Chapter 10

அடுத்ததா,…..

அப்பர் லேக் வியூ

கொடைக்கானல்லஇருக்கிற முக்கியமான சுற்றுலா தளங்கள்ல அப்பர் லேக் வியூவும் ஒன்னு. இந்த இடத்தில இருந்து கோடை ஏரியை நாம் இந்திய வரைபடம் வடிவுல பாக்க முடியும்.

இந்த இடம் அப்பர் லேக் ரோட்ல இருக்கு. இந்த இடத்துக்கு நாம கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து போகலாம். அப்பர் லேக் வியூ 3.3 கிலோமீட்டர் தொலைவில் இருக்கு.

அப்பர் லேக் வியூல சில கடைங்க இருக்கு. இங்கு தேனீர், கைவினைப் பொருள்கள் போன்றவற்றை வாங்கலாம்.

இந்த இடத்தில காலநிலை தட்ப வெப்பம் மிக நன்றாக இருக்கும். நீங்க இங்கு பல குரங்குகளை காணலாம். இங்க உங்க பொருள்களை குரங்குகளிடமிருந்து பத்திரமாக வைத்துக் கொள்வது அவசியம்.”

திவாகர்:- “இந்த குரங்குகளை ஒழிக்க அரசாங்கம் ஏதாவது செய்யாதா?”

பிரியா அப்பா:- “அப்படி எல்லாம் அதை ஈஸியா ஒழிச்சிட முடியாது. விலங்கு நல ஆர்வலர்கள் சண்டைக்கு வந்துடுவாங்க. அதுவுமில்லாம, குரங்குகள்ன்னா, அது அனுமாரோட வடிவம்ன்னு நாம நம்பறோம். அதனால, அது இஸ்ட்த்துக்கு விட்டுடறோம்.”

நான்:- “எவ்வளவு நேரம் திறந்திருக்கும்?”

பிரியா அப்பா:- “தினமும் காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரைக்கும் திரந்திருக்கும்.”

மாலதி:- “என்ட்ரன்ஸ் ஃபீஸ் இருக்கா?”

பிரியா அப்பா:- “அதெல்லாம் எதுவும் இல்லை”.

அடுத்ததா

பிரையன்ட் பூங்கா

கொடைக்கானல்ல இருக்கிற மிக முக்கியமான சுற்றுலாத் தலங்கள்ல இதுவும் ஒன்னு. இந்த இடம் கோடை ஏரிக்கு ரொம்ப பக்கத்துல இருக்கு.

கொடைக்கானல் வர்றவங்க எல்லாரும் இந்த இடத்துக்கு வந்து இங்குள்ள மலர்களை கண்டு ரசிக்கிராங்க.

ஒவ்வொரு வருஷமும் மே மாசம் இங்க மலர்க்கண்காட்சி நடைபெறும். இங்க அரிய வகை மூலிகை செடிங்க இருக்கு. இந்த இடத்தில் புகைப்படம் எடுக்கறதுக்கும், ஃபாமிலியோட டைம் ஸ்பெண்ட் பண்றதுக்கும் ஏத்த இடம். இங்க பல அரிய வகையான மலர்கள் உள்ளன.

தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த பூங்கா திறந்திருக்கும். இந்த பூங்காவில் நுழைவு கட்டணம் உண்டு.

• பெரியவர்களுக்கு 30 ரூ

• சிறியவர்களுக்கு 15 ரூ

• கேமரா – 50 ரூ

• வீடியோ கேமரா படப்பிடிப்பு – 100

திவாகர்:- “அப்ப நாம கண்டிப்பா இந்த பார்க்குக்கு போகணும். நீங்க சொல்றத பாத்தா, இதை விட பெரிய பார்க்கா இருக்கும் போல இருக்கு.?”

