Chapter 26


திறமையானவர். ஆபிசில் மட்டுமல்ல, எல்லாத்திலேயும்.

பவி தனக்கு தானே சிரித்து கொண்டா.

ஆமா, நம்மளையே மயக்கிட்டாரே.

அவரை பற்றியே யோசிக்க வச்சிட்டாரே.

விழா முடிந்தவுடன் அவர் ஆசையா எடுத்து கொடுத்த ட்ரெஸ்ஸை போட்டு
காட்டணும்.

எவ்வளவு செக்சியா இருந்தாலும் பரவாயில்ல.

அவர் முன்னாடி தானே.

சீ, வெக்கமா இருக்கு, நாம இப்படி யோசிக்கிறோம்.

ரொம்ப மோசமாயிட்டோம்.

மறுநாள்…………

காலையில சீக்கிரமா எழுந்து குளித்து டிரஸ் போட்டு, மேக்கப் போட்டு கிளிம்பினா.

அமீர் வந்தவுடன், அத்தையிடம் ஆசீர்வாதம் பெற்று செல்விக்கு பை சொல்லிட்டு
கார்ல ஏறுனா.

ஆபிஸிற்குள் நுழைந்தவுடன், ரூபாவும் வசந்தியும் ஏற்கனவே வந்திருந்தாங்க.

இருவரும் அழகா டிரஸ் பண்ணி சூப்பரா இருந்தாங்க.

பவி அவர்களை பார்த்து கையை உயர்த்தி காண்பிக்க,

அவர்களும் பவித்ரா டிரஸ் சூப்பர்னு சொன்னாங்க.

பவித்ரா பரபரன்னு வேலையை ஆரம்பிச்சா.

ஆபிஸ் கொலிக் எல்லாரிடமும் பைனல் டிஸ்கஷன் முடிச்சிட்டு,

கேட்டரிங் அழைத்து லேட் ஆக கூடாதுனு அவர்களுக்கு சொல்லிட்டு,

அமீர் ரூமிற்கு செல்ல, அவன் ரெடியா இருந்தான்.

வாடி, விழா நடக்கிற ஹாலுக்கு போகலானு சொல்ல,

இருவரும் அங்கு போய், டெக்கரேஷன் சரி பார்த்துட்டு

சாப்பிடற இடம், டீலர்ஸ்க்கு கொடுக்கிற கிப்ட் சாமான் லிஸ்ட் படி சரியாய்
இருக்கானு சரி பார்த்துட்டு மீண்டும் ஆபிசுக்கு வந்தாங்க.

சரியான நேரத்துக்கு ஹசன் வர,

அமீரும் பவித்ராவும் அவரை மீட் பண்ணி எல்லாமே சரியா இருக்குனு சொல்ல

அவர் அமைதியா சிரிச்சார்.

பவி அவள் ரூமிற்கு வந்து உட்கார்ந்தவுடன் ஹசனிடமிருந்து கால்.

அவள் ஹசன் ரூமிற்கு சென்று உட்கார,

அவர் அவளை கண் இமைக்காம பார்த்து கொண்டு இருந்தார்

பவி, சார், என அப்படி பார்க்கறீங்க. சேலை நல்லா இருக்கா சொல்லுங்க.

ஹசன், சூப்பரா இருக்கு பவித்ரா. ரொம்ப அழகா இருக்கு.

பவி, சேலை மட்டும்தான் அழகா..

ஹசன், உண்மையை சொல்லலாமா,

பவி, என் மேல உரிமை எடுத்துகிறவங்க தாராளமா சொல்லலாம்.

ஹசன், ரொம்ப செக்சியா இருக்குடி பவி டார்லிங்.

நீ என்னுடைய ஸ்வீட் ஏன்ஜெல்.

நீ என்னுடைய டார்லிங் டி.

முதன் முதலா பவித்ராவை ஹசன் டி போட்டு கூப்பிட,

அவளை டார்லிங்கினும், ஏஞ்சல் என்றும் ஹசன் ரொம்ப ரசித்து சொல்ல

பவித்ரா அவரை பார்க்க வெட்கப்பட்டு தலையை குனிந்து உட்கார்ந்து இருந்தா.

