Chapter 13

ராஜா மனதில் மகிழ்ச்சி கரைபுரண்டோட சஞ்சனாவை சந்திக்க அவள் வீட்டுக்கு விரைந்தான்‌ இல்லை பறந்தான்.

எவ்வளவு பெரிய பிரச்சினை?அசால்ட்டாக தீர்த்து விட்டாளே என்று அவளை நினைத்து அவனுக்கு பெருமையாக இருந்தது.

சஞ்சனா வீட்டுக்கு செல்லும் போது மெயின் கதவு வெறுமனே சாத்தி இருந்தது.கதவை திறந்து உள்ளே நுழையவும்,சஞ்சனா குளித்து விட்டு பாத்ரூமில் இருந்து பனியில் நனைந்த மஞ்சள் ரோஜா போல வெறும் டவலொடு வெளியே வரவும் சரியாக இருந்தது.

"அய்யோ சாரி சஞ்சனா தெரியாமல் உள்ளே வந்துட்டேன் ராஜா "வெளியேற முயற்சிக்க,

சரி உட்காரு,2 mins நான் ட்ரெஸ் மாற்றி கொண்டு வந்துடறேன் என்று அவள் அறையில் புகுந்து கொண்டாள் ஆனால் தாழிடவில்லை.

ராஜாவின் மனதில் பூகம்பமே வெடித்தது.அவள் குளித்து விட்ட வந்த கோலம் அப்படியே மனதில் நின்றது.மின்னும் பளிங்கு தோள்கள் ஒருபுறம்,அவள் நெஞ்சில் பழுத்த பழங்கள் டவலை துருத்தி கொண்டு வெளியே வர இருந்த கோலம் மறுபுறம்,முடிகள் இல்லாமல் வாழை தண்டு கால்கள்,அவள் பொன்மேனியில் வைரங்களாய் மின்னி கொண்டு இருந்த நீர்த்துளிகள் எல்லாம் அவன் கண் முன்னே வந்து வந்து போக மோகம் தலைக்கு ஏறியது.

சஞ்சனா உள்ளாடைகளை மட்டும் அணிந்து முடித்து அவள் உடையை எடுக்கும் பொழுது ஒரு கம்பளி பூச்சி அவள் ஆடையில் ஒட்டி இருப்பதை அலற,ராஜா உள்ளே ஓடி போய் என்னவென்று பார்த்த பொழுது அவளின் ஆடையில் ஒட்டி இருந்த கம்பளி பூச்சியை குச்சியில் எடுத்து ஜன்னல் வழியே வீசி எறிந்தான்.சஞ்சனாவின் மின்னி கொண்டு இருந்த பொன் மேனி அழகை பார்த்து

"சஞ்சனா" என்று அழைத்து எச்சில் விழுங்கினான்.உடல் முழுக்க குப்பென்று வியர்த்து இருந்தது.

"டேய் என்னடா ஆச்சு,"சஞ்சனா கேட்டாலும்,அவள் மேல் உள்ளாடைகள் மட்டும் இருந்ததால் மார்பின் குறுக்கே கைகளை வைத்து மறைத்து கொண்டாள்.ராஜாவின் நிலைமையை எளிதில் அவள் உணர்ந்து கொண்டாள்.சஞ்சனாவும் ஏறக்குறைய அதே நிலைமையில் இருந்தாள்.

"சாரி சஞ்சனா"என்று சொல்லி அவளை கட்டி அணைத்து முத்த மழை பொழிய"

"டேய் அவசரப்படாதே"என்று அவள் இதழ்கள் கூறினாலும்,கைகள் தடை செய்யவில்லை.சில நொடிகளில் அந்த பேச்சும் அற்றும் போனது,இருவர் இதழ்கள் சங்கமம் ஆனதால்.இதழில் இருவரும் கவிதைகள் எழுத இன்பம் காவேரி போல் பொங்கி வழிந்தது.அவள் மேனியில் இருந்த நீர்த்துளி எல்லாவற்றையும் உதடுகளால் உறிஞ்சி எடுத்தான்.

அணைத்து இருந்த அவன் கைகள் அவள் மெல்லிய இடுப்பை அழுத்த,முதல் முறை ஒரு ஆணின் விரல் அவளின் வெற்று இடுப்பில் பட்டவுடன் அவளின் காம நரம்புகள் சிலிர்த்து எழுந்தன.அந்த தூண்டுதலில் அவள் கொடுத்த முத்தத்தின் தீவிரம் அதிகமாகியது.இதற்கு முன் முத்தம் கொடுக்கும் போது அவள் இடையை ராஜா தொட்டு இருந்தாலும் நடுவில் இருந்த ஆடையினால் அவள் பெரிதாக தூண்டபடவில்லை.அவள் இடுப்பை பிசைய பிசைய அவள் விரல்கள் அவன் சட்டையை அவிழ்த்தன.கட்டியும், கசக்கியும் ராஜாவின் விரல்கள் புது மலரான சஞ்சனாவை ஒரு வித போதைக்குள்ளாக்கியது.