பிரியா அப்பா:- “ஆமாம். பொண்ணுங்க செமினார் முடிச்சுட்டு கொஞ்சம் நேரமா வந்தா, இந்த பார்க்குக்கு போகலாம். இல்லைன்னா, நாளைக்கு எல்லா இட்த்தியும் சுத்திப் பாக்க வேண்டியதுதான். அடுத்ததா பாக்கக் கூடிய இடம் பேரிஜம் ஏரி”

பேரிஜம் ஏரி

பேரிஜம் ஏரி இது கொடைக்கானலில்ல இருக்கிற மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்னு. இந்த இடம் கொடைக்கானலில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவுல இருக்கு.

இந்த இடத்துகு போறதுக்கு வனத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெறணும்.. அனுமதி பெற 200 ரூபாய் பணம் செலுத்தணும்.. இந்த ஏரி 1867 ஆம் ஆண்டு அப்போது இருந்த மதுரை கலெக்டர் ஆல் உருவாக்கப்பட்டது..

இந்த ஏரில இருந்து பெரியகுளம் நகராட்சிக்கு குழாய் மூலம் குடிநீர் சப்ளை பண்றாங்க.

ஆசியால இருக்கிற ரெண்டாவது மிகப்பெரிய நன்னீர் ஏரி இது.

இந்த இடத்திலிருந்துதான் எஸ்கேப் ரோடு தொடங்குது. இந்த ரோடு மூணாறு டாப் ஸ்டேஷன்ல போய் சேருது. 1990 ஆம் வருஷம் வரை இந்த ரோட யூஸ் பன்ணிகிட்டு இருந்தாங்க. அப்புறமா, தமிழ்நாடு மற்றும் கேரள வனத்துறை இந்த சாலையை பயன்படுத்த தடை விதிச்சுட்டாங்க..

இப்பவும் இங்க வாழும் பழங்குடி மக்கள் மற்றும் ட்ரெக்கிங் போறவங்க இந்த ரோட யூஸ் பண்றாங்க.

இந்த ஏரிக்கு போற வழியில நாம காட்டு விலங்குகளை காணலாம். சிறுத்தை, காட்டெருமை, கருங்குரங்கு, காட்டுக்கோழி போன்ற அரிய விலங்குகள பாக்கலாம். இந்த ஏரிலதான் காட்டு விலங்குகள் தண்ணீ குடிக்கும்.

இங்க இரு சக்கர வாகனங்கள் போறதுக்கு தடை செஞ்சிருக்காங்க. அதனால் நாம வனத்துறை வாகனங்களில் அல்லது இங்கிருக்கும் சுற்றுலா நிறுவனங்களுடன் உதவியோட இங்கு வரலாம்.

இந்த இடம் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் பிரமிப்பாகவும் இருக்கும்.

அடுத்ததா,…

மன்னவனூர் ஏரி

மன்னவனூர் ஏரி கொடைக்கானல் பக்கத்துல இருக்கிற ஒரு ஏரி. இந்த ஏரி கொடைக்கானல்ல இருந்து சுமார் 34 கிலோ மீட்டர் தூரத்துல இருக்கு.

இந்த ஏரிக்கு போகணும்னா, மோயர் பாயிண்ட் ங்கிற இடத்திற்கு முன்னால பூம்பாறை போற ரோடு தெரியும் அந்த ரோட்ல போனா இந்த இட்த்துக்கு போகலாம்..

மன்னவனூர் போற வழியில் நாம் பூம்பாறை கிராமம், பழனி மலை வியூ, மன்னவனூர் ஏரி வியூ போன்ற இடத்தை பார்க்கலாம். நாம போற ரோடு ரெண்டு பக்கமும் மரங்க அடர்த்தியா வளந்து பச்சை பசேல்ல்னு இருக்கும்

இந்த இடத்துக்கு போறதுக்கு கட்டணம் வசூலிக்கறாங்க. இந்த இடத்துல எல்லா பொருள்களும் சுற்றுச் சூழலை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு பராமரிச்சுகிட்டு வர்றாங்க.

