைவு ஏற்படும். ”

கோமதி சொல்வதை சரவணன் பொறுமையின்றி கேட்டான்.

"அப்படி என்றால் வேறு யாரையாவது தேர்வு செய்ய வேண்டியது தானே. உங்க குடும்ப வட்டாரத்தில் தகுதியான ஆள் கிடைப்பார்கள், என்னை ஏன் சங்கட படுத்திறீங்க, ”சரவணன் கோபமாக பதிலளித்தான்.

“ஏன் நீங்க… என்ன நீங்க எப்படி பட்ட மனிதர் என்பதால். உங்கள் நிலையில் உள்ள வேறு எவரும் என் கணவர் செய்ததற்கு பழிவாங்க விருப்பத்துடன் இதற்க்கு தயாராக இருப்பார்கள். உங்களுக்கு அவரிடம் எந்த பகையும் இல்லை. நீங்க நேர்மையானவர், கண்ணியமானவர், உயர்ந்த எண்ணம் கொண்டவர். என் குழந்தைக்கு இருக்க வேண்டும் என்று நான் விரும்பும் அத்தனை குணங்கள் உங்களிடம் இருக்கு. ”

"மற்றொரு காரணம் என்னவென்றால், உங்களால் நடந்தால் மட்டுமே இது ஒரு ரகசியமாக வைக்கப்பட முடியும், மேலும் எதிர்காலத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்காது."

சரவணன் திடீரென்று மிகவும் அமைதியாக இருந்தான். அவன் ஆழ்ந்து சிந்தித்து தனது எண்ணங்களைச் சேகரிப்பதை காண முடிந்தது. மீராவும் அவள் கணவர் என்ன சொல்வார் என்பதில் மிகுந்த பதற்றத்துடன் காத்திருந்தாள், ஆனால் அவள் உணர்வுகள் எப்படி இருக்குது என்பதை அவளால் உண்மையில் புரிந்துகொள்ள முடியவில்லை. அவளுக்குள் முரண்பட்ட உணர்ச்சிகள் இருந்தன. சரவணன் மெதுவாக, பொறுமையாக, உறுதியாக பேச ஆரம்பித்தான்.

"உன் கணவனை எனக்கு எந்த பழிவாங்கலுக்கும் எண்ணமும் இல்லை என்பதை நீ அறிவாய், ஏனென்றால் அவன் நான் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை, எனக்கு அவன் ஒண்ணுமே இல்லை. எல்லோரும் தங்கள் செயல்களுக்கு எப்படியோ ஒரு வழியில் எப்போது ஒரு காலத்தில் பாதிக்க படுவார்கள் என்று நான் நம்புகிறேன். பழிவாங்குவதில் நான் ஆறுதல் அடைந்தால் எனக்கும் அவனுக்கும் என்ன வித்யாசம்."

அவர்கள் மூவரும் சரவணன் பேசுவதைக் உன்னிப்பாக கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவன் முதன்முறையாக தன்னை பற்றி வெளிப்படுத்திக் கொண்டிருந்தார், அவன் ஆழ்ந்த எண்ணங்கள், அவனை உருவாகின அவன் குணங்கள், தெளிவு படுத்திகொண்டு இருந்தான். மீரா கூட அவள் வாழ்க்கையிள் பல வருடங்கள் அவருடன் வாழ்ந்த பிறகும் முதல்முறையாக அவரை பற்றி புது விஷயங்கள் தெரிந்துகொண்டு இருக்கிறாள்.

"ஒருவரின் சொந்த நேர்மையான நடத்தை ஒரு நபரை வரையறுக்கும் என்று நான் நம்புகிறேன். வேறு எந்த நபரின் நடத்தையும் உங்கள் சொந்த தன்மையை வடிவமைக்கக் கூடாது. எனது கொள்கைகள் எனக்கு முக்கியமாக உள்ளன. அதற்க்கு உண்மையாக இருக்கிறேன் என்று நான் நம்புகிறேன். நான் சொன்னது போல் உன் கணவர் எனக்கு ஒரு பொருட்டல்ல. அவனுக்கு என்ன நடக்க போவதும் முக்கியமில்லை, அவனை தண்டிப்பது எனது விருப்பமும் இல்லை. ஒரு வேலை இப்போது இல்லை என்றாலும், அவன் செய்த செயல்களுக்கு அவன் உண்மையிலேயே வருத்தப்பட வேண்டிய ஒரு காலம் வரும். ”

எனக்கு முக்கியமானது என் குடும்பம். எனது குழந்தைகளின் எதிர்காலம். என் மனைவி மற்றும் குழந்தைகளின் மகிழ்ச்சி. நீங்க உண்மையிலேயே அவர்கள் மேல் அக்கறை மற்றும் பாசம் இருந்தால் அவர்களை ஒருபோதும் காயப்படுத்த நீங்கள் விரும்ப மாட்டீர்கள். என் மனைவி வாழ்க்கையில் தவறுகளை செய்திருக்கலாம். அந்த தவறுகள் நடக்க நான் ஓரளவு கூட காரணமாக இருக்கலாம், ஆனால் அவள் என்மீது வைத்திருக்கும் அன்பு எப்படியும் குறைந்துவிடவில்லை என்று எனக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. இப்போது நம் வாழ்க்கையை மீண்டும் மீட்டெடுக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. தவறான செயல்களையும் கடந்த காலத்திள் நடந்தை நினைத்து நினைத்து வாழ்வது எதிர்காலத்திற்கு ஒருபோதும் நல்லதாக இருக்காது. நான் என் மனைவியை நேசிக்கிறேன், கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதனால் வேறொரு பெண்ணுடன் நான் சேர்வதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. அப்படி இல்லையென்றால் எனக்கும் பிரபுவுக்கும் என்ன வித்தியாசம். ”

சரவணன் உண்மையில் பிரபுவைப் பற்றி நேரடியாக இழிவான எதையும் சொல்லாமல் அவமானப்படுத்தியிருந்தான்.