அவன் உதடுகள் அவள் சங்கு கழுத்தில் மேய ஆரம்பிக்க,சஞ்சனா அவன் காதுகளை செல்லகடி கடித்து கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தாள்.

அவள் விரல்கள் அவன் தலைமுடியில் அங்கும் இங்கும் அலைந்து கொண்டு கலைத்து விளையாடி மசாஜ் செய்து கொண்டு இருந்தது.

அவள் தொடையை கட்டி கொண்டு மேலே தூக்க அவள் பொன்னிற இடுப்பு அவன் முகம் அருகே வந்தது. அவள் இடுப்பு கொடி போல் இருந்தாலும் தள தளவென்று இருந்தது. இடுப்பில் முத்தம் வைக்கும் போது மீசை குத்தி மீனை போல் துள்ளினாள்.முழு நிலவாய் இருந்த தொப்புளில் முத்தம் கொடுத்து நாக்கை தேய்க்க அவள் வயிறு கடல் அலை போல் உள்வாங்கி மீண்டும் கரையை நோக்கி சீறி வருவது போல் அவன் முகத்தில் மோதியது.நூல் இடையில் தேடி தேடி அவன் தேன் எடுக்க அவள் வளையல்கள் குலுங்க,கொலுசுகள் சிணுங்கியது.

தொடையில் இருந்த பிடியை அவன் தளர்த்த அவள் பழுத்த மாங்கனிகள் அவன் முகத்தை உரசி கொண்டு அவள் பூமேனி மெல்ல கீழே இறங்கியது.அவள் கால்கள் அவன் இடுப்பை சுற்றி கட்டி கொள்ள அவன் அவள் கண்ணை பார்க்க சஞ்சனா முகம் வெட்கத்தில் சிவந்து கவிழ்ந்து அவன் தோளில் முகம் புதைத்தாள். சஞ்சனாவின் பொன்னிற மேனியும் ராஜாவின் மாநிற மேனியும் ஒட்டி கொண்டது.

பூக்குவளை போல் சஞ்சனாவை மென்மையாக கட்டிலில் கிடத்தினான்.அவள் மேல் பரவி அவளை ஆரத்தழுவி அவள் மார்பில் முத்தம் கொடுக்க,புரிந்து கொண்ட சஞ்சனா தன் பிராவின் ஹுக்கினை அவிழ்க்க,முதல் முறை தன் காதலனுக்காக அவள் மலர்ந்த மலரை சுவைக்க அனுமதி தந்தாள்.பூரா பால் இருக்கும் பாத்திரத்தை பார்த்ததும் அவன் கண்கள் அகல விரிய சஞ்சனா வெட்கத்தில் தன் முகத்தை இரு கைகளால் மூடினாள். சஞ்சனா மூட வேண்டியதை மூடாமல் முகத்தை மூட,ராஜாவின் நாக்கு அவள் செர்ரி பழத்தின் மீது பட்டவுடன் தன் மலர்கரங்களால் அவனை கட்டி கொண்டாள்.

எடுத்து கொள்ளட்டுமா?என்று ராஜா கண் ஜாடையில் கேட்க,சஞ்சனா புரிந்து கொண்டு அவன் தலையை அவள் மார்போடு சேர்த்து அணைத்தாள்.அவள் வெள்ளை நிற மாம்பழத்தின் சாறு அதன் மேல் இருந்த ஸ்டராபெர்ரி பழத்தின் சாறோடு கலந்து அவனுக்கு தேனை வழங்கியது.இத்தனை நாள் அவள் பொத்தி பொத்தி வைத்து இருந்த மாங்கனிகள் இரண்டும் அவளின் கொம்பு தேனை வழங்கியது.அவன் கைகள் அவள் அடிவயிற்றில் இருந்து ஊர்ந்து மேலும் கீழிறங்கி அவள் பூங்கதவை தட்ட,

அது மட்டும் வேண்டாம்டா,பிளீஸ் என்று சஞ்சனா கெஞ்சினாள்.

அந்த நேரம் வாசு முன்பு கூறியது காதில் ஒலித்தது.சந்தர்ப்பம் ஒன்று அமையாத வரை எல்லோரும் ராமன் தான் என்று கூறியது திரும்ப திரும்ப காதில் ஒலித்தது.சடாரென அவள் ஜட்டியில் இருந்து கையை எடுத்து சட்டையை எடுத்து போட்டு கொண்டு வேகமாக வெளியே சென்றான்.

சஞ்சனா எழுந்து வேகமாக ஆடைகளை அணிந்து கொண்டு வெளியில் வர,ராஜா குற்ற உணர்வோடு தலை குனிந்து அமர்ந்து கொண்டு இருந்தான்.

சஞ்சனாவை பார்த்தவுடன் வெட்கி தலைகுனிந்து "சாரி சஞ்சனா என்னை மன்னித்து விடு.என்னை மீறி நான் உன் கிட்ட தப்பா நடந்துக்கிட்டேன் ."என தலையை குனிந்து கொண்டே வெளியேற சஞ்சனா அவன் கையை பிடித்து இழுத்து உட்கார வைத்தாள்."