கொடைக்கானல் வர்ற பலருக்கு இந்த இடத்த பத்தி தெரியறதில்ல. இந்த இடம் பாக்கிரதுக்கு மிக அழகாகவும் இருக்கும். கொடைக்கானல்ல இருந்து இந்த ஏரிக்கு வர்றதுக்கு பேருந்துகள் இருக்கு..

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த இடத்தில் 4 முதல் 6 மணி வரை செலவிடலாம். இந்த இடத்துல போட்டோகிராபி பண்ணா ரொம்ப நல்லா இருக்கும்.”

நான்:- சார், கடலை எல்லாம் தீந்து போச்சு. நான் போய் கொறிக்கறதுக்கு ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா?”

திவாகர்:- “ஆமா சார். வேர்க்கடலையை கொறிச்சுகிட்டே நீங்க சொன்னதை கேட்க சுவராஸ்யமாக இருந்தது. ஏதாவது வாங்கிட்டு வரட்டும்.”

மாலதி:- வரும் வழியில ஸ்வீட்கார்ன் சுட்டு வித்துகிட்டு இருந்ததைப் பாத்தேன். அத வாங்கிட்டு வந்தாகூட நல்லா இருக்கும்.”

திவாகர்:- ஆமாம் ரவி. நீங்க போய் வாங்கிட்டு வாங்க. அது வரைக்கும் சார் சொல்றதைக் கேட்டு, உனக்கு சொல்றோம்.”

நான் கிளம்பி, பூங்காவை விட்டு வெளியே வந்தேன். டைம் பார்த்தேன். மணி 1 தான் ஆகி இருந்தது. குளிர்ந்த பிரதேசத்தில் இருப்பதால் பசி கூட எடுக்கவில்லை.

கொஞ்ச தூரம் நடந்ததில், ஒரு மேடான இடத்தில் ரோடு ஓரமாக, ஒரு தள்ளு வண்டியின் நடுவில் வைத்திருந்த காற்றடுப்பில் கரித் துண்டுகள் போட்டு அதை ஊதி ஊதி நெருப்பாக்கி, அதன் மேல் ஸ்வீட் கார்னை போட்டு உருட்டி உருட்டி நெருப்பில் சுட்டுக்கொண்டிருந்தாள் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி.

விலை விசாரித்து, நான்கு மக்காச் சோளக் கதிர்களை வாங்கிக்கொண்டு, அதில் இரண்டுக்கு மட்டும் சில்லி ச்சாஸ் தடவி பேப்பரில் சுருட்டி எடுத்துக்கொண்டு, பணம் கொடுத்துவிட்டு திரும்ப நடந்தேன். நடக்கும் போது சுற்றிலும் பார்த்தேன். எங்கு பார்த்தாலும் குளிரான பசுமை.

குளிர்ந்த காற்றை அனுபவித்தபடி நடந்து வந்து, பூங்காவில் உட்கார்ந்திருந்த இட்த்துக்கு வந்து, “யாருக்கு சில்லி ச்சாஸ் தடவுன ஸ்வீட் கார்ன் வேணும். ரெண்டு இருக்கு யாருக்கு விருப்பமோ அவங்க எடுத்துக்கலாம்.” என்று சொல்ல, சிறு பிள்ளை போல மகிழ்ச்சி அடந்த மாலதி, :ஹைய்யா,…. நீங்க இந்த மாதிரி கார்ன் வாங்கிட்டு வருவீங்கன்னு நான் நெனைக்கல. தேங்க்ஸ்ணா.” என்று சொல்லி மாலதி சில்லி ச்சாஸ் தடவிய ஒரு ஸ்வீட் கார்னை எடுத்துக்கொண்டாள்.

மாலதி என்னை முதல் முறையாக “அண்ணா” என்று விளித்தது மனசுக்கு ஜில் என்றிருந்த்து. அன்புத் தங்கச்சி ராகவி நினைவுக்கு வந்தாள். ஒரு அண்ணனாக மாலதி மேல் அன்பு பிறந்த்து.