கணவர் பேசுவதைக் கேட்டு மீராவின் இதயம் அப்படியே உடைந்து போனது. அவளிடம் எவ்வளவு பெரிய பொக்கிஷம் இருந்தது, அனால் அதை தான் அவளுக்கு பாதுகாக்க தெரியவில்லை. இதுபோன்ற ஒரு நபருக்கு அவள் எப்படி தகுதியாவாள். கணவனிடம் அன்பால் அவள் இதயம் நிரம்பி இருந்தது. அவள் என்ன செய்ய முடியும் .. அவள் என்ன செய்ய வேண்டும்… மீரா முன்பை விட இப்போது மேலும் குழம்பி போனாள்.

கோமதி முதலில் அவள் கணவன் முகத்தை பார்த்தாள். சரவணன் அந்த வார்த்தைகளை சொன்னதை கேட்டு அவன் முகம் பிரகாசம் ஆனது. அவள் தன கணவரின் எதிர்வினையை கவனித்தாள், பின்னர் சரவணனின் முகத்தைப் பார்க்க மீண்டும் திரும்பினாள். ஒரே நிகழ்வுக்கு அந்த இரண்டு ஆண்களின் வேறு பட்ட எதிர்வினையை எப்படி வேறுபடுத்தாமல் அவள் இருக்க முடியும். இது அந்த இரண்டு மனிதர்களின் ஒழுக்கத்தையும், எப்படி பட்டவர்கள் என்ற தன்மையையும் முழுமையாக பிரதிபலித்தது. அவள் எடுத்த இந்த முடிவை எப்படி அவள் கணவன் எதிர்த்தான், அவர்களிடையே எவ்வளவு வாக்குவாதம் நடந்தது என்று கோமதிக்கு மட்டும் தான் தெரியும். ஆனால் அவளுடைய விருப்பத்தை எதிர்ப்பதற்கு அவனுக்கு எந்தவித தார்மீக உரிமை இல்லை என்பதை கோமதி திட்டவட்டமாக பிரபுவிடம் சொல்லிவிட்டாள்.

“நீங்க தான் என் குழந்தையின் தந்தையாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பியது எவ்வளவு சரி என்பதை உங்கள் வார்த்தைகள் மீண்டும் நிரூபிக்கின்றது."

“உங்க இதயத்தில் பழிவாங்குதல் போன்ற எண்ணம் இல்லை. வேறு ஒரு பெண்ணுடன் படுக்க வாய்ப்பு கிடைத்து, அதை எதுவும் அல்லது எவரும் தடுக்க முடியாது என்று தெரிந்தும் நீங்க இது தான் வாய்ப்பு என்று மகிழ்வு அடையவில்லை. இதற்க்கு மேலே எந்த சிறந்த மனிதனை ஒரு பெண் தேர்ந்தெடுக்க முடியும்."

"இங்கே பாரு கோமதி, நீ விரும்பியபடி நான் செய்யப் போவதில்லை என்ற காரணத்தை நான் ஏற்கனவே உன்னிடம் சொல்லிவிட்டேன், ஏன் உன் நேரத்தை மேலும் வீணடிக்கிறீரா,” என்று சரவணன் கூறினான், அனால் கோமதி தனது முடிவில் வெற்றி பெற இன்னும் பிடிவாதமாக இருந்தாள்.

"நீங்க கூறியது எனக்குப் புரியுது, உங்க விருப்பத்தை நான் மதிக்கிறேன், ஆனால் நீங்க கருத்தில் கொள்ள வேண்டிய வேறு ஒன்று இருக்கு. நீங்க அதை அறைந்தால் உங்க எண்ணத்தை நீங்க மாற்றலாம். "

சரவணன் எரிச்சலடைந்து கொண்டிருந்தான். அவன் பொதுவாக யாரிடமும் பண்பு இல்லாதபடி நடந்துகொள்ள விரும்ப மாட்டான், ஆனால் கோமதி அவனது பொறுமையை ரொம்ப சோதிக்கிறாள்.

"இன்னும் என்ன கருத்தில் கொள்ள வேண்டும்? எதுவும் என் மனதை மாற்றிவிடும் என்று நான் நினைக்கவில்லை, அதனால் தயவுசெய்து அந்த விஷயத்தை இதோடு விட்டுவிடுவோம். ”

சரவணனின் தொனியால் கோமதி அச்சம் அடைய போவதில்லை. "நான் உங்களுடன் தனியாக கொஞ்சம் பேச வேண்டும், அதற்கான காரணத்தை நான் உங்களுக்கு அப்புறம் தெரிவிக்கிறேன்."

"ஏன் தனியாக பேசணும். என்ன இருந்தாலும் எல்லாம் இங்கேயே சொல்லலாம். என்ன இருந்தாலும் என்ன பெரிய வித்யாசம் இருக்க போகுது என்று எனக்கு புரியில."

கடவுளே, இந்த மனிதன் மிகவும் பிடிவாதமாணவன் கோமதி தனக்குள் திட்டிக்கொண்டாள். சும்மா வாயை மூடு என்று சொல்லிவிட்டு அவனை படுக்கை அறைக்கு இழுத்துகிட்டு போகலாம் என்று தோன்றியது அவளுக்கு. அனால் அதற்க்கு பதிலாக ஒன்னும் சொல்லாமல் சரவணனிடம் எழுத்து நடந்து சென்றாள். மீரா கோமதியைப் பார்த்தாள், அவள் இதயம் வேகமாக துடித்தது, ஒருவேளை அவள் தன் கணவனை என்ன செய்யப் போகிறாள் என்று கூட கொஞ்சம் பயந்திருக்கலாம். பிரபு அவன் மனைவி செய்வதை, கண்கள் விரிந்து, மூச்சு விடுவதை கூட நிறுத்திவிட்டு பார்த்துக்கொண்டு இருந்தான். கோமதி அவனை நோக்கி வர, சரவணன் தடுமாறி பின்னே நகர்ந்தான், அவன் உட்கார்ந்திருந்த நாற்காலியில் அவன் கால்கள் மொத, மேலும் போகமுடியாமல் நின்றுவிட்டான். இதைப் பார்த்த கோமதி கிட்டத்தட்ட சிரித்துவிட்டாள்.