"இப்ப என்ன நடந்துச்சு என நீ கவலைபடற,இது எல்லாம் என் அனுமதியோடு தான் நடந்தது.என்கிட்ட தப்பு செய்ய என் ராஜாவுக்கு எல்லா அனுமதியும் பரிபூரணமாக உண்டு.இங்க பாரு காமமும் ஒரு வகை அன்பு தான்.இப்போ நடந்த காம விளையாட்டில் உன் ஒவ்வொரு தொடுதலில் நான் உணர்ந்தது முழுக்க முழுக்க காதல் தான்.இதில் நான் என்னை இழந்து இருந்தாலும் கவலைப்பட்டு இருக்க மாட்டேன்.என்ன ஒரு சின்ன சங்கடம் மட்டும் இருந்து இருக்கும்.என் அப்பாவிடம் நாளை உன்னை பற்றி பேசும் போது அவர் கண்ணை பார்த்து நான் பேசி இருக்க முடியாது."

ராஜாவின் மனம் சற்று ஆறுதல் அடைய,அதை புரிந்து கொண்ட சஞ்சனா,

இங்க பாருடா,இந்த கல்யாணம் சம்பிரதாயம் எல்லாம் மற்றவர்களுக்காக தான்.நம்ம ரெண்டு பேருக்காக இல்ல.நாம் இரண்டு பேரும் ஏற்கனவே மனதால் இணைந்தாச்சு.இப்போ உடலால் இணைவது எனக்கு ஒன்னும் பெரிய விசயம் இல்ல.உனக்கு ஒருவேளை ஏமாற்றமாக இருந்தால் இப்போ கூட என்னை எடுத்துக்கோ,நான் முழு மனதோடு என்னை உனக்கு தரேன்.எனக்கு உன்னை விட வேற யாரும் முக்கியம் இல்ல"

"இல்லை கண்மணி,நீ எனக்காக இவ்வளவு இறங்கி வரும் பொழுது நான் இதை கூட விட்டு கொடுக்க வில்லை என்றால் நான் உன்னை நேசிப்பதில் அர்த்தமே இல்லாமல் போய்விடும்.அப்புறம் உன் அப்பாவிடம் நானும் அவர் கண்ணை பார்த்து பேச முடியாது. நான் நேசிப்பது இந்த உடலை மட்டும் அல்ல,இந்த உடலில் இருந்து என்னை எப்பொழுதும் நினைத்து கொண்டு இருக்கும் என் சஞ்சனாவையும் சேர்த்து தான்.அவளுக்கு என்னால ஒரு சின்ன சங்கடம் கூட வரக்கூடாது என ராஜா கூற,சஞ்சனா கண்களில் நீரோடு அவனை ஆரத்தழுவி கொண்டாள்.

டேய் உன் மார்பில் தினமும் தலை வைத்து தூங்கும் நாளை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன்.

நானும் தினமும் விடியும் பொழுது உன் திங்கள் முகம் பார்த்து விழிக்கும் நாளை எதிர்நோக்கி காத்து இருக்கிறேன் அன்பே..

"இந்த அழகும் உயிரும் உனக்கே சொந்தமடா.I love you" என அவர்கள் இருவருக்கு இடையே காற்றுக்கு கூட இடைவெளி கொடுக்காமல் கட்டி கொண்டாள்.

இவர்கள் ஒருவேளை கலவியில் இந்நேரம் இணைந்து இருந்தால்,இதற்கு மேல் நடக்க போகும் சம்பவங்களின் விளைவு முற்றிலும் வேறுபட்டு இருந்து இருக்கும்.ஆனால்..

என்ன ஜார்ஜ் ,இவ்வளவு விசயம் நடந்து இருக்கு,உன் மாமா என்கிட்ட சொல்லி இருந்தால் இவ்வளவு தூரம் நடக்க விட்டு இருப்பேனா?என்று ஜார்ஜ் மாமா சப் இன்ஸ்பெக்டர் அன்பரசு கேட்க,

அதற்கு ஜார்ஜ்"இல்ல மாமா,நானே சமாளித்து விடலாம் என்று நினைத்தேன்.ஆனா இப்போ தலைக்கு மேல் வெள்ளம் போய் என் வேலையே போய் விட்டது.இதற்கு மேலும் சும்மா இருந்தால் வேலைக்கு ஆகாது."

சரி நான் இப்போ என்ன பண்ணனும்?

"ரொம்ப சிம்பிள் மாமா,ராஜாவை நாளை ரோஹிணி இன்டர்நேஷனல் ஓட்டல் ஒரு ஆர்டர் விஷயமா வர சொல்லி என் நண்பன் மூலமா வலை விரிச்சி வைச்சு இருக்கேன்.அப்போ அங்கே வரும் ராஜாவை நான் சொல்ற மாதிரி செய்ங்க "என்று ஜார்ஜ் கூற கூற அன்பரசு அதை கேட்டு

"அவ்வளவு தானே நீ சொன்ன மாதிரியே நான் செய்து விடுகிறேன்.கவலைப்படாதே"என்றார்.