திவாகர்:- “எனக்கு ப்ளெய்ன் கார்ன்தான் பிடிக்கும்”. என்று சொல்ளி, ஒரு ப்ளெய்ன் கார்னை எடுத்துக்கொள்ள, “எனக்கும் தான்” என்று சொன்ன நான் ஒரு பிளைன் கார்னை எடுத்துக்கொள்ள, மிச்சமிருந்த சில்லி ச்சாஸ் கார்னை பிரியா அப்பா எடுத்துக்கொண்டார்.

நான்:- சார், ஏதாவது முக்கியமான இடத்தைப் பத்தி சொல்லிட்டீங்களா,…ஏன்னா,… பாக்கிறதை விட நீங்க சொல்றதை கேக்கிறது நல்லா இருக்கு.”

பிரியா அப்பா:- நீங்க போனதுக்கப்புறம், வேற டாப்பிக்தான் பேசிகிட்டு இருந்தோம்.”

நான்:- சரி,… அடுத்த ஸ்பாட் பத்தி சொல்லுங்க.”

அடுத்ததா,… நான் இப்ப சொல்லப் போறது ஃபைன் காடுகள் பத்தி.

பைன் காடுகள்

கொடைக்கானலில்ல இருக்கிற சில முக்கிய சுற்றுலா தலங்களில் பைன் காடுகளும் ஒன்னு. கொடைக்கானலுக்கு வர்றவங்க இந்த இடத்த கண்டிப்பாக வந்து பாத்துட்டுதான் போறாங்க.

இந்த பைன் காட்டுல போட்டோகிராபி பண்ணா நல்லா இருக்கும். இந்த இடத்தில் குதிரை சவாரியும் உண்டு. ஒருமுறை சுத்தி வர்றதுக்கு 50 முதல் 100 ரூபாய் வரை வசூலிக்கறாங்க.

இந்த இடத்தில புல்வெளிங்கள பாக்க முடியாது. இந்த காட்டை ஊசியிலைக் காடுகள்ந்னும் சொல்றாங்க. இந்த இடத்துல நெறைய தமிழ் சினிமா எடுத்திருக்காங்க.

பில்லர் ராக்

இந்த இடத்த பில்லர் ராக் அல்லது தூண் பாறைன்னும் சொல்றாங்க. இந்த இடம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு இடமா இருக்கு. இந்த இடத்திலிருந்து தூண் போன்ற பாறைகளை நாம் பாக்கலாம். இது பக்கத்துல ஒரு சின்ன பூங்கா இருக்கு.

இந்த இடத்துல சில கடைங்க இருக்கு. இந்த தூண் பாறைங்க எப்போதும் நமக்கு க்ளீயரா தெரியாது. மேகம் கூட்டம் கூட்டமா வந்து அப்பப்ப இந்தப் பாறைய மறைச்சிடும்..

இது பாக்கிறதுக்கு ரொம்ப அழகாகவும் பிரமிப்பாகவும் இருக்கும்.

கோக்கர்ஸ் வாக்

இந்த சுற்றுலா தலம் கொடைக்கானல்ல மிகவும் முக்கியமான தலமாக இருக்கு. சுமார் ஒரு கிலோமீட்டர் பரப்பளவுல இந்த Coakers Walk அமைஞ்சிருக்கு.

கோக்கர்ஸ் வாக்ன்றது என்பது ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட நடைபயிற்சி பாதை. இந்த கோக்கர்ஸ் வாக் 1872 இல் லெப்டினன்ட் கோக்கரால் கட்டப்பட்டது.

இந்த இடம் கொடைக்கானல் ஏரியிலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் இருக்கு. கோக்கர்ஸ் நடைப்பயணத்திலிருந்து நாம…..

• பள்ளத்தாக்கு காட்சி

• மவுண்டன் வியூ

• படப்பிடிப்பு இடம்

• டால்பின் மூக்கு பார்வை

• நடைபயிற்சி இடம்

• குரின்ஜி தோட்டம்

• வைகை அணை காட்சி

• தொலைநோக்கி வீடு

• நகரக் காட்சி

• மருத்துவம் தோட்டம்

• நகை பெட்டி காட்சி

• ஸ்கை வாக் ஏரியா

இதெல்லாம் பாக்கலாம்.