"நகராதிங்க, நான் எதுவும் செய்யப்போவதில்லை. நான் உங்களிடம் ஒன்னு சொல்ல விரும்புகிறேன், அவ்வளவு தான்."

சரவணனும் அவன் நடந்து கொண்ட விதத்தை நினைத்து முட்டாள்தனமாக உணர்ந்தான். அவன் சொன்னது வீட்டில், அதுவும் நாடு ஹாக்களில், அவன் மனைவி மற்றும் கோமதி கணவன் இருக்க, கோமதி என்ன செஞ்சிர போறாள். கோமதி அவள் தலையை அவன் தலையின் பக்கவாட்டில் கொன்றுசெண்டு அவன் காதுகளில் ஏதோ கிசுகிசுத்தாள். சரவணனின் கண்கள் ஒரு யோசனையில் குறுகின. கோமதி அவனிடம் கூறியதை அவன் பரிசீலிக்கிறான் என்று தோன்றியது. கோமதி சரவணனுக்காகக் காத்திருக்கவில்லை, திரும்பிப் பார்க்காமல் டைனிங் ஹாலுக்கு நடக்க ஆரம்பித்தாள். மீரா கோமதி அங்கு இருந்து நடந்து செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள், கோமதியின் செயல்களைப் அவள் ஆச்சிரியத்தில் வாய் திறந்து பார்த்துக்கொண்டு இருந்தாள். மறுபுறம் பிரபு சரவணனைப் பார்த்துக் கொண்டிருந்தான். சரவணனின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதைப் அவன் மிகவும் அச்சத்தோடு பார்த்துக்கொண்டு இருந்தான். ஒருவேளை அவன் தனது மனைவியின் வாத திறனைப் அறிந்ததால் பயப்படுகிறானோ.

சரவணன் சில நொடிகள் அங்கே நின்றான். அவன் தனது அடுத்த செயலைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தான். கோமதி அப்படி நடந்து சென்ற பிறகு அவளைப் பின்தொடர்வதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை. அவன் தயங்கினான், ஆனால் கோமதி கேட்டபடி செய்யாமல் அங்கேயே நின்றிருந்தாள் அது அவமதிப்பாக இருக்கும் என்று உணர்ந்தான். அது மட்டும் அல்ல, அவன் காதில் அவள் கிசுகிசுத்ததைப் பற்றி முழுதாக அறிவதால் தீங்கு ஒன்னும் ஆகா போவதில்லை. சரவணன் மெதுவாக கோமதி நின்று கொண்டிருந்த இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான். இதை பார்த்து பிரபுவின் தோள்கள் சரிந்ததால் பிரபுவின் வலிமை/நம்பிக்கை அவனை விட்டு விலகியது என்று தெரிந்தது. மறுபுறம் மீரா உண்மையில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் திடுக்கிட்டு இருந்தாள். பிரபுவைப் பார்க்காமல் மீரா மிகுந்த கவனமாக இருந்தாள். அந்த முகத்தை இனிமேல் பார்க்க அவளுக்கு உண்மையில் விருப்பமில்லை.

கோமதி சரவணனிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். சரவணன் முதலில் கோமதி சொன்னதை கேட்டு ஆம் என்று தலையசைத்தான், ஆனால் பின்னர் கோமதி சொல்வதை கேட்டு முடியாது என்று சொல்வது போல உறுதியாக அவன் தலையை ஆட்டினான். ஹாலில் அமர்ந்திருந்த இருவருக்கும் என்ன பேசுறார்கள் என்று கேட்க முடியாதபடி அவர்கள் மிகவும் தீவிரமாக ஆனால் மெதுவாக பேசிக் கொண்டிருந்தார்கள். கோமதி எதையோ வற்புறுத்துவதாகத் தோன்றியது, ஆனால் சரவணன் அவன் முகத்தில் வெளிப்படும் முக பாவத்தில் மற்றும் அவன் தலையை ஆட்டிய விதத்தில் அவனுக்கு கோமதி சொல்லியதில் ஈடுபாடு இல்லை என்று தெரிந்தது. உரையாடல் நீண்ட காலமாக நடந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது, ஆனால் உண்மையில் அது வெறும் பத்து நிமிடங்கள் மட்டுமே நடந்து கொண்டிருந்தது. திடீரென்று கோமதி சரவணனை மீண்டும் சிந்திக்க வைத்த ஏதோ ஒன்றைத் சொன்னது போல் தெரிந்தது. அவன் திடீரென்று அசையாமலும், அவன் கொடுக்கும் கவனத்தில் இருந்து கோமதி சொன்னதை கேட்டு யோசிப்பது போல தெரிந்தது.

