Chapter 32
கல்யாணம் முடிந்த கையோடு சஞ்சனா சென்னை கிளம்பி விட்டாள். ஷன்மதி கழுத்தில் ஏறிய தாலியில் முதல் முடிச்சு மட்டுமே ராஜா போட்டது..மற்ற இரண்டு முடிச்சுகளும் சஞ்சனா தான் போட்டது.அவள் கழுத்தில் முடிச்சு விழும் பொழுதே ஷன்மதி முதுகில் கண்ணீர் துளிகள் விழுந்ததை உணர்ந்தாள்..அது சஞ்சனாவின் கண்ணீர் துளி என்றும் அவள் அறிவாள்..ராஜாவிற்கு நினைவு திரும்பினாலோ அல்லது சஞ்சனா வந்து தன் கணவனை திரும்ப கேட்டாலோ கொடுக்க வேண்டிய நிலையில் தான் இருப்பதை ஷன்மதி அறிந்தே இருந்தாள்..அதற்குள் ராஜாவிடம் இருந்து எப்படியாவது அவன் நினைவாக ஒரு நிஜத்தை பெற்றுவிட வேண்டும் என மனதில் உறுதியாக இருந்தாள்.அதுவும் இந்த முதல் இரவே அன்றே பெற்று விட வேண்டும், இதை விட்டால் நல்ல சந்தர்ப்பம் வாய்க்காது,அப்படி தவறவிட்டால் காலம் முழுக்க வருந்த வேண்டி வரும் என அவளுக்கு தெள்ளத் தெளிவாக புரிந்தது..
முதல் இரவு அறையில் ராஜா காத்திருக்க,சஞ்சனா தங்க பதுமை போல் உள்ளே நுழைந்தாள்.
அவன் அருகில் வந்து உட்கார,ராஜா தள்ளி அமர்ந்தான்..மீண்டும் ஷன்மதி நெருங்கி அமர,ராஜா அவளிடம் "ஷன்மதி உன்கிட்ட கொஞ்சம் நான் பேச விரும்பறேன்.."
"என்ன சொல்லு ராஜா.."
"எனக்கு கொஞ்சம் டைம் கொடு ஷன்மதி..!இப்போ நமக்குள்ள எந்த உடலுறவும் வேண்டாம். எனக்கு ஏதோ தப்பா தெரியுது.."
ஷன்மதி அவன் கன்னத்தில் இரு கைவைத்து தன் பக்கம் திருப்பி,"என்ன தப்பா தெரியுது..சொல்லு ராஜா..".
அவள் உள்ளங்கை சூட்டை உணர்ந்த ராஜா,"நான் உன்கிட்ட ஒரு உண்மை சொல்றேன் ஷன்மதி,உன் ப்ரெண்ட் என்று நீ சொன்னியே அந்த பொண்ணு சஞ்சனா,கண்டிப்பா அவளுக்கும் எனக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கு என்று என் மனசு சொல்லுது..அவளை திரும்ப திரும்ப என்னை பார்க்க வைக்கிறாள்..அவளை பார்க்கும் பொழுது எனக்கு ஏற்படும் உணர்வு வேறு எந்த பெண்ணை பார்க்கும் பொழுதும் தோன்றவில்லை.."
ஷன்மதிக்கு அன்று சஞ்சனா சொன்ன வார்த்தைகள் எவ்வளவுக்கு எவ்வளவு உண்மை என்று உணர்ந்தாள்.இங்க பாரு ஷன்மதி,நீ ராஜாவிடம் முதலில் காதலை சொல்லி இருந்தாலும் அவன் என்னை தான் காதலித்து இருப்பான் என்று தான் அன்று சஞ்சனா அவளிடம் சொன்னது..
அவன் முகம் இன்னும் ஷன்மதி கைகளில் இருந்தது.ஷன்மதி கோபம் கொள்ளாமல் அவனிடம்,"தன்னோட கணவன் வேறொரு பெண்ணின் மீது ஆசை வருது என்று சொன்னால் அவள் மனைவி கோபப்டுவாள்.ஆனால் எனக்கு இப்போ கூட உன்மேல கோபம் இல்ல ராஜா,உனக்கும் சஞ்சனாவுக்கும் போன ஜென்மத்தில் ஏதோ தொடர்பு இருந்திருக்கலாம்..அதனோட வெளிப்பாடா கூட உனக்கு அந்த மாதிரி தோன்றக்கூடும்.இந்த ஜென்மத்தில் நான் தான் உனக்கு மனைவி..!உனக்காக என்னை பெற்ற தந்தையை கூட உதறி விட்டு வந்து இருக்கிறேன்..என் குடும்பமும் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டுமானாலும்,உன் அம்மா என்னை ஏற்று கொள்ள வேண்டுமானாலும் ஒரே வழி தான் இருக்கு..அது என்னவெனில் நான் தாய்மை அடைய வேண்டும்..உன் வாரிசு என் வயிற்றில் சீக்கிரம் வளரணும். முதல் இரவு என்பது கல்யாணமான ஒவ்வொரு தம்பதியினருக்கும் முக்கியமான ஒன்று..இந்த முதல் இரவில் நாம் ஒருவருக்கொருவர் காட்டும் அன்பு தான் நாம் இருவர் உயிர் உள்ள வரை தொட்டு தொடர போகும் பந்தம்..இது உனக்குள் இருக்கும் குழப்பங்களையும் போக்கும்..ஆசையோடு உன்னை நம்பி வந்து இருக்கும் என்னை ஏமாற்றாதே.."என கெஞ்சினாள்..
வெறும் உடலும் உடலும் சேரும் கலவியில் கிடைக்கும் இன்பம் காதல் இல்லை..உயிரோடு உடலும் சேர்ந்து கலவி கொண்டால் தானே காமம் முழுமை பெறும்.அதை ர
தான் ஷன்மதி விரும்பினாள்.அவள் பொறுமையாக பேசிய பேச்சிற்கு வெற்றி கிடைத்தது.
