Chapter 73
ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆ.... ஏண்டா எரும கொட்டுற?
ஆம்பளைங்க சமாச்சாரம். தள்ளி இருங்க... என்று சொல்லிக்கொண்டே ஜட்டியை கையில் எடுத்தான்.
கருமம். ஒன்னும் போடாமத்தான் வந்து கதவை திறந்தியா?
நீங்க வருவீங்கன்னு தெரிஞ்சிருந்தா.... துண்டுகூட இல்லாம..... என்று சொன்னவன், வேணாம் என்று தனக்குத்தானேமெதுவாக சொல்லிக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்துகொண்டான்.
காமினி அவன் கிண்டலாக பேச தயங்குவதை கவனித்தாள். அதுமட்டுமில்லாமல் வாங்க போங்க என்று பழையபடி மரியாதையாக பேசுவது அவளுக்கு அவன் ஏனோ டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணுவதுபோல் இருந்தது. பயல் இன்னைக்கு மீட்டிங்கில் என்னைப் பார்த்து பயந்திருப்பான்.
சில்லுனு ஏதாவது குடிக்கலாமா? என்று யோசித்துக்கொண்டே எழுந்து அங்கிருந்த மினி பிரிட்ஜை திறந்தாள். கண்களை விரித்தாள். கோக் பெப்சி மற்றும் பியர் பாட்டில்களுக்கு மத்தியில், ஒரு ஒயின் பாட்டில் அழகாக நின்றுகொண்டிருந்தது. அப்போது அவளது பின்னழகை ரசித்துக்கொண்டே பின்னால் வந்துநின்ற சீனு, இதெல்லாம் நான் வாங்கல. அவனுங்களே வச்சிருக்கானுங்க என்றான்.
ஹ்ம்... இந்த ரெட் ஒயின்... காலேஜ் படிக்கும்போது தோழிகளோட சாப்பிட்டது! - காமினி அந்த நாட்களை நினைத்து மகிழ்ந்தபடி சொன்னாள்.
அவன் அவளையே குறும்பாகப் பார்க்க... அவள் அவனை முறைத்தாள்.
இந்த ஒரு பாட்டில் போதுமா உங்களுக்கு?
ஏய்... நான் சும்மா... ஜஸ்ட் சொன்னேன்....
சீனு பதில் பேசாமல் ஹோட்டல் பாருக்கு போன் போட்டான். மூன்று ஒயின் பாட்டில் ஆர்டர் பண்ணினான். காமினி கையை பிசைந்துகொண்டு நின்றாள்.
டேய்.... எதுக்கு இவ்ளோ?
நாளைக்கு காலைல வேடிக்கைதானே பார்க்கப்போறோம். இன்னைக்கு ப்ரீயா பேசிட்டு இருந்துட்டு தூங்கலாம்
ஐயோ என்ன இவன் ஆசை காட்டுறான்!
அடுத்த அரைமணி நேரத்தில் - காமினியின் அறையில் -
சியர்ஸ்... என்று கத்தினான் சீனு
அவள் தயங்கித் தயங்கி சியர்ஸ் சொன்னாள். உதடுகளை ஒயினில் நனைத்தாள்.
உங்களோட உட்கார்ந்து சரக்கு சாப்பிடுறது பெருமையா இருக்கு மேம். என்மேல அவ்ளோ நம்பிக்கையா மேம்?
நீ அட்வான்டேஜ் எடுத்துக்கமாட்டேன்னு என் உள்மனசு சொல்லுது. அந்த நம்பிக்கையை காப்பாற்றவேண்டியது உன் பொறுப்பு
கண்டிப்பா. நீங்க கிரேட்டு மேம்
டேய் மெதுவா குடி
ம்..ம்... இன்னைக்கு உங்களை பார்த்து அசந்துபோயிட்டேன். ஆஹா என்னா நடை... என்னா பேச்சு... என் காமினி மேம்க்கு நிகர் காமினி மேம்தான்
ஸீ நீ இப்படி பேசுறதா இருந்தா நான் ஸ்டாப் பண்ணிட்டு தூங்கப் போயிடுவேன்
மேம் மேம் வெய்ட். டென்சன் ஆவாதீங்க. வேற எப்படி பேசணும்?
பிளைட்ல பேசிட்டு வந்தியே அதுமாதிரி. ப்ரண்ட்லியா. இப்படி ஓவரா புகழாம....
அது ரொம்ப கஷ்டம். உங்க லெவல் வேற. என் லெவல் வேற
நான் லெவல் பார்த்துக்கிட்டா உன்கூட உட்கார்ந்திருக்கேன்?
சீனு அமைதியாக இருந்தான்.