ஜார்ஜ் மனதிற்குள்" ராஜா இதுவரை நடந்த எல்லா விஷயத்திலும் தப்பிச்சிட்ட.ஆனா இந்த தடவை வாய்ப்பே இல்ல கண்ணா "என்று உருமினான்.

"அக்கா என்ன இது என் பொருளை யாரும் தொடக்கூடாது என்று சொல்லி இருக்கேன் இல்ல"என்று அர்ஜுன் தன் அக்கா பிரியாவிடம் கத்த

இப்போ யாரு உன் பொருளை தொட்டா?அவன் அக்கா பிரியா கேட்டாள்.

எல்லாம் உன் பொண்ணு தான்,இங்கே பாரு நான் வழக்கமாக காஃபி குடிக்கும் கிளாஸில் உன் பொண்ணு குடிப்பதை பாரு.

சரிடா,அவ சின்ன பொண்ணு தானே தெரியாம எடுத்து இருப்பா.நான் அந்த கிளாஸை நல்ல கழுவி வைத்து விடுகிறேன் போதுமா?

No no.,எனக்கு இன்னொருத்தர் எச்சில் வச்ச கிளாஸ் வேண்டவே வேண்டாம்.

சரி விடு.நான் புது கிளாஸ் வாங்கி வந்து அலமாரியில் வச்சு இருக்கேன் பாரு.அதில் ஒண்ணை எடுத்துக்கோ.

ம் ஓகே..

அப்பொழுது தற்செயலாக பிரியாவின் லேப்டாப்பை பார்க்க,ஒரு அழகிய யுவதியின் மலர்ந்த முகம் அன்றலர்ந்த மலர் போல் தென்பட்டது.

அக்கா ஒரு நிமிஷம் உன் லேப்டாப்பை காண்பி.என்ன இது?

இதுவாடா எங்க ஆபீஸ் ஓணம் பண்டிகை கொண்டாட்ட போட்டோக்கள்.

அது ஓகே அக்கா,இந்த பொண்ணு யாரு?செம்ம அழகாக இருக்கா..!!

இந்த பொண்ணு எனக்கு கீழே தான் வேலை பார்க்குது.பேரு சஞ்சனா.

வாவ்,இவ்வளவு அழகான பொண்ணை என் வாழ்க்கையிலேயே நான் பார்த்தது இல்ல.அக்கா எனக்கு அவளை கல்யாணம் பண்ணி வைக்க முடியுமா?

டேய் என்னடா வெறும் போட்டோவை பார்த்த உடனே கல்யாணம் பண்ணி வைக்க சொல்ற,

அக்கா,எனக்கு அவ வேணும்,நான் fix ஆயிட்டேன்.சீக்கிரம் கல்யாணத்திற்கு ஏற்பாடு பண்ணு.

சரி ஒரு வாரம் டைம் கொடு.நான் அவங்க அப்பாவை பார்த்து பேசிட்டு சொல்றேன்.

என்னது அவங்க அப்பாவை பார்த்து பேசுவதற்கே ஒரு வாரம் என்றால் கல்யாணம் பண்ணி வைக்க என்ன ஒரு வருஷம் எடுத்துக் கொள்வீயா?நாளைக்கே போய் அவங்க அப்பாவை பார்த்து பேசு.நான் அவளை ரெண்டு மாசத்தில் கல்யாணம் பண்ணிக்கிற மாறி ஏற்பாடு சீக்கிரம் பண்ணு.

அவன் காட்டும் அவசரத்தை பார்த்து பிரியா திகைத்தாள்.

பிரியா - சஞ்சனாவின் மேனேஜர்.

(ராஜாவை சிக்க வைக்க ஜார்ஜ் வலை விரித்து வைத்து இருக்கிறான்.சஞ்சனாவை பெண் பார்க்க அர்ஜுன் தன் அக்காவோடு நாளை அவள் வீட்டுக்கு செல்ல போகிறான்.நாளை என்ன நடக்க போகிறது?விதி என்னும் கொடூரன் ராஜாவின் வாழ்க்கையில் மீண்டும் விளையாட போகிறது..)

குட் மார்னிங்டா வாசு,ராஜா சொல்ல,

ராஜேஷ் அதற்கு",குட் மார்னிங் இல்ல ராஜா,இன்னிக்கு அவனுக்கு bad மார்னிங்."

ஏண்டா என்ன ஆச்சு,

ஐயா,நேற்று வேலையை கட் அடித்து விட்டு நம்ம தலைவர் ரஜினிகாந்த் நடிச்ச ஜெயிலர் படத்துக்கு போய் இருக்கார்.அங்க தான் பிரச்சினையே.