அவள் சொல்லுக்கு ராஜா இணங்கினான்.இருவரும் ஒருவர் மீது ஒருவர் கட்டில் மீது அன்பு காட்டினர்.அவள் தேன் இதழை அவனுக்கு சுவைக்க கொடுத்தாள்..அவன் அங்கம் முழுக்க அவள் உதடுகளால் ஆராய்ந்தாள்.ஆரம்பத்தில் ஷன்மதி ராஜாவை வழி நடத்தினாலும்,போக போக ஷன்மதி கொடுத்த தேக சுகத்தில் ராஜாவே அவளை ஆக்கிரமிக்க தொடங்கினான்..இருவரில் யார் அதிகம் அன்பு வைத்து இருப்பதை கட்டில் மேல் அவர்கள் ஒருவருக்கொருவர் கொடுத்த முத்தம் பறைசாற்றியது..அவள் மேனி முழுக்க அவன் ஆள தொடங்க,ஷன்மதி அதை தடுக்கவே இல்லை.. தன் மேனி முழுக்க அவன் விரல்களும்,உதடுகளும் செல்ல எந்தவித தடையும் அவள் காட்டவில்லை..அவள் பெண்மையின் இளமையில் மிளிர்ந்த பாகங்களை ஒவ்வொன்றாக சுவைக்க கொடுத்தாள்..அவனை கட்டி கொண்டாள்,பிண்ணி கொண்டாள்,முத்தங்களை வாரி வழங்கினாள்.மார்போடு சேர்த்து அணைத்து கொண்டாள்.அவள் பலாப்பழ நிற இடுப்பை சுவைத்த பொழுது,அவன் மீசை குத்தி கட்டிலில் மீன் போல துள்ளினாள்..
இருவர் மேனியில் இருந்த ஆடைகள் முழுக்க விடைபெற்று, தன் ஆண்மையை அவள் பெண்மையில் இறக்கி,அவள் இதழில் தேன் குடித்தான்.இருவரும் காற்றுக்கு கூட இடம் கொடுக்காமல் ஒருவரையொருவர் பிண்ணி பிணைந்து நீண்ட நேரம் உறவாடினர்.அவள் முகம் முழுக்க அவன் உதடுகள் மேய்ந்தாலும்,அவள் இதழ்களில் மட்டும் அதிக நேரம் எடுத்து கொண்டான்.இருவரும் யார் இதழில் சுவை அதிகம் என தேடினர்..ஆனால் சொல்லவே தேவை இல்லை,அதிக சுவை மிகுந்த இதழ் அது ஷன்மதி உடையது தான்.அதற்கு ராஜா தான் சாட்சி.ஆம் அத்தனை முறை அவள் இதழை தேடி தேடி வந்து முத்தமிட்டு அவள் இதழ் தான் தேனை விட மிக சுவையானது என்று நிரூபித்தான்.
ஒவ்வொரு தொடுதலில் அவன் அன்பை மட்டுமே ஷன்மதி உணர்ந்தாள்.நிழலாய் இருந்தவன் நிஜத்தில் கிடைத்த சந்தோசத்தில் அவள் கொடுத்த முத்தங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காமல் போனது. தன் தடத்தை அவள் பெண்மையில் பதிக்க இருவருக்கும் மூச்சு வாங்கியது.
"இப்போ உனக்கு திருப்தியா ஷன்மதி.."
ஷன்மதி வெட்கத்துடன்,"ம்ம்ம்ம்..இது தான் ராஜா ..!நான் உன்கிட்ட எதிர்பார்த்தேன்.பக்கா ஹஸ்பென்ட் மெட்டிரியல் நீ.."என அவன் மூக்கை செல்லமாக திருகினாள்..
அன்று இரவு மீண்டும் மீண்டும் காமத்தின் வழியே இருவரும் அன்பை பரிமாறி கொண்டனர்..
ராஜாவின் வேலைக்கு ஷன்மதி மிக உறுதுணையாக இருக்க கடகடவென நான்கு மாதங்கள் ஓடிவிட்டது..மேலும் ராஜாவை தாக்கியது யார் என தன் அண்ணன் மூலம் அவள் தெரிந்து கொண்டாள்.அவள் அண்ணனும் போலீஸ் தானே..!அவள் அண்ணனை வைத்து ராஜாவிற்கு தடையாக இருந்த தாமுவையும் மிரட்டி அவன் வழியில் இருந்து விலக்கி விட்டாள்..
ராஜாவும்,ஷன்மதியும் நல்லதொரு செய்திக்காக காத்து இருந்தனர்..
அப்பொழுது ராஜாவின் நண்பன் வாசுவிடம் இருந்து கால் வந்தது..
"மச்சான் எப்படி இருக்கே..!"என வாசு சந்தோசமாக கேட்டான்.
"நான் நல்லா இருக்கேன் வாசு,ஏண்டா இப்போ தான் உனக்கு ஃபோன் செய்ய தோணுச்சா."என ராஜா கேட்க,
"டேய் உன் பொண்டாட்டி தான் எனக்கு தினமும் ஃபோன் செய்து பேசுதே..அப்போ தான் நான் உன்னை பற்றி விசாரிப்பேனே.."என வாசு சொன்னான்.
பரவாயில்லை நான் மறந்தாலும் என் மனைவி சரியா என் வேலையை செய்கிறாள். Thank you ஷன்மதி என அவன் மனதில் நன்றி சொல்லி கொண்டு,"சாரிடா..!இதுவரை அவ இதைப்பற்றி என்கிட்ட ஒன்றுமே சொல்லவில்லை..நான் ஃபோன் பண்ண வேண்டும் என நினைப்பேன்.ஆனா என்கிட்ட உன் ஃபோன் நம்பரும் இல்ல,அதனால் ஃபோன் பண்ணல.."
"சரி..சரி பரவாயில்லை விடு..என் தங்கையும் கொஞ்ச நாளைக்கு உன்னை தொந்தரவு பண்ண வேண்டாம் என்று சொன்னா..அதனால் தான் நான் உனக்கு தொந்தரவு பண்ணல..ஆனா இப்போ தொந்தரவு பண்ண வேண்டிய அவசியம் வந்து விட்டது..இங்க பாரு நான் என்னோட சொந்த ஊரு வந்து செட்டில் ஆகிவிட்டேன்..இப்போ அங்கே புதுசா வீடு கட்டி கிரகப்பிரவேசம் வச்சி இருக்கேன்.நம்ம ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் வராங்க..கண்டிப்பா நீயும் உன் பொண்டாட்டியோட வரணும்."
"வாழ்த்துக்கள் வாசு..கேட்கவே ரொம்பவே சந்தோசமா இருக்கு..கண்டிப்பா நான் என் பொண்டாட்டியோட வரேன்.."