பேசுடா... பொறுக்கி
நான் பொறுக்கியா....? - சீனு பொய்க் கோபத்தோடு கேட்டான்.
ஆமா. அன்னைக்கு ஒரு பேப்பர்ல வரைஞ்சிட்டு வந்து காட்டுனியே. ஒரு பொறுக்கிதான் அப்படிலாம் வரைவான்..
அழகா இருந்தது... வரைஞ்சேன்
எது? - காமினி குறும்பாகக் கேட்டாள்
உங்களோட தொப்புள்
இடுப்பு பைத்தியம்
உங்களோடது.... ஸோ க்யூட். அம்ப்ரெல்லா ஷேப். நல்ல ஆழம். soooo slutty. பாத்துகிட்டே இருக்கலாம் - சீனு கண்களை மூடி... அனுபவித்துச் சொன்னான்.
பொறம்போக்கு எப்படி வர்ணிக்குது பாரு
காமினி கால்மேல் கால் போட்டுக்கொண்டு... அவனை ரசித்துப் பார்த்தாள். காலியாயிருந்த அவன் க்ளாஸில் ஒயினை நிரப்பினாள். சீனுவுக்கு போதையேற, அவளது இந்த செயலே போதுமாயிருந்தது
எப்போ பார்த்தாலும் அத மட்டும்தான் பாத்துக்கிட்டு அலைவே போல
தொப்புளுக்கு கீழ கட்டுற அழகு பொண்ணுங்கள இப்படி பார்த்து ரசிச்சாதானே அவங்க அழகுக்கு மரியாதை
போதும் போதும். என்கிட்ட உனக்கு.... ஐ மீன் என் அழகு மட்டும்தான் பிடிக்குமா சீனு?
யார் சொன்னா? உங்களோட திமிர் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
சேச்சே நான் அப்படி பிஹேவ் பண்ணதே கிடையாதே
அத.. திமிருன்னு சொல்ல முடியாது. அது ஒரு கெத்து. அன்னைக்கு ஒருநாள் நான் போன்ல பேசிட்டே இருக்கேன்னு சொல்லி விரலசைச்சி.... கோபமா கூப்பிட்டீங்க ஞாபகம் இருக்கா ஹைய்யோ அழகோ அழகு. அது இன்னும் என் மனசுல அப்படியே இருக்கு
காமினி அவனையே ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
உங்க வீட்டுக்கு வரும்போது ஒருநாள் என்ன சுத்தமா கண்டுக்கிடாம ஊஞ்சல்ல உட்கார்ந்து பாட்டு கேட்டுக்கிட்டு இருந்தீங்களே.... அந்த தெனாவட்டு
காமினி உதட்டுக்குள் சிரித்தாள்.
அப்புறம்... அன்னைக்கு பார்க்கிங்க்ல உங்களுக்காக நான் வெய்ட் பண்ணிட்டு இருக்கும்போது என்ன கண்டுக்கிடாம காரை எடுத்துக்கிட்டு கிளம்புனீங்களே...
அடப்பாவி... இதையெல்லாமா ரசிப்ப? - அவளுக்கு மனதுக்கு இதமாக இருந்தது. சுகமாக இருந்தது.
கார்ல இருந்து இறங்கி ஆபிஸ்க்கு நடந்து போவீங்க பாருங்க.... சும்மா அரபிக் குதிரை மாதிரி... சொத்தையே எழுதி வைக்கலாம்
காமினிக்கு உடம்பெல்லாம் ஜிவ்வென்று இருந்தது. அடப்பாவி விட்டா லவ் பண்ணுவான் போல
நீங்க அப்படி நடந்துபோகும்போது..... - ஒரு ப்ளோவில் சொல்லிக்கொண்டே வந்த சீனு, சுதாரித்து நிறுத்திக்கொண்டான்.
ம்... அப்படி நடந்து போகும்போது?
ம்ஹூம். வேணாம். நீங்க உங்க பேமிலி, ப்ரண்ட்ஸ் பத்தி சொல்லுங்க மேம் ரொம்ப நாளா உங்ககிட்ட இதையெல்லாம் கேட்கணும்னு நெனச்சேன்
டேய் ஒழுங்கா நீ சொல்லவந்ததை சொல்லு
அய்யோ மேம்.. நாம வேற ஏதாவது பேசலாம்
காமினி கொஞ்சம் கொஞ்சமாக ஒயினை உறிஞ்சிக்கொண்டே தான் படித்தது, கல்யாணத்துக்கு முன்னாடி தோழிகளோடு சந்தோசமாக ஊர் சுற்றி திரிந்தது, அப்புறம் விக்னேஷை கல்யாணம் பண்ணிக்கொண்டது என்று சுருக்கமாகச் சொன்னாள்.