கோக்கர்ஸ் நடை நுழைவாயிலில் நீங்கள் டிக்கெட் எடுக்கலாம். நுழைவு கட்டணம்.

• பெரியவர் – 20 ரூ

• குழந்தை – 10 ரூ

• கேமரா – 50 ரூ

குணா குகை

இந்த இடம் கொடைக்கானல்ல இருக்கிற முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்னு. நடிகர் கமலஹாசன் நடித்த திரைப்படமான குணான்ற படத்திற்கு அப்புறம் பிறகு இந்த இடத்துக்கு இந்த பேரை வச்சுட்டாங்க.

அதுக்கு முன்னால இந்த இடத்துக்கு பேய்களின் சமையலறைன்னு பேர் வச்சிருந்தாங்க. பிரிட்டிஷ் ஆட்சியின் போது பிரிட்டிஷ் மக்கள் இந்த இடத்திற்குச் போனப்போ, குகைக்குள்ள இருந்து புகை வந்துகிட்டிருந்தது, அதனால பேய்ங்க இங்கு சமைக்குதுன்னு நெனைச்சு இந்த இடத்துக்கு பேய்களின் சமையலறைன்னு பேர் வச்சுட்டாங்க.

சிலவருஷத்துக்கு முன்னால இந்த இடத்துல் மலையேற்றம் நடந்தது . கவனக்குறைவா இந்த குகையில் பலர் உயிரை இழந்துள்ளனர். இதன் காரணமா சுற்றுலாப் பயணிகளை இப்போ இந்த இடத்துக்கு போக அரசாங்கம் தடை விதிச்சிருக்கு.

இந்த குகைக்குள் நெறைய பேர் போய் தங்களோட உயிரை இழந்திருக்காங்க .

குகை தொடங்கறதுக்கு 100 அடிக்கு முன்னால கம்பி வேலி போட்டிருக்காங்க. மழைக்காலங்கள்ல இந்த இடத்துல மிகவும் கவனமாக இருக்கணும்.

மோயர் பாயின்ட்

மோயர் பாயின்ட் கொடைக்கானலில் உள்ள மிக முக்கியமான வியூ பாயின்ட் ஆகும். இந்த இடம் கொடைகானல்ல இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்துல இருக்கு. இந்த இடத்திலிருந்துதான் பேரிஜம் லேக் போற வழி ஆரம்பிக்குது.

சர் தாமஸ் மோயர்ங்கிறவரு 1929 ஆம் வருஷத்துல கோசென் ரோட போடத் தொடங்கினார். அந்த ஞாபகார்த்தமா அவருக்கு நினைவுச்சின்னம் இங்க இருக்கு.

இந்த ரோட 1932ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் சர் ஜார்ஜ் ஃபிரடெரிக் ஸ்டான்லி ங்கரவரால திறந்து வச்சாங்க.

இந்த இடத்திலிருந்து வைகை அணை, பசுமையான பள்ளத்தாக்கு, இதெல்லாம் பாக்கலாம்

பில்லர் ராக்

இந்த இடத்த பில்லர் ராக் அல்லது தூண் பாறைன்னும் சொல்றாங்க. இந்த இடம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு இடமா இருக்கு. இந்த இடத்திலிருந்து தூண் போன்ற பாறைகளை நாம் பாக்கலாம். இது பக்கத்துல ஒரு சின்ன பூங்கா இருக்கு.

இந்த இடத்துல சில கடைங்க இருக்கு. இந்த தூண் பாறைங்க எப்போதும் நமக்கு க்ளீயரா தெரியாது. மேகம் கூட்டம் கூட்டமா வந்து அப்பப்ப இந்தப் பாறைய மறைச்சிடும்..

இது பாக்கிறதுக்கு ரொம்ப அழகாகவும் பிரமிப்பாகவும் இருக்கும்.