"வாசு கூறியது சஞ்சனாவை.ஆனால் ராஜா நினைத்து கொண்டது ஷன்மதியை..ராஜேஷ் மூலம் வாசுவின் கிரகப்பிரவேசம் விசயம் சஞ்சனாவிற்கு தெரிய அவளும் வாசுவின் சொந்த ஊரான மதுராந்தகத்திற்கு செல்ல தயாரானாள்..
ராஜா குஷியோடு வீட்டுக்கு வந்து ஷன்மதியிடம் விசயத்தை சொல்லி கிளம்ப சொன்னான்..ஆனால் ஷன்மதிக்கு அவன் நண்பர்கள் முன் சென்றால் குட்டு வெளிப்பட்டு விடும் என்று தெரியும்..அதனால் என்ன சொல்லி தப்பிப்பது என யோசிக்க,அவள் மனதுக்குள் பளிச்சென்று ஒரு யோசனை உதித்தது..நேற்று முதல் அவள் உடலில் சில மாற்றங்கள் தெரிந்தன..ஒருவேளை அது உண்மையாக இருந்தால் என அவள் நினைக்க அவள் மனம் றெக்கை கட்டி வானில் பறந்தது..
"என்ன ஷன்மதி..!நான் பேசிட்டே இருக்கேன்..மரம் மாதிரி நிக்கற.."
ஷன்மதி குறுஞ்சிரிப்புடன் ,அவன் கையை "0" வடிவமாக்கி,அவள் கையையும் "O"
வடிவமாக்கி இரண்டையும் இணைத்து தன் வயிற்றில் அருகே வைத்து காட்டினாள்.
ராஜா அதை உணர்ந்து கொண்டு சந்தோசத்துடன் "உண்மையா ஷன்மதி" என கேட்க,
அவள் வெட்கத்துடன்,"symptoms மட்டும் தெரியுது ராஜா. நாளைக்கு தான் நல்ல நாள்..நாளைக்கு டாக்டர் கிட்ட check up போகலாம் என்று இருக்கேன்..இப்போ என்னால இந்த நேரத்தில் டிராவல் பண்ண கூடாது.அதனால் என்னால் வரமுடியாது சாரிடா"
ராஜா உடனே"நோ ப்ராப்ளம் ஷன்மதி..!நானும் வரல என்று வாசுவுக்கு போன் பண்ணி சொல்லி விடுகிறேன்.."
"அதெல்லாம் தேவையில்லை ராஜா.நீ போய் கிரகப்பிரவேசம் அட்டென்ட் பண்ணிட்டு வா..உனக்கு நான் நல்ல செய்தியோடு காத்து இருக்கேன்.."
ராஜா திருச்சியில் இருந்து வாசுவின் ஊருக்கு செல்ல,சஞ்சனாவும் அதே வாசுவின் ஊருக்கு சென்னையில் இருந்து கிளம்பினாள்..
வாசுவின் கிரகப்பிரவேசம் ராஜா வந்து சேர அங்கு ஒரு நண்பர்களின் சங்கமமே அரங்கேறியது.எல்லோரும் சந்தோசமாக குதுகாலித்து ஆட்டம் போட்டு கொண்டு இருந்தனர்.நீண்ட நாள் கழித்து ராஜேஷை பார்த்த சந்தோசத்தில் ராஜா இருந்தான்..
எல்லோரும் சரக்கு அடித்து கொண்டு ஜாலியா இருந்தனர்.ராஜா மட்டும் சரக்கு அடிக்கவில்லை."டேய் ராஜேஷ்,நான் சாப்பிட போறேன்.நீ வரீயா.."என ராஜா ராஜேஷை கூப்பிட,
"டேய் மச்சான் நான் சாப்பிட வரல.நீ போ.எனக்கு சாப்பாடு வேண்டாம்,எனக்கு சரக்கு தான் முக்கியம்.இந்த நேரத்தில் சாப்பாடு சாப்பிட்டால் அப்புறம் சரக்குக்கு வயிற்றில் இடம் இருக்காது.அது தெய்வ குத்தம் ஆகிடும்.நீ போப்பா." என ராஜேஷ் மறுக்க,ராஜா மட்டும் சாப்பிட சென்றான்.
ராஜா சாப்பிட்டு விட்டு வர,அங்கு தண்ணீர் காலியாகி விட்டு இருந்தது.மீண்டும் நண்பர்கள் இருக்குமிடம் தேடி வந்தான். வாட்டர் பாட்டிலில் சரக்கும்,தண்ணியும் கலந்து வாசு தனியாக ஒரு பங்கு பின்னாடி ஒளித்து வைத்து இருந்தான்.அவசரமாக வந்த ராஜா, வாசு பின்னாடி இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து மடக் மடக்கென குடித்து விட்டான்.சுவை வித்தியாசமாக இருக்க,"டேய் வாசு,என்னடா தண்ணி ஒரு மாதிரி கசப்பா இருக்கு..என்னடா கலந்து வைச்சு இருக்கே.."
பதுக்கி வைத்து இருந்த சரக்கு காணாமல் போன ஏமாற்றத்தில் இருந்த வாசு,"டேய் எங்க வச்சி இருந்தாலும் கூட இருக்கிறவங்க தான் ஆட்டய போடுறாங்க என்று பார்த்து தனியா போய் அடிக்கலாம் என்று மறைச்சு வச்சி இருந்தேன்.அதை போய் இப்படி ஒரே மடக்கில் குடிச்சி விட்டுட்டியே.."என வாசு அங்கலாய்த்தான்.
"டேய் லூசு,உன்னை..!இப்படியா சரக்குக்கு அலைவே..!இப்போ என்னை வேற குடிக்க வச்சிக்கிட்டேயே"என ராஜா பொரும
வாசு உடனே"ராஜா இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லை.என் சரக்கை எடுத்து குடிச்சிட்டு என்னையே திட்டுவதெல்லாம் ரொம்ப ஓவருடா.."
"டேய் ராஜேஷ், எனக்கு வேற ஒரு மாதிரி மயக்கமா வருதுடா.."என ராஜா,ராஜேஷ் பக்கம் திரும்பினான்.