அவள் முன்மொழிவுக்கு சரவணனின் எதிர்ப்பை உடைக்க முக்கிய வாதம் கண்டுபிடித்ததாக கோமதியும் உணர்ந்தாள். அவள் வாதங்களில் அந்த விதத்தலையே ஆர்வத்துடன் பின்தொடர்வது போல் பார்க்கும் மீராவுக்கு தோன்றியது. சரவணன் இப்போது அதிகம் பேசவில்லை, மேலும் உன்னிப்பாக கோமதி சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தான். அவள் சொன்ன கருத்தை பற்றி ஆழமாக யோசிப்பதாகத் தோன்றியது. சரவணன் அவள் சொன்னதை உள்வாங்கிக் கொள்வதற்கும், வாதத்தின் பொருத்தத்தை சீராய்வு செய்ய நேரம் கொடுப்பது போல் கோமதி சில வினாடிகள் அமைதியாக இருப்பாள். பின்னர் மேலும் அவள் வாதத்தை வலியுறுத்த எதோ சொல்லி அதை பற்றியும் அவன் சிந்திக்கும் மாறு பேசுவாள். சரவணனின் உடல் மொழி தோல்வியை ஒப்புக்கொள்வது போல் தோன்றியது. அவன் இன்னும் சில வாதங்களை முன்வைத்ததாகத் தோன்றினாலும், அது இப்போது அரை மனதுடன் இருப்பதாகத் தோன்றியது. கடைசியாக அவன் கேட்டதுக்கு தலை அசைத்து கோமதி சொல்வதைக் ஒப்புக்கொண்டு கேட்பது போல் தெரிந்தது. சரவணன் ஒரு ஆழ்ந்த மூச்சு இதுதான். பிறகு ஒரு பெருமூச்சு விட்டு, கோமதியிடம் எதோ ஒன்று சொன்னான். இந்த முறை கோமதி தான் அதை ஏற்றுக்கொண்டாள் என்றபடி தலையை ஆட்டினாள், ஆனால் அவள் முகத்தில் தெரிந்த திருப்தி தோற்றத்தால் இருந்து அவள் வாதத்தில் வெற்றி பெற்றாள் என்பது தெளிவாகத் காட்டியது.

பின்னர் அவர்கள் இருவரும் மீண்டும் ஹாலுக்கு நடந்தார்கள். கோமதியின் நடை நம்பிக்கையுடனும் உறுதியாகவும் இருந்தன அனால் சரவணன் தயக்கத்துடன் திரும்பி நடந்து கொண்டிருந்தான். அவன் முகம் அவனுக்குள் இன்னும் இருந்த சங்கடத்தை பிரதிபலித்தது. முதல் முறையாக அவன் மீராவை பார்ப்பதை தவிர்த்தான். அதைச் செய்வதில் அவனுக்கு சங்கடமாக இருப்பதாகத் தோன்றியது. அது மட்டும் இல்லை, அவன் பிரபுவையும் பார்க்கவில்லை. கோமதி நேராக அவள் கணவனிடம் சென்று பிறருக்கு கேட்காதபடி ஏதோ சொன்னாள். அவன் பதில் எதோ சொல்ல வாய் திறந்தான், ஆனால் பயன் இல்லை என்று தெரிந்து அதை மீண்டும் மூடிவிட்டு கோமதியிடம் தலையசைத்தான். மீராவின் இதயம் வேகமாக துடித்துக்கொண்டு இருந்தது. அவள் கணவனுக்கும் பிரபுவின் மனைவிக்கும் இடையிலான வாக்குவாதத்தின் முடிவு என்னவென்று அவளுக்கு இப்போது யூகிக்க முடிந்தது. ஒரே நேரத்தில் அவள் உணர்ந்த இரண்டு நேர் எதிரான உணர்ச்சிகலால் மீராவால் அவளுடைய சொந்த உணர்வுகளை புரிந்து கொள்ள முடியவில்லை. அவளது கணவர் இறுதியாக நீதி பெறுகிறார் என்ற மகிழ்ச்சி இருந்தது. மற்றவர்கள் தவறுச் செய்வதில் எப்போதும் அவர் மட்டும் பலியாகாமல் இப்போது அவருக்கும் வெற்றி கிடைத்தது போல அவள் இதயத்தில் உணர்ந்தாள்.

ஒரு பெரிய வேதனையின் வலி அவள் இதயத்திலிருந்து தணிந்தது. கணவருக்கு ஏற்பட்ட வேதனைக்கு ஈடாக அவளும் பிரபுவும் வலியை உணருவார்கள், தண்டனை அடைவார்கள் என்பது அவளுக்கு ஒரு பெரிய ஆறுதல். குற்றம் இன்னும் இருந்தது, ஆனால் அது அவ்வளவு முன்பு போல புண்படுத்தவில்லை. இருப்பினும், அதே நேரத்தில் அவள் மற்றொரு வகையான வலியை உணர்ந்தாள். அவள் இதற்கு முன்பு அனுபவிக்காத ஒன்று. எப்போதும் தனக்கு மட்டுமே சொந்தம் என்று இருந்ததை பகிர்ந்துகொள்வதில் வேறொருவர் மீது பொறாமை உணர்வை முதன்முறையாக அவள் உணர்ந்தாள். அந்த உணர்வு வலித்தது, அவளுக்கு அமைதி தரவில்லை.

சரவணன் ஹாலின் நடுவில் வந்து நின்றான், என்ன செய்வது என்று புரியாமல், எதோ அவன் சொந்த வீட்டில் அவன் காண போனது போல. கோமதி தன் கணவனை விட்டு விலகி சரவணனிடம் நடந்தாள். கோமதி அவன்னை அர்த்தத்துடன் பார்த்தாள். சரவணன் சிறிது நேரம் திகைத்துப் போவது போல் தோன்றியது, பின்னர் அவன் நினைவுக்கு வந்து கோமதியிடம் தலையசைத்து அவன் படுக்கையறைக்கு நடந்தான். அறையில் வேறு யாரையும் பார்ப்பதை அவன் கவனமாக தவிர்த்தான். அவனது மனைவிக்கு துரோகம் செய்வது அவனுக்கு மிகவும் வேதனையான ஒரு நடவடிக்கையாக இருந்தது, ஆனால் அந்த வார்த்தையின் உண்மை புரிதலில் பார்த்தால் அவன் ஒன்னும் துரோகம் செய்யவில்லை. இந்த மாதிரி வெளிப்படையா நடந்தால் கூட இது போன்ற செயல் அவனோடேயே இயல்புக்கு அந்நியமானது.