கோக்கர்ஸ் வாக்

இந்த சுற்றுலா தலம் கொடைக்கானல்ல மிகவும் முக்கியமான தலமாக இருக்கு. சுமார் ஒரு கிலோமீட்டர் பரப்பளவுல இந்த Coakers Walk அமைஞ்சிருக்கு.

கோக்கர்ஸ் வாக்ன்றது என்பது ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட நடைபயிற்சி பாதை. இந்த கோக்கர்ஸ் வாக் 1872 இல் லெப்டினன்ட் கோக்கரால் கட்டப்பட்டது.

இந்த இடம் கொடைக்கானல் ஏரியிலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் இருக்கு. கோக்கர்ஸ் நடைப்பயணத்திலிருந்து நாம…..

• பள்ளத்தாக்கு காட்சி

• மவுண்டன் வியூ

• படப்பிடிப்பு இடம்

• டால்பின் மூக்கு பார்வை

• நடைபயிற்சி இடம்

• குரின்ஜி தோட்டம்

• வைகை அணை காட்சி

• தொலைநோக்கி வீடு

• நகரக் காட்சி

• மருத்துவம் தோட்டம்

• நகை பெட்டி காட்சி

• ஸ்கை வாக் ஏரியா

இதெல்லாம் பாக்கலாம்.

கோக்கர்ஸ் நடை நுழைவாயிலில் நீங்கள் டிக்கெட் எடுக்கலாம். நுழைவு கட்டணம்.

• பெரியவர் – 20 ரூ

• குழந்தை – 10 ரூ

• கேமரா – 50 ரூ

குணா குகை

இந்த இடம் கொடைக்கானல்ல இருக்கிற முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்னு. நடிகர் கமலஹாசன் நடித்த திரைப்படமான குணான்ற படத்திற்கு அப்புறம் பிறகு இந்த இடத்துக்கு இந்த பேரை வச்சுட்டாங்க.

அதுக்கு முன்னால இந்த இடத்துக்கு பேய்களின் சமையலறைன்னு பேர் வச்சிருந்தாங்க. பிரிட்டிஷ் ஆட்சியின் போது பிரிட்டிஷ் மக்கள் இந்த இடத்திற்குச் போனப்போ, குகைக்குள்ள இருந்து புகை வந்துகிட்டிருந்தது, அதனால பேய்ங்க இங்கு சமைக்குதுன்னு நெனைச்சு இந்த இடத்துக்கு பேய்களின் சமையலறைன்னு பேர் வச்சுட்டாங்க.

சிலவருஷத்துக்கு முன்னால இந்த இடத்துல் மலையேற்றம் நடந்தது . கவனக்குறைவா இந்த குகையில் பலர் உயிரை இழந்துள்ளனர். இதன் காரணமா சுற்றுலாப் பயணிகளை இப்போ இந்த இடத்துக்கு போக அரசாங்கம் தடை விதிச்சிருக்கு.

இந்த குகைக்குள் நெறைய பேர் போய் தங்களோட உயிரை இழந்திருக்காங்க .

குகை தொடங்கறதுக்கு 100 அடிக்கு முன்னால கம்பி வேலி போட்டிருக்காங்க. மழைக்காலங்கள்ல இந்த இடத்துல மிகவும் கவனமாக இருக்கணும்.

மோயர் பாயின்ட்

மோயர் பாயின்ட் கொடைக்கானலில் உள்ள மிக முக்கியமான வியூ பாயின்ட் ஆகும். இந்த இடம் கொடைகானல்ல இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்துல இருக்கு. இந்த இடத்திலிருந்துதான் பேரிஜம் லேக் போற வழி ஆரம்பிக்குது.

சர் தாமஸ் மோயர்ங்கிறவரு 1929 ஆம் வருஷத்துல கோசென் ரோட போடத் தொடங்கினார். அந்த ஞாபகார்த்தமா அவருக்கு நினைவுச்சின்னம் இங்க இருக்கு.