"சரி வா..ராஜா.உன் ரூமுக்கு போவோம்..ஆனா உன் பொண்டாட்டி வேற வந்து இருக்கா,அவகிட்ட எங்களை மாட்டி விட்டுடாதே.."
"என்னது என் பொண்டாட்டியா..!அவ எப்படா இங்கே வந்தா.."என ராஜா போதையில் கேட்க,
"அவ அப்பவே வந்துட்டா..!நீ போய் சைலண்ட்டாக பெட்டில் படுத்து விடு.. காலையில் மற்றதை பார்த்து கொள்ளலாம்.."
ராஜேஷ்,ராஜாவை ரூம் அறை அழைத்து வந்து விட்டான்."டேய் ராஜேஷ் நீயும் உள்ளே வாடா"
ராஜேஷ் உடனே மறுத்தான்."அய்யோ நான் மாட்டேன்பா..!நீ குடிச்சு இருப்பதை உன் பொண்டாட்டி பார்த்தா என்னை தான் வெளுத்து எடுத்துடுவா..அதனால் ஆளை விடு சாமி"என பறந்து விட்டான்.
அறை உள்ளே நுழைந்த பொழுது,ஒரே ஒரு மங்கலான லைட் மட்டுமே எரிந்து கொண்டு இருந்தது.தள்ளாடி தள்ளாடி வர,சஞ்சனா குளித்து விட்டு வெறும் டவலுடன் பாத்ரூமில் இருந்து வெளிவரவும் சரியாக இருந்தது.
இதே போன்று ஒரு நிகழ்வு ராஜா வாழ்வில் ஏற்கனவே நடந்து இருந்தது.அதே நிகழ்ச்சி மீண்டும் நடக்க அவனுக்கு மெலிதாக நினைவு வந்தது..ஆனால் சஞ்சனா முகத்தை பார்த்த உடன் ஏனோ தவறான அறைக்கு வந்து விட்டோமோ என்ற நினைத்து,"சாரிங்க,தப்பான அறைக்கு வந்து விட்டேன்"என்று சொல்லி விட்டு வெளியே போக எத்தனித்தான்.
ஆனால் அவன் போதையில் தள்ளாடி நடப்பதை பார்த்து,குடிச்சி இருக்கான் என்று சஞ்சனா கோபம் கொண்டாள். ஷன்மதியை நம்பி இவனை ஒப்படைத்தால் இவன் குடிக்கும் அளவுக்கு கெட்டு போய் விட்டானே.என கோபத்தில் அவள் முகம் சிவந்தது.."டேய் நில்லுடா"என கத்தினாள்.
ராஜா நின்று,"அதான் சாரி கேட்டுட்டேனே..இந்த டா போடுகிற வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம்.பொம்பளை ஆச்சே என்று பார்க்கிறேன்..இல்லன்னா நடப்பதே வேற..நான் போறேன்.."என அவன் கிளம்ப,
சஞ்சனா ஓடிவந்து,அவன் கையை பிடிச்சு,"டேய் குடிச்சு இருக்கியா.."என கேட்டாள்.
"ஆமாம் குடிச்சி இருக்கேன்..அதுக்கென்ன இப்போ..!அது தப்பா இருந்தா என்னை கேள்வி கேட்க வேண்டியது என் பொண்டாட்டி,நான் ஏன் உனக்கு பதில் சொல்லணும்.."என போதையில் திக்கி திணறி உளறினான்.அவன் கால்கள் நிலை இல்லாமல் தரையில் தள்ளாடின.எந்நேரமும் கீழே விழுந்து விடும் நிலையில் இருந்தான்.
சஞ்சனாவிற்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது..அவனை பளாரென்று அறைந்தாள்..ராஜாவின் கண்கள் சிவந்தது.கன்னத்தில் கை வைத்து கொண்டு ,"போனா போகுது என்று பார்த்தால்.!உன்னை சும்மா கூட விட மாட்டேன்.."அவன் கையை ஒங்க,அதை தடுத்து மீண்டும் அவனை கன்னத்தில் அறைந்தாள்.
அவள் கைகள் அவன் மேனியில் படபட அவனுக்கு ஏனோ பரிச்சயமான கைகள் படுவது போலவே தோன்றியது.இருவருக்குள் தள்ளு முள்ளு ஏற்பட்டது.ஒருவரையொருவர் முட்டி கொண்டு கட்டிலில் விழுந்தனர்.சஞ்சனா மேல் விழும் பொழுது அவள் கழுத்தில் அவன் உதடுகள் உரசியது.அவள் வாசத்தை ஏற்கனவே உணர்ந்து இருந்த ராஜா அனிச்சையாக அவள் கழுத்தில் முத்தமிட்டான்.
பதிலுக்கு சஞ்சனாவின் ஈர இதழ்கள் அவன் கன்னத்தில் பதிந்தன..அவள் கொடுத்த சூடான முத்தம் அவனை எல்லை மீற செய்தன..அவள் இதழோடு இதழ் கலந்தான்.தன் எஜமானனை தவற விட்ட நாய்,நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்தால் எப்படி அன்பை பொழியுமோ,அது போல முத்தத்தில் அவன் அன்பை காட்ட,சஞ்சனா நெகிழ்ந்து விட்டாள்.என்ன நடக்கிறது என்று முழுக்க உணரும் முன்னரே,இருவர் மேனியில் இருந்த ஆடைகள் ஒருவரையொருவர் அவிழ்த்து விட்டனர்.
இவ்வளவு நாட்கள் உடையவன் இல்லாமல் தனித்து ஏங்கி போய் இருந்த சஞ்சனாவின் மேனி தானாக அவன் விரல்கள் பட்டு நெய் போல உருகியது..
வசதியாய் மார்பை தூக்கி கொடுத்து அவன் தலையை மார்போடு அழுத்தி பிடித்து இருக்க,ராஜாவின் உதடுகள் சஞ்சனாவின் மார்பின் காம்பில் நங்கூரம் இட்டு இருந்தன..