இருப்பினும், கோமதியை ஊக்குவிப்பது என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் செய்கையில் அவள் மகிழ்கிறாள் என்று தெரிந்தது. உண்மையில் அவளை இவ்வளவு கடுமையாக நடப்பதும் தூண்டுவது என்ன. முதல் முறையாக அவள் தன் வயற்றில் குழந்தை சுமந்து தாய் ஆகா போகிறாள் என்பதுக்காகவா? அல்லது பிரபு அவளுக்கு துரோகம் செய்தது அவள் வெளிய காட்டிக்கொண்டதை விட அதிகமாக காய படுத்தியதோ? சரவணனைப் போலல்லாமல், பழிவாங்கும் நோக்கம் அவளை இப்படி செய்ய தூண்டுகிறது? அல்லது இது இந்த இரண்டு காரணங்களின் கலவையாக இருக்கலாம். வேற யாரும் எண்ணாத காரியமாக கூட இருக்கலாம். அவள் கணவன் செயலால் சரவணன் எவ்வளவு மோசமாக பாதிக்கப்பட்டார் என்று அரித்த போது அவள் மனசாட்சியை அது மிகவும் பாதித்து இருக்கலாம். சரவண நிலைமைக்கு அவளுக்கு அதிகமான அனுதாபம் ஏற்பட்டிருக்கலாம்.

கோமதி சரவணனின் பின்னால் நடக்க ஆரம்பித்தாள். பிரபு அவளைப் பார்த்தான், ஆனால் என்ன நடக்குது என்ற தாங்க முடியாமல் வேகமாக அவன் தலையைத் திருப்பி கொண்டான். சரவணனின் மனைவியுடன் புணர அவன் அந்த அறைக்கு பல முறை சென்றிருக்கிறான். இப்போது ஒரு முறை அவன் மனைவி சரவணனுடன் காட்டில் சுகம் அனுபவிக்க போவதை அவனால் தாங்க முடியவில்லை. அவனது நண்பரின் மனைவி அவள் சிற்றின்பகரமான உடலை அவனுக்கு கொடுக்க படுக்கையில் நிர்வாணமாக படுத்துக் கொண்டிருப்பாள் என்று அவனது முகத்தில் ஒரு திமிர்பிடித்த புன்னகையுடன் மற்றும் மகிழ்ச்சியுடன் எப்போதும் உள்ளே போவான். அனால் இன்று நிலைமை தலைகீழாக மாறி இருந்தது. அவனது மனைவி அதே படுக்கையறைக்குள் நடந்து கொண்டிருந்தாள். விரைவில் அவளும் அவனது நண்பன் அவளுடன் இன்பம் அனுபவிக்க நிர்வாணமாக அதே மெத்தையில் படுத்து இருப்பாள். அதே நினைக்கும் போதே உள்ளம் நோய்பட்ட நிலைக்கு ஆனது.

இங்கே ஒரு கூடுதல் விஷயம் இருந்தது. அவர்கள் புணர்ந்து இன்பம் மட்டும் அனுபவிக்க போவதில்லை. அவன் நண்பன் அவன் மனைவியை கர்பம் ஆக்க போகிறான். அவனால் முடியாத ஒன்றை அவன் நண்பன் செய்ய போகிறான். அதை அவன் தடுக்க எதுவும் செய்யாத முடியாத செயலற்றவன்னாக ஆகிவிட்டான். ஒருவேளை இது அவனது ஒழுக்கமின்மைக்கான கடவுள் கொடுத்த தண்டனையாக இருக்கலாம்.

பாதுகாப்பைப் பயன்படுத்தாமல் மீராவுடன் பலமுறை உடலுறவு கொண்டான். அவன் அதை தன்னால் முடிந்தவரை தவிர்த்துவிட்டான், ஏனென்றால் இன்ப உணர்வைக் குறைக்கும் பாதுகாப்பு ரப்பரைக் காட்டிலும் தோலும் தோலும் உரசும் கூடுதல் இன்பத்தை அவன் விரும்பினான். எந்தவொரு பாலியல் நோயையும் பாதிக்கும் என்ற பயம் ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. அந்த நேரத்தில் மீராவைத் தவிர வேறு யாருடனும் அவன் உடலுறவு கொள்ளாததால் மற்றும் அவளும் பல ஆண்களுடன் படுக்கும் கீழ் குணம் கொண்ட பெண் இல்லை. அவள் கணவருக்குப் பிறகு அவன் தான் அவளுடைய இரண்டாவது ஆண். மேலும் சரவணன் ஒரு விசுவாசமான கணவன், அவன் தனது மனைவியைத் தவிர வேறு யாருடனும் உடலுறவு கொள்ளவில்லை.

மீராவும் அவன் ஆணுறை பயன்படுத்த வேண்டும் என்று எப்போதும் வலியுறுத்தவில்லை. உணர்ச்சி பொங்கும் தருணங்களில் அவர்கள் எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள். பிரபு தனது நண்பனின் மனைவியை மயக்கியதற்காக நட்பின் நம்பிக்கையை தவறாகப் பயன்படுத்தியது மட்டுமல்லாமல், அவன் உள்ளத்தில் அவளை கர்பம் ஆகா விரும்பி இருக்கான். அப்போது தான் அவன் ஆண்மையை முழுதாக நிலைநிறுத்திவிட்டான் எண்டு ஆகி இருக்கும். மீரா கர்ப்பமடையவில்லை என்பது அதிர்ஷ்டத்தால் மட்டுமே என்று அவன் நினைத்திருந்தான். அவன் ஒரு குழந்தைக்கு தகப்பன் ஆகும் தகுதி இல்லாதவன் என்று பிற்காலத்தில் தான் தெரியவரும். அந்த உண்மையை அறிந்தபோது முதலில் அது அவனை மிகவும் வருத்தப்படுத்தியது, ஆனால் அதைப் பற்றி எதுவும் செய்ய முடியாததால் அவன் விரைவில் அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள கற்றுக்கொண்டான். ஒரு குழந்தையைப் தகப்பன் ஆவது முடியாது தவிர, ஒரு பெண்ணை கட்டிலில் முழுமையாக திருப்திப்படுத்துவதில் அவன் திறன் கொண்டவன் என்று ஆறுதல் அடைந்துகொண்டான்.