இந்த ரோட 1932ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் சர் ஜார்ஜ் ஃபிரடெரிக் ஸ்டான்லி ங்கரவரால திறந்து வச்சாங்க.

இந்த இடத்திலிருந்து வைகை அணை, பசுமையான பள்ளத்தாக்கு, இதெல்லாம் பாக்கலாம்

வெள்ளி அடுக்கு நீர்வீழ்ச்சி

இந்த நீர்வீழ்ச்சியை கொடைக்கானல் செல்லும் வழியில பாக்கலாம். இந்த இந்த நீர்வீழ்ச்சி வெள்ளி நிறத்தில் கொட்டுறதுனால வெள்ளி அடுக்கு நீர் வீழ்ச்சின்னு பேர் வந்துச்சு

இந்த இடத்துல பஸ்ஸுங்க நிக்காது அதனால டூ வீலர் இல்லன்னா கார்ல போறப்போ இந்த இடத்த பாக்கலாம்.

கொடைக்கானல் ஏரியில் இருந்துதான் இந்த இடத்திற்கு தண்ணீ வருது.

லா சேலெத் தேவாலயம்

இந்த தேவாலயம் கொடைக்கானல் ஏரிக்கு பக்கத்துல இருக்கு. இந்த தேவாலயம் இந்தியா மற்றும் பிரஞ்ச் கட்டடக்கலையின் முறையில கட்டி இருக்காங்க.

கோடை ஏரியிலிருந்து இந்த தேவாலயம் 1.4 கி.மீ தூரத்தில இருக்கு. கொடைக்கானல் பஸ் ஸ்டாண்டிலிருந்து இந்த இடம் 1.7 கி.மீ தூரத்தில் இருக்கு.

கொடைக்கானலில் உள்ள பழைய தேவாலயங்களில் ஒன்றான லா சலேத் தேவாலயம் தமிழ் பிரெஞ்சு கட்டிடக்கலை அடிப்படையில் கட்டப்பட்டது.

இந்த தேவாலயம் 1866 ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அர்ப்பணிக்கப்பட்டது.

தேவாலயத்தின் உள்புறம் வடிவமைப்பு மிகவும் அற்புதமானது.

இந்த தேவாலயத்திலிருந்து கோடை ஏரியை நீங்க பாக்கலாம்.

இந்த தேவாலயத்திற்கு நுழைவு கட்டணம் இல்லை. ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த தேவாலயத்தில் பிரார்த்தனை நடைபெறும்.

நீங்கள் இங்கு லே லா சேல்த் மற்றும் செயின்ட் ஜோசப் சிலைகளை பாக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி இங்கு விழா கொண்டாடப்படுது.

கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்தைப் கண்டிப்பாக பார்க்க வேண்டும். இந்த தேவாலயம் மிகவும் அமைதியான மற்றும் அழகான இடம்.

பாலாறு அணை வியூ

இந்த பாலாறு அணை பழனியில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்துல இருக்கு. பழனியில இருந்து கொடைக்கானல் போற வழியில் இந்த பாலாறு அணையை பாக்கலாம்.

பாலாறு அணை

இந்த ஆணை பாக்கிறதுக்கு மிகவும் அழகாகவும் சுற்றியும் வனப்பகுதிகள் இருக்கிறதுனால ரம்மியமாகவும் இருக்கும்

கொடைக்கானலில் 500 வருடம் பழமையான மரம் ஒன்னு இருக்கு. இந்த மரத்துக்கு பக்கத்துல நெறைய சினிமா எடுத்திருக்காங்க.

இந்த மரம் கோல்ப் மைதானத்திற்கு போற வழில இருக்கு. இந்த மரத்துக்கு பக்கத்துல போறதுக்கு தடை பண்ணி இருக்காங்க.

கோடாய் பிக் பஜார்

இந்த இடம் பம்பர்புரம்ங்கிற இடத்துக்கு பக்கத்துல இருக்கு. . இங்கு இங்க சாக்லேட், மூலிகை பொருட்கள், துணிகள், எண்ணெய் வகைகள் இதெல்லாம் விக்கிறாங்க..