என் ராஜாவை நான் திரும்ப எடுத்து கொள்ளும் நேரம் வந்து விட்டதை சஞ்சனா உணர்ந்தாள்.ராஜாவின் உதடுகள் அவள் சங்கு கழுத்தில் நீந்தி அவள் உதடுகளில் சங்கமிக்க வந்தன..சஞ்சனா சற்றும் தாமதிக்காமல் அவன் உதட்டோடு உதடு வைத்து கவ்வி சுவைக்க கொடுக்க,அவள் இதழ் கொடுத்த தேன் சுவையில் மெய் மறந்தான்.அவன் சுன்னி சூடாகி இரும்பு உலக்கை போல அவள் அழகான வாழை தண்டு கால்களில் கொதிக்க,சஞ்சனா கால்களை விரித்து அவன் சுன்னியை கையால் பிடித்து அவளின் சொர்க்க வாசலில் வைத்து அழுத்தினாள்.பலமுறை அவள் சொர்க்கவாசலில் குளித்து விட்டு வந்த சுன்னியாயிற்றே..!எந்தவித தயக்கமும் இன்றி சரேலென அவன் சுன்னி அவள் இதழ்களை பிளந்து உள்ளே சென்றது.சூடான சுன்னி உள்ளே சென்றவுடன் சஞ்சனா கண்களை மூடி அவனை இறுக பற்றி அணைத்து பிண்ணி கொண்டாள்..அவள் மேனியை பலமுறை ஆக்கிரமித்து ஆட்சி செய்தவன் அல்லவா அவன்,எந்தவித நெருடலும் இன்றி இருவரும் இணைந்து மாறி மாறி விதவிதமான பொசிஷன்களில் உடலுறவு கொண்டனர்.எல்லாம் முடிந்து ராஜா அவளிடம் இருந்து பிரிந்து பக்கத்தில் படுக்க,சஞ்சனா அவன் மார்பில் தலை வைத்து படுத்து கொண்டாள்.ராஜாவிற்கு கொஞ்ச நேரம் கழித்து நினைவு வர, தன் மார்பில் படுத்து உறங்கும் சஞ்சனாவை பார்த்தான்..அவளின் குளிர்ந்த நிலவு முகத்தை மிக அருகில் பார்த்த உடன் அவனுக்கு ஏதோ நீண்ட நாள் மனதில் இருந்த சஞ்சலம் விலகியதை போல் இருந்தது.ஆனால் ஷன்மதிக்கு துரோகம் செய்து விட்டோமே.!ஷன்மதியின் தோழியிடமே தவறாக நடந்து கொண்டு விட்டோமே..! என்ற குற்ற உணர்வு மேலோங்கியது.
தன் மீது படுத்து இருந்த அவள் தலையை எடுத்து பக்கத்து தலையணையில் வைத்து விட்டு விறுவிறுவென வெளியே நடந்தான்.
அவன் கண்ணுக்கு உடனே ரயில் தண்டவாளம் மட்டுமே தெரிந்தது.சஞ்சனாவுக்கும் விழிப்பும் வந்தது.ராஜா படுக்கையில் இல்லாததை கண்டு,
மடமடவென ஆடை அணிந்து கொண்டு வெளியே வந்தாள்.அந்த நடுநிசி இரவில் அவனை தேடி கொண்டு நாலாபுறமும் சுற்ற,ராஜா தண்டவாளத்தில் படுத்து இருப்பதை கண்டு அவனிடம் ஓடினாள்..
அவனிடம் நெருங்கி வந்து,"அங்கே எல்லா திருட்டுத்தன வேலையை பண்ணிட்டு வந்து, சார் இங்கே என்ன பண்ணிட்டு இருக்கீங்க..!"என இடுப்பில் கை வைத்து கேட்க,
ராஜா அவள் முகத்தை ஏறிட்டு பார்க்க கூட துணிவு இல்லாமல்,"தயவு செய்து போங்க சஞ்சனா,நான் உன்கிட்ட தப்பா நடந்துக் கொண்டேன்.உங்க முகத்தை கூட பார்க்க கூட துணிவு இல்ல.."
"அதுக்கு சார்,ஏன் ரயிலே வராத தண்டவாளத்தில் தலை வச்சி படுத்து இருக்கீங்க..இது சர்வீஸ் தண்டவாளம்,பக்கத்தில் இருக்கு பாருங்க அது தான் ரயில் போகும் தண்டவாளம்..ரயில் வருவதற்கு இன்னும் ஒரு மணிநேரம் மேல இருக்கு,அதுக்குள்ள இங்கே ரயில்வே போலீஸ் யாராவது வந்தால் கொத்தோடு உங்களை தூக்கிட்டு போயிடுவாங்க.அப்புறம் நீங்க சாக முடியாது.நான் வேணும்னா நீங்க சாவதற்கு ஒரு அருமையான இடம் கூட்டிட்டு போறேன் வாங்க..அங்கே போய் ரெண்டு பேரும் தற்கொலை பண்ணிக்கலாம்.."
"நீங்க ஏங்க தற்கொலை பண்ணிக்கணும்,நான் தானே தப்பு பண்ணேன்.."
சஞ்சனா வாயில் விரலை வைத்து "ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.!" என அவனை அதட்டினாள்."ஊசி இடம் கொடுத்தால் தான் நூல் நுழையும்..தப்பு நானும் தான் பண்ணி இருக்கேன்..கம்முன்னு பேசாம என்கூட வா.."
ராஜா அமைதியாக சஞ்சனாவை பின் தொடர்ந்தான்..
சஞ்சனா தன் காரை எடுத்து கொண்டு வந்து இருந்தாள்."ம்,வா உள்ளே வந்து உட்காரு."
ராஜா தயங்கி கொண்டு காரின் பின்கதவை திறக்க,சஞ்சனா உடனே,"பின்னாடி இல்ல மேன்,முன்னாடி வந்து உட்காரு.ஏன் பின்னாடி உட்கார்ந்து நீ மட்டும் safe ஆ தப்பிச்சிடலாம்னு பாக்கறீயா..அது நடக்காது..வா முன்னாடி வா.."என அவனை கிண்டல் பண்ணினாள்.
ராஜா மௌனமாக முன்னாடி வந்து உட்கார்ந்தான்..ராஜாவுக்கும்,சஞ்சனாவுக்கும் உடலுறவு நடந்து முடிந்த உடனே, ஷன்மதிக்கு குறுந்தகவலை கொடுத்து உடனே சென்னை வரச்சொல்லி இருந்தாள் சஞ்சனா..அவளும் உடனே சென்னைக்கு கிளம்பி விட்டு இருந்தாள்.