அவன் மீராவைப் பார்த்தான், அவள் தன் மனைவி அவள் கணவனுடன் படுக்கையறைக்குள் செல்வதைப் பார்த்த அவள் முகத்தில் சோகம் தெரிந்தது. அவளும் அவனைப் போலவே உணர்கிறாள, பிரபு யோசித்தான். அவள் அவனை முற்றிலும் பார்ப்பதைத் தவிர்த்தாள். அவள் நிறைய எடை இழந்து மோசமாக இருந்தாள். ஒரு காலத்தில் மிகவும் மென்மையாக இருந்த தோல் வரிசையாகவும் சுருக்கமாகவும் தெரிந்தது. ஒரு காலத்தில் இருந்த அடிப்படை அழகை இப்போது தேட வேண்டியிருந்தது. இப்போது அவளை பார்க்கும் போது அது தெளிவாகத் தெரியவில்லை. இந்த மீராவை பிரபு முதலில் பார்த்திருந்தால் அவளை அடையும் முற்சியில் ஒரு காலமும் இறங்கி இருக்க மாட்டான்.

மீரா முடிந்தவரை அவன்னிடமிருந்து முடிந்த அளவு தூரமாக உட்கார்ந்து பிரபு கவனித்தான். அவர்கள் இடையே இனி எந்த தொடர்பும் இருப்பது அவள் தெளிவாக விரும்பவில்லை. இது போன்ற உறவுகல் முடிந்தபோது நேரிய நேரங்களில் இது போன்ற முரண்பாடு இருக்கும். எப்படி முன்பு தன்னை வசைப்படுத்தி கவர்ந்த அதே ஆணின் மீது பிறகு மனக்கசப்பு ஏற்படும். மிக குறைவான சமயங்களில் தான் கள்ள காதலர்கள் சுமுகமாக பிரிவார்கள். தன்னை பயன்படுத்திக்கொண்டார்கள் என்ற கோபமும் மற்றும் தானும் அதுக்கு இணங்கிவிட்டார்கள் என்று தன மேலே இருக்கும் கோபம் இருப்பதால். அப்போது தான் அவர்கள் மோகத்தின் மாயையில் இருந்து விடுபட்டு உண்மை புரிந்துகொள்வார்கள். அவர்கள் மயக்கியவரின் ஒரே நோக்கும், அவர்களை அனுபவிப்பது மட்டுமே, அவர்கள் வாழ்க்கையை பார்கிர்ந்து கொல்வதுக்கு இல்லை. இதனால் அவர்கள் வாழ்கை சீரழிந்தாலும் அவர்கள் கவலை படமாட்டார்கள்.

அந்த கள்ள காதலன் திறமையாக உடலுறவு கொண்டால் அந்த பெண்ணுக்கும் இன்பம் கிடைத்தால் கூட அவர்கள் செய்கை வெளிப்படும் போது அவர்களுக்கு அவமானமாக இருக்கும். வெறும் உடல் சுகத்துக்காக பண்பை இழந்தார்கள் என்று தன மேல் வெறுப்பு வரு. இதற்க்கு காரணமான ஆண் மீதும் அந்த வெறுப்பு போகும். பிரபு தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை சோபாவில் வைத்து எழுந்தான். அவன் மெதுவாக மீராவை நோக்கி நடந்தான். அவள் கணவன் நிச்சயமாக அவன் மனைவியுடன் உடலுறவு கொள்ளப் போவதால், பழிவாங்க எண்ணத்தில் அவளுடன் இன்னும் ஏதாவது செய்ய அவன் விரும்பி இருக்கலாம். இது தன்னுடைய சுயநலத்தில் ஏற்பட்ட விளைவு , இது பழிவாங்கல் பற்றி எதுவும் இருக்கக்கூடாது என்பதை அவன் உணரவில்லை. அவன் தான் நட்பின் தூய்மையை சீரழித்ததுக்கு இது பதில் அடி என்று தெரிந்துகொள்ளும் தன்மை இல்லை.

அவளை நோக்கி வரும் காலடியில் ஓசை கேட்டு முதல்முறையாக பிரபுவை நேராக பார்த்தாள். அவள் கண்களில் எறியும் நெருப்பு அவனை அப்படியே எரித்துவிடும் போல இருந்தது. அவனுக்கு மேலே உள்ள அவள் மனக்கசப்பு அந்தக் கண்களில் தெளிவாகத் தெரிந்தது. அவள் அவனை ஒரு இழிவான மனிதனாக எப்படி நினைக்கிறாள் என்பதை அது தெளிவாகக் காட்டியது. அவள் கண்களின் பார்வையில் அப்படியே திகைத்து நின்றுவிட்டான். மீராவிடம் இருந்த இந்த பார்வை அவனுக்கு புதிதாக இருந்தது. அவனுக்கு பழக்கப்பட்டது போல் இப்போ இல்லை அந்த கண்களில் ஆசையோ, காமமோ. வெறுப்பு மட்டும் இருந்தது. இப்போது பிரபுவுக்கு புரிந்தது பழைய நிலைக்கு இனி எப்போதும் அவர்கள் உறவு மாறாது. அமைதியாக திரும்பிச் சென்று தூங்கும் குழந்தையின் அருகில் அமர்ந்தான்.

அறையில் சில அசைவுகள் ஓசை கேட்டது. சரவணனுக்குப் பின் உள்ளே சென்ற கோமதி கதவை முழுமையாக மூடவில்லை. அது லேசாக திறந்து இருந்தது. அவள் கவனக்குறைவாக அல்லது உல் நோக்கத்துடன் அதை செய்திருந்தாள்லா? அப்படி உல் நோக்கம் இருந்தால் ஏன்? அவளுக்கு அவள் புருஷன் மேல் ஏன் இவ்வளவு கோபம். அவன் கணவன் செய்த துரோகம் அவளை உண்மையில் ரொம்ப பாதித்துவிட்டதா? முத்தமிடும் சத்தங்கள் வெளியே கேட்டன. பின்னர் சரவணனின் குரலை லேசாக கேட்டது.