இந்த இடத்தில் பொருள் நன்றாக இருக்கும். கொடைக்கானல் வர்றவங்க ஏதாவது வாங்கறதா இருந்தா இந்த இடத்தில வாங்கலாம்.

கோல்ஃப் கோர்ஸ் கொடைக்கானல்

கொடைக்கானலில் உள்ள கோல்ஃப் மைதானம் பசுமையாக பாக்குரதுக்கே ரொம்ப அழகாக இருக்கும். இந்த இடத்துக்கு போறதுக்கு முன்ன அனுமதி இருந்தது ஆனா, இப்போ இங்கு விளையாடரவங்களுக்கு மட்டும்தான் அனுமதி..

இந்த கிளப்பில் சேர ஆண்டுதோறும் முன்பணம் கட்டணும். நடிகர் நடிகைகள் இந்த கிளப்பில் உறுப்பினர்களா இருக்காங்க.

இப்படி பிரியாவின் அப்பா கொடைகானலில் உள்ள ரசித்துப்பார்க்கும் இடங்களைச் சுவராசியமாகச் சொல்ல, நாங்களும் அவர் சொல்வதைக் கேட்டு, அங்கே போய் வந்த ஃபீலிங்கில் இருந்தோம்.

இப்ப கதையை என் தங்கச்சி சொல்லுவா.

அண்ணன், திவாகர், மாலதி அப்புறம் பிரியாவோட அப்பா நாலு பேரும் எங்களுக்கு டாட்டா காட்டிட்டு போனதுக்கப்புறம், நானும் பிரியாவும் பேசிகிட்டே நடந்து செமினார் ஹாலுக்குப் போனோம்.

“என்னடி ராகவி? அண்ணன் கூட வந்திருக்க. ஒரே அஜால் குஜால்தானா?”

ராகவி சொன்னதைக்கேட்டு எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்ன, “ போடி,… அப்படி எல்லாம் எதுவும் இல்லை.”

“இதை நாங்க நம்பணுமாக்கும்?”

“உதடெல்லாம் கன்னிபோய் வீங்கிக் கிடக்குது. மத்த இடம் எப்படியோ? என்று சொல்லி மேலும் கீழும் பார்த்து குறும்பாய் சிரித்தாள். அவள் பார்வை போகும் இடத்தைப் புரிந்து கொண்டு, முந்தானையை சைடில் கொஞ்சம் இழுத்து மறைத்தேன்.

“அப்புறம்டி,…. செமினார் முடிஞ்சு என்ன ப்ரோக்ராம்? அதான் ஹோட்டல்ல ரூம் போட்டாச்சு. அப்புறம் என்ன? நைட் ஃபுல்லா தூங்காம,…. செமையா என்ஞ்சாய் பண்றடி!!!”

“ நீ மட்டும் என்னவாம். உன் லவ்வர் கூடத்தானே வந்திருக்கே. என் அண்ணனை விட அனுபவப்பட்டவர் உங்க அப்பா. அவரையே கம்பெனிக்கு கூட்டிகிட்டு வந்திருக்கிற நீ பெரிய ஆள்டி. ஆமாம் உன் ப்ரோகிராம் என்ன?”

“இன்னும் ரெண்டு நாள் இங்க தங்கி, எல்லா இடத்தையும் சுத்திப் பாத்துட்டு போலாம்னு இருக்கோம்.”

“பாத்துடி,… உங்க அம்மா உன்னை சுத்திப் பாக்கிற மாதிரி ஆய்டப் போகுது?”

ரெண்டு பேரும் சிரித்தபடியே செமினாருக்கு வந்த பெண்களோட செமினார் ஹாலுக்கு உள்ளே நுழைஞ்சோம். செமினார் ஹால் ஒரே நேரத்துல 1000 பேர்

உட்காரும் அளவுக்கு பிரம்மான்டமா, எல்லா வசதியோடவும் இருந்துச்சு.
Next page: Chapter 11
Previous page: Chapter 09