கார் விர்ரென்று சென்னை நோக்கி சீறி பாய்ந்தது..அப்பொழுது தண்டவாளத்தை கிராஸ் செய்ய வேண்டி இருந்தது.ரயில் வருவதற்காக கேட் மூடப்பட்டு இருக்க ராஜா தலை வைத்து படுத்து இருந்த தண்டவாளத்தில் ரயில் கடந்து சென்றது.
கேள்விக்குறியோடு சஞ்சனாவை பார்த்து"ஏங்க.இந்த நேரத்துக்கு ரயிலே வராது என்று சொன்னீங்க..இப்போ ரயில் ஒன்னு போகுது..அதுவும் நான் தலை வைத்து படுத்து இருந்த தண்டவாளத்திலேயே.."என ராஜா கேட்க,
சஞ்சனா புன்னகையுடன்,"யாருக்கு தெரியும்,நம்ம இந்தியன் ரயில்வே பற்றி தான் தெரியும்ல..,எப்பவோ போக வேண்டிய ரயில் தாமதமா இப்ப போகுதுனு நினைக்கிறேன்.."
கார் கிராம சாலையை விட்டு தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்க ஆரம்பித்தது..சஞ்சனா காரின் வேகத்தை கூட்டினாள்.
"இப்ப எங்கங்க என்னை கூட்டிட்டு போறீங்க.."என ராஜா புரியாமல் தத்தளித்தான்.
"அதோ அங்கே தெரியுது பார் ஒரு மலை,அந்த மலையில் இருந்து காரோடு விழுந்தா தானே உருத்தெரியாமல் சாக முடியும்.."என மீண்டும் சஞ்சனா கிண்டல் பண்ணினாள்.
ராஜா அமைதியாக இருக்க,சஞ்சனா புன்சிரிப்பு சிந்தினாள்.
"உனக்கு பயமா இருந்தா கண்ணை கெட்டியாக மூடிக்கோ.."என அவள் சிரித்து கொண்டே சொல்ல,
"எனக்கு ஒன்னும் பயம் இல்ல"என அவன் சொன்னான்..
கார் மின்னல் போல் சென்னை நோக்கி விரைந்தது..
"ஏங்க மலை கூட தாண்டி போயிடுச்சி.."என்று அவன் சொல்ல,சஞ்சனாவின் ஒரே ஒரு முறைப்பு அவன் அமைதியாக போதுமானதாக இருந்தது.
சஞ்சனா,ராஜா வாழ்ந்த வீட்டை கார் சென்றடைந்தது.
'கீழே இறங்கு."என ராஜாவிற்கு உத்தரவிட்டாள்..
பொழுது விடிய தொடங்கி இருந்தது..
சரியாக அந்த நேரம் சஞ்சனாவின் ஃபோன் ஒலிக்க ஆரம்பித்தது..ராஜேஷ் தான் ஃபோனில்..
"ஏய் சஞ்சனா..! ரெண்டு பேரும் எங்க போனீங்க..!காலையில் உங்களை புதுமனை புகுவிழாவிற்கு கூட்டி போகலாம் என்று வந்தால் ஆளையே காணோம்.."
"டேய் சாரிடா..!அவசரமா சென்னை வரும்படி ஆகிவிட்டது.நீ ரூம் காலி பண்ணி எங்க திங்ஸ் எல்லாம் வாசு வீட்டில் வை.நாங்க கண்டிப்பா ஒருநாள் திரும்ப வரோம்..இப்ப ராஜாகிட்ட பேசு."என போனை ராஜாவிடம் கொடுத்தாள்.
"யாருங்க ஃபோனில்.."ராஜா புரியாமல் பார்க்க,
"உன் பிரென்ட் ராஜேஷ் தான்"என போனை அவனிடம் நீட்டினாள்.
ராஜேஷ் அவனிடம்,"என்ன மச்சான் நீண்ட நாள் கழிச்சி உன் பொண்டாட்டி சஞ்சனாவை பார்த்த உடனே ஒரே ஓட்டமாக ஓடி விட்டாயா.."என ராஜேஷிம் தன் பங்குக்கு கிண்டல் பண்ணினான்.
"என்னது..!சஞ்சனா என் மனைவியா.."ராஜா மனதுக்குள் அதிர்ச்சி அடைந்தான்.
"ராஜேஷ்,நான் உன்கிட்ட அப்புறம் பேசறேன்.."என போனை வைத்தான்.
கேட்டை திறந்து விறுவிறுவென நடந்து போய் கொண்டு இருந்த சஞ்சனாவை நெருங்கி,"என்னங்க,நீங்க என் பொண்டாட்டி என்று ராஜேஷ் சொல்றான்.."
சஞ்சனா எதுவும் பேசாமல் அமைதியாக நடந்து சென்று காலிங் பெல்லை அழுத்த,ராஜாவின் அம்மா வந்து கதவை திறந்தார். அவளை பார்த்த உடன் ஆச்சரியம் அடைந்தார்.
"என்ன சஞ்சனா..!காலையில் தானே கிரகப்பிரவேசம்,அதுக்குள்ள வந்துட்டே.!"என அவன் அம்மா கேட்டு கொண்டே சஞ்சனாவின் பின்னாடி நின்று கொண்டு இருந்த ராஜாவை பார்த்தார்.
மூன்று மாதம் கழித்து அவனை பார்த்த மகிழ்வில்,"ஏண்டா போய் மூணு மாசம் ஆச்சு,ஒரு ஃபோன் கூட பண்ணல நீ..உன் பொண்ணு எத்தனை நாள் தூங்காம உன்னை நினைச்சு பினாத்திட்டு இருந்துச்சு தெரியுமா..!அப்படி என்னடா பெரிய வேலை உனக்கு..!என அவனை திட்டி கொண்டே, ஏய் சாரா..!உன் அப்பன் வந்து இருக்கான் பாருடி.."என்று அவர் கத்த,
தூங்கி கொண்டு இருந்த அவன் குழந்தை,"அப்பா.!"என புள்ளி மான் போல துள்ளி ஓடி வந்து கட்டிக்கொண்டது.
ராஜா குழந்தையை வாரி எடுத்து தோளில் போட்டு கொண்டு,வீட்டை சுற்றி நோட்டம் விட,அங்கே இருவரின் கல்யாண ஃபோட்டோவை பார்த்தான்.