ஏன் என்ன ஆச்சு,

நம்ம வாசு ஐயா படத்துக்கு போனோமோ,பார்த்தோமே என்று வந்து இருந்தால் பிரச்சினையே இல்ல.ஆனால் நம்ம ஆளு அங்கேயும் காசு சம்பாதிக்க பார்த்து இருக்கார்.

ஏன் என்ன பண்ணான்?,

ஐயா தெரிஞ்ச ஆளு மூலமா ஒரு 20 டிக்கெட் எப்படியோ உஷார் பண்ணிட்டார்.டிக்கெட் வாங்கி வெளியில் நின்று ப்ளாக்ல டிக்கெட்டை கூவி கூவி வித்து இருக்கார்.உனக்கு தான் தெரியுமே நம்ம மேனேஜர் விஜய் சார்,பக்கா ரஜினி வெறியன் என்று.அந்த நேரம் அவருக்கு டிக்கெட் கிடைக்காமல் ப்ளாக்ல டிக்கெட் கிடைக்குமா என்று தேடிட்டு இருந்து இருக்கார்.அப்ப நம்ம ஆளு முன்னாடி போய் நின்னது தான் தாமதம். ஐயா மூஞ்சி வெளிறி போச்சு."ஏண்டா பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்ல என்று லீவு போட்டுட்டு இங்க வந்து ப்ளாக்ல டிக்கெட்டா விக்கிற"என்று கேட்ட உடனே வாசுவோட மூஞ்சியை பார்க்கணுமே."

அய்யயோ அப்புறம் என்ன ஆச்சு,

சார் , நானாவது உங்க கிட்ட சொல்லிட்டு வந்தேன்,நீங்க என்ன எங்கிட்ட சொல்லிட்டா வந்தீங்க,நீங்க இங்கே தான் வரபோறீங்க என்று சொல்லி இருந்தால் நான் அப்படியே ஓடி போய் இருப்பேன் இல்ல என்று உளறி இருக்கான்.

அப்புறம் அவரே மொத்த டிக்கட்டையும் வாங்கிட்டு,"எனக்கு தேவையான டிக்கெட் சரியா இருக்குடா.வரட்டுமா"என்று கேட்டு இருக்கார்.

"சார் காசு" என்று இவன் கேட்க

சரி,இந்த மாசம் உனக்கு சம்பளம் வேணுமா,வேண்டாமா என்று கேட்டு இருக்கார்.அப்புறம் அவரே பாவம் பார்த்து இந்தா என்று டிக்கெட்க்கான MRP காசு மட்டும் கொடுத்துட்டு போய்ட்டார்.

சரி பரவாயில்லை வாசு,முதலுக்கு மோசம் இல்லை என்று விடு.

வாசு உடனே "ராஜா ஊரில் திருவிழா வருது,கொஞ்சம் இதில் வர காசை வைச்சு போய் நல்லா என்ஜாய் பண்ணலாம் என்று நினைச்சேன்."

எனக்கு dhamaka achieve பண்ண காரணத்தால் ஒரு 2000 ரூபா கிரெடிட் ஆகி இருக்கு வாசு.நான் வேணா அதை தரேன்.போய் என்ஜாய் பண்ணு.ராஜா சொல்ல

வாசு " ரொம்ப தேங்க்ஸ் ராஜா"

எப்படா வாசு திருவிழா?

அடுத்த வாரம் ராஜா

அப்பொழுது சஞ்சனா ராஜாவிற்கு ஃபோன் பண்ண,

ராஜா எங்கே இருக்கே?

நான் இங்கே டீ கடையில் தான் சஞ்சனா.

சரி நம்ம விசயத்தை அப்பாகிட்ட சொல்லிட்டேன்.உன்னை பார்க்கணும்னு சொல்றார்.

ம் சரி சஞ்சனா,நான் ஒரு அப்பாயின்ட்மென்ட் ரோஹிணி இன்டர்நேஷனல் லாட்ஜ் வரை போறேன்.சாயங்காலம் வேலை முடித்து விட்டு வரட்டுமா?

அவ்வளவு லேட் ஆகுமா?ராஜா அங்கே கீழே ஓட்டல் மாதிரி ஏதாவது இருக்கா?

அதே லாட்ஜில் கீழே ஓட்டல் இருக்கு சஞ்சனா.

அப்ப ஓகே,நான் அப்பாவை அங்கேயே கூட்டிட்டு வரேன்.நாம அங்கே பேசலாம்.

ம் சரி.என்று போனை வைத்தான்.

என்ன மச்சான் சஞ்சனாவா?ராஜேஷ் கேட்க

ஆமாடா,அவ அப்பாகிட்ட விசயம் சொல்லி ஆச்சாம்,நேரில் பார்க்க வேண்டும் என்று சொல்றார்.

"சூப்பர்டா,சீக்கிரமே சட்டுபுட்டுனு கல்யாணம் பண்ணி பொண்டாட்டி கையால் அடி வாங்கும் சங்கத்தில் சேரும் வழியை பாரு"ராஜேஷ் வாழ்த்தினான்.

Thank you டா ராஜேஷ்..