"இது என்ன விடு, இல்லை, இது ஒன்னும் வேண்டாம். சீக்கிரமாக முடிச்சிக்கலாம்" முத்தங்களை கொடுப்பதை துவங்கியது கோமதி என்பது போல் இருந்தது.

தெளிவாக விளங்காத சில பேசும் சத்தம் கேட்டது. பிறகு காட்டில் மெல்ல கிராசில் இடுவது வெளியில் கேட்டது. இப்போது இருவரும் கட்டிலில் இருக்கிறார்கள் என்று விளங்கியது.

"ஐயோ அங்கே என்ன செய்யுற, இது வேணாம் ஆஹ்ஹ். ம்ம்ம்." சில ஈரமான ஒலி வெளியே கேட்டது.

மீரா தனது இதயத்தில் கடுமையான வலியை உணர்ந்தாள். அவள் செய்யாத ஒன்றை கோமதி தன் கணவருக்காக செய்யாத செய்து கொண்டிருந்தாள். ஒரு பெண்ணின் வாய் கொடுக்கும் இன்பத்தை அவள் கணவன் அனுபவிப்பது அவளிடமிருந்து அல்ல, வேறொரு பெண்ணிடமிருந்து. சரவணன் அவன் கட்டுப்பாட்டை இழந்து இன்பத்தில் முனுகுவது கேட்டது. இந்த சுகத்தை அவள் அல்லவ அவள் கணவனுக்கு கொடுத்திருக்க வேண்டும், மாறாக அதை அவள் கள்ள காதலனுக்கு மட்டுமே கொடுத்திருந்தாள். இந்த இன்ப முனகலை கேட்ட பிரபுவின் முகம் வாடியது தெரிந்தது. அவன் தன கண்களை இருக்க முடி இருந்தான். ஒரு கண்ணியமான குடும்ப பெண் இப்படி தான் நடந்து கொள்ளணும் என்ற தவறான நம்பிக்கையில் அவள் கணவருக்கு இந்த இன்பத்தை மறுத்தாள். அனால் அவள் கண்ணியம் எல்லாம் அவள் கணவனிடம் தானே கடைபிடித்தாள் பிரபுவிடம் இல்லையே. பிரபு அவளை பற்றி எப்படி நினைக்கிறான் என்ற கவலை அவளுக்கு அப்போது இல்லை அனால் தன்னை தவறாக தன் கணவன் நினைக்க கூடாது என்று அச்சம் அதிகமாக இருந்தது.

ஏதோ அவளை அப்போது பிரபுவைப் பார்க்க வைத்தது. அறையில் என்ன நடக்கிறது என்பதைக் கேட்பதைத் தாங்காதது போல் அவன் முகத்தில் கைகள் வைத்திருந்தன. அறையிலிருந்து, பெரும்பாலும் ஒரு பெண்ணிடமிருந்து உணர்ச்சிவசப்பட்ட சத்தங்கள் வந்தன. அவள் உணர்ச்சிகளை இப்படி எப்போதாவது அவள் கணவரிடம் வெளிப்படையாக கட்டி இருக்காளா என்று வேதனையுடன் மீரா நினைத்தாள், ஆனால் இப்போது இன்னொரு பெண் தான் எப்போதும் தன கணவரிடம் அடக்கி வைத்ததை சுதந்திரமாக வெளிப்படுத்துகிறாள். இது அவள் ஏற்கனவே உணர்ந்த வேதனையை மேலும் அதிகரித்தது.

அவள் மீண்டும் பிரபுவைப் பார்த்தாள். இப்போது அவன் அறையில் என்ன நடக்கிறது என்று கேட்க விரும்பவில்லை என்பது போல் காதுகளை மூடிக்கொண்டிருந்தான் . சிறிது நேரத்தில் இனி அதைத் மேலும் அவனால் தாங்க முடியாது என்று தெரிந்தது. அவன் விரைவாக எழுந்து முன் வாசலுக்கு நடந்தான். கதவை திறந்து வெளியே சென்றான். பிரபு வேதனையில் துடித்ததை பார்க்கும் போது அவள் அப்போது உணர்ந்து வலிக்கு ஒரு இதமான தைலம் போல் இருந்தது. பிரபு அங்கே இருந்து போய்விட்டன என்று மீரா யோசித்தாள். இல்லை, அவன் இன்னும் அங்கே தான் இருந்தான். கதவின் பாதையில் அவனுடைய நிழலை அவளால் பார்க்க முடிந்தது. அவளும் காதுகளை மூட விரும்பினாள், ஆனால் அவள் என்ன நடக்கிறது என்று கேட்க வேண்டியது அவசியம் என்று கருதினாள்.

கணவருக்கு ஏற்பட்ட அதே வலியை அவளும் அனுபவிக்க வேண்டியது அவசியம் என்று அவள் நினைத்தாள். கோமதி வெளியே வருவதற்கு அரை மணி நேரத்திற்கும் மேலாக ஆனது. அவள் முகம் பிரகாசமாக இருந்தது, அவள் முகத்தில் ஒரு திருப்தி இருந்தது. இது செக்ஸ் காரணமாக இருந்ததா அல்லது பழிவாங்கும் உணர்வின் காரணமாக இருந்ததா, மீராவுக்கு தெரியாது. அவள் மீராவைப் பார்த்து புன்னகைத்தாள், குழந்தையை அவள் கைகளில் தூக்கினாள்.

"ரொம்ப நல்ல இருந்தது, நான் நாளைக்கும் வருகிறேன்," என்றாள் கோமதி.