"அப்போ சஞ்சனா தான் என் மனைவியா..!ஏன்..எதற்கு? ஷன்மதியை இவள் எனக்கு கல்யாணம் செய்து வைத்தாள்.?என்ற கோபம் அவள் மேல் அவனுக்கு வந்தது..
உடனே காலிங்பெல் மீண்டும் ஒலித்தது..வெளியே இன்னொரு அதிர்ச்சி காத்து கொண்டு இருந்தது.
நடந்தது என்ன? என்று புரியாமல் ராஜா அமைதியாக இருந்தான்..
காலிங்பெல் ஓசை கேட்டு,கதவை திறக்க ஷன்மதி தான் வந்து இருந்தாள்."உள்ளே வா ஷன்மதி" என சஞ்சனா அழைத்தாள்..
ராஜாவின் அம்மாவிற்கும் நடப்பது என்ன என்று புரியவில்லை.
ராஜா இருவரையும் பார்த்து,"நான் உங்க ரெண்டு பேர்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்."என்றான்.
குழந்தை சாராவை அவன் அம்மாவிடம் கொடுக்க,அது செல்லாமல் அடம் பிடித்தது.
"டேய் செல்லம்,அப்பா எங்கேயும் போகல..மேலே மொட்டை மாடி தான் போறேன்..உன் அம்மா எனக்கும் உனக்கும் தெரியாம ஏதோ தகிடுதத்தம் பண்ணி இருக்கா..அதை என்னன்னு கொஞ்சம் விசாரிச்சிட்டு உடனே வரேன்.."
ராஜாவின் அம்மாவும்"டேய் ராஜா,மூணு பேரும் என்ன ரகசியமா என்ன பண்ணி இருக்கீங்க..!எதுவா இருந்தாலும் இங்கேயே பேசு..நானும் தெரிஞ்சிக்கனும்"
"அம்மா,இது எனக்கும்,என் மனைவிக்கும் இருக்கும் விசயம்.சில விசயங்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பது தான் நல்லது.கொஞ்சம் அமைதியா இருங்க..நான் போய் பேசிட்டு வரேன்..ரெண்டு பேரும் மேலே வாங்க..!"என விறுவிறுவென மேலே சென்றான்.
சஞ்சனாவை பார்த்து,"உண்மையை சொல்லு சஞ்சனா,நீ எப்போ என் வாழ்வில் வந்தாய்..நீ என் மனைவி என்றால் நீயே எதற்கு ஷன்மதியை எனக்கு திருமணம் செய்து வைத்தாய்.உண்மையில் எனக்கு என்ன நடந்தது.!மறைக்காமல் சொல்லு.."
சஞ்சனா சற்று தயக்கத்துடன்,ஆரம்பத்தில் அவனுடன் ஏற்பட்ட காதலையும்,பிறகு ஷன்மதி காதலை விட்டு கொடுத்ததையும் சொன்னாள்.அவர்களுக்குள் ஏற்பட்ட சந்திப்புகளை ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல அவனுக்கு பழைய நினைவுகள் ஞாபகம் வர ஆரம்பித்தது."நான் உன்னை விரும்பியது போலவே ஷன்மதியும் உன்னை விரும்பினாள் ராஜா..ஆனா உன்னிடம் முதலில் நான் காதல் சொன்னதால் நீ என்னை விரும்பினாய்..நம் இருவருக்கும் திருமணம் நடந்தது.ஷன்மதிக்கும் வேறு இடத்தில் திருமணம் நடந்தது.ஆனால் உன்னை மனதில் வைத்து கொண்டு அவளால் வேறு ஒருவனுடன் வாழ முடியவில்லை.அதுவும் அந்த அரக்கனிடம் தினம் தினம் சித்திரவதை அனுபவிக்க முடியாமல் இந்தியா வந்தாள்.அவளோட ஒரே ஆதரவான அவள் அப்பாவும் அவளை கைவிட திருச்சியில் தனிமரமாக உன்னையே நினைத்து வாழ்ந்து கொண்டு இருந்தாள்.அப்ப தான் உனக்கு திருச்சி டிரான்ஸ்ஃபர் ஆச்சு.உனக்கு ஒரு accident ஆகி மூன்று வருட நினைவுகள் எல்லாம் மறந்து போச்சு..அதில் தான் நாம் சந்தித்த நினைவுகள்,கல்யாணம் பண்ணியது எல்லாம் உனக்கு மறந்து போச்சு.ஷன்மதி தான் விபத்துக்குள்ளாகி இருந்த உன்னை காப்பாற்றினாள்,அப்போ நான் அவள் வீட்டுக்கு போன பொழுது தான் உன்னையே அவ இன்னும் நினைச்சிட்டு இருப்பதை பார்த்தேன்.பாலைவனமாய் இருந்த அவள் வாழ்வில் கொஞ்சமேனும் பசுமையை தர அவளை உனக்கு கல்யாணம் செய்து வைத்தேன்.."என்று சஞ்சனா சொல்லி முடிக்க,
"நான் என்ன விளையாட்டு பொருளா..சஞ்சனா..!இன்னோருவரிடம் எடுத்து கொடுக்க..!எனக்கென்று உணர்வுகள் கிடையாதா..!எனக்கு ஏற்பட்ட தற்காலிக ஞாபக மறதியை வச்சு நீ விளையாடி இருக்கே.."
ஷன்மதி குறுக்கே வந்து,"அப்படி எல்லாம் இல்ல ராஜா.."என இடை நிறுத்தினாள்.
ராஜா உடனே.."ஷன்மதி இதில் உன் தப்பு சின்னது தான்.ஆனா சஞ்சனா செய்தது தான் பெரிய தப்பு..இந்த தப்போட ஆரம்ப புள்ளியே அவ தான்..சொல்லு சஞ்சனா ஏன் இப்படி பண்ணே..!"