தாங்க்ஸ் மட்டும் பத்தாது மச்சான்,சங்கத்து வளர்ச்சி நிதிக்கு ஒரு 500 ரூபா பொருளாளர் வாசுவுக்கு கொடு..

ஏண்டா நைட்டு சரக்கு அடிப்பதற்கு என்கிட்ட ஆட்டைய போட பாக்கறீங்களா..நடக்காது மகனே..

டேய் இப்போ நீ கொடுக்கவில்லை என்றால் உன் லவ் புட்டுக்கும் பார்த்துக்க என்று ராஜேஷ் விளையாட்டாக தான் கூறினான்.

"பரவாயில்லை போடா" என்று ராஜா சிரித்து கொண்டே கிளம்பினான்.

ராஜேஷ் விளையாட்டாக கூறிய அந்த வார்த்தை நிஜமாக நடக்க போகிறது என்று தெரிந்து இருந்தால் அவன் அந்த வார்த்தையே கூறி இருக்க மாட்டான்.

ராஜா வரவேற்பாளரிடம்"Excuse me sir,மேனேஜர் என்னை வர சொன்னார்"

"நீங்க"

"என் பேர் ராஜா.coming from ."

"Oh yes,அவர் உங்களுக்காக தான் காத்திட்டு இருக்கார்.மேலே மூணாவது மாடி போங்க,ரூம் நம்பர் 301.."

ராஜா மேலே படியேறும் போது கால் தடுக்கி ஏதோ அசம்பாவிதம் நடக்க போவதை உணர்த்தியது.ஆனால் அதை அலட்சியப்படுத்தி மேலே சென்றான்.

காலிங்பெல்லை அழுத்த "எஸ் உள்ளே வாங்க" என்று பெண் குரல் கேட்டது.

ஒருவேளை மேனேஜர், பெண்ணாக இருக்குமோ என்று நினைத்து கொண்டு ராஜா உள்ளே செல்ல,உள்ளே இருந்த பெண் அவனை பார்த்து ஒரு மாதிரி சிரித்தாள்.

ராஜாவிற்கு அவள் சிரித்த விதம் ஏதோ தவறாக தோன்றியது."மேடம் நீங்க தான் மேனேஜரா"என்று கேட்டான்.

அந்த பெண் விறுவிறுவென சேலையை அவிழ்க்க,"மேடம் என்ன பண்றீங்க"என்று ராஜா திரும்பி அவசரமாக வெளியேற முயற்சித்தான்.கதவில் கைவைத்த நேரம் வெளியில் இருந்து கதவு வேகமாக திறந்தது.சப் இன்ஸ்பெக்டர் அன்பரசு வேகமாக உள்ளே நுழைந்து "இவனை அரெஸ்ட் பண்ணுங்க"என்றார்.

"சார் நான் எதுவும் பண்ணல.இங்கே ஆர்டர் எடுக்க தான் வந்தேன்."

"அது இங்கே வர்றவங்க எல்லோரும் சொல்ற கதை தான்." என்று அவன் சட்டையை அவிழ்த்து தரதரவென இழுத்து சென்றார்.

இழுத்து செல்லும் போது கீழே சஞ்சனாவும் அவள் அப்பாவும் எதிரே வந்தனர்.சஞ்சனா ஓடிவந்து "சார் எதுக்கு இவனை இழுத்துட்டு போறீங்க"

நீ யாரும்மா முதல்ல,

நான் இவனை கல்யாணம் பண்ணிக்க போறேன்.

"என்னது போயும் போயும் இந்த பொறுக்கியை கல்யாணம் பண்ணிக்க போறீயா,உனக்கு வேறு எந்த நல்ல பையனும் கிடைக்கலையா?இந்த இடம் பலான தொழில் நடைபெறும் இடம்.இங்கே இவன் ரெகுலர் கஸ்டமர்.வசமா இன்னிக்கு தான் மாட்டினான்.போ போ"என்று விரட்டினான்.

என்னடா நடந்துச்சு? சஞ்சனா கேட்க

அவமானத்தில் வார்த்தை வெளிவர மறுத்ததால் கண்களில் கண்ணீரோடு மௌனமாய் ராஜா பேச அவளுக்கு புரியவில்லை.எல்லாம் மொழிக்கும் கண்ணீர் புரியும் ஆனால் ஏனோ அவள் கண்களிலும் நீர் வழிந்ததால் அதை அவளால் உணர முடியவில்லை.

சஞ்சனாவின் அப்பா அருகில் வந்து,"நல்லவேளை நீ தப்பிச்சம்மா,வா வீட்டுக்கு போகலாம்.தலைக்கு வந்தது தலைபாகையோடு போனது விடு"

"அப்பா இல்லப்பா அவன் அந்த மாதிரி ஆள் கிடையாது"

"அதுதான் போலீஸ்காரங்களே சொல்றாங்களே,அவன் இங்கே ரெகுலர் கஸ்டமர் என்று,நீ வெகுளி பொண்ணு வெளி உலகம் தெரியாம ஏமாந்துட்ட.நீ ஒரு நல்லவனை தான் தேர்ந்தெடுப்பாய் என்று நினைத்து வந்தேன்.ஆனா இவன் பச்சை பொறுக்கியா இருப்பான் போல் இருக்கு."