சீனு தன் குடும்பத்தை, நண்பர்களைப்பற்றி சொன்னான். ஒயின் காலியாகிக்கொண்டிருந்தது.
உனக்கு லவ்வர் இருக்கணுமே.... அவளைப்பத்தி ஒன்னும் சொல்லமாட்டேங்குற?
சீனு முழித்தான். போதைல நிஷாவைப்பற்றி மட்டும் உளறிவிடக்கூடாது!. மனதை ஒருமுகப்படுத்திவிட்டு சொன்னான்.
உங்களுக்கு ஒரு தங்கச்சி இருந்தா லவ் பண்ணத்தான் செய்யலாம்
டேய்.. உதை வாங்குவ. ஒழுங்கா சொல்லு
ரெண்டு வருஷமா லவ் பண்றேன் மேம்... அவ இப்போதான் சம்மதிச்சிருக்கா. அவளும் உங்களை மாதிரிதான்... செம அழகா இருப்பா. என்மேல அவளுக்கு செம கிறுக்கு.
வாவ்.... சொல்லு சொல்லு
ஆனா பிரச்சனை என்னன்னா அவ பெரிய இடம். நான் சாதாரண பையன். சாதாரண குடும்பம்
அந்தஸ்துல என்ன இருக்கு சீனு.. பிடிச்சிருக்காங்கறதுதான் முக்கியம்
கல்யாண பேச்சை எடுக்கறப்போ உங்களைத்தான் ரெகமண்டேஷனுக்கு கூப்பிடணும்னு இருக்கேன். நீங்கதான் மேம் எனக்கு ஹெல்ப் பண்ணனும்!
ஹேய்... நான் வந்து சொன்னா? ஒத்துப்பாங்களா?
இன்னைக்கு கோட் சூட் போட்ட எத்தனையோ பேரு நீங்க சொல்றதை தலையாட்டி கேட்டுக்கிடலையா... நல்ல பேரோட... ஒரு அந்தஸ்துல இருக்கற நீங்க சொன்னா கண்டிப்பா ஒத்துப்பாங்க. மேம்.. உங்களைத்தான் நம்பியிருக்கேன்.
காமினி, சோபாவில் அவனுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டாள். அவள் அவனருகில் நெருக்கமாக உட்கார்ந்தது அவனுக்கு கிக்காக இருந்தது. பிளைட்டில் கூட கொஞ்சம் இடைவெளி இருந்தது. இது அப்படியல்ல. இருவரின் தொடைகளும் உரசிக்கொண்டிருந்தன.
அவள் அவன் தலையைக் கோதிவிட்டாள். பொண்ணு யாருன்னு சொல்லு பொறுக்கி.... பேசி முடிச்சிடலாம்.
அவளையே நேரா உங்க முன்னாடி கொண்டுவந்து சீக்கிரமா நிப்பாட்டுறேன் சரியா?
ம்...
தேங்க்ஸ் மேம்
ஐயோ மேம் மேம்னு சொல்லி சாவடிக்காத
சீனு அவளைப் பார்த்தான். பின் மெதுவாகச் சொன்னான். வா போன்னு பேசினா... லிமிட் தாண்டிடுவேனோ.... கெட்ட பெயர் வாங்கிடுவேனோன்னு பயமா இருக்கு. அதான்... ஐ நீட் யுவர் ப்ரண்ட்ஷிப். ஐ நீட் யுவர் ஹெல்ப். ஆக்சுவலி... நான் உங்ககிட்ட நல்ல பேர் எடுக்கணும்னுதான் இப்போல்லாம் ஒழுங்கா வேலைக்கு வர்றேன். சொல்ற வேலைகளை ஒழுங்கா செய்றேன். ஏன்னா என் மேரேஜ்க்கு உங்க ஹெல்ப் வேணும் மேம்...
டேய்... நான் உனக்கு ஹெல்ப் பண்ணாம வேற யார்க்கு ஹெல்ப் பண்ணப் போறேன் சொல்லு?.
வாவ்.. இப்பதான் செலிப்ரேட் பண்ற மூடே வந்திருக்கு. நீங்க என்ஜாய் பண்றீங்கதானே
ப்ச். போரிங்க்
ஹேய் ஒரு அழகான வயசுப்பையனை பக்கத்துல வச்சிக்கிட்டு போரிங்க்னு சொல்றீங்க?