ஹசன் அவளை பக்கத்துல உட்கார சைகை செய்ய,

பவித்ரா அமைதியா அவர் பக்கத்தில உட்கார்ந்தா.

ஹசன், என்னடி கோபமா, அவள் காதுக்குள் மெதுவா சொல்ல

பவி, இல்லனு தலையை ஆட்ட

நான் டி போட்டு பேசலாம்ல

பவி, ம்.

நீ என்னுடைய டார்லிங்தானே.

பவி, ஆமா.

பின்ன இந்த அமைதிக்கு என்ன அர்த்தம்னு ஹசன் கேட்க,

வெக்கம்னு பவித்ரா சொல்ல

என்னது வெக்கமா, ஹசன் கேள்வி எழுப்ப

பவி, எனக்கு வெக்கம் வராதா. நான் சின்ன பொண்ணு தானே

ஹசன், ஹா ஹா னு சிரித்தார்.

பவி கிளம்ப எழுந்திருக்க

ஹசனும் எழுந்து, அவள் அருகில் சென்று

உரிமையா அவளை அணைத்து இரண்டு கன்னத்திலும் முத்தம் கொடுத்து

செல்லம் நீ முதல்ல ஹாலுக்கு அமீரை கூட்டிட்டு போடி.

நான் பத்து நிமிஷம் கழித்து வரேன்.

பவி, சரிங்க (சார் கட்டு) பை னு சொல்லிட்டு கிளம்பினா.

மீட்டிங் நல்லபடியா முடிந்தது.

பவித்ராவை பார்த்து ஜொள்ளு விடாத ஆண்களே கிடையாது. ஹசன் உட்பட.

கட்டின சேலையும், காதுல போட்ட வைர கம்மலும், கழுத்துல வைர நெக்லசும்,

சும்மா அழகா ஜொலிச்சா. அவள் அழகு அப்படி.

எல்லா நிகழ்ச்சியும் திட்டமிட்டபடி அருமையா நடந்து முடிந்தது.

வந்த விருந்தினர் அனைவரும் கிளம்ப கூட்டம் குறைய ஆரம்பித்தது.

அதன் பின் ஆபிஸ் கொலிக் அனைவரும் ஜாலியா சாப்பிட போக அவர்கள்
பவித்ராவையும் அழைக்க, அவள் ஹாசனை பார்க்க,

அவர் யாருக்கும் கேட்காமல், பவி காதில், அவங்க ஆசையா கூப்பிட்றாங்க.

போய்ட்டு வாடி. நானும் அமீரும் வெய்ட் பன்றோம்.

நீங்க சாப்பிடுங்க பவி சொல்ல

இல்ல, நீ போய்ட்டு கொஞ்சமா சாப்பிட்டிட்டு வா. நாங்க வெய்ட் பன்றோம்.

பவித்ரா அனைவரோடும் போய் சாப்பிட்டுட்டு வர

இருவரும் இவளுக்காக காத்துருந்தாங்க.

இரண்டாவது தடவை சாப்பிட உட்கார்ந்தா பவி.

மூவரும் பேசிக்கிட்டே சாப்பிட்டாங்க.

அந்த சமயத்தில், அமீருக்கு ஒரு போன் கால் வர,

அவன் போன் பேச வெளியில் செல்ல,

ஹசன் பவி இடது கையை பிடித்து மெல்ல தூக்கி முத்தம் கொடுத்து, ரொம்ப
தேங்க்ஸ் டார்லிங்.

பவி, எதுக்குங்க தேங்க்ஸ்.

அவளுடைய மென்மையான இடது கையை தன்னுடைய இடதுகையாலே
விரலோடு விரலா கோர்த்துக்கொண்டு, எல்லாத்துக்கும்தான், ஹசன் சொல்ல

அமீர் வரனானு பார்த்துக்கொண்ட பவி,

எல்லாத்துக்கும்னா, ஹசனை பார்த்து சிரித்து கொண்டே கேட்டா.

எல்லாத்துக்கும்தான், ஹசன் சொன்னார் புன்னகையுடன்.