"அப்பா ஒரு நிமிஷம் போலீஸ் ஸ்டேஷன் வரை போய்ட்டு என்னவென்று பார்த்து விட்டு வந்துடலாம்."

"சஞ்சனா நீ அம்மா இல்லாத பொண்ணு என்று நான் உன்கிட்ட கோபப்பட்டது கிடையாது. முதல் முறை என்னை கோபப்படும்படி செய்யாதே.வா வீட்டுக்கு போகலாம்."

சஞ்சனா அமைதியாக அவள் அப்பாவுடன் சென்றாள்.

பிரியா துர்காவிடம்"துர்கா சஞ்சனா வீடு உனக்கு தெரியும் தானே!கொஞ்சம் என் கூட வந்து அவ வீட்டை காண்பிக்க முடியுமா?"

எனக்கு தெரியும் மேடம்,என்ன விசயம் என்று நான் தெரிஞ்சுக்கலாமா?

"அதுவந்து என்னோட தம்பிக்கு அவளை ரொம்ப பிடிச்சு இருக்கு,அவளை பொண்ணு கேட்கலாம் என்று"

"ஆனா மேடம் அவ ராஜாவை லவ் பண்றா. இதுக்கு அவ ஒத்துக்க மாட்டா"

"என்னது ராஜாவா,அவன் மாச சம்பளக்காரன்.அவனால என்ன பெரிய வாழ்க்கை அவளுக்கு கொடுத்து விட முடியும்.என் தம்பி தனியா ஸ்டார்ட் அப் கம்பனி வைச்சு கை நிறைய சம்பாதிக்கிறான்.அவ சின்ன பொண்ணு அவளுக்கு என்ன தெரியும்?நாங்க பெரியவங்க பார்த்து பேசிக் கொள்கிறோம்.நீ வந்து வீட்டை மட்டும் காட்டு."

சஞ்சனா மற்றும் அவள் அப்பா வீட்டுக்கு வர,பிரியா தன் உறவினர் சிலருடன் துர்காவும் வாசலில் காத்து இருந்தாள்.

யாரு நீங்க ,சஞ்சனா அப்பா கேட்க,

நான் சஞ்சனாவோட மேனேஜர் ,உள்ளே போய் பேசலாமா?

அனைவரும் உள்ளே சென்று அமர்ந்தனர்.

பிரியா"எனக்கு ஒரு தம்பி இருக்கான்,அவன் ஸ்டார்ட் அப் கம்பனி தனியா வச்சு கை நிறைய சம்பாதிக்கிறான்.அவன் பேரு அர்ஜுன்.அவனுக்கு உங்க பொண்ணை ரொம்ப பிடிச்சு போச்சு.அதனால் உங்க பொண்ணை பொண்ணு கேட்டு வந்து இருக்கோம்"

சஞ்சனா உள்ளே அதை கேட்டு திடுக்கிட்டாள்.துர்காவிடம்

"என்ன அக்கா இது,நான் போய் உடனே இதை நிப்பாட்டறேன்"

இரு இரு, முதலில் நீ ஏன் அழுவுற?

இல்லக்கா,நாங்க ராஜாவை பார்க்க போனோம் அப்போ ராஜாவை போலீஸ் விபச்சார வழக்கில் கைது பண்ணி அழைச்சிட்டு போனாங்க.

அப்போ நல்லதா போச்சு,அர்ஜுன் பார்க்க செம ஸ்மார்ட்டா இருக்கான்.கை நிறைய வேற சம்பாதிக்கிறான்.கடவுளா பார்த்து ராஜா கெட்டவன் என்று உன் கண்ணில் காண்பித்து இருக்கார்.

அக்கா ராஜாவை பற்றி தப்பா பேசாதீங்க,அவன் கண்டிப்பாக அந்த இடத்திற்கு போக மாட்டான்.

"அது எப்படி அவ்வளவு உறுதியாக சொல்ற,"

ஏனெனில் விபசார தொழிலில் ஈடுபட்ட ஒருத்தரை திருத்தி அவங்களுக்கு கடை வைச்சு மறுவாழ்வு கொடுத்து இருப்பதை நானே நேரில் பார்த்து இருக்கேன்.

அந்த இடத்திற்கு நீயா போனீயா,இல்லை அவனா கூட்டிட்டு போனானா?

அவன் தான் கூட்டிட்டு போனான்.

உன்னை இம்ப்ரஸ் பண்ண அந்த பொம்பளையை நடிக்க வைத்து இருக்கலாம் இல்லையா?

இல்ல அக்கா,அவன் மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு.

அப்பொழுது,பிரியா வீடியோகாலில் அர்ஜுனை அழைத்து சஞ்சனாவின் அப்பாவிடம் கொடுத்தாள்.