நீ வயசுப்பையன் மாதிரியா பேசுற? வயசானவர் மாதிரி பேசுற
என்னைப் பார்த்தா வயசானவன் மாதிரி இருக்கா உங்களுக்கு? என்று கேட்டுக்கொண்டே சீனு அவளது இடுப்பு மடிப்பைப் பிடித்துக் கிள்ள.... ஸ்ஸ்ஸ்ஆஆ என்று துள்ளினாள் காமினி. பொறுக்கி.. வலிக்குதுடா என்று அவன் கிள்ளிய இடத்தைத் தடவிக்கொடுத்தாள்.
உங்களுக்கு மடிப்பு இருக்கறதே இப்போதான் தெரியுது என்று சொல்லிக்கொண்டே அவன் மறுபடியும் அவள் மடிப்பை நன்றாகப் பிடித்துத் திருக.... பொறுக்கி... சும்மா இரு.. என்று சிணுங்கிக்கொண்டே காமினி செக்சியாக இடுப்பை அசைத்துக்கொண்டு எழ.... அப்போது அவளுடைய முழங்கை இடித்து அவளுடைய க்ளாஸ், சீனுவின் க்ளாஸ் இரண்டுமே சீனுவின்மேல் சரிந்துவிட... அவன் டீ ஷர்ட்டெல்லாம் ஒயினானது.
வாவ்... எக்ஸலண்ட்... உனக்கு வேணும்... என்று காமினி கைதட்டிக்கொண்டு சிரிக்க... அவன் அவளது இடுப்பை மறுபடியும் பிடிக்க பாய்ந்து வர.... அவள் சிரித்துக்கொண்டே விலகி ஓடினாள்.
நீ கிள்ளுனதுக்கும் நான் சிந்தினதுக்கும் சரியாப்போச்சு... என்று சொல்லிக்கொண்டே காமினி ஓடி பெட்டில் ஏற... இவன் பின்னாலேயே ஓட... அவள் ஒரு தலையணையை எடுத்து இவன்மேல் எறிந்தாள்.
மகளே என்கிட்டயிருந்து தப்பிச்சு ஓடுறியா என்று கேட்டுக்கொண்டே சீனு பதிலுக்கு அந்தத் தலையணையை எடுத்து அவள்மேல் எறிந்துகொண்டே பெட்டில் ஏற.... டேய் பக்கத்துல வராத... என்று சொல்லிக்கொண்டே காமினி கிடந்த தலையணை அனைத்தையும் தூக்கி அவன்மேல் ஏறிய... சீனுவுக்கு செம அடி வாங்கிய மாதிரி இருந்தது.
தலையணை சண்டை சூடு பிடித்தது. இப்போது தலையணையை தூக்கிப்போடாமல் காமினி அதைவைத்து நேரடியாக அவனை அடிக்க..... சீனுவும் அவள் மண்டையிலேயே ஒரு போடு போட்டான். காமினிக்கு எங்கிருந்துதான் வேகம் வந்ததோ தலையணை பிய்ந்து பிஞ்சுகள் வெளிவரும்வரை அவனை அடித்து துவைத்துவிட்டாள்.
ஏய்.. காமினி... போதும்.... நோ.. நோ.... என்ன விட்டுடு... விட்டுடு....
அவன் கத்தக் கத்த... அவனுக்கு அடி விழுந்துகொண்டே இருந்தது. ஓ மை காட்! பயங்கர கோவக்காரியா இருக்காளே!
நான் சரண்டர்.... சரண்டர்... என்று சீனு அடங்கிவிட.... அவள் அடிப்பதை நிறுத்தினாள். அவர்களைச்சுற்றிலும் பஞ்சு பறந்துகொண்டிருந்தது. காமினி அப்போதுதான் தான் அவனது வயிற்றில்... இருபக்கமும் காலைப்போட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பதைக் கவனித்தாள். ஐயோ என்ன இது இப்படி உட்கார்ந்திருக்கிறேன்... ஓ மை காட்... புடவையை எங்கே?
சீனு காமினியை ரசித்துப் பார்த்தான். அவள் மூச்சுவாங்கிக்கொண்டிருந்தாள். பிளவுசுக்குள் அவள் மாங்கனிகள் அழகாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தன. முந்தானை கீழே சரிந்து இடுப்புக்கு கீழே பெட்ஷீட்டோடு கலைந்து கிடந்தது. சீனு அவளது இடுப்பை இருபுறமும் பிடித்து அவளை தன்மேல் போட்டுக்கொண்டான்.
ஏய்....
என்னாச்சு? - தன்னை அடஜஸ்ட் செய்துகொண்டு அவளை முழுவதுமாக தன்மேல் போட்டுக்கொண்டே கேட்டான்.
ஈரமாயிருக்கு.... மெதுவாகச் சொன்னாள்.