பின்னர், ஹசன் ஒரு கை உணவை எடுத்து அவளுக்கு ஊட்ட,

தன்னுடைய அழகான வாய்யை கொஞ்சமா திறந்து அவர் ஊட்டியதை
வாங்கிக்கிட்டா.

அவள் கையை இறுக்கமா பிடித்து கொண்டே அவள் அழகை ஹசன் ரசிக்க,

பின்னர், அமீர் வர, பிடித்திருந்த அவள் கையை விட்டு கைகழுவ எழுந்தார் ஹசன்.

ஹாசனுக்கு தான் செய்வது, என்னவென்று புரியவில்லை.

ஆனாலும் அவள் முகத்தை பார்க்காமல் இருக்க முடியல.

அந்த அழகு முகத்தை பார்த்து கொண்டே இருக்கணும்னு தோணுது.

இவளுடைய அழகு, வசீகரம்,

அவள் சிரிக்கும் அழகு,

அவள் அழகா சாப்பிடும் விதம்,

அவள் உரிமையா பேசும் வசீகரம்,

அவள் கண், அவள் அழகிய காது, அவள் செக்சி உதடு,

வேர்வையுடன் மினுமினுக்கும் கழுத்து,

மல்லிப்பூ சூடிய அவள் அழகு கூந்தல்,

அவளுடைய சிரிப்பு,

செல்ல சிணுங்கல்,

எல்லாமே ஹசனை பாதிக்க ஆரம்பித்தது.

அவருக்கு முழு உரிமை உண்டு.

பவித்ரா அவருக்கு சொந்தம்.

அவளும் அவரை நேசிக்கிறா.

டி போட்டு பேசினாலும் அவள் ரசிக்கிறா.

டார்லிங்ன்னு கூப்பிட்டாலும் கோபப்படாமல் சிணுங்கிறா.

ஆனாலும் எல்லை மீற அவருக்கு மனசில்லை.

சின்ன பெண், மணமானவள்.

எல்லாம் புரிந்தாலும் அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

பிறந்து, நல்லவனாகவே வளர்ந்து, நல்லவனாகவே வாழ்ந்து,

இப்போ கெட்டவனா மாற மனசு அனுமதி தர மறுத்தது.

அவருடைய மூளை செயல்பட மறுத்தது.

பின்பு, அனைவரும் சாப்பிட்டு முடித்த பின்பு,

ஆபிஸ் ஸ்டாப்ஸ் அனைவரையும் ஹசன் அழைத்து,

எல்லாருக்கும் கம்பெனி சார்பா ஒரு கிப்ட்டும் ஒரு கேஷ் கவரும் அவர் கையால்
கொடுத்தார்.

மறுநாள் கம்பனிக்கு லீவ் அறிவித்தார்.

அனைவரும் சந்தோசத்துடன் வாங்கி பின்பு கிளம்பினாங்க

பவித்ரா ரூபாவிற்கும், வசந்திக்கு நன்றி கூறி,

நீங்க கிளம்புங்க. நாளைக்கு அந்த பார்க்கல மீட் பண்ணலாம்னு சொல்லி
அவங்களை அனுப்பி வச்சா.

இருவரும் பவித்ராவுக்கு பை சொல்லி கிளம்புனாங்க.

ஆபிஸ்லே ஒருத்தரும் இல்ல.

இவள் ஹசன் ரூமுக்கு போகும் போது, எதிரில் வந்த அமீர்,

பவி உன்ன சார் கூப்பிடுறாங்க, சொல்லிட்டு வா,

நான் கார் பார்க்கிங்லே வெயிட் பன்றேன்னு சொல்லி போக.

இவள் ஹசன்ட சொல்லிட்டு கிளம்ப அவர் ரூமிற்கு போனா.

அவரும் எழுந்து நின்று கிளம்ப ஆயத்தமானார்.