Hi uncle, எப்படி இருக்கீங்க?,

அர்ஜுனின் ஸ்டைலான உருவத்தை பார்த்தவுடன் சஞ்சனாவின் அப்பாவிற்கு அவனை ரொம்பவே பிடித்து விட்டது.

Uncle நான் சஞ்சனாகிட்ட பேசலாமா?

அவள் உள்ளே ட்ரெஸ் மாற்றி கொண்டு இருக்கிறாள் மாப்பிள்ளை.நானும் உங்க அக்காவும் பேசிட்டு உங்களுக்கு நல்ல முடிவை சொல்றோம்.

பிரியா சஞ்சனா அப்பாவிடம்"இங்க பாருங்க Mr.ஆறுமுகம்,எனக்கு எல்லாமே என் தம்பி விருப்பம் தான்.நாங்க பெருசா எதுவும் எதிர்பார்க்கல.உங்களால் என்ன முடியுமோ அதை செய்தால் போதும்."

"ஒரு நிமிஷம் இருங்க,நான் என் பொண்ணு கிட்ட போய் கலந்து பேசிட்டு வந்து விடுகிறேன்" என்று உள்ளே சென்றார்."சஞ்சனா எனக்கு மாப்பிள்ளையை ரொம்ப பிடிச்சு இருக்கு,இது அவனோட ஃபோட்டோ பார்த்திட்டு சொல்லு"

சஞ்சனா அதை ஏறேடுத்தும் பார்க்காமல்"அப்பா ராஜா ரொம்ப நல்லவன்பா,"

சஞ்சனா திரும்ப திரும்ப அந்த ஊர் மேய்றவன பேசி என்னை கெட்ட கோபத்துக்கு ஆளாக்காதே,அப்புறம் நீ என்னை உயிரோடு பார்க்கவே முடியாது.அர்ஜுன் கூட தான் உனக்கு கல்யாணம்.இது தான் என் முடிவு அதை சொல்ல தான் வந்தேன்.

துர்கா உடனே "அங்கிள் நீங்க போய் பேச வேண்டியதை பேசுங்க,நான் அவ கிட்ட எடுத்து சொல்லி சம்மதிக்க வைக்கிறேன்".

ஆறுமுகம் வெளியே வந்து பிரியாவிடம் "எனக்கு இந்த சம்பந்தத்தில் முழு சம்மதம்" என்று கூற,

"ஒரு தடவை சஞ்சனாவையும் சொல்ல சொல்லுங்க"

என் பொண்ணு என் பேச்சை மீற மாட்டாள்,நாம தட்டை மாற்றி கொள்ளலாம்.

எதுக்கும் ஒரு தடவை சஞ்சனாகிட்ட கேட்டு சொல்லுங்க,பிரியா மீண்டும் வலியுறுத்தினாள்.

துர்கா சஞ்சனாவிடம்,"சஞ்சனா உங்க அப்பாவிற்கு ஏற்கனவே ரெண்டு அட்டாக் வந்து இருக்கு.மேலும் ஒரு அட்டாக் வரவைத்து அவரை இழந்து விடாதே.சீக்கிரம் சம்மதம் சொல்லு"

சஞ்சனா கலங்கிய கண்களுடன் துர்காவை பார்க்க,

பொண்ணுக்கு சம்மதம் என்று உள்ளே இருந்து குரல் வர,பிரியா தட்டை கொடுக்க ஆறுமுகம் மகிழ்ச்சியுடன் வாங்கி கொண்டார்.

அங்கே போலீஸ் ஸ்டேஷனில் ராஜா ஜட்டியோடு உட்கார வைக்கப்பட,இங்கே சஞ்சனா - அர்ஜுன் நிச்சயம் நடைபெற்றது.

அன்பரசு ஜார்ஜ்ஜிற்கு ஃபோன் செய்து"டேய் ஜார்ஜ் நீ சொன்ன மாதிரியே நான் செய்ஞ்சிட்டேன்டா,உனக்கு இன்னும் ஒரு போனஸ் நியூஸ்,அவனோட காதலி அங்கே வந்தாள்.அவ முன்னாடியே அரெஸ்ட் பண்ணி கொளுத்தி போட்டு வந்து இருக்கேன்.இதுக்கு மேல அவன் பக்கம் கூட திரும்பி பார்க்க மாட்டா.இன்னிக்கு நைட் அவனை லாக்கப்புல வைச்சு லாடம் கட்டறேன்.நீ ஜாலியா இரு."

சூப்பர் மாமா,ஒரே கல்லில் ரெண்டு மாங்கா,நீங்க அவனை லாடம் கட்டுவதில் கூட எனக்கு சந்தோஷம் இல்ல, ஆனா அவ முன்னாடி அரெஸ்ட் பண்ணீங்க பாரு அது தான் எனக்கு ரொம்ப சந்தோஷம்.அவளுக்கு இருக்கு இதுக்கு மேல கச்சேரி"என்று சந்தோஷத்தில் குதுகாலித்தான்.​
Next page: Chapter 14
Previous page: Chapter 12