சஞ்சனா அவனிடம்,"டேய் புரிஞ்சிக்கோடா..!நான் உன்மேல உயிரையே வைச்சு இருக்கேன்.அது எந்த அளவுக்கு என்றால் உன்னை நேசிக்கும் ஒருவர் கூட கஷ்டபடக்கூடாது என்று நினைத்தேன்..ஷன்மதி உன்னை உயிருக்கு உயிராய் காதலித்தாள்.அவள் தனியா கஷ்டப்படுவது நீயே கஷ்டபடுவது போல எனக்கு தோணுச்சு..அந்த நேரத்தில் இது தான் சரியென தோன்றியது. ஆனா உன்னை பிரிந்த இந்த மூன்று மாதத்தில் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா..!ஒவ்வொரு நாளும் உன்னை பிரிஞ்சி துடிச்சேன்.அப்போ எனக்கு பெருமளவு உறுதுணையாக இருந்தது நமக்கு பிறந்த குழந்தைகள் தான்.அது போல ஷன்மதிக்கும் உன்னோட நினைவா அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தால் அவளும் சந்தோஷமா இருப்பா தானே..!அதை தான் நான் விரும்பினேன்.."
ராஜா கோபத்துடன்,"அப்போ ஜார்ஜ் கூட தான் உன்னை விரும்பினான்..உன்னை அவனுக்கு தூக்கி கொடுத்து விடட்டுமா..!"
"டேய் ராஜா, ஜார்ஜ் என்மேல வச்சி இருந்தது வெறும் lust.ஆனா ஷன்மதி உன் மேல வச்சி இருப்பது காதல்..அப்போ சார் கூட தான்,முதன்முதலா என்னிடம் லவ் சொல்ல வந்தப்போ,ஜார்ஜ் என்னிடம் புரோபோஸ் பண்ணியதை பார்த்து அவனுக்கு விட்டு கொடுத்து தானே ஒடினே..அதுவும் என் மேல இருக்கும் அன்பினால் தானே..அதை தான் நான் இப்ப செய்தேன்.."
ராஜா சற்றும் தயங்காமல்,"இங்கே பாரு சஞ்சனா,அப்ப கூட நான் அங்கே ஜார்ஜ் விருப்பத்தை பார்க்கல.என்னோட சஞ்சனா விருப்பப்பட்டால் என்று தான் விலகினேன்.ஓருவேளை என் சஞ்சனாவிற்கு விருப்பம் இல்லை என்றால் யாருக்கும் நான் அவளை விட்டு கொடுத்து இருக்கவே மாட்டேன்.அதுவும் என் காதலியா இருக்கும் பொழுதே..!அது போல நீ என்னோட விருப்பத்தை தான் பார்த்து இருக்க வேண்டும்.."என்று சொல்ல சஞ்சனா கலங்கிய கண்களுடன் அவனை கட்டி கொண்டாள்.
"சாரிடா..!நான் பண்ண தப்பு இப்போ தான் புரியுது..என்னை மன்னிச்சு விடுடா.."
அவள் முகத்தை கைகளில் ஏந்தி,"மன்னிக்க கூடிய காரியமா மேடம் பண்ணி இருக்கீங்க" என்று கேட்டான்.
ராஜா ஷன்மதியிடம் திரும்பி,"சாரி ஷன்மதி,என்னையும் அறியாமல் உன் வாழ்வில் பாதிப்பு வரும்படி நான் நடந்து கொண்டேன். என் வாழ்வில் சஞ்சனாவை தவிர வேறு யாரையும் ஏற்றுகொள்ள என் மனம் மறுக்கிறது.அவளை யாருக்கும் விட்டு கொடுக்கவும் என் மனம் தயாராக இல்லை.உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுக்க வேண்டியது என் பொறுப்பு.."
"என்னையும் மன்னிச்சிடு ராஜா..உங்க ரெண்டு பேர் வாழ்வில் மீண்டும் நான் குறுக்கே வந்தது தான் தப்பு..சஞ்சனா நினைத்தது நடந்து விட்டது..புரியவில்லையா.."என்று அவள் சொல்ல,
ராஜாவும்,சஞ்சனாவும் புரியாமல் விழித்தார்கள்.
ஷன்மதி லேசாக முறுவலித்து, "இப்போ நான் கர்ப்பமாக இருக்கேன் ராஜா..உன்னோடு கற்பனையில் வாழ்ந்து கொண்டு இருந்த எனக்கு, நிஜத்திலேயே 3 மாசம் கூட வாழும் பாக்கியம் கிடைத்தது.அதுக்கு சாட்சி தான் என் வயிற்றில் வளரும் குழந்தை. இது எனக்கு சஞ்சனா கொடுத்த பாக்கியம்..எனக்கு இது போதும்..என்னோட முன்னாள் கணவனை பற்றி என் அப்பாவிற்கு எல்லா விசயமும் தெரிந்து விட்டது..அவரும் என்னை வீட்டுக்கு திரும்ப வர சொல்லி விட்டார்.என்னை சூழ்ந்து இருந்த துயர மேகங்கள் எல்லாம் விலகிவிட்டன.."
ராஜாவை நெருங்கி ஷன்மதி வந்தாள்.சஞ்சனாவை பார்த்து,"உன்னோட ராஜாவிற்கு கடைசியாக ஒரு முத்தம் மட்டும் கொடுக்கிறேன்"என அனுமதி கேட்க,சஞ்சனாவும் சம்மதம் சொன்னாள்.
ராஜாவின் கன்னத்தில் இருபுறம் கை வைத்து அவன் நெற்றியில் ஈர இதழ்களை பதித்துவிட்டு விலகினாள்.
"நான் வரேன் ராஜா,வரேன் சஞ்சனா..இதற்கு மேல் உங்கள் வாழ்க்கையில் இருவரின் தோழியாக மட்டுமே வருவேன்."என சொல்லிவிட்டு விறுவிறுவென சென்று விட்டாள்..
சஞ்சனாவை பார்த்து ராஜா குறுகுறுப்பாக,"அப்புறம் மேடம்,ஷன்மதி நெற்றியில் தான் முத்தம் கொடுத்தா,தாங்கள் கொஞ்சம் என் இதழில் கொடுக்கலாமே.."
"அதெல்லாம் கொடுக்க முடியாது போடா..உன்னை பிரிஞ்சி மூணு மாசம் நான் எப்படி தவித்து இருப்பேன். நீயும் அந்த மாதிரி ஒரு மூணு நாள் கஷ்டப்படு..!"
"நீ இல்லாட்டி என்ன..!ஷன்மதி கேட்டா கொடுக்க போறா..இரு ஷன்மதியை கூப்பிடறேன்,"என அவன் வாயை திறக்க,அவள் செவ்விதழ்களை வைத்து அவன் வாயை உடனே பொத்தினாள்.
----THE END----