இது சொன்னது அவளை வேதனை படுத்தா என்றது மீரா நினைத்தாள். அப்படி என்றால் அது தேவை இல்லை, நான் ஏற்கனவே துடித்து போய் தான் இருக்கேன் என்று மீரா மனதில் புலம்பினாள். பிரபு மீண்டும் உள்ளே வரவில்லை. மீரா அவர்களின் வாகனன் செல்லத்தை கேட்க முடிந்தது. அவள் கணவர் குளிப்பதை அவள் கேடக முடிந்தது. அவர் வெளியே வந்தபோது, மீராவைப் பார்ப்பது அவருக்கு கஷ்டமாக இருந்தது. ஒன்று, சரவணன் அவள் பின்னால் எதையும் செய்யவில்லை என்றாலும், இரண்டாவது அதைப் பற்றி வருத்தப்படுவதற்கு அவளுக்கு எந்த உரிமையும் இல்லை என்றாலும், அவர் செய்த காரியத்திற்காக அவர் குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறான் என்று மீராவுக்கு புரிந்தது. அவர் மேல் உள்ள பாசம் இன்னும் பெருகியது.

சரவணன் எதோ சொல்ல நினைத்து அவன் வாயை திறந்தான் பிறகு மனதை மாற்றிக்கொண்டு மெளனமாக இறந்துவிட்டான். மேலும் சற்று நேரத்தில் அவள் பிள்ளைகள் வந்துவிடுவார்கள். அவர்களுக்கும், அவள் கணவருக்கும் இரவு உணவு தயார் படுத்தனும். அவள் கணவனின் பார்வையில் இருந்து மறைந்த போது தான் அவள் அடக்கி வைத்து உணர்ச்சிகள் வெளியானது. கண்களில் கணீர் பெருகியது. துரோகத்தின் வலி இதுதானா. இது துரோகம் என்று கூட சொல்ல முடியாது. இதுவே இப்படி வேதனையாக இருந்தால் அவள் செய்தது எப்படி அவள் கணவருக்கு வலித்து இருக்கும்.

கோமதி தொடர்ந்து அடுத்த இரண்டு இரவுகள் வந்தாள். பிறகு தான் மீராவுக்கு தெரிந்தது அது அவள் கர்பம் ஆர்வத்துக்கு செழிப்பான நாட்கள் என்று. மூன்றாவது நாள் பிரபு கோமதியை இறக்கி விட்டுட்டு போய்விட்டான். ஒரு மணி நேரத்துக்கு பிறகு வருவான் என்று போய்விட்டான். அவனால் அங்கே இருக்கு முடியவில்லை. இதை எல்லாம் கோமதி முன்பாகவே திட்டமிட்டபடி செய்திருக்காள். அப்படி என்றால் பிரபுவை அவள் விருப்பத்துக்கு வற்புறுத்தி ஒப்புக்கொள்ள வைத்திருக்காள். அந்த மூன்று நாளுக்கு பிறகு சரவணன் மீண்டும் மீராவுடன் சகஜமாக பேச பல நாட்கள் ஆனது. இதுக்கே அவருக்கு இவ்வளவு குற்ற உணர்வு இருக்கு அனால் நான் எப்படி ஒன்னும் நடக்காதது போல அவரை ஏமாற்றி இருக்கேன் என்று மீரா மிகவும் வருந்தினாள்.

டாக்டர் அருள் மூலம் நடக்கும் சிகிச்சை தொடர்ந்து நடந்தது. இந்த சம்பவம் முடிந்து நாலு முறை கண்ஸல்டெஸேனுக்கு பிறகு டாக்டர் சரவணனை தனியாக அழைத்தார்.

"முன்பை விட முன்னேற்றம் கொஞ்சம் அதிகமாக இருக்கு சரவணன், எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு."

இதற்க்கு காரணன் என்னவென்று சரவணனுக்கு தெரியும் அனால் இதை சொல்ல சங்கட போட்டுவிட்டு அதை டாக்டரிடம் மறைத்தான். கிட்டத்தட்ட ஒரு மாத்துகளுக்கு பிறகு பிரபுவும் கோமதியும் மீண்டும் அவர்கள் வீட்டுக்கு வந்தார்கள். இம்முறையும் பிரபு கோமதியை அங்கே விட்டுவிட்டு சென்றான். சரவணனுக்கு சங்கடமாக இருந்தது. கோமதி இன்னும் கர்பம் ஆகவில்லையா. இப்போது தான் அவனே மீண்டும் மீராவிடன் சகஜமாக பேச துவங்கி இருக்கான் அதற்குள் மீண்டும் இதுவா? இதில் எந்த உணர்ச்சிப்பூர்வமான பந்தமும் இல்லை, இது வெறும் ஒரு பெண்ணை கர்பம் ஆக்கும் முயற்சி என்று இருந்தாலும், வேற ஒரு பெண்ணுடன் உடலுறவு வைப்பது தவறு என்று சரவணன் கருதினான்.

"மன்னிக்கவும் மீரா, உங்க கணவன் இன்னும் வேணும்," என்று கூறி கோமதி சரவணனை இழுத்துக்கொண்டு போனாள்.

இந்த முறை மீரா வேற ஒரு அறைக்குள் தன்னை பூட்டிக்கொண்டாள். அவளாலும் கோமதி பெரும் இன்பங்களை கேட்டு தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த முறை ஒரு மணி நேரத்துக்கு பிறகு தான் அவர்கள் வெளியே வந்தார்கள். மீராவை அழைக்க அவளும் வெளியே வந்தாள். இந்த முறை இருவரும் ஒன்றாக வெளியே வந்து இருந்தார்கள்.

கோமதி, சரவண மற்றும் மீராவை பக்கத்தில் பக்கத்தில் சோபாவில் உட்கார வைத்தாள்.

"மீரா அக்கா உங்களுக்கு தெரியுமா, உங்க புருஷன் உங்களை ரொம்ப நேசிக்கிறார்."

மீரா அவள் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கும் அவள் கணவரின் முகத்தை ஓரிரு வினாடிகள் பார்த்தாள். இது தான் அவளுக்கு புரியவில்லை, அவள் செய்த காரியத்துக்கு எப்படி அவளை நேசிக்கிறார், நியாயப்படி அவளை வெறுக்கணும்.​
Next page: Chapter 25
Previous page: Chapter 23