வாடா, கிளம்பலாம், ஹசன் அவளை பார்த்து கூற

பவித்ரா இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்து, அவரை பார்த்து, ஹலோ மிஸ்டர்,
என்னது கிளம்பலாமா,

அவருக்கு புரியாமல், இவள் சேட்டையை பார்த்து சிரித்து கொண்டே இருக்க,

எல்லாருக்கும் கிப்ட் கொடுத்தீங்க, எனக்கு எங்கே,

தன் அழகிய விழிகளை உருட்டிக்கொண்டே அவரை பார்த்து கேட்க,

அவர் அவள் அருகில் வந்து,

அவளை பூப்போல அணைத்து அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்து,

அவள் காதில் ரகசியமா, இந்த கிப்ட் போதுமா இல்ல இன்னும் வேணுமான்னு
கேட்க,

எனக்கு இரண்டு கன்னம் இருக்கு னு சொல்ல,

அவர் அவளுடைய அடுத்த கன்னத்திலும் அழுத்தி முத்தம் கொடுத்து, போதுமா
டார்லிங்ன்னு கேட்டார்.

அவள் தலையை ஆட்டி போதும்னு சொல்ல

நீ எனக்கு கொடுக்கவேண்டிய கிப்ட் பாக்கி இருக்குடி செல்லம்னு சொல்ல,

அந்த ட்ரெஸ்ஸை போட்டு காட்ட சொல்றாங்கன்னு இவள் புரிந்துகொள்ள,

பவி, நான் ஆபிசில் எப்படி போட்டு காட்டறதுனு சினுங்க,

ஹசன், இப்படி சிணுங்கி சிணுங்கியே என்னை ஒரு வழி பண்ணிருனு சிரிக்க,

சொல்லுங்க, ஆபிசில் எப்படி போட்டு காட்டுறது, பவி மறுபடியும் சினுங்க,

ஹசன், நாளைக்கு சாய்ந்திரம் வீட்டுக்கு வறியாடி. நான் கார் அனுப்புறேன்.

இவள் சிறிதுநேரம் யோசித்து, சரினு சொல்ல அவர் குஷியாயிட்டார்.

பவித்ரா அதே சந்தோசத்துடன், அவரிடம் விடைபெற்று கொண்டு கார் பார்க்கிங்கில்
செல்ல,

அமீர், ஏண்டி இவ்வளவு நேரம், சார் என்ன சொன்னார்.

பவி, இன்னைக்கு நடந்த நிகழ்ச்சியில சில சந்தேகம் கேட்டார்.

எல்லாம் அவருக்கு எக்ஸ்பிளைன் பண்ணிட்டு வருகிறதற்கு நேரமாகிரிச்சி.

(ஐயோ அமீர், பொய், பொய், எல்லாம் பொய்)

நாளைக்கு என்ன ப்ரோக்ராம். எங்கேயாவது போகலாமா. அமீர் கேட்க,

நாளைக்கு வேண்டாங்க, ரொம்ப அசதியா இருக்கு. நல்லா தூங்கணும்.

வெளியில எங்கேயும் வர மாதிரி இல்ல.

சண்டே பார்க்கலாம், பவி சமாளிச்சா.

நாளைக்கு நைட் வீட்டுக்கு வரவா, அவன் கண்ணடித்து கேட்க,

தாராளாமா வாங்க,

நான் இல்லேன்னாலும் உங்க ஆள் செல்வி இருப்பாளே,

அப்புறம் என்ன, இவளும் அமீரை பார்த்து கண்ணடித்து சொன்னாள்.

நீ எங்கடி போற, நான் கூப்பிட்டா வர மாட்டேங்கிற.

ஆபிஸ் கொலிக் ரூபா வசந்தி கூட ஷாப்பிங் போறேன்.

அமீர், பணம் இருக்காடி, ஷாப்பிங் போறே,

இருக்குதுங்க, பவி சொன்னா.

ஹசன் கொடுத்த பணம்னு சொல்லல.

அமீர், அவன் பர்ஸை எடுத்து, அவனுடைய ஐந்து கிரெடிட் கார்டில் ஒன்றை எடுத்து
அவளிடம் கொடுத்து,

அதனுடைய பின் நம்பரை சொல்லி, மூன்று பேறும் வேண்டியதை எடுத்துக்கோங்க.

அமீருடைய அன்பை நினைத்து, தேங்க்ஸ் டா னு சொல்லி, அவனை இழுத்து
முத்தம் கொடுத்தா.​
Next page: Chapter 27
Previous page: Chapter 25
Next article in the series 'தடுமாறியவள்': தடுமாறியவள் 2 - Bold Decision of Beauties